Thoothu Online

Ratings
[Total: 1 Average: 4]
Sitethoothuonline.com

Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

3 weeks ago

Thoothu Online
#BringBackTablighiHeroes

#BringBackTablighiHeroes ... மேலும்மேலும்

4 weeks ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online
புனே நகரில் கொரோனா பாதித்த இறந்தவர்களின் உடலை உறவினரகளே கைவிட்ட நிலையில், புனே நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

*Realising that the burial of Covid-19 patients was becoming a problem, volunteers from the city branch of the Popular Front of India (PFI) came forward to perform the final rites.*

https://www.hindustantimes.com/pune-news/covid-19-social-workers-come-forward-to-assist-in-burial-of-dead/story-icklKJFAcGtLDcgMpfjVeM.html

புனே நகரில் கொரோனா பாதித்த இறந்தவர்களின் உடலை உறவினரகளே கைவிட்ட நிலையில், புனே நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

*Realising that the burial of Covid-19 patients was becoming a problem, volunteers from the city branch of the Popular Front of India (PFI) came forward to perform the final rites.*

www.hindustantimes.com/pune-news/covid-19-social-workers-come-forward-to-assist-in-burial-of-dead...
... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

3 months ago

Thoothu Online
#ChennaiSaheenBagh

#ChennaiSaheenBagh ... மேலும்மேலும்

3 months ago

Thoothu Online
#ChennaiSaheenBagh

#ChennaiSaheenBagh ... மேலும்மேலும்

Comment on Facebook

செம்ம கூட்டம் போல...

8 months ago

Thoothu Online
ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியின் அனைத்து மட்ட பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியின் அனைத்து மட்ட பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.98202 கோடி வருமானம் கிடைத்திருந்த நிலையில் இம்மாதம் (செப்டம்பர்) 91916 கோடியாக குறைந்துள்ளது.

இது கடந்த 19 மாதங்களை விட குறைவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹரியானா_தேர்தலில் 
பா. ஜ. க வின் சார்பாக மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாபிடா ஃபோகட், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் போட்டியிடுகிறார்கள்.

#BJP #Haryana

ஹரியானா_தேர்தலில்
பா. ஜ. க வின் சார்பாக மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாபிடா ஃபோகட், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் போட்டியிடுகிறார்கள்.

#BJP #Haryana
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
தி ஃபேமிலி மேன் வலைத்தொடர்க்கு ஆர்.எஸ். எஸ்-ன் பஞ்சஜன்யா பத்திரிக்கை கண்டனம்!!

மனோஜ் பாஜ்பாய் மற்றும் நடிகை பிரியாமணி ஆகியோர் நடித்து வரும் வலைத்தொடர் தி ஃபேமிலி மேன் இத்தொடரில் காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் இணையதளம் முடக்கப்பட்டதையும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற சட்டங்கள் தவறாகப் பயன்படுவதாக என்.ஐ.ஏ சேர்ந்த பெண் ஒருவர் சக ஊழியர்களிடம் பேசுவது போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஆர்.எஸ்.எஸ்-ன் பஞ்சஜன்யா பத்திரிக்கை கடந்த சில ஆண்டுகளாக தகவல் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் தேச எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு உள்ளடக்கத்தை பரப்புவதற்காக தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது என்றும் ஒரு பயங்கரவாதி துப்பாக்கி எடுப்பதன் காரணங்களை கதைகளாக நிறுவுவதன் மூலம் அவர்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்கள்

தி ஃபேமிலி மேன் வலைத்தொடர்க்கு ஆர்.எஸ். எஸ்-ன் பஞ்சஜன்யா பத்திரிக்கை கண்டனம்!!

மனோஜ் பாஜ்பாய் மற்றும் நடிகை பிரியாமணி ஆகியோர் நடித்து வரும் வலைத்தொடர் தி ஃபேமிலி மேன்" இத்தொடரில் காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்படுவதாகவும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் இணையதளம் முடக்கப்பட்டதையும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற சட்டங்கள் தவறாகப் பயன்படுவதாக என்.ஐ.ஏ சேர்ந்த பெண் ஒருவர் சக ஊழியர்களிடம் பேசுவது போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஆர்.எஸ்.எஸ்-ன் பஞ்சஜன்யா பத்திரிக்கை கடந்த சில ஆண்டுகளாக தகவல் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் தேச எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு உள்ளடக்கத்தை பரப்புவதற்காக தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது என்றும் ஒரு பயங்கரவாதி துப்பாக்கி எடுப்பதன் காரணங்களை கதைகளாக நிறுவுவதன் மூலம் அவர்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்கள்
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
கோரக்பூர் 63 குழந்தைகள் இறப்பு வழக்கில் தான் இடைநீக்கம் செய்யப்பட்டதை உடனடியாக உ.பி அரசு திரும்பப் பெற வேண்டும் 

- டாக்டர் கபீல் கான்

கோரக்பூர் 63 குழந்தைகள் இறப்பு வழக்கில் தான் இடைநீக்கம் செய்யப்பட்டதை உடனடியாக உ.பி அரசு திரும்பப் பெற வேண்டும்

- டாக்டர் கபீல் கான்
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு - மத்திய நேரடி வரி வாரியம்

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு - மத்திய நேரடி வரி வாரியம் ... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
மகளிருக்கான கிரிகெட் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்ரிக்காவுடன் மோதும் 2வது T20 போட்டி இன்று மாலை சூரத்தில் நடைப்பெறவுள்ளது.

முதல் போட்டியில் இந்தியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
ஜார்கண்டில் மாட்டின் பெயரால் மீண்டும் ஒருவர் அடித்துக் கொலை!!  இருவர் படுகாயம்!!

ராஞ்சியிலிருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி எனும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மாட்டு இறைச்சி சிலர் விற்பனை செய்வதாக உள்ளூர் வாசிகளுக்கு வதந்திகள் வந்தது அதன் பேரில் கிராமவாசிகள் ஒன்றிணைந்து அவ்வழியே சென்ற மூன்று நபர்களை தாக்கியதாகவும் அதில் 34 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்ததாகவும் மேலும் இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.வி. ஹோம்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   

மேலும் அவர் கூறுகையில்,
இத் தாக்குதலில் தொடர்புடைய ஐந்து நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ஈடுபட்ட அனைவரையும் பிடிக்க தனிக்குழு அமைத்து உள்ளதாகவும்  கூறினார்

குறிப்பு:-இதே ஜார்கண்ட் காவல்துறை தான் கடந்த ஜூன் மாதம் அடித்துக் கொல்லப்பட்ட  தப்ரேஸ் அன்சாரி வழக்கை மாரடைப்பு காரணமாக இறந்தார் என்று கூறி குற்றவாளிகளை விடுவித்தது

இதுவா நம்முடைய பாரதம்? இதைத்தான் நம்முடைய இந்து தர்மம் சொல்கிறதா?
சசி தரூர் பளார்!! பளார்!!

புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்பியுமான சசி தரூர் மத்தியில் பாஜக பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்த நாட்டில் நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் மாட்டின் பெயராலும் மதத்தின் பெயராலும் அடித்துக்கொள்வது ஜெய் ஸ்ரீராம் என்ற கூறச் சொல்லி தாக்கப்படுவது இது இந்து தர்மத்திற்கு அவமானம் என்றும் பாஜக பொறுப்பேற்ற பிறகு புனேயில் முஹ்சீன் ஷேக் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்த அவர் மேலும் கூறுகையில்,

 நானும் இந்து தான் ஆனால் இந்த வகையான இந்து அல்ல கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம் என்றும் கூறினார்

இதுவா நம்முடைய பாரதம்? இதைத்தான் நம்முடைய இந்து தர்மம் சொல்கிறதா?
சசி தரூர் பளார்!! பளார்!!

புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்பியுமான சசி தரூர் மத்தியில் பாஜக பொறுப்பு ஏற்றதில் இருந்து இந்த நாட்டில் நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் மாட்டின் பெயராலும் மதத்தின் பெயராலும் அடித்துக்கொள்வது "ஜெய் ஸ்ரீராம்" என்ற கூறச் சொல்லி தாக்கப்படுவது இது இந்து தர்மத்திற்கு அவமானம் என்றும் பாஜக பொறுப்பேற்ற பிறகு புனேயில் முஹ்சீன் ஷேக் கொல்லப்பட்டதையும் நினைவுகூர்ந்த அவர் மேலும் கூறுகையில்,

நானும் இந்து தான் ஆனால் இந்த வகையான இந்து அல்ல கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம் என்றும் கூறினார்
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
பாபரி மஸ்ஜித் வழக்கின் முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி கைது!!

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வர்த்திகா சிங்  என்னும் இந்துத்துவாவை சார்ந்த பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் தன்னைத் தாக்கியதாகவும் பாபரி மஸ்ஜித் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தார்.

 இந்நிலையில் அவர் அளித்த புகாரில் பேரில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், வருத்திகா சிங் அளித்த புகாரில் இக்பால் அன்சாரி தன்னிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தன்னை கொன்று விடுவதாகவும் மேலும் மோடியாலும் யோகி ஆதித்யநாத்தினாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் புகார் அளித்தார் அதன் பெயரிலேயே இக்பால் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்பு!

வினித் கோத்தாரி புதிய செயல் தலைமை நீதிபதியாக அறிவிப்பு!!

 - ராம்நாத் கோவிந்த் (குடியரசு தலைவர்)

தஹில் ரமாணியின் ராஜினாமா ஏற்பு!

வினித் கோத்தாரி புதிய செயல் தலைமை நீதிபதியாக அறிவிப்பு!!

- ராம்நாத் கோவிந்த் (குடியரசு தலைவர்)
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
தலைநகர் டெல்லி வந்தடைந்தது (ராஷ்டிரிய கிஷான் யூனியன்) விவசாயிகளின் பேரணி!!

விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்-11 ஆம் தேதியன்று உத்திரப் பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
 
வாக்குப்பதிவு நாள் : அக்டோபர் 21

வாக்கு எண்ணிக்கை நாள் : அக்டோபர் 24

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

வாக்குப்பதிவு நாள் : அக்டோபர் 21

வாக்கு எண்ணிக்கை நாள் : அக்டோபர் 24
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இடமிருந்து பாஜக மற்றும் பஜ்ரங்தள் பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தியதற்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மீது தில்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இடமிருந்து பாஜக மற்றும் பஜ்ரங்தள் பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தியதற்கு மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் மீது தில்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
தமிழகத்தில் ‘பேனர் கலாச்சாரத்தை’ முடிவுக்குக் கொண்டுவர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ‘பேனர் கலாச்சாரத்தை’ முடிவுக்குக் கொண்டுவர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
பிரதமர் மோடியை சந்தித்து மேற்கு வங்கத்திற்கு மறுபெயரிடுவது குறித்து விவாதித்தார் மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியை சந்தித்து மேற்கு வங்கத்திற்கு மறுபெயரிடுவது குறித்து விவாதித்தார் மம்தா பானர்ஜி ... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online
நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை!!

 மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை!!

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

Comment on Facebook

மாப்புலேநீயேஇப்படிசொன்னாமத்தபயல்லாகாரிதுப்பமாட்டான்கல அதுவுப்தமிழ்நாடுரெம்ப துப்புராங்கல்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

8 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

9 months ago

Thoothu Online

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்

Thoothu Online – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)

குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .