Vikatan News

Ratings
[Total: 0 Average: 0]
Sitevikatan.com3 minutes ago

Vikatan EMagazine
கொங்கு பகுதியில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சிவன்மலை.படம்: தே.தீக்‌ஷித்

கொங்கு பகுதியில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான சிவன்மலை.

படம்: தே.தீக்‌ஷித்
... மேலும்மேலும்

32 minutes ago

Vikatan EMagazine

பாம்பன் தூக்குப் பாலம் கடக்கும் இழுவைக் கப்பல்...
வீடியோ.உ.பாண்டி
... மேலும்மேலும்

 

Comment on Facebook

உங்களில் ஒருவன் அண்ணன் உ .பா வாழ்க

அருமை

Please camera back

Great

Superb

அருமையான காட்சி

Great

Hey hey

Supar

Wounderful cover video of this old bridge for public watch.

மகிழ்ச்சி

Awesome photos graphper

Super

புகைப்படத்தின் பொக்கிஷம் அண்ணன் உ .பா வாழ்க

சூப்பர்👌👌👌👌👌

அருமை

சூப்பர் நண்பா

Super

Super

புகைப்பட கலைஞர் உ.பா வாழ்க..

Super

சூப்பர்

+ View more comments

53 minutes ago

Vikatan EMagazine
தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சொல்? #MotherLanguageDay

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சொல்? #MotherLanguageDay ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அது என்ன தமிழில் பிடித்த சொல் தமிழ் என்ற சொல்லே போதுமே....

நீங்கள் எல்லாம் உங்கள் தாய்மொழியில் பேசுகிறீர்கள்.... நாங்கள் உங்கள் மொழிகளுக்கு எல்லாம் "தாய்" ஆன தமிழ்மொழியில் பேசுகின்றோம். உலக தாய் மொழி தின வாழ்த்துகள். முயற்ச்சி

எடப்பாடி பழனிசாமி.. ❤️

தொழிலாளி.... (மூன்று லளழ க்களும் இந்த வார்த்தையில் இருப்பதால் )

"தமிழினி"என் மகள் பெயர்

பிரபாகரன் 😍

அம்மா அப்பா உயிர்,மெய், உயிர்மெய் என்ற எழுத்துக்களின் கூட்டு .. என் தாய்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய் .. வாழ்க தமிழ் வாழிய நற்றமிழர்

தமிழ், வேறு எந்த மொழியையும் தன்னுடைய பெயராக வைக்க மாட்டார்கள். ஹாய் Mr.இந்தி என்றோ Mr. English என்றோ கூப்பிட மாட்டார்கள், தமிழ் செல்வி, தமிழ் அழகன், ஏன் தமிழ் என்றே கூட நாம் கர்வமாக கூப்பிடுவோம்.என் தமிழுக்கு உள்ள பெரும் சிறப்பு அது.

தமிழ் பேச இனிமை. தமிழ் கேட்க இனிமை. இங்கு பிறந்தது இனிமை இங்கு வாழ்வதும் இனிமை. தமிழ் பாடல் இனிமை அதன் கோயில்கள் இனிமை இதன் உணவுமுறை இனிமை சொல்ல சொல்ல இனிமை இனிமை இனிமை இனிமையே எதற்கும் மேலாய் விகடனாரே உங்கள் வாசகராய் இருப்பது இனிமையோ இனிமை..!

அம்மாஅம்மா அம்மா👍👍👍👍 அம்மா என்ற ஒர் ஏழுத்தில் அகிலம் யாவும் வாழ்ந்திடும்

திமுக என்ற சொல்லை தவிர எல்லா சொல்லையும் பிடிக்கும்...

#இன்று_உலகத்_தாய்மொழி_தினம் நாங்கள் உலகத் தாய்மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான #தமிழ் இன் பிள்ளைகள் என்பதில் பெருமைகொள்கிறோம்

‘அமிழ்து” ‘அமிழ்து” என்ற சொல்லை திரும்ப திரும்ப கூறினால் அது ‘தமிழ்” ‘தமிழ்” என மாறிவிடும்.!! அதுதான் எமது தமிழின் ஆகச்சிறப்பு.. எனவே எனவே பார்வையில் ‘அமிழ்து” என்ற சொல்தான் தமிழின் மிகச்சிறந்த சொல் எனப்படும்.!!! ✅👌❤️🙏

"தமிழ்" "அம்மா" என்று சொல்லும்போதே ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும். எத்தனை முறை உபயோகித்தாலும் அயற்ச்சியே வராது. அதே போல் "மன்னிப்பு" சாரி என்று ஆங்கிலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிடலாம் ஆனால் "மன்னிச்சிடுங்க" என்று சொல்ல ஒரு நிமிடம் யோசிச்சு சொல்ல வைத்திடும்.

என்னைத் தாலாட்டிய மொழி..!! எனதருமைத் தாய் மொழி..!! எண்ணமெல்லாம் நிறைந்த மொழி ..!! என் இனிய தமிழ் மொழி..!! 😍😘 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகுமே..!! என் தமிழின் சிறப்புதனை "குறள் "உணர்த்துமே .!!! 😎💪 #உலகதாய்மொழிதினம் #MotherLanguageDay

அம்மா அப்பா அக்கா தங்கை அண்ணன் தம்பி மணைவி நண்பன் தோழி இவ்வணைத்து ஒற்றை வார்த்தைகளின் தத்துவமான #அன்பு எனும் ஒற்றை வார்த்தையே உலகில் சிறந்த வார்த்தை😍👍👍

சொன்னாலே திமிறேறும் கர்வத்தை கொடுக்கும் "தமிழன் டா" என்ற சொல் தான்..

அம்மா அப்பா நண்பன் அண்ணா அக்கா தம்பி தங்கை தாத்தா பாட்டி மாமா அத்தை மாமி மச்சான் அத்தைமாகள் மனைவி மகன் மகள் பெரியப்பா சித்தப்பா பெரியம்மா சின்னம்மா

காதல் ❤️

தொழிலாளி என்ற வார்த்தை மூன்று ழ,ல,ள க்களும் இடம்பெற்ற சொல் அதுதான் எம்மொழி தமிழ்மொழி

அம்மா

உன்னை அதிகமாக நேசித்தேன் வெளியில் காட்டி கொள்ள முடியவில்லை தமிழே ... தொடக்கத்தில் உன் வழியாகவே உலகு அறிந்தேன் இன்று நீ என் வீட்டுக்குள் மட்டும்..😔

ஊடல் வேறு எந்த மொழியிலும் இந்த வார்த்தை கிடையாது கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டைக்கு பிறகு ஒரு காதல் புத்துணர்ச்சி பெருகும்....அந்த உணர்வுக்கு தமிழ் மொழியில் மட்டுமே வார்த்தை இருக்கிறது... தலைவனுக்கு தலைவிக்கும் நடக்கும் ஊடல் காதலை விட சிறப்பானது

தாய்மை.

"தமிழ்" என்று சொன்னாலே போதும் நவரசமும் இதிலடங்கும்.

+ View more comments

58 minutes ago

Vikatan EMagazine
இந்த வார ஆனந்த விகடன் அட்டைப்படம்! #AnandaVikatan

இந்த வார ஆனந்த விகடன் அட்டைப்படம்! #AnandaVikatan ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அட்டைப்படத்துல தேசப்பற்று.. உள்ள தொறந்து பாத்தா எவனாது பிரிவினைவாதிய தியாகி மாதிரி வர்ணிச்சு எழுதிருப்பிங்க

அட்டை படம் உண்மையில் அட்டகாசம் . அப்படியே மனசை அள்ளிட்டீங்க.

விகடனாரே உங்கள் பின்னே நின்று வீரவணக்கம் செய்யும் எங்கள்‌ அணிவகுப்பையும் போட்டிருக்கலாமே...

ஐ...ஒனிடா தலையன்...

விதை ஒன்று போட்டால், சுரை ஒன்று முளைக்குமா .

விகடன் தாத்தா செத்து ரொம்ப நாளாச்சு

என் உணர்வு இப்போது 😥

+ View more comments

1 hour ago

Vikatan EMagazine

Cpi M meet mediaeval ... மேலும்மேலும்

 

Comment on Facebook

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

Good morning

Hi

Busil sheet pedithulam

+ View more comments

1 hour ago

Vikatan EMagazine

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பேட்டி. வீடியோ: என்.ஜி.மணிகண்டன் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆளவந்தானே வருக வருக

சீமான்

தமிழகத்தின் உரிமையே வருக வருக.

தமிழகத்தின் தலைமகனே வா.

நாம் தமிழர்

நான் பூஜா பேசுறேன் சீக்கீரம் சிங்கப்பூர் வாங்க

இரட்டை மெளுவர்தி

தெழிவு குறைவு

Go

இவன்லாம் ஒரு ஆலு?????

Welcome sir

அறியா சிறுவன்

இந்தியன் 2 வருமா வராதா

Hi

மய்யத்துக்கு பாலே ஊத்தியாச்சு ப்ரஸ் மீட்டா ? சோலிய பாருங்கவ

The Best Actor,.....Please Mr. Actor, don't act with people.

Reporter s quite ta irukka kudatha

அரசியல் குழந்தை...

+ View more comments

2 hours ago

Vikatan EMagazine

பதுங்கும் டிடிவி பாய்வாரா? - தி இம்பெர்ஃபெக்ட் ஷோ #TheImperfectShow ... மேலும்மேலும்

 

Comment on Facebook

TTV going to win induval

பாயவார் தல

Maaran pinami thaana Vikadan

பொதுமக்கள் பணம் 3 லட்சம் கோடி சொத்தாக உருமாறி டிடிவி குடும்பத்தில் இருக்கும் போது அவர் யாரை வேண்டுமானாலும் வாங்குவார். 80 களின் ஆரம்பத்தில் அவர்களின் நிலை என்ன தற்போது அவர்கள் நிலை என்ன என்று விகடன் போன்ற ஊடகங்கள் கூட மறந்திருக்கலாம். எங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

DMK Come's in Tamil Nadu mean's action on AIDMK party has to be taken CBI . who ever is involved in this jayalalitha murder case put him jail .This murder has done planning by AIDMK& sisiksala family's.

TTV,sir dont add any other party indiuval AMMK going to win for ex RK Nagar

இருபது ரூபாய் டோக்கன் நம்பி இனி யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள் . தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும் .

Wonderful show today you have forgotten to mention மண்டி இட்ட மாங்கா மானம் கேட்ட மாங்கா

Arrest Appollo hospital Deen he will tell all the thruth of jayalalitha murder case who is main leader kill jayalalitha.who gave money to murder jayalalitha.Each and every person in sasikala family& AIDMK party is involved in Jayalalitha murder case.High court& supreme Court should take action on Jayalalitha murder case .

Why they won’t speak about XML?

+ View more comments

2 hours ago

Vikatan EMagazine
Video image

பா.ம.க கட்சியில் விழுந்த நியூ விக்கெட்! Rajeshwari Priya #PMK #ADMKPMK Rajeswari Press Meet regarding her decision to exit from PMK due to alliance with ADMK. #PMK #ADMK Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp CREDITS C... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழர் நலன் பேசும் பாமக தமிழர் நலனை அழிக்கும் பாசகாவின் வெற்றிக்காக அவர்கள் கூட்டணியில் சேர்வதை எந்த பாமக தொண்டனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். பாமக தொண்டர்களிடம் கூட்டணிபற்றி கலந்தாலோசிக்காமல் வெறும் பணத்திற்காகவும், ஒரு இராச்சிய சபை இடத்திற்காகவும் தொண்டர்களின் தன்மானத்தை காவுவாங்கிவிட்டார் மருத்துவர்.

அய்யய்யோ இதனால் அப்படியே பாமக கட்சியே கானம போய்டும் அடேய் பல துரோகிகளை பார்த்த கட்சிடா அது

Natakam politics 100%Don't believe

Mla va irundha velmurugan kaveri ellathayum pathachu...ne saathu...

திமுக வுல தலைவர் வைகோ இருக்கிற வரையில் கவலை இல்லை

Saringa dmk mama vikada

ஐயையோ 1ஓட்டு போச்சே! 😝

+ View more comments

2 hours ago

Vikatan EMagazine
Video image

திமுக தோழமை கட்சியை கழட்டிவிடுகிறதா? ரவீந்திரன் துரைசாமியின் பதில்! #RaveenthranDuraisamy #AIADMK #BJPIn this Video Host Avudaiappan and Raveenthran Duraisamy who is a Political Analyst Talks in detail about AIADMK & BJP alliance, Dinakaran political state, W... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

2 hours ago

Vikatan EMagazine

உலக தாய் மொழி நாள் பேரணி ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அருமை வாழ்த்துக்கள்

என் தாய்க்கும் தாயான தமிழுக்கு வணக்கம்

வாழ்த்துகள் பிள்ளைகளே

இனிது..!

+ View more comments

2 hours ago

Vikatan EMagazine

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மதுரை வைகை ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது
Live by
E.j.nandhakumar
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பார்ரா நல்ல பார் இரண்டு பாலங்கள் நடுவில் செக் டெம்

வேஸ்ட்

Good job

போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும்

Good Bjp

June maasam வரை செல்லும்

Good work

Super

Good work

Sakkadai ya theikki dengue ,malaria nu parappa va.. Apdie 365 nalum oditu iruku thadupanai katti pasanam panrathuku

துட்டு சம்பாதிக்க

தண்ணியே வராத இடத்துல தடுப்பணை கட்டி 😓😓😓

Ni

தண்ணியே இல்லை... எதற்கு தடுப்பனை..

+ View more comments

2 hours ago

Vikatan EMagazine

உலக தாய் மொழி நாள் பேரணி ... மேலும்மேலும்

2 hours ago

Vikatan EMagazine
அடுத்த அடி! #PulwamaAttack #VikatanCartoon

அடுத்த அடி! #PulwamaAttack #VikatanCartoon ... மேலும்மேலும்

 

Comment on Facebook

circulation அதிகரிக்க எவ்ளவு கீழேயும் இறங்குவான் விகடன்..ரொம்ப கேவலமா இருக்கு

லோக்கல் பிரிவினைவாதியலாம் பெரிய பருப்பாட்டம் விளம்பரம் பன்ன வேண்டியது, அப்பறம் தேசப்பற்று ஓவியம் வரஞ்சி தள்ளவேண்டியது.. விகடன் இந்த பொளப்புக்கு.. த்தூ 🗣️

போட எச்ச நீ இப்படி வரைந்தா நீ யோக்கியனா ? உன் ஆபிஸ் பக்கம் ஒரு ராக்கெட் விட்டா நல்லா இருக்கும் பத்திரிக்கை உலகம்

Vikatan ஒரு மாமா பய. இத வச்சு நல்லவனு முடிவுக்கு வந்துறாதீங்க. இதுக்கு முன்னாடி வரைஞ்ச கார்ட்டூனையும் பாருங்க. மக்கள் மனகொதிப்ப பார்த்து தேசப்பற்று வந்த மாதிரி நடிக்கிறான்.

பேசிக்கிட்டேதான் இருக்கானுவளே தவிர ஒன்னையும் செய்ய காணோம்...

Highlight of this pic 😎 Vikatan kuda kovam irukaru...🔥😘😂

Bai kovam vathurchu ...😣😣

Ellam election drama......konja nala ithu ghandi ya baths Nadu......pesi thirpom nu soluvanga

https://www.business-standard.com/article/current-affairs/25-crpf-jawans-killed-in-chhattisgarh-ambush-timeline-of-naxal-bloodbath-117042500122_1.html

உனக்குதான்

அருமை,

Next step.

❤❤❤

Nice

+ View more comments

16 hours ago

Vikatan EMagazine
Video image

Mass'o'Mass: Dhanush & Ameer Perform VIRAL Vada Chennai Dialog | Ananda Vikatan Cinema Awards 2018
Trending @ 20 youtu.be/Xwbj7WwgVtU

#AnandaVikatanCinemaAwards #VikatanAwards2018Ananda Vikatan Cinema Awards 2018 | #NipponIndia #VikatanCinemaAwards2018 has Ameer winning the Best Supporting Actress Award for the Vada Chennai Dialog. Ve...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Vikatan News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .