8K Radio Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamil.8kradio.com


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

3 days ago

8K Radio Tamil

Gurupurnima 2019 #Mersalmonday #Rjdinesh #damaaldumeel #8kradio ☺️ ... மேலும்மேலும்

Comment on Facebook

காலை வணக்கம்

Hi good morning

Such a blessing to see live aarthi and dharsan thanks a ton Dinesh 🙏🏻

Thanks Dinesh !!

Wow thanks Dinesh 🙏🏻

🙏🏻endha kovil?

Vannakam

Vanakam

Oh mrng darshanam sema

Ohm sai namo namo

Nala kekuthu ne pesurathu

Guru poornima spl sema pa

View more comments

4 days ago

8K Radio Tamil

Did you check out Sapaturaman ths week?
www.facebook.com/358397754366081/posts/1023070944565422?sfns=mo
... மேலும்மேலும்

6 days ago

8K Radio Tamil
Remembering the genius #NaMuthukumar on his birth anniversary.
Post your fav line(s) of Na. Muthukumar in the comments #HappyBirthday #NaMuthukumar

Remembering the genius #NaMuthukumar on his birth anniversary.
Post your fav line(s) of Na. Muthukumar in the comments #HappyBirthday #NaMuthukumar
... மேலும்மேலும்

Comment on Facebook

உன் பதில் வேண்டி யுகம் பல தாண்டி உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ... உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில் வாழ்கின்ற யோகம் நானடைவேனோ...வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்...நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்...

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா...!

வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே... பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே... இது போல் ஆனந்தம் வேறில்லையே ............இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே... ஒரு நொடி போதும் போதும் என்று ஓர் குரல் கேக்குதே... விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே...

உயிருடன் இருப்பது இப்போதெல்லாம் வலித்தால் மட்டும் தெரியும் உன்னுடன் நானும் இல்லை என்பது விழித்தால் மட்டுமே புரியும்..!

வளையாமல் நதிகள் இல்லை, வலிக்காமல் வாழ்க்கை இல்லை, வரும் காலம் காயம் ஆற்றும். நிலவொளியை மட்டும் நம்பி, இலையெல்லாம் வாழ்வதில்லை, மின்மினியும் ஒளி கொடுக்கும்!

வேரின்றி விதையின்றி விண் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே.!!! வாளின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே.!!

A genius taken away from us too soon 🙁 RIP!! அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.. அவளுக்கு யாரும் இணையில்லை.. அவள் அப்படி ஒன்றும் கலரில்லை.. ஆனால் அது ஒரு குறையில்லை..

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுப்போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

Mazhai mattuma azhaghu sudum veyil kooda oru azhaghu ... Veyilodu vilayaadi veyilodu uravaadi veyilodu mallu katti.... Cauvery aarum kai kutthal arisiyum marandhu pogumaa.. oru kal oru kannadi.. Aanandha yaazhai meetugirai adi nenjil vannam theetugindraai..anbenum kudaiyai neetungibdraai adhil aayiram mazhai thuli kootugindraai... “Nandri Nanbhaa”

View more comments

6 days ago

8K Radio Tamil

Facebook Live With #RJSakthi #8KRadio #MilesKammi #SmilesJaasthi ... மேலும்மேலும்

Comment on Facebook

England deserves the cup, as NZ has less and lucky wins

bye bye!! have a good weekend! enjoyyyy

😂😂😂

Hi Sakthi

Wow

enga iruku indha ground?

Hi Shakthi

Hi Arvind.. long time no see..how r u

Short boundaries?

Looks like super fun.. unga listenersayum invite pannunga!

Yes watching.. neenga velayadalaya 😃

Hey Aravind!!

Hi

Shakthi.. I said hi

Nanbenda👍🏻

Welcome Arvind

Hey..Shakthi

Sakthiiii!!

Explain about this tournament

Enga nadakudhu cricket

Hi Shakti

Where is this ground in Chennai

Time to move on, England avanga oorla win panni avanga enjoy panna getthu

Batsman Sachin hair style

View more comments

1 week ago

8K Radio Tamil
Dont miss #ThozharVenkatesan team on Good Morning Tamizha with RJ Priya!!! TOMORROW!!!

Dont miss #ThozharVenkatesan team on Good Morning Tamizha with RJ Priya!!! TOMORROW!!! ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


8K Radio Tamil – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .