Hello FM

Ratings
[Total: 2 Average: 4]
Sitehello.fm


11 hours ago

Hello FM 106.4

" புத்தர் பெருமான் " பற்றிய சிறப்புக்கள் -
மே 20 ஒலிபரப்பான ஆத்திசூடி நிகழ்ச்சியின்
தொகுப்பு !

#HelloFM #Jeyaram #Aathisoodi #ஆத்திசூடி
... மேலும்மேலும்

15 hours ago

Hello FM 106.4

சிவகார்த்திகேயன் & நயன்தாரா நடிப்புல
2 படங்கள் வந்திருக்கு. எந்தப் படத்துல அவங்க On-Screen Pair நல்லா இருந்துச்சு-னு நீங்க நினைக்கிறீங்க ?

A) வேலைக்காரன்
B) Mr. லோக்கல்

#HelloFM #TouringTalkies #CineSurveyPoll #Voting #Poll
... மேலும்மேலும்

Comment on Facebook

1

NOTA

Nayanthara best on screen pair only vijay sethupathi,

Sk pair is not nayanthara

Yethulayum illa

சீமராஜா Vs Mr. லோக்கல் Poll வைங்க எது Best னு பாப்போம்

2may mokkaaaaaaa

Velaikaran la avanga pair scene avalova irukathu mr.local fula avangatha ana totaly waste

Mrtur local

No idea

Frankly speaking, rendumae mosam thaan.. they don't share on screen chemistry

B

Velaikarran

Ethum ila

Option 3 plz

Velaikkaran

Kola gandula eirukan odi poida sollunga

Option 3 ple

Rendum Weaste

A

Deiiii yenda.

Both r worst

19 hours ago

Hello FM 106.4

மேஷம் தொடங்கி மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கான வரும் வார ராசிபலன்கள் - கூறுகிறார் தினந்தந்தி ஜோதிடர் " சிவல்புரி சிங்காரம் "

#HelloFM #Jeyaram #Aathisoodi #ஆத்திசூடி #Astro #rasipalan
... மேலும்மேலும்

2 days ago

Hello FM 106.4

#hellofm #parthiban #rajinikanth #superstar #othaseruppu

Maalai Malar News தமிழ்
ஒரு படம் வெற்றி பெற 4 விஷயங்கள் முக்கியம் - #ரஜினிகாந்த்

Link:- youtu.be/JiM3ijfo8js

#OththaSerupuAudioLaunch #Parthiepan #SuperStarRajiniKanth
... மேலும்மேலும்

Comment on Facebook

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

Muthala nee oru nalla padathula nadi...... continue vaaa 3 padam flap....

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

ஒன்று தலையில் முடி இருக்கக்கூடாது 2 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் 3 கருப்பாக இருக்க வேண்டும் 4 தலை சொட்டையாக இருக்க வேண்டும்

nee innum padathulea iru

2 days ago

Hello FM 106.4

Hello FM Touring Talkies Poll:

கோமாளி படத்தோட ரெண்டு போஸ்டர்ஸ் வெளியிட்டிருக்காங்க. அதுல உங்களுக்கு பிடிச்ச போஸ்டர் எது?

Poster 1
Poster 2

#HelloFM #TouringTalkies #CineSurvey #Poll
... மேலும்மேலும்

Comment on Facebook

டெல்லில இருக்கற அசல் கோமாளிய காட்டலியே!

2 days ago

Hello FM 106.4
“நேரம்” அப்படிங்குற விஷயத்துல, “எல்லை”ங்குறது ரொம்பவே strictடாதான் இருக்கு நமக்கு. அது School-க்கு நேரத்துக்கு போறதா இருந்தாலும் சரி, Office-க்கு சரியான நேரத்துக்கு போயாகணும்னாலும் சரி. ஆனா, இதுதான் நமக்கான சவால்னு நாம நினைச்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி நம்மோட வாழ்க்கைமுறைய மாத்திக்கிட்டாலும் சரி, இந்த நேர எல்லைங்குறது – நம்மோட வாழ்க்கைய ஒரு குறிப்பிட்ட கட்டுக்கோப்புல வச்சுக்க உதவும், நம்மோட வாழ்க்கையும் ஒரு ஒழுங்குல, சீரா போகும்னு நம்பி Follow பண்ணாலும் சரி – ரெண்டுமே நமக்கு நன்மைதான். சில எல்லைகளுக்கு நாம கட்டுப்படுத்திக்குறது, நம்மோட சிறகுகள வெட்டுறதா நெனக்கக்கூடாது. அது உண்மைல, நம்மோட சுதந்திரத்துக்கான, பாதுகாப்பான அரண்னு நினைச்சுக்கணும்...
#hellofm #sparisam #rjkumutha RJ Kumutha

“நேரம்” அப்படிங்குற விஷயத்துல, “எல்லை”ங்குறது ரொம்பவே strictடாதான் இருக்கு நமக்கு. அது School-க்கு நேரத்துக்கு போறதா இருந்தாலும் சரி, Office-க்கு சரியான நேரத்துக்கு போயாகணும்னாலும் சரி. ஆனா, இதுதான் நமக்கான சவால்னு நாம நினைச்சுக்கிட்டு அதுக்கேத்த மாதிரி நம்மோட வாழ்க்கைமுறைய மாத்திக்கிட்டாலும் சரி, இந்த நேர எல்லைங்குறது – நம்மோட வாழ்க்கைய ஒரு குறிப்பிட்ட கட்டுக்கோப்புல வச்சுக்க உதவும், நம்மோட வாழ்க்கையும் ஒரு ஒழுங்குல, சீரா போகும்னு நம்பி Follow பண்ணாலும் சரி – ரெண்டுமே நமக்கு நன்மைதான். சில எல்லைகளுக்கு நாம கட்டுப்படுத்திக்குறது, நம்மோட சிறகுகள வெட்டுறதா நெனக்கக்கூடாது. அது உண்மைல, நம்மோட சுதந்திரத்துக்கான, பாதுகாப்பான அரண்னு நினைச்சுக்கணும்...
#hellofm #sparisam #rjkumutha RJ Kumutha
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Hello FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .