IBC Tamil UK

Ratings
[Total: 1 Average: 1]
Siteibctamil.com


5 hours ago

IBC Tamil Radio
என்றும் அன்புடன்
காற்றலைகளில் உங்களோடு #RJGOPAN
DAB | radio.ibctamil.com | On Air: 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil

என்றும் அன்புடன்
காற்றலைகளில் உங்களோடு #RJGOPAN
DAB | radio.ibctamil.com | On Air: 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil
... மேலும்மேலும்

Comment on Facebook

நன்றி வணக்கம் #கோபன்

இனிய இரவு வணக்கம்...உங்கள் நிகழ்ச்சிக்கு... சிறப்பு வாழ்த்துக்கள்...RJ GOPAN !

இனிய நல்லிரவு கோவன் நிகழ்சிக்கு பாராட்டுக்கள்

இனிய இரவு வணக்கம் அன்பான #கோபன் . நீங்க நலமோ? நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். பாடல் தொகுப்புக்கள் அருமை 👍👌👌 🌹🌹🌹🌹🌹 பொய்யாக பல அன்பின் வார்த்தைகள் உதிர்த்த உனக்கு உண்மையாக என்னோடு கூற ஒரு வார்த்தை கூட இல்லாமல் போனதோ

இரவின் மடியில் இதமான வணக்கம் சகோதரன் மற்றும் உறவுகளே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💚❤💚❤💚❤💚❤💚 சுகமான இராகங்கள் காற்றலையில் இனிதே தழுவிச் செல்கிறது .. நிகழ்ச்சிக்கு அன்பான வாழ்த்துக்கள் 🌹🌹🌷🌷🌹🌹🌷🌷🌹🌹

இரவு வணக்கம் கோபன். நலம் தானே? நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

இனிய இரவு வணக்கம் கோபன் நிகழ்ச்சி க்கு வாழ்த்துக்கள்

பின்னழகு குலுங்குதடி முத்தமா என்னை பெரும்பாடு படுத்துதடி மொத்தமா கண்ணழகு சுத்துகின்ற பக்கமா என் காதல் வந்து கால் வலிக்க நிற்குமா....!அணுக்கள் தோறும் உன் ஆசை நிறையுது அனுதினமும் ஆறுபோல பெருகுது அனுகிரகிக்க வேண்டுமடி அருந்ததி ஆண்மையுள்ள காதல நீ அனுமதி...!காசுபண வாழ்க்கை எல்லாம் நீசந்தான் உன் கைபிடித்து வாழ்ந்து விட்டால் மோட்சம்தான் வீசுகின்ற காற்று கூட மோசம்தான் என்னை வீரம் கொள்ள வைப்பதுன் சுவாசம்தான்...!இனிய இரவுவணக்கம் கோபன் அண்ணா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்💐🙏🏽

இனிய இரவு வணக்கம் அன்பான கோபன் . நீங்கநலமா ? நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்❤️❤️

7 hours ago

IBC Tamil Radio
நெற்றிக்கண்
உங்களுடன் #sshathieshOn Air 0044 (0)20 3794 3999 Skype IBC Tamil ibctamil.com

நெற்றிக்கண்
உங்களுடன் #sshathiesh

On Air 0044 (0)20 3794 3999 Skype IBC Tamil ibctamil.com
... மேலும்மேலும்

Comment on Facebook

வணக்கம் தம்பி சதீசு,சகோதரா் பிறேம் மற்றும் சககருத்தாளா்களே, செவிமடுப்போரே…போராட்டமென்பதே, பொதுவாய் எதிா்வினையாற்றும் ஒரு செய்கைதான். இதில் சகோதரா் பிறேம் சொன்னதுபோல் நாம் போகவேண்டிய இலக்கை அடையவேண்டுமெனின் எதிா்க்காற்றிலும் பயாணிக்கவேண்டியேவரும்.எனவே இந்தியாவுடன் ஒத்துப்போக முடியாமைக்கு நிறையவே காரணங்களைச் சொல்லலாம்.எனது நேரடி அனுபவத்தில் இந்தியா என்பது நீங்கள் சிலா் நினைப்பதுபோல் உண்மையான ஒரு பாரம்பரியம்மிக்க ஜனநாயக அரசாகத்தான் இயங்கியது என்று என்னால் சொல்லமுடியவில்லை.இந்தியா எம்மை மிகவும் சிறியவா்களாகப்பா்த்து எமக்கெதிராக எவ்வளவோ கேவலமான நடவடிக்கைகளைச் செய்தபோதும், தலைவா் பிரபாகரன் அவா்கள் இராஜதந்திரமாக காய்களை நகா்த்தினாா். அதன்ஒரு வடிவமே நாம் என்றும் இந்திய அரசுக்கு எதிரானவா்களல்ல என்று மாவீரா்தின உரைகளிலும் தெரிவித்திருந்ததாகும்…நேரம் முடிவறவுள்ளதால் நானும் முடிக்கின்றேன்…நன்றிகள்.இவ்வண்ணம். பூமிப்பந்தின் ஓா் மூலையிலிருந்து மட்ச.அச்சுக்கு. 21.05.2019 (20.51)

வாங்க பிரேஅண்ணா &சதீஷ் . "காலத்தே பயிர் செய் " மண் அறிந்து /போகம் அறிந்து வித்திடு என்பார்கள் . ஆனால் புத்திஜீவிகளை புறம் தள்ளி (கடுமையான வார்த்தை பயன்படுத்தவிரும்பவில்லை ) நெல்லிற்கும் கோரை புல்லிற்கும் வித்தியாசம் அறியாதவர்கள் எழுதியதுதான் தமிழீழ துன்பவியல் வரலாறு . ஓரிரு நாட்களிற்கு முன் எங்கள் வழிகளை சுமந்து ஒன்று கூடினோம் . அங்கு சந்தைப்படுத்தப்பட்டது எது .அல்லது எவை .என்பதை கண் ஊடாக உள்ளத்தை சென்றடைந்த பதிவுகள் எமது விடுதலை போராட்டம் தேசியத்தை கடந்து ,எங்கோ யாருடையதோ விருப்பு வெறுப்புகளிற்குள் இயங்குவது தெரிகிறது . இது தொடருமானால் ,இன்னும் பல சகாப்தம் கடந்துதான் நாம் தேசிய விடுதலை பயணத்தை மக்கள் விருப்புக்கு அமைய சுதந்திரமாக நடாத்த முடியும் . பூகோள அரசியலும் தமிழ் மக்கள் ஜெனநாயாகத்திற்கு திரும்பி விட்டார்கள் என நம்புவார்கள் .ஆதரவு தருவார்கள் . இது அறிவியல் பார்வை . அதுவே "பேனா புரட்சி" நன்றி .

Vanakkam

இனிய இரவு வணக்கம் 🙏🙏 அன்பின் #சதிஷ் & #பிரேம் அண்ணா நிகழ்ச்சி கேட்டு கொண்டே இருக்கேன் சிறப்பு 👍👍

9 hours ago

IBC Tamil Radio
அந்திவரும் நேரம்
உங்களுடன் #Dayani & #Narmatha
DAB | radio.ibctamil.com | On Air: 0044 (0)20 3794 3999

அந்திவரும் நேரம்
உங்களுடன் #Dayani & #Narmatha
DAB | radio.ibctamil.com | On Air: 0044 (0)20 3794 3999
... மேலும்மேலும்

Comment on Facebook

இனிய மாலை வணக்கம் டயானி மற்றும் நர்மதா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.2 ) ஜில்லா

இனிமையான சந்தோஷமான, அட்டகாசமான அழகான மாலை வணக்கமுங்கோ 🙏🙏🙏 அன்பான டயானி & நர்மதா அனைவரும் நலம் தனே பிள்ளைகளா? தேநீர் குடிச்சீங்களோ? நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள். 🌷🌷🌷

இனிய மாலை வணக்கம் டயானி மற்றும் நர்மதா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.2 ) ஜில்லா

1) வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக 2) ஜில்லா

1)வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவெ 2) ஜில்லா

இனிய அட்டகாசமான மாலை வணக்கம் 🙏🙏 அன்பீன் #டயானி & #நர்மதா இருவரும் நலமோ, தேனீர் குடிச்சீங்களோ? நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்

அன்பான வணக்கம்1வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே(கன்னத்தில் முத்தமிட்டால்2.ஜில்லா

1)வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவெ 2)ஜில்லா

இனிய மாலை வணக்கம் 1) வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

1)பூ பூவா பூத்திருக்கு பூமி பூவை பறித்திட நேரமிருக்கா.

இனிய மாலை வணக்கம் டயானி நர்மதா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

1) பூப் பூவா பூப் பூவா பூர்த்திருக்கு பூமி. பூவெப் பறிக்கவே நேரம் இருக்கா. கூலி படம்

இனிமையான மாலை வணக்கம் அன்பான டயானி & நர்மதா. இருவரும் நலமா?

1)வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே

இனிமையான. மாலை வணக்கம் 🙏🙏🙏டயானி & நர்மதா இருவரும் நலம்தான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

இனிமையான அந்திநேர வணக்கம் டயானி , நர்மதா🙏🙏 நிகழ்ந்த சிறப்புற வாழ்த்துக்கள்1) வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக 2) ஜில்லா

2) ஜில்லா

இனிய மாலை வணக்கம் நர்மதா & டயானி நிகழ்ச்சியோடு இணைந்திருக்கின்றோம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

Vanakkam

ஒரு கடிக்கேள்வி.ஒரு சகோதரி தனது கணவரை அவசர அவசரமாக் வயித்தியரிடம் கூட்டிச்சென்று எனது கணவர் யூஸ் என்று நினைத்து ஒரு லிட்டர் பெற்றோலைக் குடித்துவிட்டார் இதர்க்கு என்ன செய்யலாம் Dr என்று கேட்டாவாம். அதர்க்கு வயித்தியர் உடனே ஒரு சிகிச்சை வளிமுறை சொன்னாராம் அது என்ன சிகிச்சை வளிமுறையாக இருக்கும்?

பூ பூவா பூ பூவா பூத்திருக்கு பூமி பூவை பறித்திட நேரமிருக்கா (கூலி) சரத்குமார் மீனா

1) வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும்

இனிய மாலை வணக்கம் டயானி & நர்மதா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

இனிய மாலை வணக்கம் நீங்கள் இருவரும் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 2) ஜில்லா

இனிய மாலை வணக்கம் # டயானி & நர்மதா

10 hours ago

IBC Tamil Radio
பிரியமான தோழி
உங்களுடன் #kayalDAB | radio.ibctamil.com | On Air : 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil

பிரியமான தோழி
உங்களுடன் #kayal

DAB | radio.ibctamil.com | On Air : 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil
... மேலும்மேலும்

Comment on Facebook

வணக்கம் நன்றியுடன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

இனிய மாலை / இரவு வணக்கம் அன்பான #பிரியமான_தோழி_கயல் ...🙏 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் .

இனிய இரவு வணக்கம் அன்பான பிரியமான தோழி கயல் ...🙏 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் ..🍁🌵🍁

13 hours ago

IBC Tamil Radio
உங்கள் விருப்பம் காற்றலைகளில்
உங்களுடன் #KirushikaPushparasaDAB | radio.ibctamil.com | On Air : 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil

உங்கள் விருப்பம் காற்றலைகளில்
உங்களுடன் #KirushikaPushparasa

DAB | radio.ibctamil.com | On Air : 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil
... மேலும்மேலும்

Comment on Facebook

இனிய செய்வாய் வணக்கம் கிருஷிகா, நலந்தானே? இங்கிலாந்திலே இருந்தாலும் தமிழருடைய பண்பாட்டை பேணவேண்டுமெல்லவோ! அதனாலே "சாப்பிட்டீங்களா கிருஷிகா?" நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள். எனக்கு இன்று “கனா” படத்திலிருந்து. ஒத்தையடி பாதையில.. என்ற பாடலை ஒலிபரப்ப முடியுமா கிருஷிகா? அனைத்து ஐபிசி நேயர்களை இணைத்துக்கொள்வோம். நிகழ்ச்சிகளோடு ரூபி வரன்.

இனிய மதிய வணக்கம் Kirushika நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் பாடல்: அழகிய சூடான பூவே | படம்: பைரவா இந்தப்பாடலை உங்களையும் மற்றும் காரைதேவன். Tooting ஆனந்த் . சங்கர் சிவநாதன். தமிழ் தென்றல். வவுனியா விஜயலட்சுமி Mercy மாலா சுகுமார் சுசீலா. ரூபா சோதிலிங்கம். சுமதி ஆனந்தன். நவராணி ரத்னம். ., பம்மல்அன்பு, மற்றும் ஐபீஸீ உறவுகள் அனைவரையும் இணைத்து கேட்போம்..

வணக்கம் நன்றியுடன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.படம்- கழுகு. பாடல்- ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்...

இனிய மதிய வணக்கம் கிருஷிகா. நலமா? நிகழ்ச்சிக்கு. வாழ்த்துக்கள்

Vanakkam

Very Good.. @அரியாலை.

வணக்கம், வணக்கம் நானும் ஓடோடி வந்திட்டேனுங்கோ ...அன்பான புன்னகை அரசி கிருஷிகா நலமா செல்லம்? நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் .....

KATHAL SOLLA VANTHEN படத்தில் SEMPARUTHI POOVE SEMPARUTHI POOVE பாடல் தாருங்கள் ibc வானொலி அருகில் காத்து இருக்கிறோம்... 🎈🎈🎈..... .... 🎆திருநெல்வேலி டவுன் - மேட்டு தெரு :- இசக்கி முத்து, கங்கைஅரசி, ......... .🎆பாளையம் கோட்டை- போலீஸ் குடியிருப்பு :- தினகரன், வைஷ்ணவி.... ....🎆 திருநெல்வேலி -கோடீஸ்வரன் நகர் :- சொரிமுத்து, ரோஸ், சங்கர், மாரியம்மாள், ...... 🎆 அம்பை வட்டம் -கல்லிடை குறிச்சி - மேல்முக நாடார் தெரு :- ஜெயக்குமார், பாக்கிய அரசி, ........🎆 கல்லிடை குறிச்சி - கீழ் முக நாடார் தெரு :- சங்கரன், பொன் அரசி, ....... 🎆அம்பை வட்டம் - வி. கே. புரம் - கட்டபுளி தெரு :- மாணிக்க ராஜ், ராம லட்சுமி, ........ 🎆அம்பை வட்டம் - மலை செங்குளம் :- சுயம்புராஜ், நாலாயிரம், .... 🎆சென்னை - கிழக்கு தாம்பரம் -கணபதி புரம் :- பால்ராஜ், தனசெல்வி, .... அனைவருக்காக வானொலியில்.....பாடல் தாருங்கள் உங்கள் விருப்பம் நிகழ்ச்சியில்........ ibc சொந்தங்கள் அனைவருக்கும் பாடல் தாருங்கள் அக்கா

பாடல் கண்மணியே பேசு மௌனமென்ன என்ற பாடலை ராஜ் சிவா பம்மல் அன்பு ரூபா சோதிலிங்கம் சுமதி ஆனந்தன் ரூட்டிங் ஆனந்த் அகிலன் ஈழம் ரஞ்சன் வவுனியா விஜயலஷ்மி தமிழ்த்தென்றல் மற்றும் உங்களையும் அனைத்து ஐபிசி நேயர்களையும் இணைத்து கேட்போம் நன்றி

இனிய மாலை வணக்கம் கிருஷ்சிகா நீங்க நலமா? நிகழ்ச்சி க்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி கிருஷிகா நான் கேட்ட பாடலை ஒலிபரப்பியமைக்கு.

இனியமதியநேர வணக்கம் கிருஷிகா நலமா?நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

நான் கேட்ட பாடல் தந்ததுக்கு நன்றி கிருசிகா......நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் .....

நலமா கிருஷிகா? எனக்கு “ என்ன மானமுள்ள பொன்னு என்னு மதுரையில கேட்டாக அந்த மன்னார் குடியியல் கேட்டாக.....”பாடல் தர முடியுமா???

இனிய மதிய வணக்கம் கிருஷிகா. ரவுடி வேவி பாடலை தரமுடியுமா

இனிய மதிய வணக்கம் கிருசிகா,பாடல் ஒன்று தருவீர்களா ? பாடல் எங்கே அந்த வெண்ணிலா, எங்கே அந்த வெண்ணிலா.........

இனிய பிற்ககல் வணக்கம் கிருஷ்சிகா நலந்தானே நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்

இனியமதியவணக்கம் கிருஷிகா நலமா?நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் எனக்கு அம்மா நீ சுமந்தபிள்ளை சிறகுகொடிந்த ....பாடலை தருவீங்களா...நன்றி வணக்கம்...🙏🐞🕊🎼💐

15 hours ago

IBC Tamil Radio
வினோத வியூகம்
உங்களுடன் #கயல்DAB | radio.ibctamil.com | On Air : 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil

வினோத வியூகம்
உங்களுடன் #கயல்

DAB | radio.ibctamil.com | On Air : 0044 (0)20 3794 3999 | Skype: IBC Tamil
... மேலும்மேலும்

Comment on Facebook

இனிய மதிய வணக்கம் கயல் நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள்( விமல் சொக்கநாதன்

இனிய மதிய வணக்கம் கயல் நிகழ்ச்சிக்கு சிறப்பான வாழ்த்துக்கள் எனது வாக்கு விமல் சொக்கநாதன்

இனிய மாலை வணக்கம். கயல் நிகழ்ச்சி க்கு வாழ்த்துக்கள் எனது வாக்கு விமல் சொக்கநாதன்

வணக்கம்

இனிமையான அட்டகாசமான மதிய வணக்கம் 🙏🙏 அன்பான #கயல் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் விமல் சொக்கநாதன் எனக்கு பிடித்த அறிவிப்பாளர்

இனிமையான , காலை வணக்கம் கயல் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.. விமல் சொக்கநாதன் எனக்கு பிடித்த அறிவிப்பாளர்

இனிய காலை/ மதிய வணக்கம் கயல் நீங்கள் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 2) விமல் சொக்கநாதன்

இனிய காலை/ மதிய வணக்கம் கயல் நீங்கள் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் 2) விமல் சொக்கநாதன்

இவர்கள் எல்லாமே எம்மால் மறக்கமுடியாதவர்கள் ஆரம்பகாலத்திலேயே எல்லோருமே ஒவ்வொரு வித்த்தில் கவரப்பட்டவர்ர்கள் செய்திவாசிப்பதில் இருவர் திரு விமல் விவ்வியம் நமசிவாயம் கல்விசேவை நடத்திய தம்பிஐயா தேவதாஸ் அவரின் நிகழ்ச்சியில் பங்குபற்றினேன் எல்லாருமே அன்பு அறிவிப்பாள்ர்கள்

மேலும் பதிவுகள்


IBC Tamil UK – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .