Kodaikanal FM

Ratings
[Total: 2 Average: 3.5]
Sitekodaifm.weebly.com


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

╰✿╮
"உன்னை பிடிக்கும் என்பதில் துவங்கி,
உன்னை மட்டுமே பிடிக்கும் என்பதோடு முடிந்து விடுவதல்ல அன்பு."
... மேலும்மேலும்

Comment on Facebook

Sir your number give me sir

அருமை

மிக சிறப்பு

Super

thevai erunthal varuvathu anbu. example :friends,sontham thevai ellamal varuvathu paasam .example;appa.amma

சூப்பர்

ஆசை அஞ்சல் நிகழ்ச்சியின் Whatsapp number ஐ குறிப்பிடவும்

Past 7 years i am Listening 100.5 kodai fm The vilkketrum velai evening 6 Pm to 6.30 Pm From 18 october you stopped that Proggram i am 62 years old senior citizen morning 7 am you playing thullal songs half an hour spritual song Listening senior citizens you stopped it i am very sad for Irrespected and Rejectected the senior citizens

மக்களிடையே தோன்றும் காழ்ப்புணர்ச்சி என்ற பொறாமை குணம் அவர்களின் சிறுமைப்பட்ட குணத்தை காட்டுவது. எதையும் குறுகிய மனப்பான்மையோடு பார்த்தல் தான் இதன் அடிப்படை. நிலையற்ற வாழ்வில் சிறிது காலம் தான் மணித வாழ்க்கை. தேவைகளை சுறுக்கி இருக்கிற நிலையில அமைதி காண்பது எல்லோராலும் இயலாது. ஆனால் பிறர் துன்பங்களில் பங்கெடுத்து, தன்னால் இயன்ற தர்மங்களை செய்து பிறர்ர்க்கு கொடுத்து, அந்தப் பொருளினால் அவர்கள் அடைகிற இனபத்தை பார்த்து மகிழ்பனோடு யாரும் பொறாமைபட முடியாது. முடியுமென்றால் போட்டி போடுங்கள், அவன் புகழுக்கு பொறாமை படுங்கள் பெருந்துறையிலிருந்து சிவ.சண்முகம்

super sir

ஞாயிற்றுக்கிழமை என்றாலே தாமதமாக (லேட்) எழுவது என்று பொதுவாக மனிதர்களின் ஒரு பழக்கம் இன்று அதிகரித்துள்ளது. ஆனால் ஞாயிறு என்ற சூரியனின் சுற்று வரிசை வேகம் ஒரு வினாடி கூடினால் பெரும் ஆபத்து உயிரினங்களுக்கு வரலாம். வாழ்க்கையின் பெரும் பகுதி உறக்கத்தில் தான் முடிகிறது.சோம்பல் என்பது மனத்தின் மாயை, மனம் விருப்பும் செயல்களில் உடலில் சோர்வு தோன்றினால் மட்டுமல்லாது உண்பதும் உறக்கமும் நிகழாது. சிலர் செயலின் விரைவு கருதி உடலின் அறிவிப்புகளை நிராகரிக்கும் பொழுது உடல் சீர்கெடும். நல்ல ஆரோக்கியமான மனம் உடல் மட்டுமே எப்பொதும் சுறு சுறுப்பாக இருக்கும். மனம் சீர்பட ஒருமைப்பாடு அவசியம். அது எல்லை இல்லா பரம்பொருள் நம்மை இயக்குகிறது என்று தெளிவடையாமல் அமையாது. பெருந்துறை சிவ.சண்முகம்

திருச்சிற்றம்பலம் 5ந்து அறிவுகள் வரை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. இன்று நாம் அடையும் அனைத்து வகையான சீர்கேட்டுக்கும் மனிதனின் 6 ஆம் அறிவை சரியாக பகுத்து பயன்படுத்தாத குறை தான். 6ஆம் அறிவை முழுமையாக உணர்ந்தால் பேராசை கொண்ட மனிதத் தொகுதியிலிருந்து விலகிய நிலையில் இந்த மனிதகுல மேம்பாட்டிற்கு வழிகாட்டியாவார்கள். அவர்கள் மதம் இனம் மொழி கடந்த அன்பாளர்கள் பெருந்துறையிலிருந்து சிவ சண்முகம்

i lovefm song indian teleponemani BYpraveen kottaikadu

Nice

Super

arumai

இன்றைய சூழலில் உறவினர்கள் மற்றும் உறவுகளுக்கு எதிர்பார்புகள் அதிகம், தன்னலமற்ற செயல்பாடுகளையும் இவைகள் விரும்புவதில்லை. சுய நலம் மிகுந்து விட்ட்தால் மன அமைதி கெட்டு எதிர்மறையான் எண்ணங்களை வளர்த்துக் கொண்டு குற்றங்கள் புரிகின்றனர். ஆனால் உண்மையான அன்பு யாரிமும் எதையும் எதிர் பாராது தன்னைக் கெடுத்தாவது வாழவைக்கும்.பெருந்துறையிலிருந்து சிவ சண்முகம்

Super

மனம் தான் தனிப்பட்ட மனிதனை உருவாக்குகிறது.மனிதர்களின் தொகுதி தான் சமுதாயம். தனிஒருவனின் ஆக்கமும், தவறுகளும் இத் தொகுதியை பாதிக்கும் காரணிகள். நமக்கு மனிதம் எனப்படுவது சமுதாயத்தின் ஒட்டு மொத்த பிரதிபலிப்பு.பெருவாரியான மக்களின் எண்ணத்தைப் பொறுத்தது தான் சமுதாயத்தின் நன்மையும், தீமையும் அமைகிறது.

Super....fantastic line's

is that so!!!!

Nice

View more comments

╰✿╮
" வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம்,
ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள் "
... மேலும்மேலும்

Comment on Facebook

unmai

tholvi enbathu thorpatharku alla..vertien muthal pati tholvi

சேலம் ஏற்காட்டில் பண்பலை தொடர வேண்டும்

good

Right sir very right so your most likely lines so your must number give me sir

Super....

very nice

super excelent

நன்று உரைத்தீர்.

K k k

Grt

அருமை

very nice

ஆமாங்க....

நன்று உரைத்தீர்.

Ayyo....fantastic.....

Ama frd

முற்றிலும் உண்மை

Absolutely

உண்மை

Arumaiyana advoice.

View more comments

╰✿╮
"வஞ்சனையாலும் சூதினாலும் சமயத்துக்கேற்ப பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரி. . .♡

ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. . .♡

தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. . .♡

சுதந்திரத்தில் இச்சை இல்லாமல்,பிறர்க்குப் பிரியமாய் நடந்து கொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய். . .♡

பிறரது அக்கிரமத்தை நிறுத்த முடியாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. . .♡

தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு"


•—மகா கவி பாரதியார்.
... மேலும்மேலும்

Comment on Facebook

உலகின் டாலர் கழுகு செய்வதும் அதைத் தானே?!

உண்மை

athunaiyum nijam

nice

ethu ellam poi. en manitharai mirukathoda compare pantringa..neeingatha 6 arivu manisanukunu solringa. egigatated people

barathi oru theerkatharsi

நாம் பணிபுறியும் இடங்களில் இவற்றின் சாயல்களை கானலாம்.

Nice

super

அணைத்து இடத்திலும் மகாகவி பாரதியார் சொன்ன மனிதர்களை காணலாம்

இத்தனை குணங்களையும் கொண்ட மணிதர்கள் நம் நாட்டில் ஏராளம். அவரைத்தான் புத்திசாலி என்றும், பணக்காரன் என்றும், திறமைசாலி என்றும், புகழப்படுகிறது.

Yes its true valuable pelosaphy realation is like that

SUPPER

Unmai.

Superb.....

very supper .

இத்தனை குணங்களையும் கொண்ட மணிதர்கள் நம் நாட்டில் ஏராளம். அவரைத்தான் புத்திசாலி என்றும், பணக்காரன் என்றும், திறமைசாலி என்றும், புகழப்படுகிறது.

View more comments

╰✿╮
"நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.,

நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்."

•— ஆப்ரகாம் லிங்கன்
... மேலும்மேலும்

Comment on Facebook

Oru rupaiyai irurupaiyaga aakkathenrinthavanukku viyaparam seiyyum vilambara ukthiyumarinthavan

Fantastic line....

Very nice

Super sir...

SUPER

nalla iruku

சிறப்பு

அருமை

Good. Very nice

Nice

Adadaa. Arumai.

Very nice

View more comments

மேலும் பதிவுகள்


Kodaikanal FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .