Tamil Australian FM

Ratings
[Total: 0 Average: 0]
Siteatbc.net.au


21 hours ago

Tamil Australian

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Temple Building Funding Sri Lanka # Arulmigu sri Muthumariyaman Temple Bank No. 78621065 bank of Ceylon hatton near Sivanadi Paddamalai in Nuwara Eliya District in Sri Lanka phone# +940767559379

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Temple Building Funding Sri Lanka # Arulmigu sri Muthumariyaman Temple Bank No. 78621065 bank of Ceylon hatton near Sivanadi Paddamalai in Nuwara Eliya District in Sri Lanka phone# +940767559379

3 days ago

Tamil Australian

Australia Tamil Arts -Melbourne VIC Chapter
Our performance today in pongal thiruvizha hosted by casey Tamil mandram 2019
... மேலும்மேலும்

4 days ago

Tamil Australian
ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை பாடசாலை அதிபர் கடிதம்வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லைஇவ்வாறு ஓமந்தை மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர் கெ.தனபாலசிங்கம் மதுவரி ஆணையாளர் கொழும்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் படி அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 500மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருப்பதால் பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.எனத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை இப்பகுதியில் குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு பல்வேறு பொது அமைப்புக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரும் தமது சபையினரின் அனுமதியின்றி அமைக்கப்படும் குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு  அனுமதி வழங்கப்போவதில்லை எனத்  தெரிவித்துள்ளார்.இந்நிலையிலேயே மேற்படி அதிபர் மது விற்பனை நிலையத்தால் இடையூறு இல்லை என கடிதம் வழங்கியுள்ளார்.

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை பாடசாலை அதிபர் கடிதம்

"வவுனியா ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகிலுள்ள முன்னர் வெதுப்பகம் அமைந்திருந்த பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைப்பதில் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை"

இவ்வாறு ஓமந்தை மத்திய கல்லூரியின் பாடசாலை அதிபர் கெ.தனபாலசிங்கம் மதுவரி ஆணையாளர் கொழும்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலாயுதம் சுரேந்திரனால் எமக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தின் படி அவரால் கண்டி வீதி, ஓமந்தைப்பகுதியில் அமைக்கப்படும் பியர் விற்பனை நிலையம் பாடசாலையிலிருந்து 500மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருப்பதால் பாடசாலைக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இப்பகுதியில் குறித்த மதுபான விற்பனை நிலையம் அமைப்பதற்கு பல்வேறு பொது அமைப்புக்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவரும் தமது சபையினரின் அனுமதியின்றி அமைக்கப்படும் குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே மேற்படி அதிபர் மது விற்பனை நிலையத்தால் இடையூறு இல்லை என கடிதம் வழங்கியுள்ளார்.
... மேலும்மேலும்

5 days ago

Tamil Australian
சொன்ன சொல் மாறாத தலைவர்....
#10_years #challenge

சொன்ன சொல் மாறாத தலைவர்....
#10_years #challenge
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Dei srilanka government sonnathum seithurumada avara poi ketkirenga!!

முதல் நீ வீட்டில் போய் சும்மா இருந்தாலே போதும்

Yeah that’s true

+ View more comments

6 days ago

Tamil Australian

Obituary Notice

Sam Anna's funeral details
In memory of Sam Arumughasamy, we would like to respectfully invite family and friends to the funeral services as follows:

VIEWING

Saturday 19th January
5:00pm - 8:00pm
Allison Monkhouse
Cnr Springvale Road & Princes Hwy
Springvale VIC 3171

FUNERAL

Sunday 20th January
Commencing at 1:00pm
Boyd Chapel
Springvale Botanical Cemetery
600, Princes Hwy
Springvale VIC 3171
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil Australian FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .