Theri FM

Ratings
[Total: 0 Average: 0]
Sitetherifm.com


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

2 weeks ago

Theri Fm
மரணபயம் கூட மரணித்து போகும் உன் மழலை சிரிப்பில்.
மண்ணை ஆளும் மன்னனும் மயங்கித் தான் போவர் உன் மழலைச் சிரிப்பில்..
மங்கையின் அழகுக்கூட  தோற்றுத்தான் போகும் உன் மலழைச் சிரிப்பின் முன்னே..

இனிய இரவு வணக்கம்

மரணபயம் கூட மரணித்து போகும் உன் மழலை சிரிப்பில்.
மண்ணை ஆளும் மன்னனும் மயங்கித் தான் போவர் உன் மழலைச் சிரிப்பில்..
மங்கையின் அழகுக்கூட தோற்றுத்தான் போகும் உன் மலழைச் சிரிப்பின் முன்னே..

இனிய இரவு வணக்கம்
... மேலும்மேலும்

Comment on Facebook

cute baby

Good night

இனிய இரவு வணக்கம்

View more comments

2 weeks ago

Theri Fm
மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை
நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்
தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்

மனம் மறைத்தாலும்
கண் காட்டி
கொடுத்து விடுகிறது
உன் மீதுள்ள
காதலை
நினைவை தூதனுப்பி
உன் உலகுக்குள்
அழைத்து
வந்து விடுகிறாய்
தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்
... மேலும்மேலும்

2 weeks ago

Theri Fm
சிறந்த மருந்து தான் உறக்கம்.. நட்புகள் அனைவர்க்கும் இரவு வணக்கங்களுடன் உங்கள் நண்பன்…

சிறந்த மருந்து தான் உறக்கம்.. நட்புகள் அனைவர்க்கும் இரவு வணக்கங்களுடன் உங்கள் நண்பன்… ... மேலும்மேலும்

Comment on Facebook

அழகான அருமையான இரவு வணக்கத்துடன் அமீரகத்திலிருந்து செல்வம் ரெத்தினம் 😎💖💐👈

2 weeks ago

Theri Fm
நீ ஒன்றும்
செய்திட வேண்டாம் - உன்
மின்னல் விழியால்
ஒரு கனம்
பார்த்தாலே போதும்.....
பித்தனும்
சித்தனும் கூட
சொக்கிடுவான்.....
அடியேன் -நான்
மட்டும் என்ன
விதிவிளக்கா ???? -ஆனால்
நான்
பித்தனும் இல்லை
சித்தனும் இல்லை
அதற்கும் மேலானவன்

நீ ஒன்றும்
செய்திட வேண்டாம் - உன்
மின்னல் விழியால்
ஒரு கனம்
பார்த்தாலே போதும்.....
பித்தனும்
சித்தனும் கூட
சொக்கிடுவான்.....
அடியேன் -நான்
மட்டும் என்ன
விதிவிளக்கா ???? -ஆனால்
நான்
பித்தனும் இல்லை
சித்தனும் இல்லை
அதற்கும் மேலானவன்
... மேலும்மேலும்

2 weeks ago

Theri Fm
மை எதுவும் போடவில்லை என்றாலும்
மையம் கொண்டது .அவள் முகம்
என் மனதில்

மை எதுவும் போடவில்லை என்றாலும்
மையம் கொண்டது .அவள் முகம்
என் மனதில்
... மேலும்மேலும்

2 weeks ago

Theri Fm
ஒரு நாள் உனக்கு
பிடிச்ச மாதிரி
உன் வாழ்க்கை மாறும்..
அது நாளைய கூட இருக்கலாம்

இனிய இரவு வணக்கம்

ஒரு நாள் உனக்கு
பிடிச்ச மாதிரி
உன் வாழ்க்கை மாறும்..
அது நாளைய கூட இருக்கலாம்

இனிய இரவு வணக்கம்
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்

Theri FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .