Vennila FM

Ratings
[Total: 1 Average: 5]
Sitevennilafm.com


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons
தப்பான போட்டோ எடுத்து வச்சு மிரட்டினா பயப்படாதே..
அவன் சொல்றதுக்கெல்லாம் அடிபணியாதே..
அது ஒரு நிழற்படம் அவ்வளவு தான் ..
அதை பார்த்து எந்த மானமும் போகாது
எந்த மயிறும் போகாது ன்னு உன் மனசுல நினை
உன் பயம் அவன் பலம்
உன் அலட்சியம் அவன் பலவீனம்
அதை முதல்ல உடைச்சு தூள் தூளாக்கு
நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஆவாதும்மான்னு அழற அம்மா அப்பாவை கண்டுக்காதே..
கூடுமானவரை கவனமா இரு..
தப்பி தவறி இது போல நடந்துச்சுன்னா தைரியமாய் முன்னை விட இரு..
பயப்படாதே..
தெருநாய் கடிச்சா மருந்து போட்டுக்க..
நீ உயிரை விட்டுடாதே ..
போட்டோ வீடியோ வந்தா என்னாகும்னு தப்பான முடிவை தேடிக்காதே
ஏன்னா....ஒருத்திய வலிய வந்து பேசி நட்பாக்கி கூட்டிட்டு போயிட்டு பெத்தவ முன்னாடி கூட நிர்வாணமாய் நிக்க கூச்சப்படறவளை
உன் மேல இருக்கிற ஒரே நம்பிக்கைக்காக
கட்டாயபடுத்தி வீடியோ எடுத்துட்டு
அதிலும் உன் முகம் வராம பார்த்துக்கிட்டு
அதை பார்த்து ரசித்து
அடுத்தவனுக்கு அனுப்பி உனக்கு பச்சை துரோகம் பண்றவன் வெளியில சுகமா சுத்திட்டு இருக்கும் போது நீ மட்டும் ஏன் சாவனும் ..
அதை பார்த்தவன் நல்லவன்
பரப்பனவன் நல்லவன்
ரசிச்சவன் நல்லவன்
எடுத்தவன் நல்லவன்
அனுப்பனவன் நல்லவன்
அதுல இருந்த நீ மட்டும்
தப்பானவளா இந்த சமூகத்துக்கு..அதனாலே கண்டுக்காதே..
துடைச்சி போட்டுட்டு அடுத்த வேலை
பார்க்க போயிட்டே இரு.‌..
உன் கழிவு நீர் போற இடத்துல இருந்து வந்தவனுங்க அவனுங்களுக்கே இவ்வளவுன்னா ..
உனக்கு எவ்வளவு இருக்கனும்..
இங்க திருந்தறவன் எவனும் இல்லை..
இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்கின்ற வரைக்கும் பொண்ணுங்க மார்பும் யோனியும் அவனுங்க அனுபவிக்க தான் னு இருக்கானுங்க
திருந்த மாட்டானுங்க ..

தப்பான போட்டோ எடுத்து வச்சு மிரட்டினா பயப்படாதே..
அவன் சொல்றதுக்கெல்லாம் அடிபணியாதே..
அது ஒரு நிழற்படம் அவ்வளவு தான் ..
அதை பார்த்து எந்த மானமும் போகாது
எந்த மயிறும் போகாது ன்னு உன் மனசுல நினை
உன் பயம் அவன் பலம்
உன் அலட்சியம் அவன் பலவீனம்
அதை முதல்ல உடைச்சு தூள் தூளாக்கு
நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஆவாதும்மான்னு அழற அம்மா அப்பாவை கண்டுக்காதே..
கூடுமானவரை கவனமா இரு..
தப்பி தவறி இது போல நடந்துச்சுன்னா தைரியமாய் முன்னை விட இரு..
பயப்படாதே..
தெருநாய் கடிச்சா மருந்து போட்டுக்க..
நீ உயிரை விட்டுடாதே ..
போட்டோ வீடியோ வந்தா என்னாகும்னு தப்பான முடிவை தேடிக்காதே
ஏன்னா....

ஒருத்திய வலிய வந்து பேசி நட்பாக்கி கூட்டிட்டு போயிட்டு பெத்தவ முன்னாடி கூட நிர்வாணமாய் நிக்க கூச்சப்படறவளை
உன் மேல இருக்கிற ஒரே நம்பிக்கைக்காக
கட்டாயபடுத்தி வீடியோ எடுத்துட்டு
அதிலும் உன் முகம் வராம பார்த்துக்கிட்டு
அதை பார்த்து ரசித்து
அடுத்தவனுக்கு அனுப்பி உனக்கு பச்சை துரோகம் பண்றவன் வெளியில சுகமா சுத்திட்டு இருக்கும் போது நீ மட்டும் ஏன் சாவனும் ..
அதை பார்த்தவன் நல்லவன்
பரப்பனவன் நல்லவன்
ரசிச்சவன் நல்லவன்
எடுத்தவன் நல்லவன்
அனுப்பனவன் நல்லவன்
அதுல இருந்த நீ மட்டும்
தப்பானவளா இந்த சமூகத்துக்கு..

அதனாலே கண்டுக்காதே..
துடைச்சி போட்டுட்டு அடுத்த வேலை
பார்க்க போயிட்டே இரு.‌..
உன் கழிவு நீர் போற இடத்துல இருந்து வந்தவனுங்க அவனுங்களுக்கே இவ்வளவுன்னா ..
உனக்கு எவ்வளவு இருக்கனும்..
இங்க திருந்தறவன் எவனும் இல்லை..
இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்கின்ற வரைக்கும் பொண்ணுங்க மார்பும் யோனியும் அவனுங்க அனுபவிக்க தான் னு இருக்கானுங்க
திருந்த மாட்டானுங்க ..
... மேலும்மேலும்

Comment on Facebook

Really painful. ..love and respect women

Its true .

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

Great

சிறப்பான பதிவு

Singapenney

Sad true

Deer... Full... We.. World..❓❓❓❓❓❓. We... are... Leaving.. In.. Life...

Online la poduvenu solvan seiyatum adha pakuravan uthaman illa avanghala pathi yosika kuda thyevai illa

My thoughts exactly !it is female who has the capacity to reproduce! She creates the man ! She has more power than him ! Don't allow anyone to destroy u

View more comments

தேர்தல் 2021..
ஓராயிரம்..
இரண்டாயிரம்..
.
.
பிப்பிலிக்கி பிலாங்கீ..

தேர்தல் 2021..
ஓராயிரம்..
இரண்டாயிரம்..
.
.
பிப்பிலிக்கி பிலாங்கீ..
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

Comment on Facebook

அருமையான பதிவு

Girl need to note. Es-specially Chennai girls... Never even see, left n right.. They think, they grandfather road

Aana intha banner vilunthu yarum saaga kudathu

Kavanam Prends Gautham Sritharan Hevistan J Rajan Arun Krish Cjs Styles

Super message 👍

நல்ல பதிவு

View more comments

தெரிந்தால் சந்தேகத்திற்கு விளக்கம் கூறுங்கள்✍️❓❓❓❓

தெரிந்தால் சந்தேகத்திற்கு விளக்கம் கூறுங்கள்✍️❓❓❓❓ ... மேலும்மேலும்

Comment on Facebook

Pls clear the doubt's in Jayalaitha Amma our CM death first,then move to another😡😠😡😠

Cm ammava sagadichchu,oosimoolam udala 75 natkal padhukaaththadhu martin llama,irandhu pona udala ilatchakaasukku idly sabda vachcha veerargalukku idhu oru sadhaarana vishayam.makkala paththi arasukku therinjanaalathaane iwlo nadagaththaiyum araggetrikittu irukkagga.

Enna ji ippidi solluringa🤯. Paavam antha Sujith

That’s digital India😢😢😢 Feel sorry for people living in India 🇮🇳

First question eh wrong.. avanga innoru kuzhi toondi edukala.. bcoz athu tonda innum late aagum..avan viluntha athe kuzhi la rope potu tookunanga..

View more comments

... மேலும்மேலும்

Comment on Facebook

He s not a surjith

S not surjith

Avan sutjith eh illai

Intha kuzhanthai Surjith eh illai...

Don’t use this picture

View more comments

மேலும் பதிவுகள்

Vennila FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .