ATBC Tamil FM

Ratings
[Total: 1 Average: 3]
Siteatbc.net.au


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

... மேலும்மேலும்

Comment on Facebook

அருமையான பாடல்

வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க!மனைவி - என்னங்க எனக்கு ஒரு டவுட்டு கணவன் - சொல்லு டியர்.. என்னா டவுட்டு கேளுமனைவி - எல்லை தாண்டிய பயங்கரவாதம், அப்படின்னா என்னங்க...?கணவன் - நீ கோவத்துல என்மேல பூரிக்கட்டை தூக்கி எறியும் போது, அது தெருவுல போறவங்க மேல படுதுல்ல.. அதுதான் எல்லை தாண்டிய பயங்கரவாதம்..

வணக்கம் அம்மா அவர்கள் க்கு

ரொம்ப அழகு

ஹாய்

மோதிரம்

View more comments

... மேலும்மேலும்

Comment on Facebook

ஹாய்.. அன்பான மதிய வணக்கம் அக்கா & அண்ணா இருவருக்கும் நானும் வந்து விட்டேன்.. பாடல் அருமை அக்கா.. வாழ்த்துக்கள்... எனக்கும் ஒரு பாடல் நிகழ்ச்சியின் ஊடாக தாருங்கள்..பாடல் : கடவுள் கண்ணோடு கண்ணீரை வைத்தான் காரணம்..... படம் : நினைவுகள். குரல் : P. சுசீலா நடிப்பு : ஸ்ரீபிரியாதெற்கு அவுஸ்திரேலியா..

தங்களின், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்கருத்துக்கோவைக்காய்க் கோடான கோடி நன்றிகளைப் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். உறவுகளே.

வணக்கம்🙋 வாழ்த்துகள்🎉🎊

இனிய காலை வணக்கம்

வணக்கம் அன்பு உறவுகளே

எங்களது வானொலி நிகழ்ச்சி பெருஞ் சிறப்பு வாழ்த்துக்கள். தூத்துக்குடி மாவட்டம் மாரமங்கலம்-கிராமம்... சின்னதுரை... தமிழ்நாடு.. இந்தியாவிலிருந்து....

பாடலை வழங்கிய தங்கள் இருவருக்கும் நன்றிகள்..

எம்மால் நேரலையில் பங்கேற்க இயலாமைக்குப் பெரிதும் வருந்துகின்றோம்😔

வணக்கம் இலட்சிய இணை. கண்ணன் என்பவர் கூற்று என் குருதி நாளங்களை உறைய வைத்து விட்டது. இவர்களைப் போன்றவர்களுக்கும் நான்கு கால் உயிர்களுக்கும் என்ன வித்தியாசம் உண்டு? உணவு, உறையுள், உயிர்பெருக்கம்.

பாட்டில் அந்தாதி அமைந்துள்ளது

மானமிகு பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழுணர்வினைப் படித்துப் பகிர அன்புடன் வேண்டுகின்றோம் தமிழுறவுகளே, தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! ! தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும் கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது ! ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே !பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது: பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:” எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும், தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும் மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும் செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்: முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்: முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்; வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி,, நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம் நோக்கிநடை யிடல்வேண்டும் ! தமிழ்தான் வாழும் !தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந் தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் ! தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும் தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக் கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் ! கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில், விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம் விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே

View more comments

... மேலும்மேலும்

Comment on Facebook

இனிய காலை வணக்கம் .

🙏 Sona and Prince

... மேலும்மேலும்

Comment on Facebook

Good afternoon

மதிய வணக்கம்.

... மேலும்மேலும்

Comment on Facebook

அன்பான காலை வணக்கம்.

இனிய காலை வணக்கம் பிரபா அவர்களே...!

மேலும் பதிவுகள்


ATBC Tamil FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .