Chennai FM Rainbow

Ratings
[Total: 1 Average: 3]
Siteairchennai.org


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

11pm - "தாலாட்டும் தென்றல்" ... மேலும்மேலும்

Comment on Facebook

அன்பான தாலட்டும்தென்றலுக்கு வணக்கம்

#அன்பான #அற்புதமான #அட்டகாசமான #மகிழ்ச்சியான #தாலாட்டும் #தென்றல்#நிகழ்ச்சிக்கு #வந்திருக்கும் #ஆர் #ஜே #அவர்களுக்கு இனிய இரவு வணக்கம்🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🥀🥀

10pm - "காற்றினிலே வரும் கீதம்" ... மேலும்மேலும்

Comment on Facebook

அன்பான இரவு வணக்கம்

9pm உங்கள் நேரம்

Today's Topic:

- இரவு நேரங்களில் நீங்கள் சுற்றி பார்த்த இடங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
... மேலும்மேலும்

Comment on Facebook

ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று ஒகேனக்கல்லுக்கு சென்றிருந்தேன் அங்கு பஸ் நிலையம் முதல் நீர்வீழ்ச்சி வரை லைட் செட்டிங் அருமையாக இருந்தது

அன்மையில் நான் இரவில் பயணம் செய்ய இயலவில்லை.

மயிலை 4மாடவீதிகளில் வந்தாலே கபாலீஸ்சுவர் கற்பகம்பாள் கோபுரம் விளக்கு ஓளியில் பார்க்கும் காட்சி ரொம்பஅழகா இருக்கும் சான்சே இல்லே கம்பீர அழகு அப்படியே எங்கள் கடை முன்பே நான் ரசித்து உள்ளேன்

இரவு நேரத்தில் கங்கையில் நடைபெற்ற தீப ஆரத்தி பார்த்தது அழகாக இருந்தது

மைசூரு பிரிந்தாவனம் தோட்டம் மற்றும் அரண்மனை

திருவண்ணாமலை பௌர்ணமி நிலவில் கிரி வலம் செய்துவிட்டு அதிகாலையில் குபேரலிங்கத்திடம் வந்து அமர்ந்து அந்த முழு நிலவை ரசிதத்து கொண்டிருப்பது, வேறு சுகமே கிடையாது.

Taj mahal at night times will be very nice the white marble in the dark night with the moon is the best place parmeshwari.. I also like to watch the night sky with stars and moon

எங்க வீட்டு மொட்டை மாடிதான் ஏன் என்றால் சுற்றி மரம் சில்லுன்னு ஒரு காற்று இப்ப நான் என் வீட்டில் மாடியில் இருந்துதான் எப் எம் ரெயின்போ கேக்கிறேன்

அன்பான இரவு வணக்கம்

மேல் திருப்பதிக்கு செல்லும் போது பஸ்ல அமர்ந்தபடி கீழே பார்த்தாள் விளக்கு வெளிச்சம் கண்கொள்ளா காட்சி

கார்த்திகை தீபம் அன்று வீடுகள் தோறும் விளக்குகள் எரியும் அழகே தனி

கல்லனை,

சமீபத்தில் கோவாவில் ஒரு கப்பலில் இரவில் பயணித்தேன் என்ன ஒரு ஒளிமயமான ஒளிவிளக்குகள் கண்ணைக் கவர்ந்த காட்சிகள்.....

Apdy eduvum anubavam Illa.. Night bus La window seat with spb voice romba pudikum.. New York City super ah irukum nu kelvi patrukn

மற்ற நாட்களை காட்டிலும் பண்டிகை காலங்களில் இரவின் சிறப்பு தனியாெரு மகிழ்ச்சியை தரும்

வி எல் கணபதி சமூக ஆர்வலர் பழைய பெருங்களத்தூர் சென்னைஎன் அன்பு சகோதரியே உங்களுக்கும் நம் பண்பலை வரிசை அன்பு உறவுகளுக்கும் இனிய இரவு வணக்கங்கள். நீங்கள் நலம் தானே. சாப்பிட்டு விட்டீர்களாஇன்றைய நம் பண்பலை வரிசை நிகழ்வு மிகவும் இனிமையாக செல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

நம்ம மெரினா கடற்கரை. அதுவும் பௌர்ணமி இரவில் கடற்கரை அழகை கூற வார்த்தைகள் இல்லை.

டிசம்பர் 31 இரவு மெரினா கடற்கரை டா டா எனா ஒரு அழகு... அதுக்கு அருகில் நமது வனொலி நிலையம் உள்ளதே டா டா அற்புதமா இருக்கும்...

இன்றைய நம் பண்பலை வரிசை நிகழ்வின் தலைப்பு அற்புதம். ஆர் ஜே. தங்கையே உங்கள் பெயர் என்ன?நான் சமீபத்தில் என் அன்பு நண்பர் எம் லக்ஷ்மணன் குடும்ப த்தடன் ஏலகிரி மலை சென்றேன் மலையேறும் போது மலையின் கீழ் காணும் இயற்கை காட்சிகளை காண்பது அழகு.அதனைவிட இந்த ஏலகிரி மலையில் ஏறுவதற்கு மொத்தம் 14 ஏர்ப்பின் வளைவுகள் உள்ளன. அந்த 14 வளைவுகளில் ஏழு கொடை வள்ளல்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டது தமிழர்களுக்கே மிக மிக அழகுதானே....‌‌‌‌‌என் நான் சொல்ரது

இனிய இரவு வணக்கம் சகோதரி நட்புடன் திருமழிசை அருணாசேகர் கஸ்தூரி நன்றி

மயிலை அனைத்து பகுதியும்

ஓர் வேண்டுகோள்!ஆம் உங்கள் பெயரை 15 நிமிடங்களுக்கு ஓர் முறைகூறுதல் நலம்

Kannamapettai

எங்கள் தெரு அழகான தெரு அமைதியான தெரு இரவு 12 மணியளவில் நடக்கும்போது ஏற்படும் ஒரு ஆனந்தம் ஆனந்தமே இல்லை பேரானந்தம்

View more comments

8pm : மனதோடு ரெயின்போ

Today's Topic:

ஒரு Sorry or Thank you... சொல்லி இருக்கலாமே என்று நீங்கள் feel பன்ன தருணம்......எப்போது? எதற்க்காக?
... மேலும்மேலும்

Comment on Facebook

கண்டிப்பாக. நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வெட்கப்பட மாட்டேன்.

உதவி செய்ததும் சொல்லி விடுவேன் நன்றி...!!!

இனிய இரவு வணக்கம் பரமேஸ்வரி ஒருமுறை பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நூறு ரூபாய் கொடுத்து நடத்துனரிடம் டிக்கெட் கேட்டேன் நடத்துனர் சரியான சென்று கொடுங்கள் என்று கேட்டார் என்னிடம் சிலர் இல்லை என்று சொன்னேன் அப்போது பக்கத்து சீட்டில் இருப்பவர் எனக்கு டிக்கெட் எடுத்தார் அவருக்கு நன்றி சொல்லலாம் என்று நினைத்துப் பார்த்தேன் முன்னாடி ஸ்டாப்பிங் இறங்கிவிட்டார் அப்போது நன்றி சொல்ல முடியவில்லையே வருத்தப்பட்டேன்

பல வருடங்கள் கழித்து எனக்கு முதல் வகுப்பு எடுத்து ஆசிரியரை பார்த்தேன் ஆனால் சூழ்நிலை காரணமாக நான் அவர்களை பார்த்தும் பேசாமல் வந்து விட்டேன்.. ஆனால் சிறிது நேரம் கழித்து நினைத்தேன்... அவர்களுக்கு சாரி என்று சொல்ல வேண்டும் என்றும் தேங்க்ஸ் என்று சொல்ல வேண்டும் என்றும்... மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சொல்லுவேன்

இனியா இரவு வணக்கம் கனி நத்தம்

Iravu vanakkam . Arumaiyana thalappu udhavi senchavanga nantri solliduven yeralallam nantry sollulana kannerudan sorry soldren

எனக்கு உதவி செய்தவறுக்கு நன்றி செல்ல தவறுவதில்லை மன்னிப்பு கேப்பதற்க்கும் தயங்குவதில்லைவாழ்க வளமுடன் சிறப்பு மிக சிறப்பு

நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

கண்டிப்பாக நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வருத்தோ படமாட்டேன்

Suresh kptm ageri ennaku rombo pedekuim flower work painder.

Suresh Ooty superrrr irkuim marakavamudeyathu

Sorry

View more comments

12p.m-paattondru keatten.....எந்த தருணத்தில் கண்டிப்பாக பாடல் கேட்கவேண்டும் என்று தோன்றும்... ... மேலும்மேலும்

Comment on Facebook

Movie name chellame......song name. Kummiyadi

இனிய மதிய வணக்கம் அன்பு செல்வா சந்தோஷம் சோகம் இரு நிலைகளில் மெலடி இசையை கேட்பேன்

இனிய மதிய வணக்கம்எப்படி இருந்தலும் எனக்கு மனசுக்கு இதமான பாடல்கள் பிடிக்கு...

இனிய இதமான மதிய வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்எல்லா தருணங்களிலும் இசையை கேட்பேன்ஆனால் நான் கோபமாக இருக்கும் போது இசையின் ஒளிஅளவை அதிகம் வைத்துக்கொண்டு கேட்பேன் என் மனநிலையை மாற்றம் சக்தி இசைக்கே உண்டுநன்றி

Song : Minnalai pidithu Movie: Shajakhan

Song : Minnalai pidithu Movie: Shajakhan

Good Afternoon all

ரமேஷ் குமார் கோனேரி குப்பம் கிருஷ்ணகிரி (ஒன்னவிட்டா யாரும் எனக்கில்லை )வணக்கம் அண்ணா நிகழ்ச்சி அருமை

மனதில் சோகமாக இருக்கும் நிலையில் பாடல் கேட்பேன் அதுமட்டுமில்லாமல் ரயில் பயணங்கள் அல்லது பேருந்து பயணங்கள் அப்படி பயணங்களில் இருந்தாலும் பாடல்களைக் கேட்பேன்.... நன்றி....

கற்றது தமிழ் Movie la irundhu song Podunga plssssssss 💓💓💓💓

நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

தனிமையில் இருக்கும்போது

அட அட அருமையான பாடல்

சோகமாக இருக்கும்போது சோககீதங்கள் பிடிக்கும்

எல்லா.தருணங்களிலும்.பாடல்.கேட்பேன்

மனதில் கஷ்டங்கள் இருக்கும் போதும்,வீட்டில் வேலை செய்யும் போதும்

View more comments

மகளிர் மட்டும் நிகழ்ச்சியில் இன்று வீட்டில் தேவையில்லாத பொருட்கள் கொண்டு பயனுள்ள பொருட்கள் எப்படி செய்வீர்கள் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்... ... மேலும்மேலும்

Comment on Facebook

வணக்கம் #மகளிர்மட்டும் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

இப்போது வீட்டில் தேவை இல்லாத பொருள் என்றால் உடைந்த மண்பானை மற்றும் பிளாஸ்டிக் குடங்கள்தான் இவைகளில் பூச்செடிகள் நடுவது மற்றும் குருவி கூடு செய்யலாம்

பாடல் சூப்பர் நன்றி வாசுவி மேடம் ஜி

இனிய மதிய வணக்கம்

தேவையில்லாத Cd மீது பொம்மை ஸ்டிக்கர் ஒட்டி வரவேற்பு அறையில் மாட்டலாம்

View more comments

மேலும் பதிவுகள்


Chennai FM Rainbow – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .