IBC Tamil UK

Ratings
[Total: 1 Average: 1]
Siteibctamil.com


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

14 hours ago

IBC Tamil Radio

காங்கிரசின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கைது

கைதின் பரபரப்பு நிமிடங்களின் பின்னரான எதிர்வினைகளுடன்

நெற்றிக்கண்
உங்களுடன் #sshathiesh

On Air 0044 (0)20 3794 3999 ibctamil.com

IBC தமிழ் வானொலியை கேட்க இப்போதே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

IBC Tamil

apps.apple.com/gb/app/ibc-tamil/id1327375065
play.google.com/store/apps/details
... மேலும்மேலும்

Comment on Facebook

இனிய இரவு வணக்கம் அன்பின் சதிஷ்

வணக்கம் வாழ்த்துக்கள்.

சிறந்த விளக்கம்

நிகழ்ச்சியை கேட்டு கொண்டு இருக் கிறோம்

அரசியலில் தாம் பெரிய யோக்கியமானவர்களாக பாரதப் பிரதமர் ராஐpவ் காந்தடூக்கும், தாயார் இந்திரா காந்திக்கும் ஈழத்தமிழர்கள் போராட்டத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்களில் இவரின் பங்கும் பெரிதும் உண்டு இதேபோல் பல தமிழர்கள் யோக்கியமானவர்களாகவுள்ளனர் சுப்பிரசுவாமி, இளங்கோவன், எச்சில் ராஐh இன்னும் பலர் உண்டு இது பற்றி நாம் கவலையடையவில்லை சந்தோசமே !

Vanakam nigalshigu valthugal Swiss el erunthu

வெள்ளை வேட்டி திருடர்கள் தண்டனை பெறத்தானே வேண்டும்

வெளிநாட்டிற்கு தப்போயோடிய புன்னியவான்களை புடிக்க வக்கில்லாதவனுங்க உள்ளூருக்குள்ள உள்ளவன பிடிச்சிட்டோம்னு கூவுறானுங்க...

View more comments

1 day ago

IBC Tamil Radio

யார் இந்த உசைன் போல்ட்? Who Is Usain Bolt?

#UsainBolt #Usain #UsainBoltHistory #UsainBoltRecords
... மேலும்மேலும்

2 days ago

IBC Tamil Radio

நெற்றிக்கண்
உங்களுடன் #sshathiesh

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் திருமதி.லீலாதேவி ஆனந்தநடராஜா அவர்களுடனான நேர்காணல்.

On Air 0044 (0)20 3794 3999 ibctamil.com

IBC தமிழ் வானொலியை கேட்க இப்போதே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

IBC Tamil

apps.apple.com/gb/app/ibc-tamil/id1327375065
play.google.com/store/apps/details
... மேலும்மேலும்

Comment on Facebook

இனிமையான. இரவு வணக்கம் சதிஸ் நிகழ்ச்சியோடு இணைந்துள்ளேன்

இனிய வணக்கம், அனைவரின தும் எதிர்பார்ப்புக் கள் இனிதே நிறைவேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக் கின்றோம்.

இனிய இரவு வணக்கம் அன்பான சதிஷ் நெற்றிக்கண் நிகழ்ச்சியோடு இனைந்து கேட்டு கொண்டு இருக்கிறோம்

அண்ணாக்கள் எங்களிடம் உதவிகளை கையளியுங்கள் நாங்கள் யார் யாருக்கு உதவிகள் சேர வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.

View more comments

6 days ago

IBC Tamil Radio

இடி அமின் - Who Was Idi Amin?
#IdiAmin #IdiAminTamil #Uganda
... மேலும்மேலும்

1 week ago

IBC Tamil Radio

செஞ்சோலை படுகொலை - #SencholaiAttack | #SencholaiMassacre ... மேலும்மேலும்

Comment on Facebook

கண்ணீர் அஞ்சலிகள் ...😢😢😢

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Rip

செஞ்சோலையாகுது எட்டுத் திக்கும் வளரும் குழந்தைகள் இன்றைய நாளிலும் எரியும் தண்லை கொட்டியவர்்மீது கோபக்கனல் கங்குகள் எறிய கனக்குது்நெஞ்சம் யாரறிவார் அழுவதற்கென்றே எல்லா நாட்களும் எனில் ?!

மறக்கமுடியுமா?

எல்லாக்குழந்தைகளும் நல்ல குழந்தைகளே ! மண்ணில் பிறக்கையிலே .! ஈழத்துக்குழந்தைகள் போரும் ,போருக்குள் போர் செய்யும் காலத்து குழந்தைகள் .அவர்களின் வாழ்வு எங்களின் வாழ்வு . ஒவ்வொரு குடும்ப உறவுகள் மத்தியில் போரின் வலிகள் சுமந்து வாழும் குழந்தைகள் இருக்கின்றார்கள் . அவரவர் குடும்ப உறவுகளை அவரவர் பாதுகாத்திட்டாலே ! போதும் . ஆனால் தாய்தந்தை இருப்பவர்கள் மத்தியில் போய் அப்பா அடித்தாரா ?.. அம்மா அடித்தாரா ?.. என்று உள்புகுந்து தங்கள் கை வரிசையை காட்டி தங்கள் இல்லங்களிற்கு ஆள் சேர்க்கும் கசப்பான பக்கமும் இருக்கிறது . ஆகவே ஈசல் போன்று உருவாகும் இல்லங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் . போரிற்கு காரணமானவர்கள் கிளிநொச்சியில் சிறுவர்களிற்கு வழி காட்டியாக இருப்பது . எதிர் காலத்திற்கு அது வெளிச்சம் கொடுக்குமா ?... தேசியத்து வியாபாரிகள் குழந்தைகளை வாழ விடும்படி கேட்டுக்கொள்கின்றேன் .

View more comments

மேலும் பதிவுகள்


IBC Tamil UK – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .