Lankasri FM

Ratings
[Total: 1 Average: 5]
Sitelankasri.fm


Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

34 minutes ago

Lankasri FM
#தொலைக்காட்சி_தொடர்களில் (Serial) நீங்கள் வெறுப்படையும் விஷயம் என்ன?

உங்கள் கருத்துக்களையும் #லங்காசிறி_FM_இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியினூடாக இணைந்துக்கொண்டு பகிர்ந்துக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு:-
UK & Viber No: - 0044 2081 338 088
Canada: - 001 6477 243 544
Mail: - Fm@Lankasri.fm
Facebook: - Lankasrifm
http://www.lankasri.fm/

#தொலைக்காட்சி_தொடர்களில் (Serial) நீங்கள் வெறுப்படையும் விஷயம் என்ன?

உங்கள் கருத்துக்களையும் #லங்காசிறி_FM_இன் #புதிய_பயணம் நிகழ்ச்சியினூடாக இணைந்துக்கொண்டு பகிர்ந்துக்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு:-
UK & Viber No: - 0044 2081 338 088
Canada: - 001 6477 243 544
Mail: - Fm@Lankasri.fm
Facebook: - Lankasrifm
www.lankasri.fm/
... மேலும்மேலும்

Comment on Facebook

ஹாய் அன்பான காலை வணக்கம் அண்ணா அக்கா உங்கள் இருவருக்கும் நீங்கள் நலமா நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

Sirapu

3 hours ago

Lankasri FM

... மேலும்மேலும்

Comment on Facebook

10-07-2020 #சிந்தனை துளிகள் ):- "உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்... அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை".!!! 🙏அன்பு அறிவிப்பாளருக்கு இனிய காலை வணக்கம்.🙏 நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள். இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும், எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக சிறப்படைய வாழ்த்துக்கள். நட்புடன் என்றும் உங்கள் ##புதுச்சேரி கோவிந்தன்பேட்டை பாலமுருகன் வீரமணிபாலன்##

இனிய இனிய இனிய காலை நேர அன்பான வணக்கம் உங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் பிரியமான தோழி மோஹனா அவர்களே ,

இனிமையான காலை வணக்கம் தோழி 🙏 இன்றைய நாளும் இனிதாக வாழ்த்துகள் 💐

ஹாய் சகோதரி அன்பான காலை வணக்கம் எப்படி சுகம் நீங்கள் நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

இனிய காலை வந்தனங்கள் Lankasri மற்றும் சகோதரி மோகனா, இன்றய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் (ஜனன் - அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்)

இனிய அன்பான காலை பொழுது வணக்கம் பூபாளம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

Good morning mohana

உலக தமிழர்களின் இதய துடிப்பு லங்காஸ்ரீ பண்பலை ஊடாக பூபாளம் நிகழ்ச்சியை வழங்கி கொண்டிருக்கும் சகோதரி மோஹனா அவர்களுக்கும் இணைந்திருக்கும் நேயர்களுக்கும் அன்பான காலை வணக்கங்கள் நிகழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நன்றி சகோதரி.

அன்பான அதிகாலை பொழுது வணக்கம் சகோதரி நீங்கள் நலமா உங்களுக்கும் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான நாளாக வாழ்த்துக்கள்

அன்பான இனிய காலை பொழுது வணக்கம் .🙏🎼🎼🌹

இனிய காலை வணக்கம்..🌤

Kaalai Vanakam

அன்பான இனிய காலை வணக்கம் மோகஹனா உங்கள் சுகம் எப்படி அனைவருக்கும் வாழ்த்துகள் இந்நாள் அனைவருக்கும் அழகான அமைய வாழ்த்துகள் நன்றி

View more comments

19 hours ago

Lankasri FM

... மேலும்மேலும்

Comment on Facebook

வினோதினி வணக்கம் 5&6&நன்றி

வினோதினி அவர்களுக்கு அன்பான வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் பாடல்கள் : 5 & 7

இனிய மதிய நேர வணக்கம் 4 / 5

அறிவிப்பாளர் வினோதினி அவர்களுக்கும் மற்றும் நேயர்கள் அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம் தமிழ் நாட்டில் இருந்து 2+4

3. எழுதுகிறேன் ஒரு கடிதம். 4.இதழில் கதை எழுதும் நேரம் இது.

மதிய வணக்கம் 🙏🏻 👍 🎶 5 / 7

Greetings Lankasri and Vinodhini. My selections are 02 and 04

வணக்கம் வாழ்த்துக்கள். 04&05

1. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

ஹாய் இனிய வணக்கம் தோழி 0400020000

அன்பான மதிய வணக்கம் சகோதரி 4/5

4&5

5&6

வணக்கம் அக்கா 2&6

4&6

5&7

5&7

01 & 02

2 & 6

000040002000

என் தாய் தமிழ் உறவுகளுக்கு இனிய மதிய வணக்கம் 4&5

Vanakkam Vino Akka, 4,5 😇😇😇😇😇😇😇

Hi. 5/6

1,7 (ஜனன் - அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்)

5&7

View more comments

22 hours ago

Lankasri FM

... மேலும்மேலும்

Comment on Facebook

ஹாய் இனிய காலை நேர வணக்கம் 🙏 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நிகழ்ச்சியில் பாடல்கள் அருமை..👌🎼🎼🎧 அடுத்து ஒலிக்கவரும் பாடலை உங்களுக்கும் & வினோ அக்காக்கும் டெடிகேட் செய்கிறேன். நன்றி..😊😊

சகோதரி மோஹனா அவர்களுக்கும் நேயர்களுக்கும் காலை நேர அன்பான வணக்கங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் காகம் வெயிலில் சுற்றுவதால் கருப்பாக உள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து ஒலிக்கும் பாடல் நேயர் அனைவருக்கும் வழங்குகிறேன்.நன்றி சகோதரி

காலை வணக்கம் மோஹனா நலம் தானே?? நான் நினைக்கிறேன். காகத்துக்கு மேக்கப் போடத்தெரியாது போல😄😄😄 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

இனிய காலை வணக்கங்கள் அன்பு சகோதரி மோஹானா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் திருமண நாள் கானும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.காகம் ஏன் கருப்ப இருக்குதுன்ன கடவுளின் கருவறைக்குள் செல்லும் போது நம்மிடையே காந்த சக்தி இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.அது மாதிரி காகம் கருப்ப இருந்த நம்மை மையும் மக்கள் வணங்குவார்கள் என்று நினைத்து கடவுளிடம் எனக்கு கருப்பு நிறத்தை தருமாறு கேட்டுக் கொண்டது.இவன் கொங்கு தண்யா ரமேஷ் முக்கோணம் பூலாங்கினர் உடுமலை திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா

இனிய மதிய வணக்கம் மோஹணா நீங்கள் நலமா சாப்பிட்டாச்சா காகம் பிறக்கும் போதே கருப்புதான் வெள்ளை காக்க மல்லாக்க பாறந்ததால் காருப்க மாறியதாம் உண்மையா நன்றி வாழ்த்துகள்

இனிய மதியப்பொழுது வணக்கம் மோஹனா

இனிமையான காலை வணக்கம்,,,,

என் தாய் தமிழ் உறவுகளுக்கு இனிமையான காலை வணக்கம் காகம் தானே அதுதான் கருப்பா இருக்கு

ஹாய் சகோதரி அன்பான காலை வணக்கம் எப்படி சுகம் நீங்கள் நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

மோஹனா .. செவ்வாய்கிழமை இடம்ப்பெற்ற மின்னல் பற்றியத்தகவல் ...இதில் சிறுவிளக்கம் வேண்டும் ....சிலநிமிடங்களில் மறைந்துவிடும் மின்னலை எப்படி அளவீடு செய்தார்கள் ....நீளம் மற்றும் மின்னியகால இடை வெளி பற்றி கேட்டேன்

காகத்திற்கு இன்னும் Fair& LOVELY. போடத்தெரியாது அதனால கருப்பா இருக்கு

மாலை வணக்கம்🙏 மோஹனா

நேற்று எப்படி அந்த பழையக்கேள்விக்கு அப்படியே அதே பதில் ..... இன்றையக்கேள்விக்கும் அதே பழையபதில் ..... இதுவும் பழயைக்கேள்வி அதே பழையப்பதில்

காகம் வெயிலேயே சுற்றித்திரிவதா கருப்பா இருக்கு....( அதுக்கு மோஹனா மாதிரி மேக்கப் போடத்தெரியாது இல்ல அதான் கருப்பா இருக்கு)

I think kakathinda appa amma karuppa erunthirukkum 😜 sayan France

மோஹனா சூப்பர் ஆஹ் ஒரு பாட்டு போடுங்க🖤🎧🎵🎼🎶🎶🎶

இறக்கப்படுவது அல்ல இரக்கப்படுவது..... உங்களின் எழுத்துப்பிழை கருத்தையே மாற்றி விடும்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம், இதில் நல்ல பாடம் ஆடு? ஓநாய்கள்? (மூட்டாள் தனம் )(mood dull )தாழ்வு மனப்பான்மை!

🎼🎧🎶🎵🎶🎶🎶🎶

💙

Hi

View more comments

1 day ago

Lankasri FM

... மேலும்மேலும்

Comment on Facebook

பாலா மற்றும் வினோதினி அவர்களுக்கும் நிகழ்ச்சியோடு இணைந்திருக்கும் நேயர்களுக்கும் அன்பான காலை வணக்கங்கள் நிகழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள் நான் மண்ணிப்பு கோரும் நபர்கள் : என் தாய் தந்தையர்

Vanakkam Anna Akka, 4to Karuthu Super. Mannippu Kekura Alavuku Yaarum Illa

இனிய காலை வந்தனங்கள் Lankasri FM, அம்மா விடம் (ஜனன் - அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்)

Super karuthu

Vanakkam....

To My gf abi 💔😢 France

இனிய காலை வணக்கம்

இனிமையான காலை வணக்கம் பால வினோ உங்கள் சுகம் எப்படி புதிய பயணம் நிகழ்ச்சியில் நாங்கள் இனைந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லி மகிழ்ச்சி யாகாக உள்ளன தப்பு செய்த இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் அது யாராக இருந்தாலும் சாரி தன் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க லாம் நன்றி வாழ்த்துகள்

இனிய காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

காலை வணக்கம் பாலா & வினோதினி நலம் தானே???

Fact one...

ஹாய் சகோதரி அன்பான காலை வணக்கம் எப்படி சுகம் நீங்கள் சாப்பிட்டிங்களா நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

அறிவியல் +சமையல் (உணவே மருந்து ) intelectual. Politics +bravery very important.

இன்றைய தலைப்பிற்கும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்களுக்கும் நன்றிகள் தங்களுக்கு.

View more comments

1 day ago

Lankasri FM

... மேலும்மேலும்

Comment on Facebook

இனிமையான அதிகாலை பொழுது வணக்கம் சகோதரி நீங்கள் நலமா இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்

09-07-2020 சிந்தனை துளிகள் ):- வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல... அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர். 🙏அன்பு அறிவிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் நேயர்களுக்கும் அன்பான இனிய காலை வணக்கங்கள்.🙏 இன்றைய நிகழ்ச்சிகள் யாவும் சிறப்படைய வாழ்த்துக்கள். நன்றி. என்றும் உங்கள் அன்புடன் ):- ##புதுச்சேரி கோவிந்தன்பேட்டை பாலமுருகன் வீரமணிபாலன்##

இனிமையான (அதி) காலைவணக்கம் மோஹனா

இனிய அன்பான காலை பொழுது வணக்கம் நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

இனிமையான காலைப்பொழுது வணக்கம்..🌤💐

இனிமையான காலை வணக்கம் தோழி 🙏💐

இனிமையான காலை வணக்கங்கள் அன்பு சகோதரி (மோஹானா)அவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய வேண்டும் இன்று பிறந்தநாள் திருமண நாள் கானும் உலக தமிழர்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் புகழோடும் நலமுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன். இன்றைய சிந்தனை துளிகள்#இனிய_காலை_வணக்கம்:- ஒரு இடத்தில் நெருப்பு பற்றினால் என்ன செய்வோம்? அருகில் கிடைக்கும் தீயணைக்கும் சாத்தியக்கூறுகளை பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயல்வோம். நெருப்பு எப்படி பற்றியது? யாரால் ஏற்பட்டது என்றெல்லாம் யோசித்து கொண்டிருப்பதில் பயனில்லை. உடனடியாக நெருப்பை அணைக்கத்தானே நினைப்போம்? அதே போலத்தான் ஒருவர் கோபப்படும் போது, அதன் காரணங்களை ஆராய்வது, பதிலுக்கு கோபப்படுவதை விட அந்த சூழ்நிலையில் அவரின் கோபத்தை குறைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம். இது அந்த கோபம் கொண்ட நபருக்கு பயன்படுவதை காட்டிலும், நமக்கு நல்லதாக அமையும். இன்னும் ஒரு விஷயம். மேற்கூறிய வழிகளை எல்லாம் விட, நம்மை சுற்றி என்ன நடந்தாலும் நம் உணர்ச்சிகள் கொந்தளிக்காமல், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க பழகி விட்டோமானால் அனைவருக்கும் மிக நல்லது. பழகுவது கஷ்டம் தான், இருந்தாலும் முயன்று பார்ப்போமே.. முயற்சி திருவினையாக்கும்... இவன் கொங்கு ரமேஷ் முக்கோணம் பூலாங்கினர் உடுமலை திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா

Good morning mohana

எனது மகளின்ஆ சை அன்புள்ள அத்தைக்கு (மோஹனா) இனிய காலை வணக்கங்கள் இன்றைய நாள் இனிமையான நாளாக அமைய வேண்டும் இவன் கொங்கு தண்யா ரமேஷ் முக்கோணம் பூலாங்கினர் உடுமலை திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா

Fact one

அன்பான இனிய காலை பொழுது வணக்கம் 🙏🎼

சகோதரி மோஹனா அவர்களுக்கும் நிகழ்ச்சியோடு இணைந்திருக்கும் நேயர்கள் அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் தங்களுக்கும் நேயர்களுக்கும் இன்றைய மகிழ்ச்சியானதொரு நாளாக அமையும். நன்றி சகோதரி.

இனிய காலை வணக்கம் மோஹனா அவர்களே் இன்று திருமண நாள் காணும் எனது தங்கை மகன் ப்ரவீன் மற்றும் மதுபாலா ஆகியோருக்கு எங்கள் குடும்பம் சார்பாக இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இனிய காலை வந்தனங்கள் Lankasri மற்றும் சகோதரி மோகனா, இன்றய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் (ஜனன் - அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்)

இனிய காலை 🌞 வணக்கங்கள் கண்ட பெண்ணை எல்லாம் மஞ்சத்தில் வீழ்த்துவது இல்லை ஆண்மை.. மணம் கொண்ட பெண்ணின் நெஞ்சத்தில் வீற்றிருப்பதுதான் ஆண்மை🖤

ஹாய் சகோதரி அன்பான காலை வணக்கம்

View more comments

மேலும் பதிவுகள்

Lankasri FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .