FX16 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelFX16 Tamil Live
YoutubeFX16 Tamil



1 day ago

FX16 News
ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #SchoolBag #PrivateSchools

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு #SchoolBag #PrivateSchools ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
நாகர்கோவில் அருகே கடன் தொல்லையால் மருத்துவக் கல்லூரி மாணவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Suicide #Debt

நாகர்கோவில் அருகே கடன் தொல்லையால் மருத்துவக் கல்லூரி மாணவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Suicide #Debt ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
ஸ்டாலினுக்கும், டிடிவி தினகரனுக்கும் பதவி மேனியா தாக்கியிருக்கிறது...! மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்...! #MinisterJayakumar M.K.Stalin @TTVDhinakaran

"ஸ்டாலினுக்கும், டிடிவி தினகரனுக்கும் பதவி மேனியா தாக்கியிருக்கிறது...!" மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்...! #MinisterJayakumar M.K.Stalin @TTVDhinakaran ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்!!
மோடிக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தேர்வு செய்திருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்க கூடும் - ப்ரியங்கா காந்தி
@INCIndia  @INCTamilNadu #Priyankaganthi

நாட்டு மக்கள், உலகின் மிகப்பெரிய நடிகரை பிரதமராக்கியுள்ளனர்!!
மோடிக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தேர்வு செய்திருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்க கூடும் - ப்ரியங்கா காந்தி
@INCIndia @INCTamilNadu #Priyankaganthi
... மேலும்மேலும்

1 day ago

FX16 News
பணப்பட்டுவாடா தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
#RSBharathi #DMK  #ElectionCommission

பணப்பட்டுவாடா தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம் - திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
#RSBharathi #DMK #ElectionCommission
... மேலும்மேலும்

1 day ago

FX16 News
காவிரி பாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் - வைகோ
#Hydrocarbon  #Vaiko

காவிரி பாசன பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் - வைகோ
#Hydrocarbon #Vaiko
... மேலும்மேலும்

1 day ago

FX16 News
சென்னை பட்டினப்பாக்கம் டுமில் குப்பம் பகுதியில் தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு, விரைவில் மாற்று வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் - மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ்
#FireAccident #Chennai  #DumeelKuppam

சென்னை பட்டினப்பாக்கம் டுமில் குப்பம் பகுதியில் தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு, விரைவில் மாற்று வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் - மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ்
#FireAccident #Chennai #DumeelKuppam
... மேலும்மேலும்

1 day ago

FX16 News
டெல்லியில் காங். தலைவர் ராகுல் காந்தியுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு #Delhi #Congress #RahulGandhi #ChandrababuNaidu #AndhraPradesh

டெல்லியில் காங். தலைவர் ராகுல் காந்தியுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு #Delhi #Congress #RahulGandhi #ChandrababuNaidu #AndhraPradesh ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார் #Uttarakhand #Kedarnath #PMModi

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார் #Uttarakhand #Kedarnath #PMModi ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் - முன்னாள் பிரதமர் தேவ கவுடா #Congress

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் - முன்னாள் பிரதமர் தேவ கவுடா #Congress ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடக்கிறது - பிரதமர் மோடி @narendramodi #BJP #PMModi #2019Elections

பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடக்கிறது - பிரதமர் மோடி @narendramodi #BJP #PMModi #2019Elections ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
மீண்டும் மோடி அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது - அமித்ஷா
@narendramodi @AmitShah #PMModi  #BJP  #AmitShah

மீண்டும் மோடி அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது - அமித்ஷா
@narendramodi @AmitShah #PMModi #BJP #AmitShah
... மேலும்மேலும்

2 days ago

FX16 News
#BREAKING | ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் - ’கோட்சே ஒரு தேசபக்தர்’என சாத்வி பிரக்யாசிங் கூறியது பற்றி ராகுல் காந்தி ட்வீட் #RahulGandhi #Congress #BJP #RSS #Godse

#BREAKING | ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை தான் விரும்புகிறார்கள் - ’கோட்சே ஒரு தேசபக்தர்’என சாத்வி பிரக்யாசிங் கூறியது பற்றி ராகுல் காந்தி ட்வீட் #RahulGandhi #Congress #BJP #RSS #Godse ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி
#BJP #PMModi #Godse

"நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்" என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி
#BJP #PMModi #Godse
... மேலும்மேலும்

Comment on Facebook

கட்சிய விட்டு தூக்குல

2 days ago

FX16 News
கோட்சே குறித்த கருத்து இந்த சமயத்தில் தேவையற்றது; இது குறித்து திமுக கருத்து சொல்ல அவசியமில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன் #DMK #TKSElangovan #Godse

கோட்சே குறித்த கருத்து இந்த சமயத்தில் தேவையற்றது; இது குறித்து திமுக கருத்து சொல்ல அவசியமில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன் #DMK #TKSElangovan #Godse ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
#BREAKING: காவல்துறை உயரதிகாரிகளுடன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை என தகவல் டிஜிபி ராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு #GirijaVaithiyanathan

#BREAKING: காவல்துறை உயரதிகாரிகளுடன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை என தகவல் டிஜிபி ராஜேந்திரன், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு #GirijaVaithiyanathan ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு #Theni #OPR #OPS #ElectionResults2019

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் என பெயர் பொறிக்கப்பட்டிருந்ததற்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, கோயில் கல்வெட்டில் பெயர் மறைப்பு #Theni #OPR #OPS #ElectionResults2019 ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
மே 23-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி ஆலோசனை நடத்த அவசியம் இருக்காது. பாஜக பிரமாண்ட வெற்றி பெறும் - தமிழிசை சௌந்தரராஜன் #Tamilisai #BJP #Congress #SoniaGandhi #LokSabhaElections2019 #ElectionsWithFX16 Tamilisai Soundararajan

மே 23-ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி ஆலோசனை நடத்த அவசியம் இருக்காது. பாஜக பிரமாண்ட வெற்றி பெறும் - தமிழிசை சௌந்தரராஜன் #Tamilisai #BJP #Congress #SoniaGandhi #LokSabhaElections2019 #ElectionsWithFX16 Tamilisai Soundararajan ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்; அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன் #kamalhaasan #MNM #Arrest Maiamofficial

என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்; அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது - கமல்ஹாசன் #kamalhaasan #MNM #Arrest Maiamofficial ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தாலும், பெருமான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தான் காங். தலைமையிலான கூட்டம் 23-ம் தேதிக்கு மாற்றம் தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி தொடரும் - பொன்.ராதாகிருஷ்ணன் #BJP #Congress #ElectionsWithFX16 @PonnaarrBJP

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தாலும், பெருமான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தான் காங். தலைமையிலான கூட்டம் 23-ம் தேதிக்கு மாற்றம் தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி தொடரும் - பொன்.ராதாகிருஷ்ணன் #BJP #Congress #ElectionsWithFX16 @PonnaarrBJP ... மேலும்மேலும்

Comment on Facebook

ஞான திஷ்டி வந்தால் இப்படி சொல்லி ஏமாற்றும் செயல்.

2 days ago

FX16 News
நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற போகிறவர்களை தான் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள், அதனால் தான் கமலை அழைக்கவில்லை - கே.எஸ். அழகிரி #KSAlagiri #KamalHaasan #Congress #LokSabhaElections2019 #ElectionsWithFX16

நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற போகிறவர்களை தான் காங்கிரஸ் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு அழைத்திருக்கிறார்கள், அதனால் தான் கமலை அழைக்கவில்லை - கே.எஸ். அழகிரி #KSAlagiri #KamalHaasan #Congress #LokSabhaElections2019 #ElectionsWithFX16 ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
கமல் கருத்துக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது, அதை காங்கிரஸ் அனுமதிக்காது - கே.எஸ். அழகிரி #KSAlagiri #KamalHaasan #MNM #Congress @ikamalhaasan @KS_Alagiri

கமல் கருத்துக்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது, அதை காங்கிரஸ் அனுமதிக்காது - கே.எஸ். அழகிரி #KSAlagiri #KamalHaasan #MNM #Congress @ikamalhaasan @KS_Alagiri ... மேலும்மேலும்

Comment on Facebook

உன் அனுமது யாருக்கும் தேவை இல்லை.பொய் வேலையை பார்

அடேய் உங்களை லூசு மாதிரி பேச விட்டுட்டு result வராமலே அங்க ஒருத்தன் mp ஆகிட்டான்....

2 days ago

FX16 News
கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க இயலாது வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை #KamalHaasan #MNM #Madurai #HighCourt #ElectionCommission

கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க இயலாது வழக்கறிஞர் சரவணன் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை #KamalHaasan #MNM #Madurai #HighCourt #ElectionCommission ... மேலும்மேலும்

3 days ago

FX16 News

சுந்தர்ராஜ் தவறுதலான வழிகாட்டுதழிலின் படி பதவி இழந்தார் -கடம்பூர் செ.ராஜூ
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) #ByElections2019 #electionswithfx16
... மேலும்மேலும்

3 days ago

FX16 News

திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி-ஜி.கே. வாசன்
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K Palaniswami #ByElections2019 #EPS #ElectionsWithFX16
... மேலும்மேலும்

3 days ago

FX16 News

ஊழல் மயமான ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது -திமுக எம்பி கனிமொழி
DMK - Dravida Munnetra Kazhagam Kanimozhi Karunanidhi M.K.Stalin #ByElections2019 #ElectionsWithFX16
... மேலும்மேலும்

3 days ago

FX16 News

மே 23ஆம் தேதி துரோகிகள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட வேண்டும்-டிடிவி தினகரன்
TTV Dhinakaran Ammk #ByElections2019 #ElectionsWithFX16
... மேலும்மேலும்

Comment on Facebook

TTv mass

Mass speach

3 days ago

FX16 News
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து கூட பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி #BJP #Pudhucherry #Narayanaswamy #ElectionsWithFX16 #LokSabhaElections2019

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து கூட பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி #BJP #Pudhucherry #Narayanaswamy #ElectionsWithFX16 #LokSabhaElections2019 ... மேலும்மேலும்

3 days ago

FX16 News
மோடி மற்றும் அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள் இந்த பழிவாங்கும் செயல் ஒரு பிரதமருக்கு அழகல்ல - மாயாவதி #PMModi #AmitShah #MamtaBanerjee #Mayawati #ElectionsWithFX16 #LokSabhaElections2019

மோடி மற்றும் அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள் இந்த பழிவாங்கும் செயல் ஒரு பிரதமருக்கு அழகல்ல - மாயாவதி #PMModi #AmitShah #MamtaBanerjee #Mayawati #ElectionsWithFX16 #LokSabhaElections2019 ... மேலும்மேலும்

Comment on Facebook

உண்மை தான்

4 days ago

FX16 News

ஹெச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பேட்டி கொடைக்கானல்
H.raja BJPTamilNadu
... மேலும்மேலும்

Comment on Facebook

ஹெச் ராஜா சார் மறுமை நாள் அல்லாஹ் உங்களை கிடுக்கிப்பிடி பிடிப்பான் துணியால் எவ்வளவு நாள் நீங்க பேசலாம் மறுமை நாளில் பதில் சொல்லியாக வேண்டும் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்

Thvitiya mahane h raja

இவன் மட்டும் வரிக்கு வரி இசுலாமிய பயங்கரவாதம்னு பேசுவானாம்.‌ இந்து தீவிரவாதம்னு சொன்னா இவனுக்கு மனசு புண்ணாகிடுமாம்.கருணாநிதி செத்துட்டாருடா லூசுப்பயலே....

அட விடுங்கப்பா நாயி நாளைக்கு நான் பேசலனு சொல்லிடுவான்மன நோயாளிகளின் பேச்சுக்கு யாரும் மதிப்பு கொடுக்க வேண்டாம்

இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என்றால் rss சை தடை செய்யுடா பொருக்கி நி தீவிரவாதிதான்

வன்முறையை தூண்டி விடும் H ராஜா ,உடனடியாக கைது செய்!

அட நாதாரி நாயே வெக்கமா இல்லடா உனக்கு முஸ்லீம் சுன்னி உம்மினத்த எச்சைக்கு தூக்கம் வரும் போல 😡

தேவிடியா மவனே எல்லா ஊர்லயும் அன்போடும் ஒழுக்கத்தோடும் அன்போடும் பாசத்தோடும் நல்ல நட்போடும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்கிறோம் இந்தியாவில ஒற்றுமையையும் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த தீவிரவாதம் வன்முறை இதற்கெல்லாம் இதை போட்டுக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தேவிடியா மவனே இஸ்லாமிய பயங்கரவாதம் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்லி சொல்லி நிலைகளையும் ஐந்து சளியும் பிரிக்க நினைத்தால் தேவிடியா மவனே உன்னை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்

எவன்டா அவன். பைத்தியகார பரதேசி கிட்ட மைக்க நீட்டினது

எச்ச நாய் தமிழ் நாட்டில் எங்கடா இந்து சகோதரர்களை முஸ்லிம்கள் கொடுமை படுத்தினார்கள்... உன்னை போன்ற எச்ச இந்து துவ நாய்கள் தான் இந்து சகோதரர்களை கொடுமை படுத்துகின்றீர்கள்

காந்திய கொன்ற கோட்சேவை அவன் சார்ந்த மதத்தோடு சேர்த்து தீவிரவாதி என்றால் பிரதமர் முதல் அல்லக்கை வரை வலிக்கிறது காட்டுகத்து கத்துரீங்களேடா. இப்ப இந்த பேட்டியில கூட முஸ்லீம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்று பலமுறை சொல்லுரீயடா.உனக்கு வெக்கமா இல்லை. அடுத்தவனை சொல்லும்போது இனிக்குது உன் மதத்தை சொல்லும் போது மட்டும் வலிக்குதா பல்லான்டு காலமா அப்படிதான் எங்களுக்கும் வலிக்கும். தீவிரவாதியை தீவிரவாதி என்று சொல்லுவதில் மாற்றுக்கருத்தில்லை. அவன் சார்ந்த மதத்தை சேர்த்து சொல்லுவதில் யார் செய்தாலும் தவறுதான். முதலில் அடுத்தவனு புத்திமதி சொல்லுரதை நீ நிருத்து.

போடா எச்சை தேவிடியா நாயே நீ ஒரு அப்பனுக்கு பிறந்தவன் அல்ல யாருடா தீவிரவாதி எச்சை நாயே

ஏன்டா கொம்மாள காந்திய கொன்ற கோட்சேவை அவன் சார்ந்த மதத்தோடு சேர்த்து தீவிரவாதி என்றால் பிரதமர் முதல் அல்லக்கை வரை வலிக்கிறது காட்டுகத்து கத்துரீங்களேடா. இப்ப இந்த பேட்டியில கூட முஸ்லீம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி என்று பலமுறை சொல்லுரீயடா.உனக்கு வெக்கமா இல்லை. அடுத்தவனை சொல்லும்போது இனிக்குது உன் மதத்தை சொல்லும் போது மட்டும் வலிக்குதா பல்லான்டு காலமா அப்படிதான் எங்களுக்கும் வலிக்கும். தீவிரவாதியை தீவிரவாதி என்று சொல்லுவதில் மாற்றுக்கருத்தில்லை. அவன் சார்ந்த மதத்தை சேர்த்து சொல்லுவதில் யார் செய்தாலும் தவறுதான். முதலில் அடுத்தவனு புத்திமதி சொல்லுரதை நீ நிருத்து.

அடேய் நாதாரி நீ ஒரு மனநோயாளி சைக்கோ . கமல்ஹாசன் உன்னுடைய பொண்டாட்டி விபச்சாரி என்று சொன்னாள் அதை மாத்திரம் பாரு நீ எதற்காக அடுத்தவன் பொண்டாட்டி நீ பேசுற ... நீ சோறு தான சாப்பிடுறியா இல்லன்னா நீ பேண்டை மலத்தையே சாப்பிடுவியா அட தூ.

ஏண்டா பொட்டை நீ எத்தனை முறை முஸ்லிம் பற்றி தீவிரவாதின்னு சொன்னீயே .இப்போ உன் கொட்டையில் வலிக்குதுதா.?

நீ பேசும் போது பேக்ரவுன்ல பொட்ட நாயி கொலக்கிதுடா,ரெண்டும் ஒரே மாதிரி ஈக்குதுடா

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி தங்கள் கை வசம் இருப்பதாலும் தன்னை யாராலும் எதற்க்காகவும் கைது செய்ய முடியாது என்ற காரணத்திற்க்காகவும் திரு. ராஜா அவர்கள் வாய்க்கு வந்ததையயெல்லாம் பொய்யாக பேசி கொண்டிருக்கிறார்.தமிழகத்தில் எந்த ஒரு முஸ்லிம் ஜமாத்தும் செய்திடாத காரியத்தை செய்ததாக கூறி பொய்யாக பேசி வருவது வேடிக்கையாக இருக்கிறது. கமலஹாசன் ஒருமுறை இந்து தீவிரவாதம் என்று சொன்னதற்க்கே பொங்கி எழும் ராஜா அவர்களே! முஸ்லிம்களை வார்த்தைக்கு வார்த்தை முஸ்லிம் தீவிரவாதம் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பேசி வருவது எந்த விதத்தில்ல நியாயம்???சிந்தித்து செயல்படுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஓ... பைத்தியகாரன்பேசுறானா...

Ivan oru paithiyam puduchu Katti podanum varalaru theriyatha muttal nattai pilavu paduthura matha veri puduchavan h raja

மது உள்ளே போனால் மதி வெளியே வந்துவிடும் .குடித்து விட்டு உளறும் எச்ச ராஜா

இந்த முட்டாலுக்கு யார் சொன்னது. இந்து மதம் திவிரவாதம் இல்லைன்னு. நானும் இந்துதான் டா

டேய் எச்ச தேவிடியா பையா இஸ்லாம் தீவிரவாதிகள் என்று நீ பேசலாம் இந்து தீவிரவாதி என்றால் மனது புண்படுகிறது அட பொறம்போக்கு எச்ச ராஜா பெரிய பூள

23 ANRU RESULT VANTHA APPURAM IVANAI KILPAUK MENTAL HOSPITAL ILL ADMIT PANNAUM

ராஜா பேசினாலே சர்ச்சைனு தலைப்பு போடும் போதே தெரியும்டா நீ திமுக புரோக்கர்னு..

அரசியல் பொறுக்கிகள், சமூகத்தை சீரழித்து ஆதாயம் தேட "எதையும் செய்வான், எவ்வளவு பொய்யை பரப்ப முடியுமோ, அதையும் செய்வான், மக்களை முட்டாளாக கருதும் பைத்தியக்காரர்களின் கூடாரம், மக்களால் தூக்கி வீசப்படுவார்கள், பழைய சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் உண்மை தெரியும். கமல் சொன்ன விசயத்தை விட்டு, புரட்டு பேசி திசைதிருப்பும் கயவர்கள் முன் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.அரசியல் செய்வதற்காக சமுதாயத்தை பிளவுபடுத்தும் துரோகிகள் மக்கள் நலனில் உண்மையான அக்கரையில்லாதவர்களை மக்கள் அடையாளம் கண்டு சமூகத்திலிருந்து விலக்கிட வேண்டும் இதுவே நாட்டிற்கு செய்யும் மாபெரும் நன்மை.

மேலும் பதிவுகள்


FX16 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .