Jaya Plus

Ratings
[Total: 0 Average: 0]
ChannelJaya Plus Live
YoutubeJaya Plus



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

6 minutes ago

Jaya Plus

எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது; எடப்பாடியே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

#onion #EgyptOnion #OnionPrices #OnionPriceHike #OnionCrisis #SellurRaju
... மேலும்மேலும்

Comment on Facebook

nam thalakku enna ariu...

18 minutes ago

Jaya Plus
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மறுஆய்வு மனுவை டிசம்பர் 17 அன்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவுள்ளது. #Nirbhaya #NirbhayaCase #DeathSentence #Delhi #GangRapeAndMurder #AkshayKumarSingh

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மறுஆய்வு மனுவை டிசம்பர் 17 அன்று உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவுள்ளது. #Nirbhaya #NirbhayaCase #deathsentence #delhi #gangrapeandmurder #akshaykumarsingh ... மேலும்மேலும்

31 minutes ago

Jaya Plus
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல். #Nirbhaya #NirbhayaCase #DeathSentence #Delhi #GangRapeAndMurder

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல். #Nirbhaya #NirbhayaCase #deathsentence #delhi #gangrapeandmurder ... மேலும்மேலும்

36 minutes ago

Jaya Plus
Video image

தெலங்கானா என்கவுண்டர் - விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவு #Telangana #TelanganaEncounter

www.youtube.com/watch?v=yTwzT7KDCbo
... மேலும்மேலும்

Comment on Facebook

54 minutes ago

Jaya Plus
குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றியதாக திருச்சியைச் சேர்ந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது...இது குறித்த உங்கள் கருத்துகளை #SpeakUpWithJayaplus என்ற ஹேஷ்டேகுடன் பதிவிடுங்கள்.#ChildAbuse #ChildPorn #Trichy #POCSOAct

குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றியதாக திருச்சியைச் சேர்ந்த நபர் போக்சோ சட்டத்தில் கைது...

இது குறித்த உங்கள் கருத்துகளை #speakupwithjayaplus என்ற ஹேஷ்டேகுடன் பதிவிடுங்கள்.

#ChildAbuse #childporn #trichy #POCSOAct
... மேலும்மேலும்

1 hour ago

Jaya Plus
ரஜினிகாந்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் ட்வீட் @sachin_rt #Rajinikanth #HappyBirthdaySuperstar #HappyBirthdayThalaiva #happybirthdayrajini #HBDThalaivarSuperstarRAJINI #HBDSuperstarRajinikanth #HBDRajiniKanth

ரஜினிகாந்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் ட்வீட் @sachin_rt #Rajinikanth #HappyBirthdaySuperstar #HappyBirthdayThalaiva #happybirthdayrajini #HBDThalaivarSuperstarRAJINI #HBDSuperStarRajinikanth #HBDRajiniKanth ... மேலும்மேலும்

1 hour ago

Jaya Plus
அயோத்தி வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT #Ayodhya #ayodhyacase #ayodhyahearing #ayodhyajudgment #babarmasjid #SupremeCourt

அயோத்தி வழக்கில் அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் #AyodhyaVerdict #Ayodhya #AyodhyaCase #AyodhyaHearing #AyodhyaJudgment #BabarMasjid #SupremeCourt ... மேலும்மேலும்

1 hour ago

Jaya Plus
பாலியல் குற்றங்களுக்கு எதிரான புதிய சட்டங்களுக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் எம்.எல்.ஏக்கள் ராக்கி கட்டி பாராட்டு தெரிவித்தனர். #JaganMohanReddy #AndhraCM #YSRCP #JusticeForDisha

பாலியல் குற்றங்களுக்கு எதிரான புதிய சட்டங்களுக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் எம்.எல்.ஏக்கள் ராக்கி கட்டி பாராட்டு தெரிவித்தனர். #JaganMohanReddy #AndhraCM #YSRCP #JusticeForDisha ... மேலும்மேலும்

2 hours ago

Jaya Plus
கேள்விகள் ஆயிரம்ஆபாச படம் பார்ப்போர் தமிழகத்தில் அதிகமா? இணைய குற்றங்களை தடுக்க வழி என்ன?இன்று மாலை 6 மணிக்கு...#KelvigalAayiram #CyberCrime #cybercriminals

கேள்விகள் ஆயிரம்

ஆபாச படம் பார்ப்போர் தமிழகத்தில் அதிகமா? இணைய குற்றங்களை தடுக்க வழி என்ன?

இன்று மாலை 6 மணிக்கு...

#kelvigalaayiram #cybercrime #cybercriminals
... மேலும்மேலும்

Comment on Facebook

சுந்தரவள்ளியா😂😂

தோழர் சுந்தரவள்ளி அருமையான பேச்சாளர்!

மேலும் பதிவுகள்


Jaya Plus – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .