News 7 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelNews 7 Tamil Live
YoutubeNews 7 TamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

23 minutes ago

News7Tamil
#JUSTINநாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!www.ns7.tv | #Seeman | #LocalBodyElection | #NTK

#JUSTIN

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!

www.ns7.tv | #Seeman | #LocalBodyElection | #NTK
... மேலும்மேலும்

Comment on Facebook

அண்ணன் இப்போ தேர்தலில் அறுத்து தல்லுவார் 😂

அறுத்து தள்ளிருவார் ♥️

வெற்றியோ தோல்வியோ உங்களுடைய விடா முயற்ச்சிக்கு வாழ்த்துகள் 💪💪

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

Intha chinnam namaku palaka paattaathu thana thalaiva ✌

அடுத்தவன் வீட்டு கரும்பங்கொல்லையில் நுழைந்த கதைதான்

Www.makkalarasu.inஇது போன்ற சிறந்த திட்டங்கள் வேறு ஏதாவது கட்சியில் இருந்தால் அக்காட்சியை சார்ந்தவர்கள் என்னுடன் விவாதம் செய்யலாம்

ஆமை சின்னம் கொடுத்து இருந்தா பெட்டரா இருந்துருக்கும்டா🐢

ஹரி நாடாருக்கு கரும்பு பிழியும் மெஷின் சின்னம் ஒதுக்கீடு.

வாழ்த்துக்கள்

Congrats

பார்க்க தானே போற எங்க அண்ணன் சீமானோட ஆட்டத்தை😂😂😂

அருமை

வாழ்த்துக்கள் 💐

வாழ்த்துகள்

வாழ்த்துக்கள்

தனித்தே களம் காணும் தைரியமான வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி

வெல்லப்போறான் விவசாயி .....💪💪💪

மகிழ்ச்சி

வாழ்த்துக்கள்

வாழ்த்துகள்

வாழ்த்துகள் 💐💐💐

எங்கள் எண்ணம் போல் எங்கள் சின்னம்

டம்ளர் சின்னம் கொடுத்து இருக்கலாம்

View more comments

32 minutes ago

News7Tamil

#தலைப்புச்செய்திகள் | Headlines @ 6 PM | 13-12-19

Youtube Subscribe► bitly.com/SubscribeNews7Tamil | #Headlines
... மேலும்மேலும்

50 minutes ago

News7Tamil
#கேள்விநேரம்தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை சந்தேகிக்கின்றனவா எதிர்க்கட்சிகள்?இன்று இரவு 7.00 மணிக்கு...www.ns7.tv | #LocalBodyElections | #TNPolitics | #MKStalin

#கேள்விநேரம்

தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை சந்தேகிக்கின்றனவா எதிர்க்கட்சிகள்?

இன்று இரவு 7.00 மணிக்கு...

www.ns7.tv | #LocalBodyElections | #TNPolitics | #MKStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

Election commission is a govt agency governed by govt officers.. It is called autonomous body.

39 mp தொகுதி ஜெயிக்கும் போதே அந்த சந்தேகம் இருக்கு

இன்று மூஞ்சில அடிச்ச மனுச சாணியை கழுவாம வந்து கூவுவானாங்க பாருங்க.... 😜😜😜😜😜

தேர்தல் ஆணையம் நடுநிலையோடுதான் செயல்படுகிறதா??

டேய் முதல்ல உங்க சேனல் நடுநிலைநக்கியான்னு ஒருவிவாதத்தை நடத்துங்கடா அப்புறம் தேர்தல்ஆனையத்தைபற்றிபேசலாம்

உச்ச நீதமன்ற நீதிபதி இன்று கூறியதை பற்றி பேச தைரியம் உண்டா திமுகா தான் தேர்தலை நடத்த விடாமல் பார்க்கிறது என்று

அது தேர்தல் ஆணையம் இல்லை இப்போது. காவி ஆணையமாக மாறி ரொம்ப நாளாச்சி.

உன்மை......

Ungalaiyum sethutha doubt padatranga

Kovai sathyan vadai suduvaaru

thevidiya vela pakinranava mediyakal makkal santhegam?

Yes

எனக்கு என்னமோ உன் மேலதான் சந்தேகமா இருக்கு NEWS7 TAMIL

எது நடுநிலை ??? ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது ஊராட்சி பதவிகளை ஏலம் விடுவதை தடுக்காத இவர்கள் நடுநிலையானவர்களா ???

தமிழ் மக்களின் வாழ்வாதார போராட்டங்களை கொச்சைப்படுத்தும் கோமாளி ரஜினி போன்ற கூமுட்டை கூத்தாடிக் கூட்டத்தை விரட்டியடிப்போம்.

நீங்களே நடுநிலை இல்லாமல் மூன்று பேர் ஒரே கட்சி இரண்டு பேர் ஒரே கட்சி என்ன மயிரு விவாதம்

தேவுடியா பயலே உண் மேலேதான்டா சந்தேகம்

View more comments

1 hour ago

News7Tamil
பெண்களின் கண்ணியத்தை மறந்து ராகுல்காந்தி பேசியது வெட்கக்கேடானது! - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்www.ns7.tv | #INC | #RahulGandhi | #BJP | #RapeInIndia

பெண்களின் கண்ணியத்தை மறந்து ராகுல்காந்தி பேசியது வெட்கக்கேடானது! - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

www.ns7.tv | #INC | #RahulGandhi | #BJP | #RapeInIndia
... மேலும்மேலும்

Comment on Facebook

உத்தர் pradeattila bjp எம்எல்ஏ vaal ஒரு பெண் கற்பழிக்க பட்டு kolla padukiraal,,,,,,, avaloda குடும்பமே kolla படுகிறது..அப்போ பெண் கண்ணியம் பாதிக்க padalayaaaa

உங்க கட்சிக்காரன் கற்பழிச்சி அதை மறைக்க அந்த குடும்பத்தையே கொல்லும் போது வராத வெட்கக்கேடு.. எதிர் கட்சிக்காரன் பேசும்போது மட்டும் வருதே

நீயெல்லாம் மத்திய மந்திரியாக இருப்பது நாட்டு மக்களின் சாபக் கேடு..🤦‍♂️🤦‍♂️

அதை நீ பேசுவது அதைவிட வெட்ககேடு..

Raghul ganthi pesunathu thappuna.. Unga katchila irruka nainga rape pannuthungaley awangal nenachi peruma padrengala madam.. Nengalum pumbalainga thana vekkama illa eppade la pesurathuku.. First unga katchilla irruka antha naingala first suttu kollunga apparam mathavangala pathi pesalam..

மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கமால் வெங்காயம் விலையேறௌறத்திற்கு ஒரு கேவலமான Reaction கொடுத்த பாரு அங்க நிக்குது உன் பார்ப்பனிய திமீர்

Whatever u do don’t show her face 🤦🏻‍♂️🙏🏻

Mami UP le Unga alunga laddys and child kuda Veda rape panni kolai panrangakai athai yenaikathu ne keturukiyaVaikusama yen epadi poi solraUnga kachi sangi panrathutha vetkakedathu asingamanathi India ke avamanam ungala mathuri sangi yayathaIndian people are saying Rahul well speech. Bz Rahul said only truth

பெண்களுக்கு கற்பழிப்பு நடந்து அரங்கேறிய போது எங்கு சென்றது உங்க கண்ணியம்....ஒருவேளை இப்படி சொல்லியிருப்பீர்கள் போல....என்னை யாரும் க.....ததில்லை எனக்கு கவலை இல்லை என்று.....

உத்திரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ கற்பழிப்பு செய்தது மாதிரியா இவளை

இங்க உங்கவா ஒருத்தர் இருக்கார், அவரு இப்படித்தான் உங்களை மாதிரி பெரிய பதவி வகிப்பவர்கள் எல்லாம் அந்த மாதிரி பெண்கள் என்று😛😛😛😛

அது ஒருபுறம் இருக்கட்டும் நிதி அமைச்சரே எகிப்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வெங்காயத்தை யாவது நீங்கள் எண்ணுகிறீர்களா அல்லது எந்த நாட்டு வெங்காயத்தையும் உன்னை மாட்டீர்களா விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்

அவர் கடமை உணர்ச்சியுடன் கட்டுப்பாடுடன் பேசியது இந்தியாவின் எதிர்காலத்திற்காக

நீங்கள் வெங்காயம் சாப்பிடுவதில்லை அதனால் வெங்காயம் விலை உயர்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியது உங்கள் அமைச்சர் பதவிக்கு கண்ணியமானதா

கண்ணியம் என்றால் கிலோ வெங்காயம் எவ்வளவு விலை கேட்கும் நீங்கள் அதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

குற்றம் செய்தால் கண்டுகொள்ளாதீர்கள் குற்றத்தை சுட்டிக்காட்டினால் கொதித்தெழுகிறீர்கள் உங்களுடைய நிலைதான் என்ன சொல்லிடுங்க

டெல்லி கற்பழிப்பின் தலைநகரமாகி விட்டது. நீங்கள் வாக்கு சாவடிக்கு செல்லும் முன் வெங்காயத்தின் விலையை நினைத்து கொள்ளுங்கள் - நரேந்தர மோடி 2013ல் பேசியது. இன்று ராகுல்காந்தி ஏதோ சொன்னதற்காக நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜகவினர். இதன்முன்னோடியே தற்போதைய பிரதமர் மோடிதான்m.facebook.com/story.php?story_fbid=3386877378049387&id=100001814757005

North East on Fire stop pulling his legs and talk like a leaders mam

அதே உன் கட்சிக்காரன் கிட்ட சொல்லு மாமி... எல்லாம் பயலும் கற்பழிப்பு குற்றவாளிகள் தான் உன் கட்சில

உத்தரபிரதேசம் உன்னாவில் பிஜேபி எம்எல்ஏவால் கற்பழித்து உயிரோடு தீக்கிரையாக்கிய உங்கள் கட்சியினர் குறித்து ஏதாவது சொல்லுங்க.

அந்த உ பி ல ஒரு பொண்ண எரிச்சங்களே அதுக்கும் ஏதாவது சொல்லுறது.

நேத்து சக்கரைநோய்க்கு சமஸ்கிருதம் தீர்வு, இன்னக்கி இந்த விசயம், ஆக டைவர்ட் பண்ணிவிட்டு அங்கிட்டு எதோ ப்ளான் நடக்குது போல 🚶🚶🚶

பெண்கள் கண்ணியத்தை நீங்கள் காற்றில் பறக்கவிட்டு பலகாலங்கள் ஆகிவிட்டது தாயே

ஊரே வெங்காயத்தின் விலையை பற்றி கவலைபடும்பொழுது நீங்கள் கூறிய கருத்திற்க்கு வெட்கி தலைகுனியவேண்டும்.

நீ வெங்காயம் பற்றி பேசுவது இந்தியாவுக்கே வெட்க்க கேடு இருந்தது

View more comments

3 hours ago

News7Tamil

#தலைப்புச்செய்திகள் | Headlines @ 4 PM | 13-12-19

Youtube Subscribe► bitly.com/SubscribeNews7Tamil | #Headlines
... மேலும்மேலும்

3 hours ago

News7Tamil
#JUSTINமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி!www.ns7.tv | #MNM | #Kamalhaasan

#JUSTIN

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுச்சாமி!

www.ns7.tv | #MnM | #KamalHaasan
... மேலும்மேலும்

Comment on Facebook

அப்புறம் சட்டுபுட்டுனு பாலை ஊத்திட வேண்டியது தானே

பால் சம்பந்தப்பட்டவர்கள் பால் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைவதில் தவறில்லை ...நம்ம காமகாசனுக்கு தெரியாத பாலா என்ன....

கண்டிப்பா பால் தெறஞ்சு தான்டா போகும்..

மையத்துக்கு பால் ஊத்த ஆள் வந்தாச்சு போல😂😂

தற்கொலைக்கு சமம்.Big bossல இடம் உண்டூ

நம்மவர் நிறைய பேரிடம் பால்குடித்தவர்

ஆஹா 234 தொகுதியிலும் அமோக வெற்றி பெறும்

தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாத மைய்யத்தில் போய் நீ சேர்ந்தால் என்ன? சேராவிட்டால் என்ன?

Pala thanee kalakama erupara manitha neyathutan

இனி வெற்றிதான்😄😄😄😄😄

யாரையெல்லாம் எளிதாக இழுக்க முடியுமோ இழுத்துக் கொள், அதற்கு திட்டம் போடு பணம் இருக்கிறது நம்ம கூட வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்படி இருப்பார்கள் எப்படிப்பட்டவர்கள்?

அறிவாலயம் அதிர்ச்சி

இவரை கட்சியில் சேர்க்க நடந்த பேச்சுவார்த்தையில் உள்ளாட்சி தேர்தலில் நிற்க முடியாமல் போனது

அப்போ கண்டிப்பா ஆண்டவருக்கு பால் ஊத்திடுவானுங்க!!

நேர்மையானவர்கள் இணையும் மய்யம் மக்கள் நீதி மய்யம்.

ஏற்கனவே ஒரு தடவை இணைந்தார் என்றானுகஎத்தனை வாட்டி இணைப்பு நடக்கும்

ஒரேடியா பால் ஊத்தி மூடிடப்போராரு.

மய்யத் 😄😄😄😄

கமல் நல்ல கறப்பாறோ🤔

பாலூஊத்திட்டார்,போச்சி

அவருக்கு பால் ஊத்தவா????, 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

Ivar nallai padam kaadduvar avar patpar

ஏதோ அவரு புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தான்

வாழ்த்துகள்

View more comments

4 hours ago

News7Tamil
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, வெங்காய மாலை அணிந்து சென்ற நபர்...!www.ns7.tv  | #AMMK  | #LocalBodyElection

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, வெங்காய மாலை அணிந்து சென்ற நபர்...!

www.ns7.tv | #AMMK | #LocalBodyElection
... மேலும்மேலும்

Comment on Facebook

வசதியான வேட்பாளராக இருப்பார் போல.. வெங்காய மாலை...

பெரிய பணக்காரன் 🤣

சமுகம் பெரிய edamo.. 😂😂

வெங்காய விலைதான் குறைஞ்சுருச்சே இன்னுமாயா அத வெச்சு அரசியல் பண்றீங்க!?

கடைசியில் வெங்காய வெற்றியா இல்லை வெங்காய வெற்றியா

Ttv is great pollitision

வசதி அதிகம்

Poda vengayam nu yaaravathu thita poranga nanba

Vengayam kuduthe win panniruvanga pola irukke 😂😂😂

வெங்காயம் வாங்கி கொடுத்தவன் போட்டோவா கையில?

Ttv the greatest leader in the world

Good

Famous avungurangalam

ஓட்டிற்கு அதிகமாக பணம் கொடுப்பேன் என்று சிம்பாலிக்கா சொல்லி இருக்கிறார் 😃😃😃

பண்காரனாக இருப்பார் போல

பின்னமக்கள் பிரச்சினை யே இப்ப இதுதானே

Pavam rate koranchuthu theriyathu pola😂😂

ஏலம் விடும் பதவிக்கு எதுக்குயா எலக்சன்...

தங்கம் கூட விளை ஏறிபோச்சி தங்க மாலை போட்டு வர வேண்டியது தான வந்த புடுங்கிடுவோம் அப்டிணு தான

View more comments

5 hours ago

News7Tamil

#இன்றையசெய்தி

" சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுத்துவிட கூடாது." - சிவசங்கரி, அதிமுக

முழு நிகழ்ச்சி➤ youtu.be/Fext9lvzzl4

www.ns7.tv | #AIADMK | #CABBILL
... மேலும்மேலும்

Comment on Facebook

#95% இஸ்லாமியர்கள் இருக்குற பக்கத்து நாடுகளில் இருந்து வாழ முடியாம இஸ்லாமியர் கூட இந்தியா ஓடி வர்றாங்க!#ஆனால் 86%இந்துக்கள் இருக்குற இந்தியால இருந்து ஒரு இஸ்லாமியன் கூட வாழ முடியாம ஓடல!#இதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம்!💪💪

இதுக்கு அன்வர் ராஜா வின் கருத்து கோரப்படுகிறது.. 😁😁😁

அ(மித்ஷா)திமுக விடம் வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்? பிழைப்புக்காக,அதிகாரத்திற்காக அடிமை வாழ்க்கை வாழும் இவர்கள் செய்த துரோகத்தை தமிழகம் ஒரு போதும் மன்னிக்காது.

நாங்கள் ஓட்டுப் போட்டது அம்மாவுக்குத்தான் அம்மா இல்லாத காரணத்தால் நாட்டை கூறு போடும் இந்த கூட்டத்திற்கு இல்லை

தீவிரவாத்திற்கு , very good point...

சங்கி சங்கரி..

பாஜக வீசும் எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டும் உங்களையெல்லாம் ரோட்டில் வைத்து சாணிய உருட்டி வெளியில் தலை காட்டும் இடமெல்லாம் அடிக்கனும்

தயவு செய்து நீங்க எல்லாம் BJP ல் போய் ஐக்கியம் ஆகிவிடலாம். எதுக்கு ADMK ன்னு ஒரு கட்சி.

இவுகளுக்கும் தெரிஞ்சதே தீவிரவாதம் சமஸ்கிரிதம்

உங்க ஆத்தா தானே பிரபாகரனை தூக்கில் போடுவேன் என்று உங்க ஆத்தா தானே போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று உங்க ஆத்தா தானே இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அஞ்சி அஞ்சி வாழ்வதற்கு இல்லம் எதற்கு? என்ற பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது 😀😀

Jai श्री राम

Evellam DMK thagithiya paththi pesakoodathu news7 ungalakku yaruketta ennaketkavendum enravivasthakidayatha

जय हो bjp

ஏன்டி சிவசங்கரி சும்மா விவாதத்தில் உண்மைக்கு மாறாக பேசினால் செருப்படி கிடைக்கும் இது ஒன்னும் வட நாடு கிடையாது

ஆதிமுககாரங்க பாஜககாரங்களா மாறின தருணம் பாஜககாரனுங்களுக்கு தீவிரவாதி பாகிஸ்தான் தவிர வேற என்ன வெங்காயம் தொியும் அதையே ஆதிமூககாரங்க சொல்றது கேவலமாயிருக்கு

முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேணும்னு அவனுகளே கேட்டு வாங்குவானுகளாம்...அப்புறம் அவனுகளே அந்த நாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கனும்னும் அழுவானுகளாம்...உங்களுக்குலாம் சுனா.சானா சொன்னதுதான்டா சரி... பாக், பங்களா முஸ்லிம்க்கு இந்தியாவில் குடியுரிமை வேணும்னா.. அந்த நாடுகளை இந்தியாவோட இணையுங்க...எந்தெந்த நாட்டுக்காரனுக்குலாம் இந்தியாவுல குடியுரிமை வேணுமோ... அத்தனை நாட்டையும்.. இந்தியாவோட மேலாதிக்கத்துக்கு கீழே இணைச்சிடுங்க... அத்தனை நாட்டுக்கும் ஐஏஎஸ் அளவுல நிர்வாக அதிகாரி மட்டும்தான் தருவோம்.. பிரதமர், மந்திரி சபை எல்லாம் இங்கதான் இயங்கும்...சம்மதமா???

இவளுக்கு ராஜபக்சே பேசுன விசியமே செய்தியாளர் சொல்லிதான் கேள்விபட்டிருப்பா...

அக்கா நீங்கள் வரலாற்றை முதலில் பிடித்து விற்று பேசுங்கள்

அடுத்தவனிடம் அடிமைஆகிறதைவிட தீவிரவாதிக்கு ஆதரவு கொடுப்பதேமேல்

போர் என்றால் மக்கள் சாவ தான் செய்வார்கள். இத சொன்னது யாருனு தெரியுமா 😂😂

ஆட்சியை காப்பாற்றி கொள்ள உரிமைகளை அடமானம் வைக்கும் அடிமைகள் ஆட்சி மக்களால் தூக்கி எறிய படும்.

மிகப்பெரிய ஆளுமைகளின் இழப்பே இன்றைய ௮ரசியல் சீரழிவுக்கு காரணம்

அண்ணா பெயரை எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

அடிமை ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் இவளைப்போல பச்சோந்திகளுக்கு என்ன அரசியல் தெரியும். பணத்துககாக கத்துகின்றது.

View more comments

5 hours ago

News7Tamil

#இன்றையசெய்தி

“ஈழத் தமிழர்களுக்கு இலங்கை இருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு யார் இருக்கிறார்கள்?"- சிவசங்கரி, அதிமுக

முழு நிகழ்ச்சி➤ youtu.be/Fext9lvzzl4

www.ns7.tv | #AIADMK | #CABBILL
... மேலும்மேலும்

Comment on Facebook

#95% இஸ்லாமியர்கள் இருக்குற பக்கத்து நாடுகளில் இருந்து வாழ முடியாம இஸ்லாமியர் கூட இந்தியா ஓடி வர்றாங்க!#ஆனால் 86%இந்துக்கள் இருக்குற இந்தியால இருந்து ஒரு இஸ்லாமியன் கூட வாழ முடியாம ஓடல!#இதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம்!💪💪

இலங்கை தமிழர்கள், இந்துக்கள் இல்லை.

மசோதாவை ஆதரிக்கிறோம் ஆனால் இலங்கை தமிழர்களையிம் சேர்த்தான் ஆதரிப்போம்னுகூட உங்களுக்கு சொல்ல திரானி இல்லையே அடிமையிலும் நீங்க கொத்தடிமைகள்,

இலங்கையில் பிரச்னைகள் தீர்ந்துவிட்ட நிலையில், இலங்கை மக்கள் அங்கு சென்று அவர்கள் இடத்தில் மீண்டும் குடியேறுவதுதான் சரியானது....

ஏன் பாகிஸ்தான் காரனுக்கு பாகிஸ்தானும் வங்காளிக்கு வங்காள தேசமும் இல்லையாவட இந்தியனை நமது மக்கள் நமது மக்கள் என்கிறாயே இங்கிருந்து வெள்ளையனால் ஏமாற்றப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டமலையக மக்கள் இப்போ உறவு இல்ல அவங்கள் எல்லோரும் சிலோன் காரங்களாப்போச்சு , எம் ஜி ஆர் ,ஜெயலலிதாவோடு அ தி மு க வும் போச்சு

அம்மா பேரைசொல்லிகிட்டு மொத்தபேரும் விபச்சாரம் செய்துகொண்டுள்ளார்கள்.

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அஞ்சி அஞ்சி வாழ்வதற்கு இல்லம் எதற்கு? என்ற பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் வரிகள் தான் நினைவுக்கு வந்தது 😃😃😃

Pilai ai pilai entru muthalil oppu kolla vendum. Otherwise everything waste including this interview

உன் விளக்கம் சூப்பர் நீ அறிவாழி

இங்கு கமெண்ட் போடும் அனைவருக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் வெட்டியா பேசி உயிர வாங்காதீங்க வாங்காதீங்க

அங்கே இருந்துதான் விரட்டி அடிக்க பட்டுள்ளார்கள் பின் எப்படி மீண்டும் அங்கு செல்லமுடியும்?

எங்களுக்கும் தனியாக டயர் வேண்டும்.

அட முட்டாபயல அகதினா என்னனு தெறிஞ்சி பேசுங்கடா. அவனவனுக்கும் நாடு இல்லனா எப்பிடி வாணத்திலிருந்தா குதித்து வரமுடியும்.

லூசாடி நீ ....😡😡😡

முஸ்லீம்கள் வாழும் நாடான பாகிஸ்தான், பங்களாதேஸ் இல் கூட முஸ்லிம்களால் பாதுகாப்பாக வாழ முடியாதா??? அப்போ பங்களாதேஸ், பாகிஸ்தான் நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய நாடு தான், பாதுகாப்பாக உள்ளதா???

Evalam oru pombale nu poi ner vivadam panriye onakku vetkam elle

Ean Pakistan irrukkuthane.

அடிமைகள்.

Anda tevidiyale adichi veratungada. ..mudalle. .

அதிமுக வ அதிமுகவா பாக்காதீங்க பிஜேபியா பாருங்கள்

இலங்கைத் தமிழர் உடலில் குண்டு பாய்ந்த இடத்தில் மருந்து போடுகிறார் ஸ்டாலின் ... ஸ்டாலின் கூட நம்பலாம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் திமுகவிற்கு ஓட்டு போட்ட பரதேசி நாய்களை நம்பவே கூடாது ...

Podiiiii loosuuuu kkoo

முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேணும்னு அவனுகளே கேட்டு வாங்குவானுகளாம்...அப்புறம் அவனுகளே அந்த நாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கனும்னும் அழுவானுகளாம்...உங்களுக்குலாம் சுனா.சானா சொன்னதுதான்டா சரி... பாக், பங்களா முஸ்லிம்க்கு இந்தியாவில் குடியுரிமை வேணும்னா.. அந்த நாடுகளை இந்தியாவோட இணையுங்க...எந்தெந்த நாட்டுக்காரனுக்குலாம் இந்தியாவுல குடியுரிமை வேணுமோ... அத்தனை நாட்டையும்.. இந்தியாவோட மேலாதிக்கத்துக்கு கீழே இணைச்சிடுங்க... அத்தனை நாட்டுக்கும் ஐஏஎஸ் அளவுல நிர்வாக அதிகாரி மட்டும்தான் தருவோம்.. பிரதமர், மந்திரி சபை எல்லாம் இங்கதான் இயங்கும்...சம்மதமா???

இவ பைத்தியமா இல்லை பைத்தியம் மாதிரி நடிக்குறாளா

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சைக்காக வந்த பொழுது, விமான நிலையத்தை விட்டு வெளியே வரக்கூட அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பிய கட்சிதான் திமுக. .. ஒன்றரை லட்சம் இலங்கைவாழ் தமிழர்களை கொன்று குவிக்க துணை போன கூட்டம்தான் திமுக + காங். கூட்டணி. .... ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவிட முடியும்...? என கேட்டவர்தான் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள். ... LTTE யால் சோனியா குடும்பத்திற்கு ஆபத்து என பாராளு மன்றத்தில் பேசிய MP dmk தானே இப்படி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு நிலை.. ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு நிலை. ... ஆட்சியை காப்பாற்றி கொள்ள நீங்கள் செய்த துரோகங்களை வரலாறு மறக்காது சார்.. ... இப்ப என்னமோ உத்தமர் போல வேஷம் கட்டிகிட்டு பேச வந்து விட்டீர்கள். ....

View more comments

5 hours ago

News7Tamil

#இன்றையசெய்தி

“ஜெயலலிதா இருந்திருந்தாலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்திருப்பார்." - சிவசங்கரி, அதிமுக

முழு நிகழ்ச்சி ➤ youtu.be/Fext9lvzzl4

www.ns7.tv | #CABBILL | #AIADMK
... மேலும்மேலும்

Comment on Facebook

#95% இஸ்லாமியர்கள் இருக்குற பக்கத்து நாடுகளில் இருந்து வாழ முடியாம இஸ்லாமியர் கூட இந்தியா ஓடி வர்றாங்க!#ஆனால் 86%இந்துக்கள் இருக்குற இந்தியால இருந்து ஒரு இஸ்லாமியன் கூட வாழ முடியாம ஓடல!#இதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம்!💪💪

யாரு பெத்த பிள்ளையோ.. இப்பிடி முக்கி முக்கி ஊதிக்கிட்டு இருக்கான்..

டாய்லெட் வாய் இவளுக்கு..!

முதலில் உன்னையே செருப்பை கழட்டி அடித்து இருப்பார் ,பொது இடத்தில் பேச தெரியாத உன்னை

ஜெயலலிதா பேர நாசம் பண்ண இந்த இந்திகாரர்களின் அடிமை கூட்டம் போதும் வேறு யாரும் தேவை இல்லை

அடிமைகள் ஆட்சி ல் இன்னும் பல உரிமைகள் அடமானம் வைக்க படும்.

மாே.டியா.லே.டியா அந்தலே.டியிடம் எந்தசட்டமும் செ.ல்லாது.மக்களின்.நலன்விரும்பி ஜே.ஜெ.அடிமை. உடம்பில்.ரத்தம் எதற்க்கு

மனசாட்சியை விற்ற அஇஅதிமுக வினர்.அடிமைகள்.

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அஞ்சி அஞ்சி வாழ்வதற்கு இல்லம் எதற்கு? என்ற பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது 😀😀

முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேணும்னு அவனுகளே கேட்டு வாங்குவானுகளாம்...அப்புறம் அவனுகளே அந்த நாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கனும்னும் அழுவானுகளாம்...உங்களுக்குலாம் சுனா.சானா சொன்னதுதான்டா சரி... பாக், பங்களா முஸ்லிம்க்கு இந்தியாவில் குடியுரிமை வேணும்னா.. அந்த நாடுகளை இந்தியாவோட இணையுங்க...எந்தெந்த நாட்டுக்காரனுக்குலாம் இந்தியாவுல குடியுரிமை வேணுமோ... அத்தனை நாட்டையும்.. இந்தியாவோட மேலாதிக்கத்துக்கு கீழே இணைச்சிடுங்க... அத்தனை நாட்டுக்கும் ஐஏஎஸ் அளவுல நிர்வாக அதிகாரி மட்டும்தான் தருவோம்.. பிரதமர், மந்திரி சபை எல்லாம் இங்கதான் இயங்கும்...சம்மதமா???

முதல்வராக ஜெயலலிதா மட்டும் இருந்து இருந்தால் நிச்சியமாக ஈழத்தமிழர்களுக்கும்,முஸ்லீம்களுக்கும் எதிரான இந்த குடியுரிமை மசோதாவை நிச்சயம் எதிர்த்து இருப்பார். அந்த அம்மாவை பற்றி பேச இந்த அடிமைக்களுக்கு எல்லாம் தகுதியே கிடையாது.

Serupalla adichirupar unnai

எங்க JJ இருந்திருந்தா நீங்கள் எல்லோரும் இந்த நேரம் இருந்த இடம் தெரியாமல் போயிருப்பீங்க..

A new invention

அடிமைகளே வெட்கப்படுங்க

உன்னை முதலில் காய் அடித்திருப்பார்😃😃😃

ஆண்டவன் உங்களுக்கு 2021ல் தக்க தண்டனை கொடுப்பார்

போடி நாத்த வாய்

பாபர் மசூதி இடிப்பை ஆதரிச்சவராச்சே

அடிமையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் டா யப்பா டேய்

Adimai dogs

A.d.m.k. if a tithing. Philkamudum

Unna lam pasa vittu eruka mattanga

கோயிலு மாடு சிவசங்கரி

முஸ்லீம்கள் வாழும் நாடான பாகிஸ்தான், பங்களாதேஸ் இல் கூட முஸ்லிம்களால் பாதுகாப்பாக வாழ முடியாதா??? அப்போ பங்களாதேஸ், பாகிஸ்தான் நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய நாடு தான், பாதுகாப்பாக உள்ளதா???

View more comments

6 hours ago

News7Tamil
#RAINALERTதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!www.ns7.tv | #IMD | #WeatherReport

#RAINALERT

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

www.ns7.tv | #IMD | #weatherreport
... மேலும்மேலும்

Comment on Facebook

வணக்கம் 🙏நமஸ்த்தே சலாம் அழைக்கும் தமிழநாட்டுல் தண்ணீர் சேமிப்பு் வீரம் செரிந்த சிவகங்கை சீமை 😊.மற்ற எல்லா மாவட்டங்களும் தண்ணீர் சேமிக்கவும் அரசு உங்கள் மாடி வீடுகளுக்கு வராது ஆகையால் தொட்டி நீர் சேமிப்புகள் பழைய கட்டிடங்கள் தொட்டிகளில் பார்த்து தண்ணீர் சேமிக்கவும் ( ஏன் என்றால் பழைய மாடிகட்டிடங்கள் மழை நீர் தொட்டிகளின் நீர் கசிவுகளினால் மாடி வீடு சுவர்களில் தண்ணீர் ஊரினால் கூடாது அவர் அவர் மாவட்டங்களின் கிராமங்களில் தண்ணீர் சேமிக்கவும் நன்றி வாழ்த்துகள் 🇮🇳 எல்லாம் வள்ள இறைவன் துணை துர்கா துணை பிஸ்மில்லாகி ரகுமான ரகீம் அல்லாஹ் கரீம் அல்லாஹ் கல்லி 🙌❤️🇩🇰

சரிங்கோ 😂

Chennai ku

Enna Thu sivagangai ah 😆😆

🌈⛈️

View more comments

6 hours ago

News7Tamil
#33சதவிகிதம் நிகழ்ச்சியில்உன்னாவ் பெண்ணுக்கு நேர்ந்தது தான் உனக்கும்” பாதிப்புக்குள்ளான பெண்னை போஸ்டர் ஒட்டி மிரட்டிய பாலியல் குற்றவாளி!பெண்களை விட ஆண்கள் குறைவான நாட்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் என்ன?இன்று பிற்பகல் 1.30 மணிக்கு..www.ns7.tv | #33Percentage

#33சதவிகிதம் நிகழ்ச்சியில்

"உன்னாவ் பெண்ணுக்கு நேர்ந்தது தான் உனக்கும்” பாதிப்புக்குள்ளான பெண்னை போஸ்டர் ஒட்டி மிரட்டிய பாலியல் குற்றவாளி!

பெண்களை விட ஆண்கள் குறைவான நாட்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் என்ன?

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு..

www.ns7.tv | #33Percentage
... மேலும்மேலும்

Comment on Facebook

தெலுங்கானா என்கவுண்டர் தவறு சொன்ன யோக்கிய சிகாமணிகள் இதுக்கு என்ன பதில். கோயில் கட்டி கும்பிட போறியா?

ஐதராபாத் எண்கவுண்டர் தான் உனக்கும் நடக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

நான் வாழ விரும்புகிறேன், என்னை காப்பாறுங்கள் - பிஜேபி பயங்கரவாதிகளால் எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் பெண் இறுதியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள்.அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. போலீஸ், அரசு என எல்லா அமைப்புக்களும் அவரை கைவிட்டன.இது திடீரென ஒரு இரவில் நடந்துவிடவில்லை. அவரை காப்பாற்ற ஆயிரம் வாய்ப்புக்கள் இருந்தும் ஒரு நாடே அவர் சாவதை வேடிக்கை பார்த்த்துக்கொண்டு இருந்திருக்கிறது. அவர் உடலில் பற்றிய தீயோடு ஒரு கிலோமீட்டர் உதவு கேட்டு ஓடிவந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அப்படியானால் அது நாம் செய்த கொலை.இது குறித்து எந்த அவமான உணர்வும் பொது வெளியில் இல்லை. ஊடகங்கள் வெட்றா அவன, போடுறா அவனை என கூக்குரலிடவில்லை. ஆனால் பிரியங்கா ரெட்டிக்கு மட்டுமே அப்படி ஒரு குரல் வெட்கமின்றி ஒலிக்க முடிகிற ஒரு சூழல் உங்களுக்கு அவமானமானதாக தோன்றவில்லையா?உங்கள் குழந்தைகள் ஒரு பணக்காரனாலோ, ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாலோ இல்லை மதவெறியனாலோ வன்புணரப்பட்டால் பரவாயில்லையா?வழக்கு பதியவும், பாதுகாப்பு கேட்டும் கதறியவர் இப்போது 90% தீக்காயத்தோடும்கூட என்னை காப்பாற்றுங்கள் என நம்மை பார்த்து இறைஞ்சுகிறார். அந்த பெண்ணின் "நம் மீதான நம்பிக்கை" உங்கள் இதயத்தை அறுக்கவில்லையா?சமகாலத்தில் நடந்த ஒரு கொடூரத்தின் மீது இப்படி ஒரு அருவருப்பான அலட்சியத்தை இயல்பாக காட்டும் இந்தியாவின் கூட்டுமனசாட்சிக்கு, பிரியங்கா ரெட்டிக்கு கண்ணீர் வடிக்கவும் கொலையாளிகள் கொல்லப்படுவதை கொண்டாடவும் என்ன அருகதை இருக்கிறது?

View more comments

6 hours ago

News7Tamil

#தலைப்புச்செய்திகள் | Headlines @ 12 PM | 13-12-19

Youtube Subscribe► bitly.com/SubscribeNews7Tamil | #Headlines

www.ns7.tv
... மேலும்மேலும்

Comment on Facebook

நன்றி

6 hours ago

News7Tamil
#BREAKINGஉலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இங்கிலாந்து ராணியை முந்தினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!www.ns7.tv  | #NirmalaSitharaman   | #Forbes  | #WorldsPowerfulWomen

#BREAKING

உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இங்கிலாந்து ராணியை முந்தினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

www.ns7.tv | #NirmalaSitharaman | #Forbes | #worldspowerfulwomen
... மேலும்மேலும்

Comment on Facebook

அப்போ பக்கிங்ஹாம் அரண்மனையை விட நம்மூர் அக்ரஹாரத்துக்கு பவர் அதிகம்னு சொல்ல வரேள் அதான....

சக்தி வாய்ந்த..... ஒன்னுமில்லாத விஷயத்தை உருப்படியா ஆக்குறதும் உருப்படியா இருக்குறது நாசமா போறது... இந்த இரண்டு விஷயத்துக்குமே சக்தி தேவை தான்... இதில் இந்த அம்மையார் எந்த வகை என்று நான் சொல்லித்தான் தெரியனுமா...??😂😂😂

அடேங்கப்பா.. வெங்காயம் பூண்டு சாப்பிடாத குடும்பத்துல இருந்து வந்தவள்னு சொன்னதுக்கே இங்கிலாந்து ராணிய முந்திட்டாங்கன்னா, 3 வேளை கோமியமும் மாட்டுச்சாணமும் தான் சாப்பிடுகிறேன்னு சொன்னா டாப் 10 ல வந்துருவாங்க போலயே...

அதன்னவோ உன்மை தான்.. ஊருகாய் விற்ற பொம்பலை, மத்திய அமைச்சர் ஆனது.. ஆனால் இந்த சக்திக்கு பூனூல் தான் காரணம் என்பது அவர்களுக்கு தெரியவா போது...!

தமிழகத்தை சார்ந்த பெண் என்பதில் பெருமை தான். இருந்தாலும் மோடி பணம் கொடுத்து இதுபோன்ற பெருமைகளை தேடி கொள்கிறாரோ என்பது கேள்வியாகத்தான் உள்ளது

இங்லாந்து,ராணி"சக்திவாய்ந்த"பெண்மணி,ஏத்துக்கலாம்,இந்த.,ஊறுகாய்"கிறாக்கி,கிட்ட அப்டி,என்ன சக்தி"இருக்கு,,ஒா,,இராணுவ,அமைச்சரா,இருந்து,ரஃபேல்,விமான,,ஊழல்,செஞ்சுட்டு,,பைல்"தொலைச்சது,,இப்ப,நிதி,அமைச்சர்"ஆனபிறகு,,இந்தியாவயே"பஞ்சத்துல,,அடிபட வச்சது,,இதுதான்,இந்த,ஊறுகாய்"கிறாக்கியோட"சக்தி

ஆக இன்று முதல் போபர்ஸ் (சர்வாதிகாரி அப்படி தான் படிப்பார் ) பத்திரிகை சங்கி பத்திரிகை என்று உடன்பிறப்புகளால் அன்போடு அழைக்கப்படும் ..இப்படிக்கு பார்ப்பனன், வந்தேறி ,ஆரியன் பானிபூரிக்காரன் பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை பெறும் கூட்டம்

உலகில் சக்திவாய்ந்த பெண்மணி நிர்மலா சீதாராமன் என்று ஊடகங்கள் தான் சொல்லுது

ஏற்கனவே ஆணவம் திமிர் இப்போது இது வேறா எலுமிச்சை ஊறுகாய் மாமிக்கு..

சக்தி வாய்ந்தனா எப்டி ஜான் சீனா கூட சண்ட போடற அளவுக்கு இருக்குமா

34வது இடம் பேருக்கா? இல்ல பதவிக்கா? சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா எல்லாருக்கும் இதே தான் நடந்துச்சு. அதனால மூடிட்டு நல்ல செய்தி எதாவது இருந்தா போடுங்க. எதோ விஞ்ஞானி, விளையாட்டு வீராங்கனை அளவுக்கு build up...

பிறகு வெங்காய விலை ஏன் ஏறுதுனு கேட்டா ,நான் சாப்டறதில்லை எனக்கு தெரியாதுனு சொல்றவங்க எல்லாம் நிதி அமைச்சரா தைரியமா பதில் சொல்றாங்க வீரமான பெண்தானே

மாமா 7 யாரோடு யாரை மதிப்பிடுகிறீர்கள். கோணமூஞ்சி தில்லாலே கோட்டு போட்டா நல்லா இல்லை. ஆரமூக்கி ஊறுகாய் மாமி இராணியும் ஒன்றா

ஏண்டா ஊறுகா பொடுறதெல்லாம் ஒரு தகுதியாடா., இந்த பொம்பளையோட இங்கிலாந்து அரச குடும்பத்து ரானிய வேற கம்பேர் பன்றாய்ங்க, இங்கிலாந்து ராணி எங்கடா ஊறுகா போட்டாங்க !!

இப்படி சொல்லி சொல்லி தான்டா ஒன்றுமில்லாத டீ கடைக்காரன் நம்மள ஆட்சி செய்கிறான். இதுல மாமி வெறைய, வெங்காயம் விலை மனசுல இருக்கட்டும் கோவாலு

பத்து நிமிஷத்துல 700 பேருக்கு மேல சிரிச்சு வச்சிருக்கீங்களேடா... 😒😒😒 சாயங்காலத்துக்குள்ள மாமி என்ன ஆக போகுதோ...

நிர்மலா சீதாராமனை யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் (வச்சி) அழகு பாருங்க ஆனால் ராணி ஆக முடியாதுராணி only one....... ராணி எலிசபெத்இத படிக்கும் போதே எரியுதுல....

ஓ இராணுவ மந்திரியாக இருந்தபோது இராணுவத்தை தனிநபரின் தேவைக்கு உபயோகித்து நிதி மந்திரியாக இருக்கும் போது இந்தியாவை தனியாருக்கு விற்பது இதெல்லாம் சாதனை என்றால் இவர் ராணி எலிசபெத் விட பெரிய ஆள்தான்

டேய் என்னடா சொல்றீங்க...அட ஆமாய்யா எந்த தகுதியும் இல்லாம அந்த பதவிக்கு வர எவ்ளோ அதிகாரம் வேணும்..

அந்த நிறுவனத்தை எனக்கே பாக்கனும் போல இருக்கே 😋

நேத்து ரஜினிக்கு இன்னிக்கு நிம்மிக்கா..நீயுஸ் 7 அடி அடி நல்ல சொம்படி...எதை கொண்டு போய் எதோட பொருந்துற பாரேன் ஏன்டா பொய்யா இருந்தாலும் ஓரு லாஜிக் வேணமாடா.....இந்தம்மா மூஞ்சிய உத்து பார்த்தாலே மூனு நாளைக்கு சோறு கிடைக்காதேடா...

சும்மாவா பின்ன புரட்சிகர யோசனைகளா கொடுத்து முன்னுக்கு வந்திருக்காங்க. தேர்தல்லயே நிக்காம 2 தடவை பதவி சும்மா வருமா எல்லாம். வாழ்த்துக்கள் மேடம் 💐

முட்டாள் வரிசையில் முன்னேற்றம் என்று செய்தி போடுங்கள் அதுதான் சரியாக இருக்கும் ,,..

அட கொடுமையே🙀🙀 எங்க வீட்டு பக்கத்தில் ஒரு மாமி ரொம்ப வருஷமா ஊறுகாய் போடுது அவாளையும் சேர்த்துக்கோங்க டா அபிஷ்டு

34வது இடம் என்று போடு அதைவிடுத்து ராணியை முந்தினார் அவரை பிந்தினார் என்று பரபரப்பாக செய்திப் போடாதே

View more comments

6 hours ago

News7Tamil
#BREAKING“சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது!” - உச்சநீதிமன்றம்www.ns7.tv | #SupremeCourt | #Sabarimala

#BREAKING

“சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது!” - உச்சநீதிமன்றம்

www.ns7.tv | #SupremeCourt | #Sabarimala
... மேலும்மேலும்

Comment on Facebook

இதற்கும் போராட்டம் பண்ணும் அறிவு கெட்ட திராவிட திக சொம்புகள்

1.முதலில் நாங்கள் ஐயப்பன் கோயிலுக்கு போகிறோம் என்று யாரும் மல்லுக் கட்டினார்களா? 2. வழக்கு தொடுத்ததும் நீங்கள் தான் 3, தீர்ப்பு வழங்கியதும் நீங்கள் தான் 4. கேரள அரசை தீர்ப்பை அமுல் படுத்த சொன்னதும் நீங்கள் தான் 5. பெண்கள் சென்றால் எதிராக போராட சொல்வதும் நீங்கள் தான் 6. கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று சொல்வதும் நீங்கள் தான் 7. வழக்கிற்கு எதிராக மேல் முறையீட்டில் அடுத்த தீர்ப்பு வரும் வரை தற்போதைய தீர்ப்பு அமுலில் இருக்கும் என்று சொன்னதும் நீங்கள் தான் ***நீங்கள் என்பது " பார்ப்பார்கள்"

சுவாமியே சரணம் ஐயப்பா🙏👏👏 நீதி அரசருக்கு நன்றி வாழ்த்துக்கள்.

ஆம்பளைங்க ஒரு மூனு நாளு ஐயப்பன் புண்ணியத்தில் நிம்மதியா இருந்தா பிடிக்காதே... அங்கேயும் குடும்பத்தோட போயி தொல்லை பண்ணணும்மா... கோயிலுக்கு போயிட்டு மீண்டும் வீட்டுக்கு தானே வரப்போறம்...

சுவாமியே சரணம் ஐயப்பா🙏👏👏

ஏம்மா கோவிலுக்கு போகனும்னா எவ்வளவு கோயில் இருக்கு போங்லேம்மா ... ஏதோ நாங்கள் உருப்படியா போறது அய்யன் கோவில்...விளம்பரத்திற்காக சாமிவிஷயத்தில் விளையாடாதீர்கள்...

என்ன பிந்து நக்கிக்கிட்டு போயிடிச்சா உன் வழக்கு இப்ப போடி கோவிலுக்கு, கொஞ்சம் கிழிச்சி அனுப்புவாங்க எங்க சேட்டானுங்க,

இதே போல் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தாத மாநிலத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.....

சுவாமியே சரணம் ஐயப்பா🙏👏👏

Super very good

சுவாமி சரணம்

Super

சுவாமியே சரணம் ஐயப்பா

Super

யாரிடம் இருந்து வந்த தீர்ப்பு இது தெரியுமா, மாமலைவாசனின் தீர்ப்பு

இதுதான் நீதி.மாறி மாறி நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை அரசியல் குண்டர்கள் இடத்தில் அடகு வைத்து விட்டது.

Apparam enna mayirukku than court lam irukku . Moodittu pongada koomuttaingala

அப்புறம் எதுக்குடா பெண்கள் சபரிமலை கோவிலுக்கு போலானு தீர்ப்பு சொல்றீங்க

h.raja chonnathu unmai .court avathu....

வந்தா இனி கூ** கிழிச்சி அனுப்புங்க

ஆஹா நல்ல செய்தி

எல்லா போலீஸ்காரங்களும் புர்கா பெண்கள் பின்னாடியும், தாடி பாய்கள் பின்னாடியும் அலஞ்சா எங்கிட்டு போய் இந்து பெண்களின் உரிமையை நிலைநாட்டுவது?

என்னடா நீதி இது நம் நாட்டில் தான் வாழ்கிறோமோ

appuram enna punnaikku pogalamnu theerpalichinga naaaigala

இவங்களே பெண்களை அனுமதிக்க சொல்லி தீர்ப்பு கொடுப்பாங்களாம் இவங்களே பாதுகாப்பு கொடுக்க முடியாதுனு சொல்லுவாங்களாம்

View more comments

7 hours ago

News7Tamil

“நாட்டில் சில விவகாரங்கள் மிகவும் பூதாகரமாக்கப்படுகின்றன; சபரிமலை விவகாரமும் பூதாகரமாக்கப்படுகிறது!”

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து...!

www.ns7.tv | #SabarimalaIssue | #SupremeCourt
... மேலும்மேலும்

Comment on Facebook

நீதிமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து பல காலம் ஆகிறது.

ஏன்டா நியெல்லாம் ஒரு"நீதீபதியா,,சபரிமலைக்கு போகும்"பெண்களுக்கு பாதுகாப்பு,தரமுடியாதுனு, நி,சொல்லுவ,,அத,தட்டி கேட்டா,பிரச்சனைனு,சொல்லுவியா

வழக்கு போட்ட பாத்திமா பெயரை சொல்லவில்லை !!! ஓஓஓ மதச்சார்ப்பின்மையா

யாரும் பூதாகரமாக ஆக்க வில்லை. நீங்கள் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

View more comments

மேலும் பதிவுகள்


News 7 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .