Shakthi TV

Ratings
[Total: 1 Average: 5]
ChannelShakthi TV Live
YoutubeShakthi TV8 hours ago

Shakthi TV
இந்திய திரைப்பட பாடகர்களான மாதங்கி மற்றும் பம்பா பாக்யாவின் நேர்காணலோடு நாளைய (20.05.2019)  #GOOD_MORNING_SRILANKA நிகழ்ச்சி....
7.00 முதல் 8.30 வரை
காணத்தவறாதீர்கள்

இந்திய திரைப்பட பாடகர்களான மாதங்கி மற்றும் பம்பா பாக்யாவின் நேர்காணலோடு நாளைய (20.05.2019) #GOOD_MORNING_SRILANKA நிகழ்ச்சி....
7.00 முதல் 8.30 வரை
காணத்தவறாதீர்கள்
... மேலும்மேலும்

Comment on Facebook

நாட்டுக்கு இப்ப இவங்கதான் முக்கியம்

Hlo Shakthi Tv yaa Sidsriram eppa sir varuvaaru

6 days ago

Shakthi TV

Newsfirst.lk Tamil
தீர்மானமிக்க தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது தலையாய கடமையே...
... மேலும்மேலும்

1 week ago

Shakthi TV
அன்பென உருவகிக்கப்பட்டவள் அன்னை!உங்கள் அன்னையைப்பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் என்ன கூறுவீர்கள்?13.05.2019 திங்கட்கிழமையன்று 0112-838508/838419 இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி
Good morning srilanka நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.#GOOD #MORNING #SRILANKA
காலை 7.00 முதல் 8.30 வரை

அன்பென உருவகிக்கப்பட்டவள் அன்னை!

உங்கள் அன்னையைப்பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் என்ன கூறுவீர்கள்?

13.05.2019 திங்கட்கிழமையன்று 0112-838508/838419 இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி
Good morning srilanka நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#GOOD #MORNING #SRILANKA
காலை 7.00 முதல் 8.30 வரை
... மேலும்மேலும்

Comment on Facebook

Hi iam munawwara from welimada...uyir

உதிரத்தை பாலாக்கி தந்தாய் என் பசி கண்டு துடித்தாய் தூக்கத்தை எனக்காய் தொலைத்தாய் நாளெல்லாம் ஓயாது உழைத்தாய் நம்பிக்கை எனக்கூட்டி வளர்தாய் நீயே என்னை சுமந்த தாய்#அபி தமிழ்தாமரைக் குளம்,அடம்பன்

♥♥அம்மா♥♥வை பற்றி கூறுவதற்கு கோடி வார்த்தைகளாளும் முடியாத விடத்து ஒரு வார்த்தையால் எப்படி நண்பா கூற முடியும்??????????????

காய் அண்ணா. காய் அக்கா, 👩‍👦👩‍👦👩‍👦 அன்னையைப்பற்றி ஒருவார்த்தை என்றாள், எனக்கு உயிர் தந்த என் அன்னை எனக்கு உயிரானவள். என் வாழ்க்கையே அவள்தான் சொல்லுவன்,🌹🌹🌹🌹🌹 அன்புடன் பட்டித்திடல் பிரசன்னா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

என்னோட First lover என் அம்மா தான் அம்மா தான் என் உலகம் #I #love #you #ma

என் அத்தனையும் அவளே என் அன்பான ராட்சசி 🥰🥰🥰🥰

கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சியை முடக்க மாநகர முதல்வர் றகீப் நடவடிக்கை..!கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாக செய்திகளை ஒளிபரப்பி வருகின்ற சக்தி தொலைக்காட்சி சேவையை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் தடை செய்யுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே முதல்வர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.DAN TV உள்ளிட்ட கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குநர் நிறுவனங்கள், முதல்வர் றகீப் அவர்களின் அறிவுறுத்தலை ஏற்று, கல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சி சேவையை முடக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.@ Mayor's Media Division

மட்டக்களப்பில் இருந்து இராஜகோபால்.

Ennadow intha channel ku vantha soathanai

அன்பின் உறைவிடம் என் அம்மா.I love you ma.

அம்மா

எனது அன்னை தான் எனக்கு முதல் தெய்வம் எனது அன்னை தூய்மையான உள்ளம் கொண்டவர் எனது அன்னையின் அன்புக்கு முன்னாடி எந்த உறவின் அன்பும் ஈடாகாது அன்பு அம்மாவுக்கு அன்பு நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்

💜💕

Amma is god athu than real.

1 week ago

Shakthi TV
மும்மையின் முழுப்பொருளானவளுக்கு
வாழ்த்துகள்

மும்மையின் முழுப்பொருளானவளுக்கு
வாழ்த்துகள்
... மேலும்மேலும்

Comment on Facebook

இந்த cover pictureகும் தமிழர்களின் புகைப்படத்தை வைத்து இருக்கலாமே? இநதோஷம் பிடித்த உங்கள் கண்களுக்கு காரி துப்பனும்.....

Happy mother's day

1 week ago

Shakthi TV
10-05-2019 அன்று சக்தி TV யின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியில்நீங்கள்  வெளியே ஒரு இடத்திற்கு அல்லது சுற்றுலா செல்லும் போது எதிர்ப்பார்க்கும் விடயம் என்ன? என்பதை ☎ 0112-838508, 0112-838419    இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை இங்கும் பதிவிடுங்கள்.#GOOD #MORNING #SRILANKA
#காலை 7.00 முதல்  8.30 வரை

10-05-2019 அன்று சக்தி TV யின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியில்

நீங்கள் வெளியே ஒரு இடத்திற்கு அல்லது சுற்றுலா செல்லும் போது எதிர்ப்பார்க்கும் விடயம் என்ன? என்பதை ☎ 0112-838508, 0112-838419 இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கருத்துக்களை இங்கும் பதிவிடுங்கள்.

#GOOD #MORNING #SRILANKA
#காலை 7.00 முதல் 8.30 வரை
... மேலும்மேலும்

Comment on Facebook

adei LTTE kerigangal ongaluku good mrng srilanka program seiyanuma wesa naaihal..

adi wesa shakthi tv news podama yarukudi soothu kuduthutu ikirai

Alagana. ...kalli methamana. ..sooreya kairu. ..ggil..enru. ..mugel kooitam lovelly good morning! !!!

andha pullada sariya osathitu paaru vilagum good morning srilanka

வணக்கம் இருவருக்கும், நான் எதிர்பாக்கும் விடையம் சுற்றுலா சென்றால், என்னோடு வருபவர்கள் சுற்றுலா முடியும் வரைக்கும் சந்தேசமாக சன்டைபிடிக்காமல், சந்தோசமாக அந்த பயணத்தை முடிக்கவேண்டும் என்பதே,

Nai yv

Kunjumani fm 📻 kunjumani tv 📺 news

Dhaga akka

Sakkili tv

வணக்கம் தோழர்களே.. பழமை அதில் ஒரு புதுமை இருக்கும் இடத்தை பார்க்க சுற்றுலா செல்ல வேண்டும் எகிப்து , பழமையான நாகரீக இடங்களை

காலை வணக்கம், நான் சுற்றுலா செல்லும் இடம் இயற்கை வளங்கள் நிறைந்த இடமாக இருக்க வேண்டும் மற்றும் எனக்கு தெரியாத பல நபர்களை சந்திக்கவேண்டும் அவர்களாே டு மகிழ்ச்சியை பகிர்ந்துக்காெள்ள வேண்டும்

ஏப்ரலில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கொள்ள வேண்டுமெனில் குளிர் பிரதேசத்திற்கு பயணத்தினை மேற்கொள்கின்றோம். இதேபோல் அடை மழையிலிருந்து தப்பிக்கொள்ள அதற்கு ஏற்றாற்போல் பயணத்தினை மேற்கொள்கின்றோம். எனவே, காலநிலை மாற்றத்தினை எதிர்ப்பார்த்து தான் பெரும்பாலான சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது எனது கருத்து. 😊

இருவருக்கும் காலை வணக்கம் . எதற்காக செல்கிறோமோ அதற்கான முழு சந்தோசத்தையும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும் . போகும் இடம் பசுமையாகவும் சுத்தம்மாகவும் பாதுகாப்பாகவும் மறக்க முடியாத இடமாக இருக்க வேண்டும் .

இனிய காலை வணக்கம் நான் இருப்பது கண்டி செல்ல விரும்பும் இடங்கள் சித்தர் கோவில் , நல்லூர் கோவில், மலை உச்சி ,மலை குன்றுகள் ,கடற்கரை ,சிங்க இராஜவணம் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

இயற்கை.. பறவைகளின் சத்தம்.. நீரோடை.. பச்சை நிற பசுமை.. அன்பு மட்டுமே நிறைந்த உயிர்கள்

சூப்பர் போட்டோ

akka na kireshan.....akka na nuwarliya.. na sutrula pana expected pannura wishyam... ea family ea kuta erukkanum......

இனிய காலை வணக்கம் சுற்றுலா என்றால் எல்லாம் சந்தோஷம்தான் அதுஙும் இப்மோ நுவரெலியாதான்.

மண்டக்களப்பில் இருந்து இராஜகோபால் இப்போது நுவரெலியா போனால் மனதுக்கு இனிதாக இருக்கும் அடிக்கிற வெயிலுக்கு.

hai anna akka good morning enakku nuwaraeliya poka aasai anku ulla tamil muslim singala ellorum ottumaya onna oru murai endalum saapidanum athan aasai anna

இருப்பதை வைத்து வாழக்கூடிய சூழ்நிலை மை ஏற்படுத்தி தரக்கூடிய பிரதேசமாக இருத்தல் வேண்டும் என் சுற்றுலா இடம்

வரலாறு சார்ந்த இடமாகவும், புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடமாக இருக்கவேண்டும்.

பசுமையான இடமாக இருக்க வேண்டும்

வணக்கம் அக்கா அண்ணா நான் வேல பாக்கிறது சுற்றுலாத்துறையில் தான் எனக்கு எப்போவுமே ஒரு ஆசை இருக்கும் இந்த டேனியல் டிப்போ எழுதின ராபின்சன் குரூஸோ நாவல்ல வார மாதிரி ஒரு தனி தீவுல ஒரு மாசமாவது இருக்கணும் அங்க கிடைக்கிற வளங்களை வச்சிக்கொண்டே அந்த மாதத்த கடக்கணும் 😊

Unge pechchu koode enge kaathule vile koodathu.... sathiye

2 weeks ago

Shakthi TV
09.05.2019 அன்று சக்தி Tvயின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியில்யாரவது ஒருவர் நல்ல விடயம் செய்ததினை பார்த்து  பாராட்ட வேண்டும் என நினைத்திருப்பீர்கள் ஆனால் அதற்கான வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்திருக்காது. அவ்வாறு உங்களது வாழ்க்கையில் நீங்கள் பாராட்ட வேண்டுமென விரும்பிய அந்நபர் யார் ? சந்தர்ப்பம் என்ன ? என்பதை பகிர்ந்து கொள்ள தயாராகுங்கள்.அழையுங்கள்  ☎ 0112-838508/2838419#GOOD #MORNING #SRILANKA
#காலை #7.00முதல் #8.30வரை

09.05.2019 அன்று சக்தி Tvயின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியில்

யாரவது ஒருவர் நல்ல விடயம் செய்ததினை பார்த்து பாராட்ட வேண்டும் என நினைத்திருப்பீர்கள் ஆனால் அதற்கான வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்திருக்காது. அவ்வாறு உங்களது வாழ்க்கையில் நீங்கள் பாராட்ட வேண்டுமென விரும்பிய அந்நபர் யார் ? சந்தர்ப்பம் என்ன ? என்பதை பகிர்ந்து கொள்ள தயாராகுங்கள்.

அழையுங்கள் ☎ 0112-838508/2838419

#GOOD #MORNING #SRILANKA
#காலை #7.00முதல் #8.30வரை
... மேலும்மேலும்

Comment on Facebook

Happy Morning to Sakthi ! Awesome topic! Appreciation's very poor among our community.Children pls cultivate ts habit in ur life always. It's divine to bring a smile by a simple word like tks,.Thank u guys to make our tea time happy ! All da best!

என் நண்பர் குஞ்சுமணிய பாராட்டனும்.....

இனிய காலை வணக்கம் அக்கா அண்ணா!!! நல்லதொரு தலைப்பு. நான் பாராட்ட நினைத்த நபர் யாரெனில் , கடந்த மாதம் எம் நாட்டில்உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூரமான தீவிரவாத தாக்குதலில் ஏராளமான தன் மக்களை இழந்த நிலையிலும் , பொறுமையாக இருந்து நிதானத்துடன் ,மக்களுக்கு ஒரு சிறந்த தலைவனாக செயற்பட்டு அவர்களை பொறுமையாக இருக்குமாறு கூறி , நாடு முகம் கொடுக்க இருந்த இன்னுமொறு பாரிய பிரச்சினையை ♥அன்பான வார்த்தைகளால் ♥ தடுத்து நிறுத்தி, எம் நாட்டுக்கு மட்டுமல்லாது முழு உலகுக்கே ஒரு முன்னுதாரன படிப்பினையை வழங்கிய , எம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய கொழும்பு உயர் மறைமாவட்ட ஆயர் "கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை"தான் நான் பாராட்ட நினைத்த நபர். ஆனால் அப்படி பட்ட ஒரு புனிதமான மா மனிதரை பாராட்டுவதற்கு கூட நான் தகுதியுடையவனா என தெரியவில்லைஅண்ணா.

முதல்ல செய்தி ஆசிரியர் #குஞ்சுமனிய கண்டுபிடிங்க.. அடுத்த விஷயங்கள அப்புறமா பாப்போம்.. 😆

அங்கால போய் விளையாடு பாஹாஹா ரியாக்டு போட காத்திருக்கானுக நம்மட பயலுக

Kunjimani da pondattiya paaratanum 😂

நாங்கள் நன்றி சொல்ல கடமை பட்ட அந்த மகான் குஞ்சுமணி only Anees Ahamed Abdul Halik F Mohamed Aslim Afzhal Ali

Hi i am munawwara from welimada .na paratte nenecce nafer yarenda uyirththe naayire thineththile nadeththuepwtte thakkudhelle pwdhikkepwtte uyirhel aneiverukkum udhevi senje ullengele pwrattewea wenum ..live r paratte sandherpp kedeikka vittalum shakthi moolem keadecci irikki tnx

Kunjumani admin

புவக்பிட்டிய தமிழ்மகா வித்தியாலய ஆசிரியர்களின் செய்தியை இருட்டடிப்புச் செய்த சக்தி நிவ்ஸ் பெfஸ்ட் (News First)KTVSrilanka KTVSpecialNews Shoora News Srilankawww.facebook.com/338436806325413/posts/1245680495601035/

நான் தினமும் காலை நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன்... இந்தியாவில் இருக்கிறேன்.... தங்கள் நேரலையில் எப்படி கலந்து கொள்வது?

Vesa tv thuvesa naay vesi media ponna sakkili tv

சீதமான காலை வணக்கங்கள் சிநேகமானவர்களே! அருமையான ஒரு தலைப்பு மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய திரு ஜெயராமன் மகாதேவ ஐயரெனும் பேராசான் அவர்கள் தற்போது அவுஸ்த்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். ஒவ்வொரு விடியலிலும் பற்றியத்தின் வழியே எனக்கு அனுப்புகின்ற காலை வணக்கத்தோடு கலந்த வாசகங்கள் வெகுவான என்னை கவர்ந்துள்ளது.அத்தோடு வாழ்க்கைக்கு படிப்பினையாகவும் உந்துசக்தியாகவும் அமைகின்றதோடு வாழவும் வழி சமைக்கின்றது எனவே இவரை எனது மனதார பாராட்ட விரும்புகின்றேன்.வாழ்த்துகள் ஐயா

Super

மிஸ்டர் கு ஞ்சு மணி

Koncham call eadongadaow

Good morning anna

இனிய காலை வணக்கம் இருவருக்கும் நான் இந்த விடயத்தை பின்போடுவது இல்லை ஏன் என்றால் இது ஒருநல்ல பண்பு அண்ணா கட்டாயமாக இன்று அண்ணா உங்களை பாராட்டவேண்டும் உண்மையாக நீங்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதம் நேயர்களுடன் பேசும் விதம் அருமையான விடயம் வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும் நாம் ஒவ்வொருவரையும் தட்டிக்கொடுப்பர்களாக இருப்போம் தட்டிவிடுபவர்களாக அல்லாது நன்றி

இனிய காலை வணக்கம் நான் பாராட்ட விறும்புவது எனக்கு கற்பித்த ஆசிரியர்கள்லை

தினமும் Good morning Sri Lankaவிற்கு அழைப்பினை ஏற்படுத்தி தனது கருத்துக்களை பதிவு செய்யும் நல்லூர் பூவேந்தன் ஐயா அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவிக்கின்றேன்

வேல இல்லாட்டி ஊட்ட வா. வேல தாரன்.

சிலநேரம் நமக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் பெரும்பாலும் நாம் சந்தித்து பேசும் தொலைவில் இருக்க மாட்டாங்க தொழில்துறை கலைத்துறை எதுவா இருந்தாலும் அப்போ அவங்கள நேர்ல பாராட்றது என்கிறது எல்லாருக்கும் சத்தியம் இல்ல அப்பிடி என்னோட வாழ்க்கைல எனக்கு முன்மாதிரியா இருக்கிற எல்லா முன்னோடிகளையும் இந்த நேரத்துல பாராட்டணும் னு ஆசைப்படுறன் 😊😊

இனிய காலை வணக்கம் நான் பாராட்ட விரும்புவது Dr .பிரமிளா தமிழ் வாணன் (விரிவுரையாளர்) அவர்களை தான் எனக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கினார் அதனூடாக நான் பல சவால்களை எதிர்த்து வெற்றி கண்டுள்ளேன்.

குஞ்சு மனீஸ்

Good morning guys appadi endral yaraiyum kura muduyadhu en entral ellarum ellarukkum uthavi segrargal athnal anaivarukkum en paratugal

2 weeks ago

Shakthi TV
Shakthi TV யின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியில் 08/05/2019 திகதிக்கான தலைப்புஉங்களுடைய வீட்டில் நீங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் முக்கியமான நினைவுச்சின்னம் எது?உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்நேரடியாக நிகழ்ச்சியில் தொடர்பு கொள்ள அழையுங்கள் ☎ 0112-838508/838419

Shakthi TV யின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியில் 08/05/2019 திகதிக்கான தலைப்பு

உங்களுடைய வீட்டில் நீங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் முக்கியமான நினைவுச்சின்னம் எது?

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்

நேரடியாக நிகழ்ச்சியில் தொடர்பு கொள்ள அழையுங்கள் ☎ 0112-838508/838419
... மேலும்மேலும்

Comment on Facebook

News first kunji mani 😂

Write a comment...தையல் ஊசி

good morning. ..

எங்க ஊருல வந்த சக்தி டீவி காரனுக்கு எறிஞ்ச ஒரு பிஞ்ச பழய செருப்பு. 😀

சின்ன வயதுல வந்த காயத்த வைத்துள்ளேன் (சனியன் ஆருதும் இல்லை)என் நண்பன் பக்கத்துவீட்டு மாமிய வைச்சிருக்கான்

ஷேவிங் பண்ற ப்ளேட் ஒண்டு இருக்கு .

Kunjumani enga

Hi iam munawwara from welimada.enkitte irikkire mukkiyemane neneivuch chinnem enda auto graph thn

Hi I am niro from badulla na ennoda 1st birthday photos , dress allam vacerukan

Sri Lanka channel pakurathila only India channel mattutha pakurathu

Good morning!

எனது பாடசாலை நண்பர்களின் கடிதங்களும், வாழ்த்துமடல்களும்🥰🥰🥰🥰

Hii..I'm karikaran from wellawatta. எனக்கு காப்புறுதி துறையில் கிடைத்த வெற்றி கிண்ணங்கள் சான்றிதள்கள் கவனமாக வைத்துள்ளேன்.

A frds thantha chocolate peppers and school uniform allam kavanama vacerukan

குண்டூசி இருக்கு

Hi i am ravin na ennoda old bike ka vachchi irukkea

Advanced level padikum pothu last yearla ealla friends kittayum ealuthi vankina autograph eankita paththirama etoku.

எனது பிள்ளைகளின் மிக முக்கியமான பாடசாலையில் வெற்றி பெற்ற ஆவர்கள் எல்லாம்

எனது அன்புக்குரிய 1st Batch மாணவர்கள் எழுதி தந்த feedback கடிதம் and மாணவர்கள் தந்த பிறந்தநாள் பரிசுகள்

இதுவரை காலமும் சந்தித்த நண்பர்கள் மற்றும் நபர்களின் நினைவாக அவர்கள் சார்ந்த ஏதோ ஒரு பொருள். சில நினைவுகள் எழுத்துக்களாகவும் சேமித்துள்ளேன்

My champions trophies

Grade 2 exam report

இனிய காலை வணக்கம் சக்தி உறவுகளே எனது நினைவுச் சின்னம் நான் தரம் 1 படிக்கும்போது படித்த 1 தர புத்தகம் @ இதற்கு காரணம் அம்மா அம்மாவின் சேமிப்பு💓💓💓💓

இனிய காலை வணக்கம் பணம் வைக்கும் பெட்டி , அம்மா படித்த school Book's ,மங்கள விளக்கு , பழைய உடைகள் இன்னும் பல....😊😊😊😊😊😊😊🌞

பாடசாலை காலங்களில் எடுத்த போட்டோ (2001)

2 weeks ago

Shakthi TV
சக்தி TV யின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியின் நாளைய தலைப்புஉங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கண்ட, மிகவும் இங்கிதமான முறையில் நடந்து கொண்ட
நபர் யார்?அழையுங்கள்..
📞011 2838508 / 011 2838419உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்.

சக்தி TV யின் #GOOD #MORNING #SRILANKA நிகழ்ச்சியின் நாளைய தலைப்பு

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கண்ட, மிகவும் இங்கிதமான முறையில் நடந்து கொண்ட
நபர் யார்?

அழையுங்கள்..
📞011 2838508 / 011 2838419

உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்.
... மேலும்மேலும்

Comment on Facebook

My best friend

My best friend

My good person my grand mother.

my dear lovely teachar my mom janeera

Hai good morning. Enda life nan meet pannina good person my husband than. My real hero.

nalla soothu kduduga

Best Frnd

my sister

Hi.i sm munawwara.from welimada en lifle na kande ingidhemane nafer enda eppevum my dad thn

My friend... and my mother....sakthu TV Seema program good morning srilanka

Hiiii gd mng i am kisho in Norwood... na partha goodpersan my friends thaa eppovu ea kuda iruppagka...

My hubby

My dad and my lover

Niga ithuku tanda layakku 😂😂

இங்கீதமற்ற சில நபர்ளையும் கண்டுள்ளேன் இதில் மனவருத்தமான ஒரு விடயம் சில ஆசிரியர்கள் மாணவர்களை பேசும் விதம் மிக மாேசமான முறையில் இருக்கின்றது.

Inkithama nadanthu konda napar nan parththathu enathu wife rosi than

Good morning srilanka.good. but .keerthana.( ammu ) ?????!!!!!!

இனிய காலை வணக்கம் என்னிடம் இங்கிதமாக நடந்து கொண்டவர் எனது ஆசிரியர் , வீதியில் கண்ட நபர்

My father

பஸ்ஸில் பயணித்த ஒரு நபர். தனியாக பயணிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு வித பயம்.. பக்கத்து Seat ல் அமர்ந்தார்... 8Hours இறுதி வரை மிகவும் decent ஆக நடந்த அந்த நபர். எனது சகோதரம் போன்ற உணர்வை தந்தது. Hatsoff all the men who are secure to the women in this society

My teacher anna

Good morning, நான் கண்ட இங்கிதமான நபர் என்றால் அது பாடகர் விசாரத எட்வட் ஜெயகாெடி uncle தான் அவ்வளவு பெரிய பாடகர் நடந்துகாென்ட விதம் அத்தனை சிறப்பு

Epoume enda amma thane enaku discipline solli thanthaga, avagala paathu thane naanum kadaipidikiren..., en role model en uir Amma...💝

பேப்பர் கலெக்ஷன்

Hi

2 weeks ago

Shakthi TV
#கூட்டுக்குடும்ப #வாழ்க்கையை இழந்துள்ளீர்கள் என உணர்கிறீர்களாயின் அதனை நாளைய தினம் சக்தியின் GOOD MORNING SRILANKAநிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.#GOOD #MORNING #SRILANKA
காலை 07.00 முதல் 8.30 வரைஅழையுங்கள் 011-2838508/ 2838419

#கூட்டுக்குடும்ப #வாழ்க்கையை இழந்துள்ளீர்கள் என உணர்கிறீர்களாயின் அதனை நாளைய தினம் "சக்தியின் GOOD MORNING SRILANKA"நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#GOOD #MORNING #SRILANKA
காலை 07.00 முதல் 8.30 வரை

அழையுங்கள் 011-2838508/ 2838419
... மேலும்மேலும்

Comment on Facebook

கூட்டு குடும்பத்தை இழத்து இருக்கேம்

I missed

கூட்டு குடுபத்தை இழந்து இருக்கோம்Basic Reason . Economy....+ Miss Understanding

மேலும் பதிவுகள்


Shakthi TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .