Sun News

Ratings
[Total: 0 Average: 0]
ChannelSun News Live
YoutubeSun NewsComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

5 minutes ago

Sun News Tamil
2022 ஆம் ஆண்டு, சுதந்திரத்தின் 75 ஆண்டு விழாவை, நாம் ​​பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் கொண்டாட வேண்டும்.மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.#SunNewsSocial #SunNews #OmBirla #IndependenceDay

"2022 ஆம் ஆண்டு, சுதந்திரத்தின் 75 ஆண்டு விழாவை, நாம் ​​பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் கொண்டாட வேண்டும்."

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

#SunNewsSocial #SunNews #OmBirla #IndependenceDay
... மேலும்மேலும்

9 minutes ago

Sun News Tamil

சென்னை நந்தம்பாக்கம் அருகே தினகரன் நாளிதழ் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

#sunnews #SunNewsSocial #Dinakaran #foodfest #healthfood #foodexhibition
... மேலும்மேலும்

16 minutes ago

Sun News Tamil

ராமநாதபுரத்தில் உள்ள சுமைதாங்கி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் முன்பே வாக்குப்பதிவு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

#sunnews #SunNewsSocial #Ramanadhapuram #LocalBodyElection
... மேலும்மேலும்

55 minutes ago

Sun News Tamil
கேரளாவில் மத பாகுபாடுகளை அனுமதிக்க முடியாது.குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராய் விஜயன் போராட்டம் அறிவிப்பு.#SunNewsSocial #SunNews #CABBill2019 #CitizenshipAmmendmentBill2019 #CitizenshipBill

"கேரளாவில் மத பாகுபாடுகளை அனுமதிக்க முடியாது."

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராய் விஜயன் போராட்டம் அறிவிப்பு.

#SunNewsSocial #SunNews #CABBill2019 #CitizenshipAmmendmentBill2019 #CitizenshipBill
... மேலும்மேலும்

Comment on Facebook

Rohingyas are threat to regional security: Bangladesh PM Sheikh Hasina

வேரலேவெல் ஆண்மை உள்ளவர்....!!!

முஸ்லிம்நாடானெ பாகிஸ்தானில் முஸ்லிம்கள் வாழமுடியவில்லை அதனால் பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இந்திய குடியுரிமை வேண்டுமென்றால் பாகிஸ்தானை இந்தியாவுடன் இணையுங்கள்முஸ்லிகளுக்கு பயனளிக்காதா முஸ்லிம் நாடாக பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருக்க தேவைவியில்லை

கெத்து தல நீ .... இங்கேயும் இருக்கே ரெண்டு வெத்து தருதல....

டேய் பொத்து

Arumai

அவ்வளவு நல்லவன் தேர்தலின்போது அந்த தொகுதியில் எந்த மதத்துக்காரன் கூடுதலோ அவனை ஏன் அந்தத் தொகுதியில் நிறுத்துகிறாய்

Arumai

முஸ்லீம்கள் வாழும் நாடான பாகிஸ்தான், பங்களாதேஸ் இல் கூட முஸ்லிம்களால் பாதுகாப்பாக வாழ முடியாதா??? அப்போ பங்களாதேஸ், பாகிஸ்தான் நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய நாடு தான், பாதுகாப்பாக உள்ளதா???

முஸ்லீம் இக்கு, சொந்தமான நாட்ல இருந்து, முஸ்லீம்களே அகதியா இங்க வரான். ஆனா இந்து நாட்ல இருந்து, ஒரு முஸ்லீம் அகதியா போரானா, அது தான் இந்தியா!!!!!

#95% இஸ்லாமியர்கள் இருக்குற பக்கத்து நாடுகளில் இருந்து வாழ முடியாம இஸ்லாமியர் கூட இந்தியா ஓடி வர்றாங்க!#ஆனால் 86%இந்துக்கள் இருக்குற இந்தியால இருந்து ஒரு இஸ்லாமியன் கூட வாழ முடியாம ஓடல!#இதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம்!💪💪

ஏனெனில் கேரளம் பல Isis பயங்கரவாதகளுக்கு அடைக்கலம் தரும் பூமி

தெரியும்டா நாயே...சபரிமல விகாரத்தில் உன் குள்ளநரி வேசம்

புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறானா?

அருமை

நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வியது மறந்து போயிட்டா

இந்துக்களின் முதுகில் குத்தும் நாய் !

Bad fellow ,their party is using communal problems to gathering vote from minorities..

மக்களின் தலைவர்

Manam ulla manusan

View more comments

59 minutes ago

Sun News Tamil

சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

#sunnews #SunNewsSocial #citizenship #CitizenshipBill #AmitShah #Modi #BJP #AIADMK #DMK #UdhayanithiStalin
... மேலும்மேலும்

Comment on Facebook

உதயநிதியண்ணா சட்டத்தை எரிச்சாருல்ல,இனி குடியுரிமை சட்டம் செல்லாதாம்./திமுக-உபிஸ்/ இவங்களை திருத்தமுடியாது.கடலில்தான் தூக்கிபோடணும்

காமெடிப் பீசுக

போராடுவோர்கள் குடியுரிமை வேண்டுகின்ற பயங்கவாதிகளால் இந்த தேசத்திற்கு அபாயம் வராது என உத்திரவாதம் தர முடியுமா?

Iliagnar anni poratam panangu nu pesanum ile adhan edhvom velaiku agudhu teryium summa poradi tee muu kaa varalarale kalaignar tv Sun tv potukide erukalam election apo udhayanidhi nikumbodhu voice backup le boost panna pesradhku

Yes we are all one caste ,one religion ,we all are brothers and sisters....

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம்

ஆக கட்சியில் சேர்ந்து எண்ணத்தை கிழிச்சிங்க என்று வருங்காலத்தில் எவனும் கேள்வி கேட்கக்கூடாது அதான் பிறகு இதுபோல போராட்டம் எல்லாம் செய்து ஜெயிலுக்கெல்லாம் போயிருக்கேன் என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு சொல்லித் திரியலாம்

Just keep them inside for 30 days

பொறம்போக்கு நாய்கள் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் சென்னை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கிய அந்த நாய்களை முதலில் நாடுகளுக்கு நாட்கள் நாடு உருப்படும்

இன்று சரித்திரத்தில் ஓர் நாள் உதயநிதியின் போர்குணத்தை உலகமே கண்டு வியக்கும்நாள்.. மத்திய அரசின் சர்வாதிகார போக்கை தனது ஆளுமையால் சரிவடைய வைத்த சர்வாதிகாரியின் மகனாக காணும் நாள்..-பெட்டிகோபால் பெருமிதம்

#ஈழத்_தமிழ்_அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது பத்தி என்ன நினைக்கிறீங்க தோழர் ,சொல்றேன் தோழர் அதுக்கு முன்னாடி அவங்க ஏன் #அகதி ஆனாங்கன்னு சொல்லுங்க

ஆக வருங்கால எதிர் கட்சி தலைவர் தயார்

குடி உரிமை சட்டநகல கிழிச்சது போதும் ...மூல பத்திரம் எங்கடா ...😒😒

யாருக்கெல்லாம் 200 ரூவா கொத்தடிமைகள் பார்க்கனுமோ பார்த்துக்கோங்க

முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கமாட்டோம். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேணும்னு அவனுகளே கேட்டு வாங்குவானுகளாம்...அப்புறம் அவனுகளே அந்த நாட்டு முஸ்லிம்கள் இந்தியாவில் குடியுரிமை பெற அனுமதிக்கனும்னும் அழுவானுகளாம்...உங்களுக்குலாம் சுனா.சானா சொன்னதுதான்டா சரி... பாக், பங்களா முஸ்லிம்க்கு இந்தியாவில் குடியுரிமை வேணும்னா.. அந்த நாடுகளை இந்தியாவோட இணையுங்க...எந்தெந்த நாட்டுக்காரனுக்குலாம் இந்தியாவுல குடியுரிமை வேணுமோ... அத்தனை நாட்டையும்.. இந்தியாவோட மேலாதிக்கத்துக்கு கீழே இணைச்சிடுங்க... அத்தனை நாட்டுக்கும் ஐஏஎஸ் அளவுல நிர்வாக அதிகாரி மட்டும்தான் தருவோம்.. பிரதமர், மந்திரி சபை எல்லாம் இங்கதான் இயங்கும்...சம்மதமா???

இன்னைக்கு முழுக்க இதுதானா? . வேற தலைவர்களேயில்லையா முன்னிற்க. பாவம் தலைவர் பதவி பரம்பரையாக சுமந்து களைச்சிருப்பாங்கள்அரேய் உடன்பிறப்பு தண்டர்களே. காலம்பூரா அதுதானடா நீங்கள். பல்லக்கு தூக்கிகள்

Suport and increse Unemployment Rate. Think about your Brother and Sisters working out of country. Living like slaves there just to earn a living. Just think it is very sad you people are not supprting this bill. Let the people born in India live in pride in there own country. Rather living in other country like they are slaves. You must have heard and seen lot of Brother and Sisters suffering you never bothered to help them. Sorry i can read Tamil and speak tamil i cannont wite.

View more comments

1 hour ago

Sun News Tamil
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அமித்ஷாவின் ஷில்லாங் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.BJP Tamilnadu#SunNewsSocial #SunNews #CABBill2019 #CitizenshipAmmendmentBill2019 #CitizenshipBill #Amitshah

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அமித்ஷாவின் ஷில்லாங் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

BJP Tamilnadu

#SunNewsSocial #sunnews #CABBill2019 #CitizenshipAmmendmentBill2019 #CitizenshipBill #AmitShah
... மேலும்மேலும்

Comment on Facebook

இதைத்தானே சங்கி கூட்டம் எதிர்பார்த்துச்சி...

நீ தான் தைரியமான ஆளாச்சே ஏன்டா பயப்டுற..

இந்த போராட்டம் பயங்கரவாதிகளை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது

ஓவரா ஆடுனா உடூம்புக்குஆகாது

Entha naaiku avla thairiyam ella

Poche ennoda tour lam cancel aagite😂

உதய்நிதி சென்னையில் நடத்திய போராட்டத்தால் தமிழக பாஜக தலைவர்கள் சென்னையில் வசிப்பதற்கு அஞ்சி நகரத்தைவிட்டு வெளியேறினார்கள்...அமித்ஷாவையும் ஜேபி நட்டாவையும் மோடியையும் பத்தாண்டுகளுக்கு சென்னைக்கு வரவேண்டாம் என அவர்களுக்கு தகவல் அனுப்பியதாக செய்தி வெளியாகியுள்ளது

Janda

Santhakku/than?

Nee than thairiyamaha aal aachae

Dairiyam irundha poga vendiyadhaane...

அசிங்க பட்டான் ஆட்டோகாரன்😂😂😂

Neentham thairiyamana alache poi paru

Super👍👌🇮🇳

Shaw nattai nadamakkum theeya sakthi

பாய்ந்துட்டியா குமாரு

View more comments

1 hour ago

Sun News Tamil
உள்ளாட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.#SunNewsSocial #SunNews #LocalbodyElections #TNElections #Cycle #GKVasan

உள்ளாட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

#SunNewsSocial #sunnews #LocalBodyElections #TNelections #cycle #gkvasan
... மேலும்மேலும்

Comment on Facebook

நீங்கள்காவிகட்டியாச்சிதாமரையைகேழுங்கள்

1 hour ago

Sun News Tamil
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து.#SunNewsSocial #SunNews #CABBill2019 #Railways #CitizenshipAmmendmentBill2019 #Protest

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து.

#SunNewsSocial #sunnews #CABBill2019 #Railways #CitizenshipAmmendmentBill2019 #protest
... மேலும்மேலும்

Comment on Facebook

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

இது ட்ரைலர் மட்டும்தான் கண்ணா இனிதான படமே இருக்கு😎

I wish u 🥰 bro

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வன்முறையை தூண்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த 3 வங்கதேச தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது அசாம் காவல்துறை.... வாழ்த்துகள்

சங்கி தாய்லீக வந்து கதறுவானுங்க பாரேன் 😂😂😂🖕

இனிதான் ஆட்டம் ஆரம்பம்

இந்த போராட்டம் தேசவிரோதமாக ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுகிறது

ஆக அந்த கிஷோர் நல்லா வேலை செய்றாரா??? நாட்டில் போராட்டம் நடந்தா சந்தோஷப்படும் தேசத்துரோகிகள் நீங்களே.

👌👍👌🇮🇳

Entha sangi party ya nama India makkalanu parka vendiya tharunam vanthutunu northindia prople kalathula erangi porattam panranga entha poratam kadavul arulal vettri perum

பழைய வரலாறு மாதிரி 2000பேரை காவு குடுக்கமால் இருந்த சரி

Congratulations

உடன்பிறப்புகளே போராட்டத்துக்குபோறதுகவனமாபோங்கள்அவனுகசுயநலத்துக்கு உன்னபலிகுடுத்துருவானுக. பழைய ரெக்காடபாரு தலைவன்குடும்பத்திலே அல்லது அவர்களைசார்ந்தவர்கலே செத்திருக்கமாட்டான் உன்னைபோல்அப்பாவிகள்தான் கண்ணுபோயி காதுபோயி காலுபோயி வாழ்க்கையே வவீனாபோனததுமிச்சம். அதுபோக போக போராட்டத்துலபறபறப்பகூட்டனும்னா ஒரு பத்து பேர கொழுத்திவிட்டுருவானுக. கவனம் கவனம்

View more comments

2 hours ago

Sun News Tamil
விலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு.#SunNewsSocial #SunNews #EconomicSlowdown #PriceHike #NirmalaSitharaman

விலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு.

#SunNewsSocial #sunnews #EconomicSlowdown #pricehike #NirmalaSitharaman
... மேலும்மேலும்

Comment on Facebook

மண்டையில் சரக்கு இருந்தால்தானே ,பதில் கிடைக்கும்...

marumam bodhu mic eduthu vaayoda 1 podu poda vendiyadhu dhaane.. 🐕

சொல்ரதுக்கு என்ன இருக்கு...

Intha maami ku onnume theriyathu

வெங்காயம் சாப்டுவயானு கேளு..கரெக்ட் டா சொல்வா

ஏம்பா ஏ தெரிஞ்சா சொல்லாதா? அதுக்கே தெரியாமதான் ஊருகாய் வித்தா மாதிரி எல்லாத்தையும் வித்துட்டு இருக்கு போவியா...

உணவு பொருட்கள் பணவீக்கம் அதிகமாகிக்கிட்டு வருதே .....

He he tharincha sollatha

Most irritating face in india

Oooruka Vikkaravalalam Finance Minister akkana Ippadithan🙃🤣

Therinja thane😂😂

ஊருகா வியாபாரம் தெரியம் இது எப்படி தெரியம்

தெரிந்தாதானே பதில் சொல்ல முடியும்.. இதுக்குதான் மோடி நாடாளுமன்ற பக்கமே வர்ரது இல்லை...

Theruja thana soluva

Vokkali vaayila mannuthan iruku...

இந்த லட்சன புண்***யல இவளக்கு உலகத்திலேயே 100 பெண்கள் பட்டியலில் 37 வது இடமாம்

எதற்காக பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாத மாமியை தொந்தரவு செய்கிறீர்கள்? 🤔🤔🤣🤣😂😂

பொருளாதார மேதை

She is a waste

பாவம் அவருக்கு தெரியாது

Not make in India ,sell in India

உங்களுக்கு ஊறுகாய் தாரம் விலைகுறைவா

ஊர்க போடறது எப்படின்னு கேட்டுட்டு இருக்கணும்.

Ask her how to make pickle

Deadliest look ever Nimmy aunty for a reason

View more comments

2 hours ago

Sun News Tamil
உள்ளாட்சி தேர்தல் நடைபெற  உள்ளதால் குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில்  மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.#SunNewsSocial #SunNews #QueenWebSeries #HighCourt #LocalbodyElection #TNElections

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

#SunNewsSocial #sunnews #queenwebseries #HighCourt #LocalBodyElection #TNelections
... மேலும்மேலும்

Comment on Facebook

BAN QUEEN MOVIE ....WE DONT WANT QUEEN MOVIE

BAN QUEEN MOVIE

To know the truth🙄

View more comments

2 hours ago

Sun News Tamil

மேட்டுப்பாளையத்தில் ஆக்ரோஷ யானையை லாரி ஓட்டுனர் காப்பாற்றிய காட்சி வைரலாகிவருகிறது.

#sunnews #SunNewsSocial #saveelephant #lorrydriver #viralvideo
... மேலும்மேலும்

Comment on Facebook

இதை நாங்க பார்த்து 3நாளாச்சு

2 hours ago

Sun News Tamil
எடப்பாடி #பழனிசாமி ராசியான முதல்வர். அதனால் தான் தமிழகத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு உங்கள் கருத்து என்ன?#SunNewsSocial #SunNews #Edappadipalanisamy #SellurRaju #TNGovt #Water

"எடப்பாடி #பழனிசாமி ராசியான முதல்வர். அதனால் தான் தமிழகத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது" என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு உங்கள் கருத்து என்ன?

#SunNewsSocial #SunNews #Edappadipalanisamy #SellurRaju #TNGovt #Water
... மேலும்மேலும்

Comment on Facebook

விஞ்ஞானி, மருத்துவர்,ஜோசியர்

கோணவாயன் சொல்லல அதனால்

Unakku Enna Pa Paithiyam Enna Venalum Solluva

அப்போது ஜெ ராசியில்லாதவரா..!?

நீர் தெர்மக்கோல் போட்ட போது யார் முதல்வர் ?!

மதுரை மண்ணின் மைந்தன் தெர்மாகோல் அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ

புயல் வந்ததே அதுக்கு என்ன கருத்து...

விஞ்ஞானத்தில் புகழ்பெற்ற திரு செல்லூர் ராஜு அவர்கள் ஜோதிடத்திலும் கைதேர்ந்தவர் என்று தமிழக மக்கள் இன்று அறிவர்

Funny boy

உண்மைதானே

Correct

தெர்மாகோல் புகழ் நீங்கள் சொன்ன கரெக்டாதான் இருக்கும்

ada eruma

இன்னும் நக்குரத விடலையடா

Keelpaakathuku kondu sellavum

எங்க ஊர்ல மழையே பெய்யமாட்டேங்குது இதுக்கு என்ன சொல்றது தலைவரே

Ayyo

அது இருக்கட்டும் உங்க தலைவர் எப்போது மூல பத்திரத்தை தெரியப்படுத்துவார்

இவன செருபால அடிக்கணும்

அப்ப ஜெயலலிதா ராசி இல்லாதவங்க

When countries were ruled by kings people connected rain and draught with their performance.

உண்மைதான். திமுக ஆட்சியில் நாடும் வறண்டு, பையும் வறண்டு இருக்கும்.

தலைவன் கருத்துக்கு நோ எதிர்கருத்து

Thermocol sonna correct

People s are not growth.

View more comments

2 hours ago

Sun News Tamil

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ... மேலும்மேலும்

Comment on Facebook

நேர்மையான தைரியமாக பேச கூடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பெய் வழக்கு

sothukka ilenalum paravaile arivu medhavi madri pesurenu ninakuradalw ivana pesama kailasa naadu kadathidungada .. #hutchdog

ஆட்டம் போட்ட. பாழாஜி மற்ற. அமைச்சர்கள் மீது எப்போது

Putichu/ullapotavum

40 ஆண்டுகள் ஆண்ட அரசியல் கட்சிகள் அரசு உயர் அதிகாரிகள் சோத்துக்களை அவர் அவர் சம்பளம் அடிப்படையில் சோதனை நடத்துங்கள்.

பைத்தியத்தை கீழ்ப்பாக்கத்தில் சேர்த்துவிடுங்கள்.

BSNL முறைகேடு திமுக

Neeye periya thirudanda pannadai sun

8% குமாரசாமி கணக்கு மாறி இருக்கு

அப்படி பார்த்தால் கலைஞர் குடும்பமே ஜெயிலில் தான்டா இருக்கோனீம்

😊

2G ஊழலை விடவா

Tamizargalai pathukakka thirani illatha admk rajinama cheyavendum

Public Money

இவன உள்ள போடுங்கடா

இவன் பொட்ட

வீர தமிழன் மகன் என்றால் அது ராஜேந்திர பாலாஜி தான்

Wost

View more comments

2 hours ago

Sun News Tamil
சொன்னது யார்? உங்கள் பதிலை கமென்டில் பதிவிடுங்கள்#SunNews #sunnewssocial #Dmk #admk #aiadmk #tamil #tamilnadu #tamilnadupolitics #tamilnadupoliticians #tamilnadugovernment #tamilnadu_politics #tamilnews #tamilmemes #tamilquiz #politics #indianpolitics #tamilan #tamizhan #tamilachi

சொன்னது யார்? உங்கள் பதிலை கமென்டில் பதிவிடுங்கள்

#sunnews #SunNewsSocial #DMK #ADMK #AIADMK #tamil #tamilnadu #tamilnadupolitics #TamilNaduPoliticians #TamilnaduGovernment #Tamilnadu_politics #TamilNews #tamilmemes #tamilquiz #politics #indianpolitics #tamilan #tamizhan #tamilachi
... மேலும்மேலும்

Comment on Facebook

OPS

தெர்ம கோல்

விஞ்ஞானி செல்லூர் ராஜூ... ஈஜி புத்து வெங்காயம்

தமிழக விஞ்ஞானி ராஜூ பாய்..

ஓஹ் நம்ம செல்லூர் விஞ்ஞானி தர்மோகோல் புகழ் ராசு

ததெர்ம கோல்

Namma super Scientist Raju.

vigsani

மதுரைக்காரர்

தேர்மாகோல் அமைச்சர்

செல்லூர்

Raju boy🎭🎭

Sellur raji

Thermakol Taju

Sudala

சங்கிலி பருப்பு.... சொன்னது யார்

சப்பான் முதலமைச்சர்..... 108 கூட்டல் 18 மொத்தம் 248 ஆக அடுத்த நொடியே முதலமைச்சர். மிஸ்டர் இலவு காத்த கிளி....சீனி சக்கரை சித்தப்பா, சீட்ல எழுதி நக்கப்பா.

Sellur singam

ஐய்யா வெங்காயம் வேண்டாம் 1கிலோ சல்பர் போடுங்க

மதுரை நாசா

நம்ம மதுரை சிங்கம் விஞ்ஞானி செல்லூர் ராஜூ

கோணவாயன்

தெர்மா

thermacol

Scientist sellur raju

View more comments

2 hours ago

Sun News Tamil
தடைபட்டு நிற்கும் வீட்டு வசதி திட்டங்களை முடிக்க ரூ.25,000 நிதி ஒதுக்கியது மத்திய அரசு.#SunNewsSocial #SunNews #CentralGovt #Home #funds

தடைபட்டு நிற்கும் வீட்டு வசதி திட்டங்களை முடிக்க ரூ.25,000 நிதி ஒதுக்கியது மத்திய அரசு.

#SunNewsSocial #sunnews #CentralGovt #home #funds
... மேலும்மேலும்

Comment on Facebook

இதனால் தமிழகமே அழிந்து விடும்... இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம்...சிறுபான்மையினருக்கு எதிரான திட்டம் அதானே?

25000 MA?

இதில் எத்தனை விஞ்ஞான பூர்வமான ஊழல் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை

View more comments

2 hours ago

Sun News Tamil

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் ... மேலும்மேலும்

Comment on Facebook

#95% இஸ்லாமியர்கள் இருக்குற பக்கத்து நாடுகளில் இருந்து வாழ முடியாம இஸ்லாமியர் கூட இந்தியா ஓடி வர்றாங்க!#ஆனால் 86%இந்துக்கள் இருக்குற இந்தியால இருந்து ஒரு இஸ்லாமியன் கூட வாழ முடியாம ஓடல!#இதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம்!💪💪

Happy to hear that many students are protesting

All are Anti Indian So arrest him . What are doing tamilnadu police ??????

சன் டிவியே நீ என்ன கதறினாலும் 2024-ல் மோடிஜி தான் பிரதமர் முடிந்தால் தடுத்துப்பார்

இந்த போராட்டம் ஜல்லிக்கட்டை விட அதிகமாக வீரியமாக நடைபெற வாழ்த்துக்கள்.

உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்

அனைத்து மாணவர்கள் இயங்கம் மற்றும் தொழிலர்கள் போராட்டம் செய்வேண்டும்

இந்தியா என்ற நாடு எப்படி தோன்றியது....? சுதந்திரத்திற்க்கு முன்பு நமது நாடு சின்ன சின்ன சமஸ்த்தானாமாக இருந்தது சுதந்திரத்திற்க்கு பிறகு அனைத்து சமஸ்தானங்களை ஒன்றினைத்து இந்தியாவாக உறுவாக்கப்பட்டது இந்நியா முஸ்லீம் இந்துகள் கிருத்துவர்கள் ஆகியோர்களின் நாடாகும்

Being a Muslim college the administration must have instigated the students to stage agitation. Otherwise in what way they are connected with the politics

முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் அரசியல் சாக்கடையில் விழு வேண்டாம்

மிக்க மகிழ்ச்சி

இவர்கள் எல்லாம் இப்படி அறிவும் இல்லை இப்படி பட்ட இளைஞர்கள் வேலை மட்டும் எப்படி கிடைக்கும்

அந்த சட்டத்தில் தமிழனுக்கு என்ன பாதிப்பு இருக்கிறது அதில் எந்த பாதிப்பும் இல்லை இது ஒரு நாடகம்

தேசவிரோதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்

Hahahaha L board ellam vandhu ukkandhuruku. Ellam DMK adimaigal

முஸ்லிம்கள் ஒரு பிரச்சினை என்றால் முஸ்லிம் கல்லூரி தான் போராட்டம் நடத்தும்

Dai nenga padikiravelaya parungada

சன் டிவி யை காலிபன்னினாலே நாட்டில் அமைதி நிலவும்.

புரட்சிகர வாழ்த்துக்கள்

இவர்களை அடித்து துரத்த வேண்டும்

Super

முஸ்லீம்கள் வாழும் நாடான பாகிஸ்தான், பங்களாதேஸ் இல் கூட முஸ்லிம்களால் பாதுகாப்பாக வாழ முடியாதா??? அப்போ பங்களாதேஸ், பாகிஸ்தான் நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய நாடு தான், பாதுகாப்பாக உள்ளதா???

போராட்டம் தீவிரமடைய வேண்டும்

Ellamea tmk kuruppu..

Super

View more comments

3 hours ago

Sun News Tamil

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல் முறையாக நடைபெறும் பழைய ஆங்கில புத்தகங்களின் கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

#sunnews #SunNewsSocial #Alwarpet #bookfair #oldbookfest
... மேலும்மேலும்

Comment on Facebook

அடேய் இதுக்கு முன்னாடியே நடந்துருக்குடா

3 hours ago

Sun News Tamil
திருவாரூர் மாவட்டத்தில் எடமேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கு ஏலம்.#SunNewsSocial #SunNews #Thiruvarur #LocalbodyElections #TNElections #Elections2019

திருவாரூர் மாவட்டத்தில் எடமேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கு ஏலம்.

#SunNewsSocial #sunnews #Thiruvarur #LocalBodyElections #TNelections #Elections2019
... மேலும்மேலும்

Comment on Facebook

சீமான் சொன்னது

பிறகு என்ன ஊ ம தலைவர் ஊருக்கு பதிவியேற்ப்பு அன்று கறி விருந்து கொடுப்பார் சாப்பிட்டு விட்டு 5 வருடத்துக்கு அமைதியா இருங்கல் வேர ஏதூம் கேட்க்க கூடாதூ

Yidhe nilei needithal nalei thheevira vadham thalei virithadum

அது என்னடா சன்நீயூஸ் - ல மட்டும் இது போல நீயூஸ் வருது. உங்க ௐனர் போட சொன்னாரா?

Vs Karthi Keyan

😅

திமுக வழியில்

View more comments

3 hours ago

Sun News Tamil

தமிழகத்தில் மேலும் ஒரு ஊராட்சி தலைவர் பதவி ஏலம் ... மேலும்மேலும்

Comment on Facebook

அசிங்கம் என்று தெரிந்தே நடக்கும் அரசியல் விபச்சாரம்

தேர்தலை நிப்பாட்ட கஷ்டப்படுறங்க போல SUN TV,,,

திமுக காரனுக்கு, சொம்பு சேனல் ஃபுல்லா இப்படித்தான்

Congratulations to you people

பிறகு மயித்தில ஊருக்கு செய்வார் ஊ ம தலைவர்

நம்பிக்கை இல்லாத ஜனநாயகம் ...

முதல்வர் மற்றும் பிரதமர் பிதவிக்கும் ஏலம் விடவேண்டும் ராயல்ராவுத்தர் முன்னேற்றை கழகம்

அடிமைகள் கொள்ளை அடித்த பணத்தையெல்லாம் வைத்து மறுபடியும் கொள்ளையடிக்க திட்டம் ஆடுங்கடா உங்கள் காலம்

வாழ்த்துக்கள்

தேர்தல் பண பரிவர்த்தனையின் தொடக்கம்...

திருவாரூரில் அடுத்த திருடர் ரெடி

ஊர கூறுபோட்டு______ 😂😂😂😂😂😂😂

Very very very good

Pinna dmk ,, admk va namba solringala

இது போன்ற கேவலம் தமிழ்நாட்டில்தான் நடக்குது

கைதட்டல் வேறு

Yoo enga oorla 50 laks

தேர்தலே வேண்டாம்

தமிழ்நாடு மாட்டுசந்தை போலயிருக்கு

எந்த. கட்சி

இப்போது தான் இந்தவேடிக்கையெல்லாம்

அசிங்கம்

😭😭😭

மாபியா

அவங்க கிராம நலனுக்காக நல்ல தலைவர அவங்களே தேர்தெடுங்கராங்க இதிலென்ன

View more comments

3 hours ago

Sun News Tamil

கன்னியாகுமரியில் தண்ணீரின்றி விவசாய நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

#sunnews #SunNewsSocial #kanyakumari #agriculture #WaterIssue
... மேலும்மேலும்

Comment on Facebook

Varusam fulla malai peiyuthae Da kumari la apuram epadi 🤭🤭🤭

வசந்த்குமார் இருக்கும் போது கவலை வேண்டாம்

3 hours ago

Sun News Tamil
கேரளாவைச் சேர்ந்த நிவேத் ஆண்டனி சல்லிக்கல் மற்றும் அப்துல் ரெஹிம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுள்ளனர். ஆனால் அவர்கள் மனதில் ஒரே எண்ணம் மட்டும் தான். மற்ற இந்திய திருமணங்கள் போன்றே தன்பாலின ஈர்ப்பினர்களின் திருமணமும் அழகாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது தான்.#SunNewsSocial #SunNews #Kerala #GayCouple #samesexmarriage #LGBT #Pride #Preweddingshoot

கேரளாவைச் சேர்ந்த நிவேத் ஆண்டனி சல்லிக்கல் மற்றும் அப்துல் ரெஹிம் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுள்ளனர். ஆனால் அவர்கள் மனதில் ஒரே எண்ணம் மட்டும் தான். மற்ற இந்திய திருமணங்கள் போன்றே தன்பாலின ஈர்ப்பினர்களின் திருமணமும் அழகாக இருக்கும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது தான்.

#SunNewsSocial #sunnews #kerala #gaycouple #samesexmarriage #lgbt #pride #preweddingshoot
... மேலும்மேலும்

Comment on Facebook

Loosunga

Ivanaiyellam

Anoj Kishan Janagesh Jake

ஓரிணசேர்க்கை இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவம் அதை செய்த நீ இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய காபீர் ஆவாய்

நாசமா போச்சு.இயற்கை முரணாக எது நடந்தாலும் அழிவு தான்.ஆண் பெண் ஒன்று சேர வில்லை யென்றால் மனித உயிர்களே கிடையாது‌.

😂

வெட்கமா இல்லையா?

இதை போன்ற ஓரின சேர்க்கையாளர்கள் பிறக்கும் போதே ஓரின சேர்க்கையாளராக தான் பிறக்கிறனர்.சாதாரண மனிதனுக்கு அடுத்த பாலினம் மேல் வரும் ஈர்ப்பு தான் ஓரின சேர்க்கையாளர்களுக்கும் சக பாலினத்தின் மேல் வருகிறது.இதுவே அறிவியல் சொல்லும் செய்தி.அது பாவம் என்றால் அந்த எண்ணத்தை படைத்த இறைவன் எவ்வளவு பெரிய பாவம் செய்பவனாக இருப்பான்

உயிர் நண்பர்களாக இருங்கள். உடலுறவு தேவையில்லை.

💦💦💦💦Ethuku mela solrathuku onnu ila

Thuu

adei 😅😅😅

இவனுங்கள அப்புடியே கைலாசாவுக்கு பார்சல் பண்ணுங்க

Vinoth Gnanaseelan

இயற்கைக்கு எதிரானது...

என்னடா இப்படி இறங்கிட்டாங்க

Ada kandravi..

Congrats Bros.....

Paravala ipudiye neraya aagattum apo thaa yenna maathiri singles ku laa easy ah Kalyanathukku ponnu kedaikkum ☺️☺️😜😜

கல்லால் அடித்து விரட்டுங்கள்

த்தூ

Intha naikalai kandal serupal adikaum

த்தூ நாய்களா

View more comments

4 hours ago

Sun News Tamil

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

#sunnews #SunNewsSocial #charushan #CIFF2019 #LifetimeAchievementAward #Kamal
... மேலும்மேலும்

Comment on Facebook

வாழ்த்துக்கள்!!

Very important news today

நாட்டுக்கு ரெம்ப முக்கியம்

View more comments

4 hours ago

Sun News Tamil
எனது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த முதல்வர்   எடியூரப்பாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். அரசியல் வேறுபாடுகள்,  தனிப்பட்ட நட்பில் தலையிடக்கூடாது என்று நம்புபவர் நான்.  என சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.#SunNewsSocial #SunNews #siddaramaiah #Yediyurappa #politics #Friendship

"எனது உடல்நலம் குறித்து விசாரிக்க வந்த முதல்வர் எடியூரப்பாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். அரசியல் வேறுபாடுகள், தனிப்பட்ட நட்பில் தலையிடக்கூடாது என்று நம்புபவர் நான்." என சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.

#SunNewsSocial #SunNews #siddaramaiah #Yediyurappa #politics #Friendship
... மேலும்மேலும்

Comment on Facebook

அரசியல் நாகரீகம்...

அது கர்நாடகம்

This is true humanity

View more comments

4 hours ago

Sun News Tamil
#BREAKING | குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு.Indian National Congress - Tamil Nadu#SunNewsSocial #SunNews #CABBill2019 #CitizenshipAmendmentAct #Congress

#BREAKING | குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு.

Indian National Congress - Tamil Nadu

#SunNewsSocial #sunnews #CABBill2019 #CitizenshipAmendmentAct #Congress
... மேலும்மேலும்

Comment on Facebook

Hindus divorce act is against constitution, which has name hindu....it should have been women act

தேச விரோத காங்கிரஸ்

பாசிசவாதிகளிடம் இந்தியாவை காப்பாற்றவேண்டும்

அட போடா லூஸு....காங்கிரஸ் ஏன் எதிர்கட்சியாக கூட ஆகமாட்டிது என இப்போ புரியுது....தீர்ப்பு எப்படி தரப்படும் என தெரியாதா?

முஸ்லீம்கள் வாழும் நாடான பாகிஸ்தான், பங்களாதேஸ் இல் கூட முஸ்லிம்களால் பாதுகாப்பாக வாழ முடியாதா??? அப்போ பங்களாதேஸ், பாகிஸ்தான் நாட்டு முஸ்லீம்களுக்கு இந்திய நாடு தான், பாதுகாப்பாக உள்ளதா??????

#95% இஸ்லாமியர்கள் இருக்குற பக்கத்து நாடுகளில் இருந்து வாழ முடியாம இஸ்லாமியர் கூட இந்தியா ஓடி வர்றாங்க!#ஆனால் 86%இந்துக்கள் இருக்குற இந்தியால இருந்து ஒரு இஸ்லாமியன் கூட வாழ முடியாம ஓடல!#இதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே சாத்தியம்!💪💪

தீர்ப்பு எப்படி இருக்கும் இது கூட தெரியாதா?

View more comments

4 hours ago

Sun News Tamil
பண நாயகமாகி போன தேர்தலில் ஓட்டுக்குப் பணம் என்ற நிலை மாற வேண்டும்.பிச்சைக்காரர் வேடமணிந்து வேட்பு மனுத்தாக்கல் எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்.#SunNewsSocial #SunNews #Localbodyelections #TNElections #Elections2019

"பண நாயகமாகி போன தேர்தலில் ஓட்டுக்குப் பணம் என்ற நிலை மாற வேண்டும்."

பிச்சைக்காரர் வேடமணிந்து வேட்பு மனுத்தாக்கல் எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்.

#SunNewsSocial #SunNews #Localbodyelections #TNElections #Elections2019
... மேலும்மேலும்

5 hours ago

Sun News Tamil
இணையத்தில் வெளியானது சிவகார்த்திகேயனின் ஹீரோ ட்ரைலர்.#SunNewsSocial #SunNews #HeroTrailer #HeroMovie #Sivakarthikeyan

இணையத்தில் வெளியானது சிவகார்த்திகேயனின் "ஹீரோ" ட்ரைலர்.

#SunNewsSocial #SunNews #HeroTrailer #HeroMovie #Sivakarthikeyan
... மேலும்மேலும்

5 hours ago

Sun News Tamil

மீம்ஸ் போடும் மாம்ஸ்களை தனது சொற்பொழிவுக்கு வந்துவிடுங்கள் என நித்யானந்தா இன்றைய சமூக வலைத்தளத்தில் பேச்சு.

#sunnews #SunNewsSocial #Karnataka #Nithyananda #Kailaasa #HinduNation
... மேலும்மேலும்

Comment on Facebook

I love you ji

நம்ம பாஸ்க்கு கொஞ்சம் உள் பயம் இருக்கு .நம்மல எப்படியும் காவல்துறை பிடிச்சிறுமுனு பயம் இருக்கு.சிரிச்சே சாகுறான் மனிசன்

Hailasa hailasa Boo kailasa

ஆனா இவனை கண்டுபிடிக்க முடியல...

Vanakam da maple tiruvannamalai la erunthu 😂Anbazhagan Sekar Sk THALA pathiya

Super thala

ஏன்டா சன் டிவி இவன விட்டா உனக்கு யாரும் கிடையாதா..,

பயம் வந்து விட்டது

நீ கலக்கு சித்தப்பு.....

#SVSekar #Unthaooomba Avalaga Ullar Alaipu Vidungal #NandragaSaivar

Marana waiting for thala

உண்மையிலே நீ கெத்து தான்டா தேடுகிறானேனு நீ பதுங்கவில்லை பிடிச்சிடுவானு நீ பயம் கொள்ளவில்லை வருவது வரட்டும் பார்த்துக் கொள்வோம் என நீ நினைக்கிறாயே அதுவே பெரிய தில்லு தான்.

Promo ah

வாங்க குருஜி

மாஸ் தல நீ

Saran Vijay

View more comments

5 hours ago

Sun News Tamil
மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும்.மோடி வீடியோவை வெளியிட்டார் ராகுல்காந்தி.#SunNewsSocial #SunNews #WomenSafety #Rapeinindia #RahulGandhi #Congress #Modi

"மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும்."

மோடி வீடியோவை வெளியிட்டார் ராகுல்காந்தி.

#SunNewsSocial #SunNews #WomenSafety #Rapeinindia #RahulGandhi #Congress #Modi
... மேலும்மேலும்

Comment on Facebook

அடிஞ்சா,பாரு,நெத்தி,அடி,

Super

வட இந்தியால கற்பழிப்பு தலைநகரம்....அங்கு ஒரு மணி நேரத்திற்க்கு 4 பெண்கள் கற்பழிக்க படுகிறார்கள்....அவனுங்க அங்க பண்ணுற தப்ப.... கற்பழிப்பு நாட்டிலே குறைவா நடக்குற தமிழ்நாடு சுமக்க வேண்டி உள்ளது

ரேப்பிஸ்ட் இத்தாலியன் ராகுல்

Super

Pappu punda

👍👍👏👏💪💪செம

பி ஜே பி எம் எல் ஏ ஒரு 16 வயசு சிருமியின் குடும்பத்தையே ஒழிச்சிடான் அதபத்தி ஒரு போராட்டமும் பன்னல...

Va pa Amethi king .Enga romba naal aala kanom.dei pappu nee adhuku sari pattu Vara mata

View more comments

மேலும் பதிவுகள்


Sun News – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .