Vasantham TV

Ratings
[Total: 0 Average: 0]
ChannelVasantham TV Live
YoutubeVasantham TV20 hours ago

Vasantham TV

உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்துக்கு பின் இலங்கை மக்களின் மனநிலை எப்படி உள்ளது ??

இன்றைய மக்கள் சேவையில்
... மேலும்மேலும்

Comment on Facebook

excellent interview

அல்லாஹ்வின் சட்டத்தை நாட்டின் சட்டம் அங்கீகரித்துள்ளது அரைச்ச மாவை அரைக்க வேண்டாம். முகத்தை மறைக்கக்கூடாது என்பது பேரியலின் வழுக்கி வழுக்கி விழும் சாரி முஸ்லிம் பெண்களின் உடையல்ல.

சரியான பேச்சு இதை அனைவரும் பின்பற்றினால் நாட்டில் பிரச்சனை வராது

உன்மையான கருத்தாக இது அமைந்து இருக்கு

ஷாபி ஹன்பலியை விட்டுட்டு அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று சொல்லுங்க புல் சேவ் மாமா

சிந்தக்க வேண்டிய பேச்சுக்கள் தான்

Raaisa Mowlana Fathima Mirhaniya Mowlana Zehraniya Mowlana

(நபியே) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குரான் சூரத்துல் பகரா:120 )

இஸ்லாமியர்கள் எப்படி விட்டுக்கொடுத்து சகிப்பு தன்மையோடு வாழ்ந்தாலும் இனவாதிகள் குற்றம் சொல்லிக்கொன்டே இருப்பார்கள். முதலாவது இனவாத பேச்சு நாட்டின் சில அரசியல் தலைமைகளிடம் இருந்தே வருகின்றது,இனவாதம் பேசுதல்,அதனை ஊக்குவித்தல்,செயற்படுத்தல்,துணை போதல் போன்ற விடயங்களில் ஈடு படுவோரை கைது செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலே இனவாத ஒடுக்குமுறை அழியும். இனவாதமும்,ஊழழும் இல்லாமல் இருந்தால் இலங்கை எப்போதே பாரிய வழற்ச்சி கண்டிருக்கும். அலி சப்ரி அவர்களுடய கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது.

Healthy discussion

Excellent interview

Supper

Superb program. Wish if it could have subtitles in English.

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற போல் வாழ பழகிக்கொள்ள வேண்டும் நிச்சயமாக ஆனால் எமது அடிப்படை மார்க்க சம்பந்தப்பட்ட உரிமைகளில் அத்துமீறி கை வைக்கிற கயவர்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது இந்த நாட்டில் முஸ்லிம்களால் ஒரு சர்ச்சைகளிலும் இதுவரையும் செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் நிச்சயமாக அவர்களின் சகிப்புத் தன்மையும் இஸ்லாமிய வழிமுறை ஆகும் நாம் எப்போதும் விரும்புவது இலங்கை மக்கள் இலங்கை திருநாட்டில் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதையே ஆனால் இலங்கையில் உள்ள சில துவேச நாய்களையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அரசியல் துரோகிகளையும் இங்கிருந்து துப்புரவு செய்தால் மட்டும் இன்ஷா அல்லாஹ் எம்மால் சந்தோசமாக வாழ முடியும் இன்னுமோர் ரத்த பூமியாக நாம் இலங்கையை பார்க்கக்கூடாது

எது நடந்தாலும் அது இறைவனின் புறம் இருந்தே நடக்கின்றது நிச்சயமாக நாம் ஒவ்வொரு ரமலான் மாதங்களிலும் கயவர்களின் தாக்குதலுக்கு முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் உடமைகள் போன்ற ஏனைய அத்துமீறல் சம்பவங்கள் இலங்கையில் நடக்கின்றது இருந்த போதிலும் இதை இலங்கை அரசாங்கம் முஸ்லிம் தலைவர்கள் இதற்கு முடிவு ஒன்றினை இதுவரையும் பெற்றுத் தராமலேயே உள்ளது இப்படியே சென்று கொண்டிருந்தால் இதற்கு என்னதான் முடிவு

பெண்களுக்கு அரசியல் கிடையாது பலிகீஸ் பெண்மனி முஸ்லீம் கிடையாது

Both great opinion

remember our grand mothers wore so called slippering saree. since recent time we follow new traditional dress code which is with beatiful design.

பேரியல் ராத்தா சொல்லும் கறுத்துக்கள் அருமையானது நல்ல தெளிவான கறுத்து

Mhassa halla good speech

ஷாபி ஹனபி என்று விட்டுட்டு குர்ஆன் ஹதிஸ் என்ன சொல்கின்றது என்று கேளுங்கள்

மு அ பேரியலையும் அவரது மகனைப் போன்று நாமும் பின்பற்றினால் இலங்கையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கலாமாம்.அதாவது வழுகி வழுகி விழும் முந்தானையை இல்லாமல் ஆக்க வேண்டும்.மற்றது அவரின் மகன் அமானை போன்று திருமனம் செய்து வாழ்ந்தால் சிங்களவருக்கும் பிரச்சினை இல்லை.அதே போன்று கிரிஸ்தவருக்கும் பி இல்லை.

Well said Mr Ali Sabri. You are one of the best to bring normal life to muslims where all can live together. No more hatred racism.

2 days ago

Vasantham TV

Makkal Sevai Sunday (19/05/2015) @ 8 AM on Vasantham TV..
#Makkalsevai #Vasanthamtv
... மேலும்மேலும்

Comment on Facebook

Well said. Thanks

உண்மையில் மிக மிக ஆரோக்கியமான விஷயங்கள்...சமூக நல்லிணக்கத்திற்கு அவசியமான விடயப்பரப்புகள் பற்றிய கலந்துரையாடல்...வாழ்த்துக்கள்

👍

2 days ago

Vasantham TV

மட்டு . ஷரீ-ஆ பல்கலைக்கழகம் இலங்கைக்கு அவசியமற்றது- பிரதமர் ... மேலும்மேலும்

Comment on Facebook

Time will come

இலங்கையில்முஸ்லீம்கள்12%உள்ளனர்அவர்களுக்குஷரியாசட்டம்தேவை.

OK Sir ஷரீஆசட்டம் இலங்கையில் தேவைஇல்லை ஆனால் இந்த நாட்டில் உள்ள சிங்களவர்கள் ஹிந்துக்கள் மற்றும் உங்களை போன்ற அரசியல்வாதிகள் உங்களுக்கு இஸ்லாமியர்கள் and ஷரீஆசட்டம் தேவை இல்லை ஆனால் ஷரீஆசட்டம் மூலமாக உழைத்த இஸ்லாமிய நாட்டின் மற்றும் இஸ்லாமிய மக்கள் வரி பணம் இதலம் தேவைதான ஐயா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் தேர்தலில் ஐயா உங்களுக்கு புரியும் நன்றி

😮

அடே.சிங்க.பகுரூதீ.பொண்ண.நாய்உனக்கு.ஷரீஆசட்டம்தேவைஇல்லை.முஸ்லீங்களுக்குதேவை.நீகாபிர்.முஸ்லீங்களின்சொத்தைஅழித்தநாய்.நீ.அடுத்ததேர்தச்.வீட்டுக்குபோவாய்.நிச்சியம்

அதெல்லாம் சரி.... எங்கட ஒரு நாள் எம்.பி வியாழேந்திரன் பேசினத ஏன் காட்டல ?? பாவம் அவர் நிறைய பேசி இருக்கிறார் சகதி டீவி ல் 😭😭😭😭😭

நீங்களும் பிரதமர் கு தகுதியற்றவர் தான்

முடிந்தால் யாரையாவது அழைத்து ஷரியா என்றால் என்ன என்பதை பற்றிய தெளிவினை வழங்குவது காலத்திற்கு பொருத்தமாக இருக்கும்

2 days ago

Vasantham TV

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஏற்பாடு ... மேலும்மேலும்

2 days ago

Vasantham TV
Video image

Every Night @ 08.00 on Vasantham TV. #VasanthamNews #ITNNews Subscribe Our Channel: bit.ly/SubscribeVasanthamNews Watch More News on : www.itn... ... மேலும்மேலும்

Comment on Facebook

2 days ago

Vasantham TV

அப்போது தமிழர் பிரச்சினைக்கு சர்வதேச விசாரணை தேவையில்லையெனில், இப்போது முஸ்லிம்கள் விடயத்திலும் மௌனமா?
#Adhirvu #VasanthamTV #RauffHakeem
... மேலும்மேலும்

Comment on Facebook

கேள்வி கேற்பவரை பாராட்டியே ஆக வேண்டும் நாடு நிலை தவறாமல் பாராட்டுக்கள் சகோதர....

முப்பது வருடங்களாக தமிழர் மீதான இன அழிப்புக்கு சர்வதேசத்தில் நீதி கோரிய போதெல்லாம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகச் சொன்ன முஸ்லீம்கள் இப்போது தமக்குப் பிரச்சினை என்றதும் ஐநா சபை என்கிறீர்கள் சர்வதேச விசாரணை என்கிறீர்கள் இது உங்களுக்கே அயோக்கியமாகத் தெரியவில்லையா ?

என்ன செய்வது அவரது மனச்சாட்சி அவரைப் பேச விடுதில்லை.பாவம் கஸ்ரப் பட்டுத்தான் பேசுகிறார்.

இவர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று புலிகள் சென்னார்கள் என் தெரியுமா இவர் அனைவருக்கும் சந்தர்ப்பவாதிகளாக,????????? இருபதனால்

உங்கட பேர் என்னடா தொப்பி பிரட்டி அத சரியாக செஞ்சிட்டீங்கள்

பொய்யும் சொல்ல முடியாமல் பிழையையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்

இவர் ஒரு பச்சோந்தி

அமைச்சர் அவர்களே போய் நாக்கை நன்றாக தேய்த்து கழுவிவிட்டு வாருங்கோ

நன்றாக உற்று கவனியுங்கள் இவன் ஹக்கீம் ....எத்தனை அ...அ..அ....அ.....அ.அ....அ....அ....போட்டு போட்டு நல்லா யோசிச்சு யோசிச்சு உருட்டுப்பிரட்டி கோல்மால் பண்ணி கோசக்குமாசக்காய் கேள்விக்கு கதை விடுறான் என்டு....."நீதி" என்றால் அதனுள் அடங்கி இருக்கும் உட்பொருளின் தன்மை என்ன...."நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமேதான்...." என்ற அடிப்படை தத்துவத்தை கொண்டு நீதி பரிபாலனஞ்செய்வதுதான் "நீதி வழுவா நெறிமுறை" என்பது.......உடல் முழுக்க தமிழரபீதான நஞ்சு எண்ணம் கொண்டவன் இந்த ஹக்கிம்....முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து முடிந்ததும் பிரபாகரனையும் தமிழர்களையும் நாசூகமாக வசைபாடி தன் மனதிலுள்ள அத்தனை அழுக்காறுகளையும் கவிதை என்ற பெயரில் சொல்லி "கம்பன் கழகம்" நடத்திய விழாவில் கொட்டித்தீர்த்தவன் இந்த துரோகி... எதிரி...அப்போ அதிகாரம் இல்லாத நீதி அமைச்சர் பதவியை எப்படி விரும்பி கேட்டு வாங்கினான்....தொப்பி பிரட்டி பிரட்டி நாடி நரம்பெல்லாம் ஊறி விசம் ஏறிவிட்ட விசப்பாம்புகளே இந்த முஸ்லிம்கள்....இவன் இப்படித்தான் பேசுவான்......

மற்றைய சிறுபான்மை சமூக தலைவர்களுடன் ஒப்பிடும் போது மு.கா தலைவர் சிறந்த மொழி ஆளுமை (தமிழிலும்) கொண்டவர் என்பது உண்மை தான். அதற்காக அவரை பாராட்டாமல் இருக்க முடியாது.ஆனால் ‘நீதி’ என்ற மிக முக்கியமான பொறுப்பை, மிகவும் முக்கியமான காலகட்டத்தில் வகித்த போது -சிறுபான்மை சமூகங்களின் உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுக்க முடியாமல்- குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாக மட்டுமே செயற்பட வேண்டிய ‘இயலாமை’ நிலையை அவரது ‘நீதி’ அமைச்சு பதவி அவருக்கு ஏற்படுத்தி இருந்ததை மிகவும் சிரமப்பட்டு வார்த்தைகளை விழுங்கி விழுங்கி, சில வார்த்தைகளைத் தேடித்தேடி அமைச்சர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.கேள்வியைக் கேட்ட ஊடகவியலாளருக்கு பாராட்டுக்கள்.போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வேண்டும் சர்வதேச மன்றத்தில், மனித உரிமை மீறல்களுக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டிய ஒரு அமைச்சுக்கான பதவியை- ஒரு சிறுபான்மை சமூகத்தின் தலைவர் ஒருவர் ஏற்பது தார்மீக ரீதியான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது அமைச்சருக்கு முன்னரே தெரியாமல் போயிருந்தது ஆச்சரியமே.இன-அடையாளத்தை மட்டுமே மூலதனமாக வைத்து அரசியல் நடக்கும் ஒரு தேசத்தில் சிறுபான்மை சமூகத் தலைவர்கள் நடத்தும் பேரப்பேச்சுக்களின் விளைவு இப்படித்தான் அமையும்; தலைவர்கள் தங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள மட்டும் உதவுமே தவிர சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கோ- முன்னேற்றத்துக்கோ பலனளிக்கப்போவதில்லை. சுதந்திர இலங்கையின் தலைவிதியாக இது அமைந்து போனது தான் இன்றளவும் இந்த சமூகங்கள் பாதுகாப்பற்ற தன்மையை உணரக்காரணம்.கோட்பாட்டு ரீதியான அரசியல் மீது சிறுபான்மை சமூகத் தலைவர்களுக்கு நாட்டம் ஏற்படாதவரை- நாட்டு மக்களுக்கு அவர்களின் அரசியல் ஒரு சாபக்கேடே. 🤔🤔

தமிழனுக்கு எதிராக முட்டுக் குடுக்கும் போது ஜோசிச்சு இருக்கணும் காலம் மாறும் என்று

Poda mukkal puna..unkalukku enda enka poum..umpuvinka..nakkuvenka..thuppu kedda naathaarikal..

என்னையா சொல்ல வாறிங்க, உங்களுக்கு வந்தா இரத்தம் மற்றவருக்கு வந்தா தக்காளி சட்ணி அப்படித்தானே?

ஐயா... இனிமேலாவது பதவிக்காக அலையாமல் மனச்சாட்சிக்கு ஏற்ற மாதிரி வாழுங்கோ ?

எல்லோருக்கும் ஒரு காலம் வரும் அது உண்மை.

இவனொரு தொப்பி பிரட்டி வாங்கிக்கட்டுங்க அப்பதான் தெரியும் எமது வலி

அது உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தெரியுமென்றால் அப் பதவியை ராஜினாமா செய்திருக்களாமே தலைவரே!

பிடி கொடுக்காமல் பேசுகிறார் ரவ்பக்கீம்!அறம் இல்லாதவர்!

இப்போவும் நீ அமைச்சர் தான்டா தொப்பி பிரட்டி இவ்வளவு வேகமா உங்களை தாக்கும் என எதிர்பாக்கல எல..

Fukking dog 🐕 asreef

ஹக்கீமய்யா இன பாகுபாடு பார்த்ததை ஒப்புக்கொள்கிறார்.... வார்த்தயே வரல அமைச்சு தந்ததுக்கு விஸ்வாசம் "நக்குண்டார் நாவிழந்தார்"

தமிழ் mp கள் போல் இவரும் ஒரு mp மதரிதியில் பார்ப்பது சரி அல்ல! எல்லா பழைய குப்பைகளை ஏறிந்து விட்டு இனம் ஒன்று இனை கருத்துக்களை முன்வைங்கள் அறிவுள்ள மக்களாக செயல்படுங்கள் இல்லை இரண்டு சமுதாயமும் அடிமையாக தான் வாழனும்

2 days ago

Vasantham TV

தொடர் குண்டுதாக்குதலின் நுட்பம் இறக்குமதி செய்யப்பட்ட ஓன்று..!

#Adhirvu #VasanthamTV #RauffHakeem
... மேலும்மேலும்

2 days ago

Vasantham TV

பயங்கரவாதம், தீவிரவாதம் இரண்டும் வேறுப்பட்டவை...

#Adhirvu #VasanthamTV
... மேலும்மேலும்

2 days ago

Vasantham TV

தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும், அதை ஆரயாமல் விட்டுவிட்டோம்...

#Adhirvu #VasanthamTV #RauffHakeem
... மேலும்மேலும்

Comment on Facebook

சில தரப்பு கேட்கிரார்கள் நாய் நீகேட்யா.?

2 days ago

Vasantham TV

அரசாங்கத்தின் கடந்தகால ஆமை நகர்வும், ஊடகங்களின் பொய்யான வேகமும் வருந்த தக்கவை..!

#Adhirvu #VasanthamTV #RauffHakeem
... மேலும்மேலும்

2 days ago

Vasantham TV

பாதுகாப்பு தரப்பினரின் கண்முன்னே தாக்குதல்.. ஊரடங்குசட்டம் அமுலில் இருந்தும் கலகக்காரர்களுக்கு அடைக்கலம்?

#Adhirvu #VasanthamTV #RauffHakeem
... மேலும்மேலும்

Comment on Facebook

மதிப்புக்குரிய அமைச்சர் ஹகீம் அவர்களே ! தெரியாமல் தான் கேட்கின்றேன்.அன்மை காலமாக முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த 4வது பெரிய தாக்குதல்கள் தான் மினுவாங்கொட மற்றும் நாத்தாண்டி தாக்குதலாகும்.கடந்த 3தாக்குதல்களிலும் ஊரடங்கு சட்டம் அமூலில் இருக்கும் போதுதான் காடையர்களுக்கு பாதுகாப்பு அழிக்கப்பட்டு தாக்குதல்கள் நடந்ததை நீங்கள் அறிவில்லையா? அறிந்தும் அறியாதது போன்று நடிக்கின்றீர்களா? மினுவாங்கொட,நாத்தாண்டி தாக்குதல்களுக்கு நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் போட்டு மிகப் பெரிய தாக்குதல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பெரிய தாக்குதலை மேற்கொண்டு அரசியல் இலாபங்கள் தேடவா நாடு முழுக்க ஊரடங்கு சட்டம் போட்டிருக்கிறார்கள்? என சாமானிய தேசிய பிரஜையாக உங்களிடம் கேட்கின்றேன்.மற்றும் மக்கள் குறை கூறுகிறார்கள் என்கின்றீர்களே காணொளிகளையும்,நடந்திருக்கும் தாக்குதல்களையும் பார்த்தால் பாதுகாப்பு துஸ்பிரயோகம் நடந்திருக்கிறது என்று நீங்கள் கூற மறுப்பதின் காரணம் என்ன?😢

இராணுவ ஆடைகளை பள்ளிகளில் வச்சிருப்பாங்களாம்.. அத போட்டு திரிவாங்களாம்.. கமரால பட்டா மட்டும் ஏத்து கொள்ள மாட்டாங்களாம்

You can not saying like this. Your are the full Responsibility of the Sri Lankan Muslim Comunity. Because Muslims selected to send parliament you all. You have to take smart action past so many incidents.

இந்த கேழ்விக்கு அவரிடம் பதில் இல்லை சப்பைக்கட்டு கட்டவதில் புரியவில்லையா?.... நீங்கள் தமிழர்க்கு இழைத்த துரோகம் சொஞ்சமல்ல. இறந்தவர்கள் தமிழர்கள் உண்மைப்படி பார்த்தால் தமிழர்கள்தான் உங்களைத்தாக்க வேண்டியவர்கள் இருந்தும் கை கட்டி நிற்கின்றனர் உங்களுக்கு அடிப்பதை பல தமிழர் கண்டிக்கவும் செய்கின்றனர். கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி விசாரனை தேவையற்றதென கங்கணம் கட்டி நின்று அரசை காக்க நீங்கள் செய்தவைகளை நாம் மறக்கவில்லை. இப்போ அதே அரச பயங்கரவாதிகளால் வஞ்சிக்கப்படுகிறீர்கள். சிறு பிள்ளைக்கும் தெரியும் திட்டமிட்டு இசுலாமியர் தாக்கப்படுகிறார்கள் என்பது.உங்களால் அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும் வேறு ஒன்றும் புடுங்க முடியாது.வினை விதைத்தவர் வினை அறுப்பார்.இது காலத்தின் நியதி இப்போ தமிழர் கை கட்டி நிற்பதே சாலச்சிறந்தது.

2 days ago

Vasantham TV

நாமல் குமாரவை வைத்துக்கொண்டு பித்தலாட்டம் நடக்கிறது.

#Adhirvu #VasanthamTV #RauffHakeem
... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV
Watch Naachiyar Super Hit Movie Today @12 Noon On #VASANTHAMTV

Watch "Naachiyar" Super Hit Movie Today @12 Noon On #VASANTHAMTV ... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

மூன்று வாகன விபத்தில் மூவர் மரணம் ... மேலும்மேலும்

Comment on Facebook

Good.allha.giving.punest

1 week ago

Vasantham TV
Video image

youtube.com ... மேலும்மேலும்

Comment on Facebook

👍

1 week ago

Vasantham TV

... மேலும்மேலும்

Comment on Facebook

Thankaikko or Nursus ellarukkumo Nisha ?.

Happy nurses day

👍

1 week ago

Vasantham TV

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் யாழ். மாணவர்களுக்கும் என்ன தொடர்பு- மாவை சேனாதிராஜா எம்.பி)

நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பில் அரசின் கவனம் தேவை- செல்வம் (எம்.பி)
... மேலும்மேலும்

Comment on Facebook

அப்போ ஜனாதிபதி பாதுகாப்புத்துறைக்கு பயங்கரவாத சட்டத்தின் அதிகாரத்தை ஒப்படைக்கும்போது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே என கூறினாரோ!???? அரசினால் அடையாளப்படுத்தப்பட்ட பயங்கரவாதியின் புகைப்படம் வைத்து பல்கலைக்கழகத்தை அலங்கரித்தால் அவர்களுக்கு பூமாலை போட்டு வரவேற்பார்களா மாவை ஐயா!?

மாவைக்கு மூளை குழம்பிட்டு போல.. ஐயா! நீங்கள் 30 வருடம் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் செய்த சதித் திட்டங்களில் எம் சமூக மக்கள் அனுபவித்த கொடுமைகளை விடவா? உப்பு திண்டா தண்ணீர் குடிக்கனும்..வெங்காயம் வெட்டும் கத்தியா காட்டி ஆயுதம் மீட்பு என்னும் போது வயித்துக்க குளு குளுனு இருந்த உங்களுக்கு...யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆயுதம் மீட்பு பாரிய அடிதான்..

ISIS ற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை அவர் கள்இஸ்ரேலிய கைக்கூலிகளே

பயங்கரவாத சட்டம் என்பது முஸ்லிம் பயங்கரவாத சட்டம் இல்லை அது தேசிய பாதுகாப்புக்கான பயங்கரவாத சட்டம் அது புரியவில்லையோ மனிசனுக்கு

1 week ago

Vasantham TV
Watch Naachiyar Super Hit Movie (12.05.2019) @12 Noon On #VASANTHAMTV

Watch "Naachiyar" Super Hit Movie (12.05.2019) @12 Noon On #VASANTHAMTV ... மேலும்மேலும்

Comment on Facebook

Wow super

Thank you

Puthu move kidayatha

👍

1 week ago

Vasantham TV

... மேலும்மேலும்

Comment on Facebook

Please avoid shakthi tv i am following now vasantham

சரி ப்ரோ

👍

1 week ago

Vasantham TV

... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

என்னவொரு வில்லத்தனம் ... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

Ramazhan Vasantham (10-05-2019) ... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

மனிதனின் கோவம் பழிவாங்கும் எண்ணத்தை தூண்டுமா!!! ... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

... மேலும்மேலும்

Comment on Facebook

👍

12 Manikku nala songs thagka Anna

👏👏👏

1 week ago

Vasantham TV
Watch Naachiyar Super Hit Movie (12.05.2019) @12 Noon On #VASANTHAMTV

Watch "Naachiyar" Super Hit Movie (12.05.2019) @12 Noon On #VASANTHAMTV ... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

... மேலும்மேலும்

1 week ago

Vasantham TV

ஒரு பிஸ்கட்டுக்காக இப்பிடியா ... மேலும்மேலும்

Comment on Facebook

Super

👍

Super yasdin

Super

Anna. Game name ah change pannunga respectful ah illa

1 week ago

Vasantham TV

Ramazhan Vasantham (09-05-2019) ... மேலும்மேலும்

2 weeks ago

Vasantham TV

நல்லிணக்கத்தை தற்காலத்தில் ஏற்படுத்த மனிதர்கள் எப்படியான மாற்றத்தை எதிர்க்கொள்ள வேண்டும்... ... மேலும்மேலும்

Comment on Facebook

Thank u vasantham TV.v respect u.

Thank u vasantham TV.v respect u.

உண்மை தான் ஒருவர் செய்யும் தவறுக்கு எல்லோருக்கும் தண்டனை கூடாது

I'm proud of you vasanthem tv

இதைத்தான் அன்றும் இன்றும் என்றும் விரும்புகிறேன்

thanks vasantham tv

இதற்கு ஒரே வழி சட்டம் ஒழுங்கு இவற்றை கடைப்பிடிக்க தவறினால் சிங்கப்பூர் மாதிரி எவர் என்ன மொழி என்ன மதம் என்ன நிறம் ,எந்த நாடு ஒன்றும் தேவை இல்லை தண்டனை வழங்க வேண்டும் அதே குற்றத்தை அரசியல் வாதிகள் அல்லது மத குரு மார்கள் ,அல்லது அரச பதவியில் இருப்பவர்கள் செய்தால் இரண்டு மடங்காக தண்டனை அமைய வேண்டும் துவேஷம் பேசினால் அல்லது கலவரத்தை உருவாக்க முயற்சி செய்வது போல் பேசினால் அவர் எந்த ஒரு பொறுப்பான பதவியிலும் இருக்க முடியாது .

Haha

Dei ..... சக்தி TV இந்தTVகாரன்ட மூத்தரத்த குடி டா....

மதங்களை தூக்கி ஓரமகவைத்து விட்டு மனிதநேயத்தோடு வாழந்தாலேஇங்கு பாதி பிரச்சனை முடிந்து விடும் மனிதர்களை நலவழிப்படுத்தவே மதங்களை உருவாக்கினார்கள் ஆனால் இங்கு வேலியே பயிரை மேய்ந்த கதையாக மத்ததின் பெயராலேயே மனிதமனங்கள் மத்ததில் ஏறி சவாரி செய்வது தான் இந்த மனித இனத்தின் துரப்பாக்கிய நிலை

தங்கச்சி செல்வது போல் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த பொழுது இயக்கம் பிரேமதாசா உடன் தேன் நிலவு காலம் இந்திய படை எல்லா தமிழர்கள் வீடு களுக்கும் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இந்திய அமைதிப்படை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கை ஒப்பம் இடும் படி மிக பணிவுடன் கேட்டார் கள் ஆனால் ஒருவர் கூட போக வில்லை என்றால் அதற்கு காரணம் மக்கள் முழுவதும் இயக்கம் அவர்கள் கூறியது பிழை என்று எப்படி சொல்ல முடியும்

உண்மையான அருமையானயான கருத்து நன்றி உங்கள் இருவருக்கும்

சகோதரி நீங்கள் அனிந்து உள்ள அழகிய நமது கலாச்சார புடவையினை கூட ஆபாச ஆடை விபச்சாரிகளின் ஆடை என்று கூறிய ஒரு கூட்டமும் இந்த நாட்டில் உண்டு .மதத்தை மறந்து மனித நேயத்தோடு வாழ்வோம்

I like vasantham fm and tv

உண்மையை உலகறிய வைத்த வசந்தம் TV க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

மிகவும் நன்றி சார் இதுவரை நாங்கள் எல்லாரும் ஜாதி மதம் பார்க்கமல் எவ்வளவு சந்தோசமாக தமிழ் பொசும் மக்கள் என்டு வாழ்ந்தோம் இந்த is நாய்கலால் எல்லோருடைய நிம்மதியும் போச்சு 😢😢😢🙆🙆

விழிப்புணர்வும் நம்பிக்கையும் மீண்டும் உருவாக வேண்டும்.வெளிப்படைத்தன்மை பேணப்படவேண்டும்

தாடி வைத்தாலும் பிற உயிரை கொல்வது இஸ்லாம் இல்லை எல்லோரும் இறைவனின் படைப்பு சூரியன் ஒன்று தான் சந்திரன் ஒன்று தான் புயல் வந்தால் எல்லா மதத்திலும் உயிர் போகுது உலகில் ஒரு இயற்கையான ஆபத்து வந்தால் உலகில் எவனாலும் சொல்ல முடியாது நம் எல்லோரும் சமம் தான் இதை புரிந்தால் சரி

உண்மையை உலகறிய வைத்த வசந்தம் TV க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

அருமையான அறிவூட்டல் நன்றி bro /sis

உண்மை தான் ஒருவர் செய்யும் தவறுக்கு எல்லா இஸ்லாமிய சமூகத்தையும் தண்டிப்பது தவரு பவம் இதில் சிறுவர்களும் பதிக்க படுகிறார்கள் 😭😭😭

மேலும் பதிவுகள்


Vasantham TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .