Zee Tamil

Ratings
[Total: 7 Average: 3.9]
ChannelZee Tamil Live
YoutubeZee Tamil9 minutes ago

Zee Tamil
ஆங்கிலத்தை தவறாக பேசினால் அவ்வளவு பெரிய தவறா?ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: https://bit.ly/2E6XP9r

ஆங்கிலத்தை தவறாக பேசினால் அவ்வளவு பெரிய தவறா?

ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

1 hour ago

Zee Tamil

பெயிண்டர் பிரகாஷ் தனது முதல்கட்ட தேர்வில் நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிகழ்வு.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

பிரகாஷ் அண்ணா நீங்கதான் சூப்பர் சிங்கர் நான் நம்புற ஆல் த பெஸ்ட்

Sema congrats bro

Pls give me full episode

👌👌👌👌

வாழ்த்துக்கள் சகோ. "தடுமாறா உள்ளம் சாதனையின் தளம்"". God bless you அண்ணா

✋👍👌👏👏

2 hours ago

Zee Tamil
ஆங்கிலம் தெரிந்தால் தான் நவீன உடை அணிய வேண்டுமா என்ன?ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: https://bit.ly/2E6XP9r

ஆங்கிலம் தெரிந்தால் தான் நவீன உடை அணிய வேண்டுமா என்ன?

ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

2 hours ago

Zee Tamil

இந்த முறை பங்கேற்பாளர்களே பல Variety யில் களம் இறங்கியுள்ளார்கள், என்கிறார் ச ரி க ம ப Seniors Season 2 வின் நடுவர் சுஜாதா.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

Sujatha Mohan
... மேலும்மேலும்

Comment on Facebook

zee TV la நீ.. Vijay TV la unnoda ponnu.. pramatham...

ஹாய்..... எல்லாருக்கும் வணக்கம் நடன புயல் பத்திதான் சொல்ல போரன் என்ன நா பிரபு தேவா எவ்வளவோ ஃபிலிம் பன்னிருக்காரு அவருடைய பெஸ்ட் ஃபிலிம் நா அது Mr. ரோமியோ தான் அவருக்கு நிறைய ஹிட் படங்கள் இருக்கு அது மறைக்க முடியாத ஓன்ன தான் இருந்தாலும் நா ஏன் Mr. ரோமியோ பத்தி மட்டும் சொல்ரனா அது அவருக்கான படம் அத நால தன் அந்த ஃபிலிம் பத்தி மட்டும் குறிப்பிட்டு சொல்ரன் எவ்வளவோ (2)செகண்ட் பார்ட் ஃபிலிம் எடுக்குராங்க ஏன் Mr. ரோமியோ 2 இந்த ஃபிலிம்ம மட்டும் ஏன் எடுக்க மாட்டங்குராங்க அத ஏன் மத்தவங்க சொல்லவும் மாட்டங்குராங்க யோசனையும் பன்ன மாட்டங்குராங்க நா ஒரு ரசிகரா இத ஆச பட்ரன் நீங்களும் ரசிகர்களளா உங்க மனசுலையும் கண்டிப்பா இருக்கும்னு நம்புரன் அத நாம தான் ஒரு ரசிகர்கள்களா அந்த ஃபிலிம்ம ஆரம்பித்து தூக்கி விடனும் நமது கடமை அதுக்கு நாம தான் குரல்கொடுக்கனும் அது அவரது ஃபிலிம் இப்ப விட்டா எப்போதுமே பன்ன முடியாம போய்ரும் ஃபிலிஸ் அனைவரும் சேர்ந்து ஷேர் பன்னுங்க கண்டிப்பா இதுக்கு அடித்தலம்மா நீங்க இருப்பிங்கனு நம்புரன் வேர நாம அவருக்கு எதும் செய்ய போரது இல்ல.. Mr. ரோமியோ 2 பன்னனும்னு அவங்க மூளைக்கு கொன்டு செல்லனும் அது நம்முடைய வேலை கடமை நன்றி உங்கள் சகோதரன் A. S. DEEN..(குறிப்பு ஃபிலிஸ் யாரவது சூப்பரா Mr. ரோமியோ 2 னு photos add பன்னி போட்டுருங்க)

👍

3 hours ago

Zee Tamil

மக்களை மதிப்பிடுவதில் ஆங்கிலம் மிக பெரிய பங்கு வகிக்கிறதா?

தமிழா தமிழா
ஞாயிறு இரவு 9.30 மணிக்கு
#ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

Comment on Facebook

Super sister

Super ma

Sema madam

Sister speech sema

ஆங்கிலம் தான் முக்கியம் என்றால் ஏன் (தமிழ்)நாட்டில் இருக்கிறீர்கள் சென்றுவிடுங்கள் வேறெங்காவது....

Ethanavathu episode ithu

Semma speech mam

Japan காரன், சீனா காரன், பிரஞ்சு காரன் ரஷ்யா காரன் என்ன இங்கிலிஷ் பேசியா முன்னணி நாடுகளின் பட்டியலில் இருக்கிறான். தமிழ் கொல்லப்படுவது தமிழ்நாட்டில்தான். வேதனை.

அருமை சகோதரி

Vijay tv ya copy adikka nalla

ஆங்கில உரையாடல் ஆசிரியர் அவர்களே உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன்

உலகத்தின் பல மொழியில் ஆங்கிலம் ஓன்று, ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் அது ஒன்னும் அறிவு கிடையாது, ஐரோப்பா நாடுகளில் பிச்சை காரன் கூட ஆங்கிலம் பேசுவான், அது அவன் தாய் மொழி, மொழி பற்று இருக்கலாம் ஆனால் மொழி வெறி தான் இருக்க கூடாது

Bold speech super super 😎😎😎😎😎

Super sisrer

Modern ponnunga, cab book panni pona kooda englishla than driver kitta pesuranga, but driversku athu theriuma theriyathanu avangaluku theriyathu. But yaravathu avangaluku equalana person call pannitta tamizhla than pesuranga. Appo varum parunga aathiram.... Nengale situationa yosichu parunga!

interesting... Waiting to watch💜

English is a language in many languages, English is a language that does not have any knowledge, and in Europe it also speaks English, and it is his mother tongue, language but not linguist

ஜப்பான் மாதிரியான தாய் மொழியில் கல்வி வரவேண்டும் technial and science சார்ந்து யிருக்க வேண்டும் மக்களுக்காக சமூகத்திற்கு ஏற்றவாறு செய்ய வேண்டும்

Amam yenga ponalum English pesunathan mathikiranga and yentha job ponalum eng than tamilnadula poranthu ana English pesuna than wrk solranga

Language is just communication tool. That's all

அயல் நாட்டு கம்பெனிகளின் புரிதலுக்காக உன் தாய்மொழியை புறம் தள்ளிய நீ இன்னும் சில நாட்களில் புரிதலுக்காக உங்கள் செயல்களை மாற்றுவான் ( Types of communication) புரியல..... புரிஞ்சவன் வச்சுக்கோ புரியாதவன் புரிஞ்சவன்ட கேட்டு தெரிஞசுக்கோ.....

ஆங்கிலத்தில் நன்றாக பேசுவதோ எழுதுவதோ பாராட்டக்கூடிய ஒன்று.அதே வேளையில் தாய்மொழியில் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்க முயற்சி செய்ய வேண்டும்..These words to someone who feel bad to speak Tamil.But they should know that it's our pride...

Good

u super

It's not equal to #NN

4 hours ago

Zee Tamil
தொழில் திறமையை விட சரளமாக ஆங்கிலம் பேசுவதையே தகுதியாக எண்ணுகிறதா இந்த சமூகம்?ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: https://bit.ly/2E6XP9r

தொழில் திறமையை விட சரளமாக ஆங்கிலம் பேசுவதையே தகுதியாக எண்ணுகிறதா இந்த சமூகம்?

ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

Comment on Facebook

Self Marketting க்கு பேச்சாற்றல் முக்கியமே. அதில் தாய் மொழிக்கும் அன்னிய மொழிக்கும் பேதமை காண்பதே தவறு

Yes

4 hours ago

Zee Tamil

சங்கீதத்திற்கு மொழியே இல்லை என்று நிரூபித்த பங்கேற்பாளர்.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

என் தமிழ் மொழி எத் திசையும் புகழ் மணக்கும். வாழ்த்துக்கள் சகோதரி.. இசைக்கு மொழி கிடையாது. அதுபோல் தமிழ் ழொழிக்கு ஈடில்லை ஏதும்.. 😘😘

சுஜாஜா அந்நிய தேச தமிழர்கள் தமிழிலே பாடினால். இந்திய பாடலை பாட வாய்ஸ் இல்லை என்றும்அந்நிய மாநிலத்தவர் (தமிழ் பேச அறியாதவர்கள்) பாடினால் இசைக்கு மொழி கிடையாது என்றும்ஏன் இந்த இரட்டை நாக்கு. தமிழர்களை உங்களுக்கு பிடிக்கவில்லையா?

My dear mom archanaa will back to saregamapa welcome

4 hours ago

Zee Tamil

சூர்யவம்சத்தை இதுக்கு மேல அழாக யாரும் Spoof பண்ண முடியாது பா சாமி.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0
ஞாயிறு இரவு 8.00 மணிக்கு
#JSS #JSS3 #JuniorSuperStars #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Pavi Surya

Super Da

Eswari

அது சூர்யவம்சம் டா.. சூர்யா வம்சம் இல்ல.. 🤦🚶

அது சூர்யா வம்சம் இல்லை, சூரியவம்சம்.இந்த லட்சணத்தில் இந்த zee tv தான் காலையில்.poll நடத்தினான் ஆங்கிலத்தால் தமிழ் அழியுமா னு

Ivale oru thecidiya unna sarathkumarota pesarala

yella channel layum ithey mokka comedy

சூர்யவம்சம் அழகா இரண்டும் பிழை

Super

ZZ

தமிழ் எழுத தெரியவில்லை

Ss

Yenda kavala paduthurenga

Vitta kizhizhuduva avala ?

6 hours ago

Zee Tamil

பாட்டு பாடுவதை தாண்டி ஒரு பங்கேற்பாளருக்கு தனித்துவம் இருக்க வேண்டும், என்கிறார் ச ரி க ம ப Seniors Season 2 வின் நடுவர் ஸ்ரீனிவாஸ்.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

Srinivas
... மேலும்மேலும்

7 hours ago

Zee Tamil

தங்களுடைய காமடி Performance ஆல் நம்ம எல்லாரையும் சிரிக்க வைத்த Funny Incident..

ஜில் ஜங் ஜக்
ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு
#ZeeTamil #JilJungJuk
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2SxuiJY
... மேலும்மேலும்

Comment on Facebook

Hi rakshita

Good show

பூஜாவ இங்கேயும் சுத்தவிட்டுட்டீங்களா?

Super

8 hours ago

Zee Tamil

நடனத்தில் மட்டும் அல்ல. போட்டியிலும் இவங்க பட்டய கிளப்புற Girls தான்.

ஜீன்ஸ்
ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு
#ZeeTamil #Genes
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2yeaVhn
... மேலும்மேலும்

Comment on Facebook

99 ல அவுட் பண்ணிட்டீங்களே

Super

Very nice

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

9 hours ago

Zee Tamil
லட்சணத்திற்கு அர்த்தமாக இருக்கும் லட்சுமி  மேனனுக்கு ஜீ தமிழின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
#HappyBirthdayLakshmiMenon #HBD #LakshmiMenon #ZeeTamilLakshmi Menon

லட்சணத்திற்கு அர்த்தமாக இருக்கும் லட்சுமி மேனனுக்கு ஜீ தமிழின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
#HappyBirthdayLakshmiMenon #HBD #LakshmiMenon #ZeeTamil

Lakshmi Menon
... மேலும்மேலும்

Comment on Facebook

Wishing you a wonderful Happy Birthday Day Lakshmi M 🎉🎂🎊💐

Wish you Lakshmi Menon happy birthday hi i like hi beauttiful

Happy birthday to you sister congratulations

Happy birthday to you lachu may God bless you always

Happy birthday wishes to you lakshmi menon.

Wishing you Happy birthday Lakshmi Menon

Happy birthday. Wish you a bright future in cinema field.

Wish you many more happy returns of the day lakshmi.

Happy birthday lachuma😍😍😍😍my fav heroine

Wishing you many many more happy returns of the day.

Happy Birthday & May GOD Bless You

Happy Birthday Kumki Menon

Happy birthday dear Lakshmi menon

Happy birthday Lakshmi mem🎉🎂🎁🙌

Wish u Happy Birthday lakshmi Menon Akka

Happy birthday God bless you

Happy birthday

Happy birthday to you Lakshmi menan

Wish you happy birthday dear

Wish yu hpy b'day darling lakshmi menon🍨🍧🍫🎂🍿🍰🍬🍦

Happy birthday Lakshmi

Wish you a many more happy returns of the day 🍰💐🎂🍫🎁🥳🎉

Happy birthday to my dear Lakshmi menon

Happy birthday dear lakshmi menon

Wish you Happy birthday Lakshmi

9 hours ago

Zee Tamil
தனது குரலால் கேட்பவர்களின் செவிகளுக்கு சொர்கத்தை காண்பிக்கும் குரல்  அரசன், சிட் ஸ்ரீராமுக்கு ஜீ தமிழின் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். #HappyBirthdaySidSriram #HBD #SidSriram #ZeeTamilSid Sriram

தனது குரலால் கேட்பவர்களின் செவிகளுக்கு சொர்கத்தை காண்பிக்கும் குரல் அரசன், சிட் ஸ்ரீராமுக்கு ஜீ தமிழின் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். #HappyBirthdaySidSriram #HBD #SidSriram #ZeeTamil

Sid Sriram
... மேலும்மேலும்

Comment on Facebook

I love ur voice wish you happy birthday sid sriram❤️

Happy birthday to you bro congratulations

Happy Birthday dude. God bless.

Many more happy returns of the day happy birthday thambi

Wish you happy birthday Dear bro🍫🍫🎂🎂🍰🍰

Wish you happy birthday bro 😍 🎂🍫🍬

Happy birthday sir.

🎉🎊🎁Wish u happy birthday 🎉,🎁🎊🎉

Happy birthday day kannanaa Sid sriram.. such a lovely voice 😍

Happy musical birthday to our very own magical voice!!!!!

Many more happy returns of the day

Happy birthday God bless you

Happy birthday dear 😍😍😍😍😍❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘

Wish you happy birthday. 💐💐🎁🎂🎁

Happy birthday my dear

Happy birthday bro.God bless you .I wish you all the sucess in your life.

Happy birthday to you sidsriram

Happy Birthday Sid Sriram sir

Happy birthday sriram

Many more happy returns

Happy birthday thalaiva

Very happy birthday Mr Sidsriram. Very nice voice.Vazhga valamudan

Happy birthday sir

Happy birthday wishes

Happy Birthday To You

18 hours ago

Zee Tamil

தமிழர்கள் மனதை ப்ரேமம் கொண்ட கண்ணழகி, மடோனா செபஸ்டியனுக்கு ஜீ தமிழின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். #HappyBirthdayMadonna #Madonna #HBD #ZeeTamil

Madonna Sebastian
... மேலும்மேலும்

Comment on Facebook

Happy Birthday Madonna 💓

wish happy birthday to you sweetie

Wishing you many many more happy returns of the day.

Happy birthday wishes

Wish Happy birthday to you

Happy birthday my dr sweety....

Wish Happy birthday to you

Happy birthday maam

Happy Birthday

Happy birthday

Happy birthday

Happy birthday

Happy birthday to u

Happy birthday to you

HBD

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Happy Birthday Akka

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

19 hours ago

Zee Tamil

ஆங்கிலம் மட்டுமே நவீன உலகத்திற்கான திறவுகோல் ... மேலும்மேலும்

Comment on Facebook

ஆங்கிலம் மொழி அது அறிவு கிடையாது அறிவு இருந்தால் தான் அதனை நவீன உலகத்திற்கான திறவுகோலாக கருத முடியும் ஆங்கிலம் தெரிந்தவன் எல்லோரும் அறிவாளி அல்ல .

பட்லர் ஆங்கிலம்கூட தெரியாமல் பலர் சிக்கி தவிக்கிறதை பார்க்கிறேனே?

yes

No

அப்படி பார்த்தால் இன்றைக்கு இருக்கின்ற அதிசயங்கள் அரிய படைப்புகள் வானிலை மாற்றங்கள் அனைத்தும் பழங்கால படைப்புகள் தான்... அதற்க்காக ஆங்கிலத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டாம் அதனை அளவோடு பயன்டுத்திருக்க வேண்டும் கருவேல மரம் போல வளர்த்து விட்டது நம் தவறு...

இப்ப ஏண்டா ஆங்கிலத்துக்கு மார்கெட்டிங் பண்றிங்க

Appadi illai yella mozhium thiravu kol than

19 hours ago

Zee Tamil

ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ... மேலும்மேலும்

Comment on Facebook

ஆம்

That is the saddest part of the story, As if one know English, they have achieved everything. English is juz a language not the Knowledge. People have to understand that

இது ஒரு கேட்க வேண்டிய கேள்வியே இல்லை உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது ஆங்கில அறிவு இருந்தால் அதை சார்ந்த உலக அறிவு விஞ்ஞான அறிவு திரைப்பட அறிவு இசை ,நாடகம் , தொழில்நுட்பம் ,தகவல் தொடர்பு ,பங்கு சந்தை ,இப்படி பல அதனால் தான் இந்திய பணக்காரர்கள் அமெரிக்காவை விட இந்தியா வில் வாழ விரும்புகின்றனர் இங்கு வேலை செய்பவர்களை அடிமை யாக நடத்த முடியாது ஆனால் இந்திய வில் முடியும்.

Justin bieber akka payan maturi silla peru english album tan keppanuga sontha ooru puliyampatti tan atha pakku pothu tan 😤 matha padi no problem.

#தமிழ் படிக்கத் தெரியாது...எழுத தெரியாது என்பதை பெருமையாக பேசும் ஒரு சில நாதாரிகள் வாழ்கின்ற பூமியில்தான் இப்போது நாம் உள்ளோம்.

உண்மைதான்

Pulamai yenra oru varthai yengu irunthu varukirathu tamil thane ippothu therikiratha tamil than pulamai vainthathu yenru

அப்படியானால் அது தவறு.

19 hours ago

Zee Tamil

ஆங்கிலத்தால் தமிழ் மெல்ல சாகும் என்பது ... மேலும்மேலும்

Comment on Facebook

அப்றம் என்னத்துக்கு உன் சானல் பெயரை English ல வைச்சிருக்கா 🤦🏻‍♂️

தமிழர்களால் தமிழ் மெல்ல சாகும் என்பதே உண்மை

உங்கள மாதிரி TV சேனல்களால தமிழ் மொழி வேகமாக அழிகிறது

எந்த மொழியும் தமிழை அழிக்க. முடியாது, தமிழர்கள் முதலில் தமிழில் பேசுங்கள் எங்கு போனாலும்.வெளிநாட்டில் மலையாளி மலையாளி சந்தித்தால்.மலையாளத்தில் பேசுறாங்க.அதே தான் தெலுங்கரும்.ஆனால் தமிழன்????

பொது இடத்தில் நல்ல அழகாக தமிழில் பேச கூச்சப்படுவர்களால், பேசுபவர்களை ஏளனமாக பார்ப்பவர்களால் தமிழ் தேயும்..ஆனால் ஒரு போதும் அழியாது.

Un tv channel name ah english la vachikitu nee intha qustion ah kekkalama daaaa...

ஆங்கிலத்தால் அல்ல தமிழர்களால் தமிழ் மெல்ல சாகும்......

தமிழுக்கு சாவே கிடையாது 💥

Zee Tamil சேனலில் வரும் சீரியல் பாத்து பல குடும்பம் சாகும் அதுவேனா சரி

இந்தியாவில் தமிழர்கள் அதிகம் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் மற்ற மொழி மக்களுடன் பேசி பாருங்கள் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி நாடகங்களை பாருங்கள் அவ்வளவு அழகாக ஆங்கில கலப்பு இல்லாமல் மலையாளம் பேசுகிறார்கள்... தமிழனுக்கு அதிக ஆங்கில மோகம்..

English nala sakathu English pesina azhagu gethunu irukkavangalala than konjam kuraiyume thavira marayathu TAMIZH TAMIZH than

இப்போது தமிழர்கள் பேசும் தமிழில் 30% வட மொழிச் சொற்கள் + அதிகம் ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறோம்... அதுவும் பேசும் தமிழ் சொச்சை தமிழ் எழுத்து தமிழ் வேறு தூய தமிழ் எங்கே இருக்கிறது???...

English onnum yedhiri alla TamilukuHindhi than

Thamizhanaalthaan thamizh sethukkondirukkiradhu

100% உண்மை.எனது கடைக்கு வரும் சில பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே தெரிகிறது வரும் காலங்களில் தமிழ் அழியும் அபாயம் உள்ளது என்று...!!! குழந்தைகளிடம் சாக்லெட்டுக்கு அஞ்சு ரூபாய் கொடும்மா என்று கேட்டால்...அண்ணா இங்கிலீஸ்ல சொல்லுங்க அண்ணா எனக்கு ஒன்னும் புரியவில்லை என்கிறது. மனம் பதறுகிறது வருங்காலத்தில் என் தாய் மொழியின் நிலையை எண்ணி...!!! தமிழன் மீதும் தமிழ் மொழி மீதும் மிகுந்த பற்று கொண்ட எவனொருவன் தமிழ் நாட்டை ஆள நேர்கின்றதோ அன்றுதான் எம்மொழி ஓங்கி நிற்கும். நான் யாரை சொல்கிறேன் என்பது யாவரும் அறிந்ததே...!!! நாங்கள் வாக்குகளுக்கானவர்கள் அல்ல💪💪💪

இத்தனை ஆண்டுகளாக பல மொழிகளை பார்த்துவிட்டது நம் தமிழ் மொழி. மற்ற மொழிகளை ஓடவிட்ட தமிழுக்கு என்றும் அழிவில்லை.

தமிழ் மொழி அல்ல தமிழ் நமது அடையலாம், தமிழ் ஒருபோதும் அழியாது அழிக்கவும் முடியாது.

தமிழ் உச்சரிப்பு அழியுமே தவிர.... தமிழ் ஒரு நாளும் அழியாது... 💪

தமிழ் மொழி அல்ல தமிழ் நமது அடையலாம், தமிழ் ஒருபோதும் அழியாது அழிக்கவும் முடியாது.

The reasonable way is to study up to 5th in govt school in Tamil medium by all students ...No private school up to 5th...Only govt school that to near by the residence...That is the way standard in govt school will improve and from 6th onwards private people can be allowed in education

மதுரை இருக்கற வரைக்கும் தமிழ் இருக்கும் டா... தமிழுக்கு அழிவு இல்லை...

தமிழ் மொழியின் வாக்கியத்தை எவ்வாறு மாற்றினாலும் அர்த்தம் ஒன்றே. உதாரணம் : #இராமன் #கொன்றாண் #இராவணனை.

technology உச்சத்தை அடைவது என்பது தாய்மொழியில் தமிழ்மொழியில் பயன்படுத்துவது!

தயவு செய்து ஒன்று கேட்டு கொள்கிறேன் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி விவாதம் நடத்துங்கள் தஞ்சை திருவாரூர் நாகை விழுப்புரம் மாவட்டம் அழியப்போகின்றது.

ZEE TAMIL NOW NO. 1 IN TAMILNADU HENCE PL AVOID THIS TYPE OF POLL IN FUTURE

19 hours ago

Zee Tamil

ஆங்கிலம் சரளமாக பேச தெரிந்தவர்களுக்கு வேலை இடத்தில் முன்னுரிமை கிடைக்கிறதா? ... மேலும்மேலும்

Comment on Facebook

ஆம்

English theriyathavanellam santhoshama irukan konjondu English kathunu nan padra avastha iruke hyyyayyyooo puthusa ippo hindhi vera kathukanumam

Yes

Appo tamil therithavanuku velai illaya OmG

Illanu 10% potranunga

It is write only

இது உலகம் முழுவதும் இதுதான் நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாதா?

IT, MNC,call centre la mattum tan, enga field la hindi karana meiikuratha periya thala vali 😏

பணம் அதிகம் தருபவருக்குதான்

Malayali ya eruntha English lam side la poooyi erum gulf fact

திருட்டு நாய் கரு. பழனியப்பனுக்கு எப்படி Zee Tv ல வேலை குடுத்திங்க... அவன் ஜாதி காரன் vijay tv கோபிநாத் சிபாரிசு பன்னானா..

அறிவு இருந்தால் போதும் மொழி தேவையில்லை

இந்திகாரனுக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும் . கவர்மெண்ட் வேலை உறுதி

அது வேலை செய்யும் கம்பனிகளை பொறுத்தது.

Ama english pesa padikka therintha namma tamilar kitte than avanga velai vanga mudiyum avangalum nam tamilar thane

yes

Its not the way u speak its the way u show Ur skill only matter

IT or any service oriented job English is mandatory

Mmm

எந்த கஸ்டமர் கேரும் தமிழில் இல்லை ஆங்கிலம் இந்தி

Mmm

IDAI THERINDU NEE ENNA PANNUVE. VERU NALLA PIZHAIPPU EDUM ILLAIYA

Engalukku velaye illa

20 hours ago

Zee Tamil

அகிலாண்டேஸ்வரியையே ஆச்சரிய படுத்திய நமது குட்டி செல்லங்கள்.

ஜீன்ஸ்
ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு
#ZeeTamil #Genes
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2yeaVhn

#Throwback
... மேலும்மேலும்

Comment on Facebook

இது கேம் ஷோ vaaa

Photo cmt iruntha ungala டாரா kilichiruvan

Priya Raman is at her best with kids in real life and reel life too. It's in her jeans

Agilandaeeswarina puriya paruppa

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

22 hours ago

Zee Tamil
ச ரி க ம ப Seniors Season 2 வின் இன்றைய இனிய துவக்கம் இனிமையாக இருந்ததா?ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on http://Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

ச ரி க ம ப Seniors Season 2 வின் இன்றைய இனிய துவக்கம் இனிமையாக இருந்ததா?

ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Yes super i like my favorite

Yes it,s fantastic program i like it my fav program

Really I enjoyed the full episode. Superb. All the Participants on 18th episode have given their best.

Super super excited

Congratulations super

Yes super very very excellent

Woooow really super super super

I like favorite program

Awesome.... Really Superb move.... I never watched like this....

Yes I like my favourite all so

My favorite program

Super but Improve your audio quality

Yes I really enjoy this show

Ya super really miss you karthik sir

Very very super zee

Yes very good gee

Super i like very muchhh 100 juries is new concept awosome

yes super I like it

Semmma Vera level zee Tamil

This SRGMP is the one of my favourite show😍😍😍

Karthik sir illaathathu konsam kavalaiyaa iruku. Program vera level

Yes, super,fantastic program

Excited to see

Super i I like this show yellarum nalla semaaiyaa paaduraka yellarukum all the best yellarum aavukaa best kudukakaa all the best guys

Not telecast in Singapore yet. Cannot comment.

23 hours ago

Zee Tamil
ஆங்கிலம் பேசுவதை ஒரு தனி அறிவாக மக்கள் பார்க்கிறார்களா?ஞாயிறு இரவு 9.30 மணிக்கு
#ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: https://bit.ly/2E6XP9r

ஆங்கிலம் பேசுவதை ஒரு தனி அறிவாக மக்கள் பார்க்கிறார்களா?

ஞாயிறு இரவு 9.30 மணிக்கு
#ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

Comment on Facebook

என்ன பெரிய ஆங்கிலம். நம் தாய்மொழியின் பெருமைகளை புரிந்தால். நம் அனைவரையும் கல்வி பயிலச் செய்ய வந்த ஆங்கிலேயனே தமிழ் மொழியின் பெருமை மற்றும் பழமையைக் கண்டு அவனிடத்தில் அருங்காட்சியகம் கட்டி பாதுகாக்கிறான் நம் பொருட்களை.

Yes

இல்லை

tamil than azhagu tamil padicha azhagu Tamil pesina azhagu Tamil paarkka azhagu mothathula tamil kollai azhagu

Ama...feel panranga...but thevai ila athu

English ngura oru language tha athula pesatheriyalany naa ithuvaraikym feel pannathuilla

Yes obviously you dimwits keep your love for regional language aside and understand the fact that ENGLISH is global medium of communication 😎

1 day ago

Zee Tamil
இசையால் நாம் அனைவரும் ஒன்றாகி கொண்டாட இன்னும் 1 மணி நேரம் தான். ரெடி யா?ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on http://Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

இசையால் நாம் அனைவரும் ஒன்றாகி கொண்டாட இன்னும் 1 மணி நேரம் தான். ரெடி யா?

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Super

60 : 40 is nice. Keep it.

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

I'm waiting

1 day ago

Zee Tamil

கோடி இதயங்களை வெல்லப்போகும் அந்த ஒரு குரலுக்கான தேடல், ஆரம்பமாகிறது மாபெரும் இசைத் திருவிழா!
ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Lotus Lotus

Kesha KanaGes

Ada paavikala nan etha venum nalum thanguvan. Sukanya va avangaluku( srinivas and sujatha) etho theriyatha mari oru acting kuduthangale. Vera level ji

GrjojxeuomjgdwfyhdukdshotgrpsgppthfeeuyeooudgdisddghffgioooG

Dei, suganya ku 99.3.. Aduthu padna ponuku 100ah ithelam over da, ava munji mathri padna, Nala adringa da game 😠😠😠😠thu😡..

Plz z tv requested many times ....Plz upload full video instead of 5 mins...ur channel is not available here in uae....atleast in u tube try to upload

இது உலக மகா நடிப்புடா சாமி

Super semma show

வாழ்த்துக்கள் வைஜு

வாழ்த்துகள் வைஜூ

அடப்பாவிகளா ரொம்ப அநியாயம் பண்ணாதிங்க...

1 day ago

Zee Tamil

100 நடுவர்கள் கண்களை கட்டியபடி சிறந்த குரல்களை தேர்ந்தெடுக்கும் பிரம்மாண்ட நிகழ்வு இதோ.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

Archana Chandhoke
... மேலும்மேலும்

Comment on Facebook

zee tamill USA channel layum copy adika arampictankala youtu.be/_G1ibYMjlHM intha link ka parunga

I am waiting

Waiting

Ash Win

பொய்பொய் பித்தலாட்டம் நம்ம தட்டுத்தடுமாறி பிச்சைஎடுக்காத குறையா சம்பாதிக்கிறதையும் தட்டிப்பறிக்கிற பிச்சைகள் எச்சைகள் கார்பரேட் வணிகப்புழுக்கள்!

Indha kelatu pundaiku enna mecup wendikidaku

எல்லாம் நடிப்பு

Sema chance ye illa

நாதேரிநாய்களேஅவனவன்சோற்றுக்கேவழியில்லமால்போரடிக்கொண்டிருக்கின்றான்உங்களுக்குகொண்டாட்டமாகவுள்ளது.

போடி லூசு punda

Pithiyam

இந்த வருசமாவது தமிழ்நாட்டு பாடகர்/ பாடகி ககு முதல் பரிசு கொடுப்பிங்களா இல்ல.. கர்நாடகா, கேரளா னு தான் குத்த வைப்பிங்களா

Archana okkanum

Archanavin kama kaliyattam stop that anchor ..

Iam waiting

Ethuku nee overaa excited agura apo ena acci unaku kodutha kasuku mela nadikraa

Pls change that anchor We will watch

Tamilan alintha nall than ungka konddam

அர்ச்சனா you are awesome

இதை தான் எதிர்பார்த்தோம் அர்ச்சனா அக்கா நடிப்போ சூப்பர்

Super

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

Thppppooooo

👎

Wow

1 day ago

Zee Tamil

நூறு இசைக்கலைஞர்கள். மூன்று ஜாம்பவான் நடுவர்கள். ஒரு பிரம்மாண்ட மேடை.
ச ரி க ம ப விற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறார் இசையின் செல்லப்பிள்ளை Yuvan Shankar Raja

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Super nice

Super. Bro

Super yuvan u r the best

E

Supper🤩🤩🤩👍👍👍

Super

hai sir

Ungala oda music nan Adimai

Thalaivaaaa

Hai

Hai sir

Yuvan thevayillama mattikiteenga

Zee TV நிர்வாகிகளுக்கு ஒரு கேள்வி சுப்பர் சிங்கர் சன்சிங்கர் நிகழ்ச்சிபோல நீங்க எப்ப நடத்துவீங்க

Hi

Karthick illaye😐😰😰😰😞😒

Spr

Hi

Good

Hi

Nice

Hi

Hi

Hi

Nice U1 sir

ஏன் நீங்கல் தமிழன் தானே தமிழ் ல் பேசினால் போதும் எதற்க்கு இந்த அற அற குறை இங்கிலிஷ் தமிலே போதுமானது வாழ்த்துக்கல் யுவன்

1 day ago

Zee Tamil
உங்கள் கவலைகள் மறந்து, இசையோடு இணைந்து இன்பமுற இன்னும் 3 மணி நேரமே உள்ளது. காத்திருங்கள்.ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on http://Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

உங்கள் கவலைகள் மறந்து, இசையோடு இணைந்து இன்பமுற இன்னும் 3 மணி நேரமே உள்ளது. காத்திருங்கள்.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Waiting for sa ri ga ma pa

Mokka

Congratulations

Ethukkuda ivalo build up

Full video place

பார்வதி க்கு என்னாச்சுங்க

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

Is it showing in Singapore ZEE Tamil?

1 day ago

Zee Tamil

சரி கம ப வின் மூலமாக பலர் திரையுலகத்தில் சாதித்து உள்ளனர், என்கிறார் நடுவர் சுஜாதா.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

Sujatha Mohan
... மேலும்மேலும்

Comment on Facebook

Super super thanks mam

Podhumae unga jing chak

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

1 day ago

Zee Tamil

இந்த சின்ன வாண்டு என்ன பேச்சு பேசுது பாருங்களேன்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0
ஞாயிறு இரவு 8.00 மணிக்கு
#JSS #JSS3 #JuniorSuperStars #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

So cute ❤😘😘

😊

Vera velaye ilaya nalla actors getup ivanuku kuduthu asingap paduthitenga

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

1 day ago

Zee Tamil

நித்யா ராம் மற்றும் பத்மினி பங்குபெறும் ஜீன்ஸ், ஒரு வித்யாசமான கேம் ஷோ...

ஜீன்ஸ்
ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு
#ZeeTamil #Genes
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2yeaVhn
... மேலும்மேலும்

Comment on Facebook

Nandhini 🐍😍😍very talented heroine 👌👍

Waiting

Hi

Chi ungluku ithe vela punda suntv la irukkaravalga pundaiya nakka yenda ipdi. Alairinga thpppooo unga channela ella sothaya irukkuna vekkam manam soodu sorana eduvuma illla chi

Hi

மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Karthick Academy Channel Subscribe பண்ணுங்க நாப்பது ஆயிரம் Subscribers கொண்ட நம்பகமான Channel www.youtube.com/channel/UCAv94WK18R6FZpaSIgIZT5w

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

👍

Intha mathiri heroins select panunga 😍

Friends SUBSCRIBE the Channel KIDS BUZZSTOP to Watch Out Baby's Surprising Videos.. CheckOut a Sample Video here.. youtu.be/9-sU0yfTqlQ

1 day ago

Zee Tamil
இசையால் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியை விதைக்க இன்னும் 6 மணி நேரம் தான்.
தயாரா?ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on http://Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint

இசையால் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியை விதைக்க இன்னும் 6 மணி நேரம் தான்.
தயாரா?

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMPLaunchOnMay18 #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Welcome to the BIGG BOSS group! www.facebook.com/groups/biggbosstamil.in/

Waiting

மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Karthick Academy Channel Subscribe பண்ணுங்க நாப்பது ஆயிரம் Subscribers கொண்ட நம்பகமான Channel www.youtube.com/channel/UCAv94WK18R6FZpaSIgIZT5w

I am waiting

Waiting..............

Iam waiting

மேலும் பதிவுகள்


Zee Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .