FX16 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelFX16 Tamil Live
YoutubeFX16 Tamil



Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

6 hours ago

FX16 News
வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு இல்லை, மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது - சிதம்பரம்
#PChidambaram

வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு இல்லை, மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது - சிதம்பரம்
#PChidambaram
... மேலும்மேலும்

8 hours ago

FX16 News
ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சிபிஐ வழக்கறிஞர் வாதம்காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது
#PChidambaram

ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சிபிஐ வழக்கறிஞர் வாதம்

காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது
#PChidambaram
... மேலும்மேலும்

8 hours ago

FX16 News

நிறைவேற்றப்படாத கோரிக்கை இருந்தால் திமுக எம்எல்ஏவுடன் சேர்ந்து போராட தயார் ... மேலும்மேலும்

8 hours ago

FX16 News

அனைத்து துறை சார்ந்த வளர்ச்சிப்பணிகள் குறித்து துரைமுருகன் ஆய்வு - மதுரை ... மேலும்மேலும்

9 hours ago

FX16 News

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - இள.கணேசன் ... மேலும்மேலும்

10 hours ago

FX16 News
சென்னை வாழ் மக்கள் அனைவருக்கும், சென்னையின் பிறந்தநாளில் எனது அன்பான வாழ்த்துகள் - திமுக தலைவர் ஸ்டாலின்
#Madras380   #MKStalin

சென்னை வாழ் மக்கள் அனைவருக்கும், சென்னையின் பிறந்தநாளில் எனது அன்பான வாழ்த்துகள் - திமுக தலைவர் ஸ்டாலின்
#Madras380 #MKStalin
... மேலும்மேலும்

11 hours ago

FX16 News
அடுத்த வருடம் மே 3-ல் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
#NEET

அடுத்த வருடம் மே 3-ல் நீட் தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
#NEET
... மேலும்மேலும்

11 hours ago

FX16 News
நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்புஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் அறிவுறுத்தல்
#Nalini  #HighCourt

நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் அறிவுறுத்தல்
#Nalini #HighCourt
... மேலும்மேலும்

12 hours ago

FX16 News
ப.சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டம்சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட அமலாக்கத்துறை முடிவு
#PChidambaram

ப.சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டம்

சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட அமலாக்கத்துறை முடிவு
#PChidambaram
... மேலும்மேலும்

12 hours ago

FX16 News
சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
#TNGovernment

சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
#TNGovernment
... மேலும்மேலும்

13 hours ago

FX16 News
அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாகவே எனது தந்தை கைது - கார்த்தி சிதம்பரம்
#PChidamabaram  #KartiChidambaram

அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கையாகவே எனது தந்தை கைது - கார்த்தி சிதம்பரம்
#PChidamabaram #KartiChidambaram
... மேலும்மேலும்

1 day ago

FX16 News

வட்டார வயலக கூட்டத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது - பொன்னமராவதி ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த விசாரணையை, எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியும், அவர் மீண்டு வருவார் - திமுக பொருளாளர் துரைமுருகன்
#DuraiMurugan #PChidamabaram

சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த விசாரணையை, எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியும், அவர் மீண்டு வருவார் - திமுக பொருளாளர் துரைமுருகன்
#DuraiMurugan #PChidamabaram
... மேலும்மேலும்

1 day ago

FX16 News

மனித கடத்தலுக்கு எதிரான ஒருநாள் பயிற்சி முகாம் ... மேலும்மேலும்

1 day ago

FX16 News

தமிழ்நாடு ஒய்வு பெற்ற கிராம நிருவாக அலுவலர்கள் சிறப்பு பொதுக்குழு கூட்டம் - நெல்லை ... மேலும்மேலும்

1 day ago

FX16 News

அனைத்து துறை சார்ந்த வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்று ஆய்வு - மதுரை ... மேலும்மேலும்

1 day ago

FX16 News

அறந்தாங்கி அருகே மழைவேண்டி பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபாடு - புதுக்கோட்டை ... மேலும்மேலும்

1 day ago

FX16 News

அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது - கரூர் ... மேலும்மேலும்

1 day ago

FX16 News
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம்ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது மோடி அரசு
#PChidambaram  #RahulGandhi

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம்

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையை பயன்படுத்துகிறது மோடி அரசு
#PChidambaram #RahulGandhi
... மேலும்மேலும்

1 day ago

FX16 News
ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் சிபிஐ கோரிக்கை
#PChidambaram  #CBI

ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்

எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது என மனுவில் சிபிஐ கோரிக்கை
#PChidambaram #CBI
... மேலும்மேலும்

1 day ago

FX16 News
நாட்டில் உள்ள ராணுவ தலைமையகங்களை மாற்றியமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
#RajnathSingh

நாட்டில் உள்ள ராணுவ தலைமையகங்களை மாற்றியமைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்
#RajnathSingh
... மேலும்மேலும்

2 days ago

FX16 News
ப.சிதம்பரம் மனு மீது தலைமை நீதிபதி முடிவெடுப்பார் - என்.வி.ரமணா
#PChidambaram

ப.சிதம்பரம் மனு மீது தலைமை நீதிபதி முடிவெடுப்பார் - என்.வி.ரமணா
#PChidambaram
... மேலும்மேலும்

2 days ago

FX16 News
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்
#PChidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்
#PChidambaram
... மேலும்மேலும்

2 days ago

FX16 News

சுகாதார வசதியில் பின்தங்கிய பூம்பாறை கிராமம் - கொடைக்கானல் ... மேலும்மேலும்

2 days ago

FX16 News

கேரளா வெள்ள பாதிப்பு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீவனம் அனுப்பிவைக்கப்பட்டது ... மேலும்மேலும்

2 days ago

FX16 News

கந்துவட்டி கொடுமையால் வீட்டை இழந்த பெண் - தூத்துக்குடி ... மேலும்மேலும்

2 days ago

FX16 News
முன்ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
#PChidambaram

முன்ஜாமீன் மனு நிராகரிப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
#PChidambaram
... மேலும்மேலும்

2 days ago

FX16 News
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
#PChidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
#PChidambaram
... மேலும்மேலும்

2 days ago

FX16 News

பூத்து குலுங்குகின்ற செர்ரி வகை பூக்கள் ... மேலும்மேலும்

2 days ago

FX16 News

பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு நீண்டநாள் கோரிக்கை அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


FX16 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .