Jaya Plus

Ratings
[Total: 0 Average: 0]
ChannelJaya Plus Live
YoutubeJaya PlusComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

2 hours ago

Jaya Plus

"விஜய், அஜித் பட வியாபாரத்தோட போட்டி போட்டு தான் நாமும் ஓட வேண்டியிருக்கு" - நடிகர் பார்த்திபன்

#OthaSeruppu #ActorParthiban #PressMeet
... மேலும்மேலும்

Comment on Facebook

21- ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் Jaya plus சேனல் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

2 hours ago

Jaya Plus
பயணிகள் சேவையை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தெற்கு ரயில்வே, போதுமான நிதியை வழங்குமாறு ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம்.#SouthernRailway #Lackoffunds

பயணிகள் சேவையை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தெற்கு ரயில்வே, போதுமான நிதியை வழங்குமாறு ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம்.

#SouthernRailway #Lackoffunds
... மேலும்மேலும்

3 hours ago

Jaya Plus

சந்திரயான்-2 நிலவை எடுத்த முதல் புகைப்படத்தினை வெளியிட்டது இஸ்ரோ.

#Chandrayan2 #Chandrayaan2theMoon #1stPhotoOfMoon
... மேலும்மேலும்

3 hours ago

Jaya Plus
ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு இனிப்புகளின் பெயர்களை சூட்டும் வழக்கத்தை விடுத்து, அடுத்து வரவுள்ள புதிய பதிப்புகளுக்கு எண்களை பயன்படுத்த இருப்பதாக கூகுள் ஆண்ட்ராய்ட் அறிவிப்பு.#GoogleAndroid #Android10

ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களுக்கு இனிப்புகளின் பெயர்களை சூட்டும் வழக்கத்தை விடுத்து, அடுத்து வரவுள்ள புதிய பதிப்புகளுக்கு எண்களை பயன்படுத்த இருப்பதாக கூகுள் ஆண்ட்ராய்ட் அறிவிப்பு.

#GoogleAndroid #Android10
... மேலும்மேலும்

3 hours ago

Jaya Plus

"விஜய் டிவி நிர்வாகம் என் மீது கொடுத்துள்ளது பொய்ப்புகார்; இந்த பிரச்னை குறித்து விஜய் டிவி நிர்வாகமும் கமல்ஹாசனும் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும்" - நடிகை மதுமிதா

#Madhumitha #BiggBossTamil3 #KamalHaasan
... மேலும்மேலும்

Comment on Facebook

Great I will support

Good Acter

Vijay tv oru kedu ketta chanel

மதுமிதா காவிரிக்காக பேசியது ஒரு குத்தமா..

சொல்லிட்டா அரிச்சந்திரன் பேத்தி. காசுக்காக உள்ள போயிட்டு என்னமோ சுதந்திர போராட்ட தியாகி மாதிரி பேசரா

பாரா க்கூ

கார்ப்பரேட் கம்பெனி காரன் பண பலத்தால என்ன வேணாலும் பண்ணலாம் னு அவன் புத்திய காட்டிடான்

இதை பார்க்கும் முட்டாள்கள் இருக்கும் வரை இதுபோல் பல நடக்கும்

விளக்கில் மோதி சாகும் அழகான பெண் விட்டில் பூச்சிகள் ..யாரைத்தான் நம்புவதோ ...எல்லாம் வேஷம் டிஆர்பி காக...வரும் காலங்களில் கலாச்சார சீர்கேடு TRP அளவை உயர்த்தி...கலாச்சாரம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை மக்கள் மனதில் இது போன்ற பிக் பாஸ் நிகழ்வுகளால்ஆழப் பதிவு ஏற்படுத்தி ...மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை தகர்த்து எறிகிறார்கள் ...இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் விழுந்து சாகும் செம்மறி ஆடுகளுக்கு என் மனமார்ந்த நன்றி

View more comments

3 hours ago

Jaya Plus
சந்திரயான்-2 நிலவை எடுத்த முதல் புகைப்படத்தினை வெளியிட்டது இஸ்ரோ.#Chandrayan2  #Chandrayaan2theMoon #1stPhotoOfMoon

சந்திரயான்-2 நிலவை எடுத்த முதல் புகைப்படத்தினை வெளியிட்டது இஸ்ரோ.

#Chandrayan2 #Chandrayaan2theMoon #1stPhotoOfMoon
... மேலும்மேலும்

5 hours ago

Jaya Plus
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி.#INXMediaCase #PChidamabaram #CBI

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி.

#INXMediaCase #PChidamabaram #CBI
... மேலும்மேலும்

5 hours ago

Jaya Plus
அச்சும் அசலும்
நாளை காலை 8.30 மணிக்கு #Trending #News #Journalists

அச்சும் அசலும்
நாளை காலை 8.30 மணிக்கு #Trending #News #Journalists
... மேலும்மேலும்

Comment on Facebook

ஜெயா டிவியின் அனைத்து சேனல்களை இலவச சேனலாக்குங்கள்...

7 hours ago

Jaya Plus

‘சென்னை 380’ - இன்னும் சிங்கார சென்னை ஆக மாறவில்லையா? #MadrasDay #Chennai380 #ChennaiDay ... மேலும்மேலும்

7 hours ago

Jaya Plus
Video image

ஜெயா டிவி கடந்து வந்த பாதை... புரட்சி தலைவி ஜெயலலிதாவின் சிறப்பு பேட்டி... யூடியூப் நேரலை: youtu.be/M5M-ZWg_Ef4 #JayaTV #Jayalalithaa #JayaTV21stAnniversary ... மேலும்மேலும்

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Jaya Plus – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .