News 18 Tamilnadu

Ratings
[Total: 0 Average: 0]
ChannelNews 18 Tamilnadu Live
YoutubeNews 18 TamilnaduComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

12 hours ago

News18 Tamil Nadu

... மேலும்மேலும்

Comment on Facebook

இந்ரைக்குதா நடுவராக சரியான கேள்விகள் கேட்கபடுகிரது நன்றி தொகுப்பாலருகு

Great

ops groups 11 mlas பதவி நீக்க வழக்கை EPS சீக்கிரம் நடத்தி வழக்கை முடிக்கலாம்

அதிமுக பணப் பட்டுவாடா செய்யாத நீதிமான்கள்

Anthira jakan Mohan raidi

தளபதிக்கு வெற்றி

எம்எல்ஏவை வாங்கி விற்கிறார்கள்.இதற்கென்ன சொல்லப் போகிறார்கள்?

அதிமுக, திமுகாவும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்னு..

ஏன்டா இப்படி பேசியே பொழப்ப ஓட்றிங்களேடா கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா?🤕🤕🤕🤕

நெறியாளர் வெற்றி

தளபதிக்கு என்றும் வெற்றி

அதிக வாக்கு வித்தியாசம் திமுக

மனுஷ்ய புத்திரன் உத்தம புத்திரளன்

A1 A 1 A1

2+1 திமுக வெற்றி

3 தொகுதி வெற்றி திமுக வாதம் தேவையற்றது

தேவையற்ற விவாதம்

ஆதிமுக தோல்வி உறுதி

Dmk admk varakudathu yendru kadavulidam prarthikiren..

திமுக

Ivan innum sagaleya

Admk

2 seats for ADMK

View more comments

13 hours ago

News18 Tamil Nadu
#காலத்தின்குரல்
இன்று இரவு 8 மணிக்குhttps://tamil.news18.com/news/

#காலத்தின்குரல்

இன்று இரவு 8 மணிக்கு

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

Heartfelt sorrowful moments I saw in vikkiravandi where every DMK admk cadres drinking alcohol . Per head 200rs

இடை தேர்தலில் ஆளும் கட்சி வென்றுவிட்டால் மக்கள் மறக்கப்படுவார்கள் .....மக்களுக்கு பதிலாக அரசு ஊழியர்கள் கவனிக்கப்படுவார்கள் .....எனவே.....ஜெகன் மோகன் ரெட்டியை மனசுல நெனச்சுக்கிட்டு ......இங்கிருப்பவர்களோடு ஒப்பிட்டு பார்த்து ஓட்டு போட வேண்டும் .....அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் ....எனவே ஆளும் கட்சிக்கு ஓட்டு போடாமல் அடம் பிடித்தால்தான் ...மக்களை பற்றி ஆள்வவர்கள் நினைப்பார்கள் ..... இந்த. இடை தேர்தல்தான் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறதா ?? ஒரு மாசமா இதை பற்றியே பேசுகிறீர்களே ...நொறியாளர்களே...,.மக்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையா ??? அது பற்றியெல்லாம் பேச உங்களுக்கு நேரம் வர வில்லையா ???

முரசொலி நிலம் பஞ்சமி நிலமா என ஆய்வுசெய்ய தமிழக அரசு & ஒடுக்கப்பட்டோர் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி பா ம க வழக்கறிஞர் பாலு மனுதாக்கல்

மக்களுக்கு செய்ததில் முந்தியது யார் என்று விவாதம் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இனியாவது கட்சி அரசியல் மற்றும், தனிமனித விளம்பரத்தை பேசாமல், நாட்டு நடப்புகளை பேசி விவாதிப்பீர்களா?

. பிரச்சாரத்தில் முந்தியதா?? பணப்பட்டுவாடாவில் முந்தியதா?? தலைப்பை சரியாக சொல்லவும்.

ஒரு வாரமா கதறுனீங்களே மறந்துட்டீங்களா டூட்ஸ்.

ஆப்பு யாருக்குனு வெளிப்படையா கேளு சிரிப்பழகன் சிரிப்பா சிரிக்க போறத தைரியமா சொல்லு

பணங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட்ராஜா

இதுலே ஒரு நிகழ்ச்சியா?

இதை தடை செய்ய வேண்டும். முடிவுகளுக்கு பாதிக்கும்.

திருவண்ணாமலை கலெக்டர் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைத்து அவர் கூறும் அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்து முடித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...அதை விட்டால் உங்களுக்கு என்ன வேலை???? ஒழுங்கு மரியாதையாக இருங்கள்.... வாழ்த்துக்கள் கலெக்டர் ஐயா அவர்களே!!!!! youtu.be/fp36Fxx3P-w

இவங்கள இன்னும் நம்பனுமா?

பணத்தில் என்று சொல்லுங்கள்

சீமான்

சீமான்

Adimaigal aa thi mu ga. Tamilnattin saapakedu ...

Captain

கேப்டன்

சீமான்

சீமான்டா

தளபதி

View more comments

13 hours ago

News18 Tamil Nadu
#க்ரைம்டைம்இன்று இரவு 10 மணிக்குhttps://tamil.news18.com/news/

#க்ரைம்டைம்

இன்று இரவு 10 மணிக்கு

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

Murugan thirun nu sonna.... Nammala yemaththura arasiyalvathiya enna solluvinga

14 hours ago

News18 Tamil Nadu

#Exclusive

ரெடிமேட் ஆடைகளால் நலிவடையும் டெய்லர் தொழில்

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

ஒரு சட்டை பேண்ட் தைக்க துணி 750ரூபாய் எனில் அதனை தைக்க கூலி 750 ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால் ரெடிமேட் ஆடைகள் குறைந்த விலையில் கிடைக்கும் . என்ன குள்ளமான நபர்களுக்கு தான் பொரூந்தாது.

மிகவும் நலிவடைந்து விட்டோம்

பேண்டை தைப்பதற்கு ஆயிரம் ரூபாயும் சட்டை தைப்பதற்கு 500 ரூபாயும் செய்து விடுங்கள் இன்னும் கூட்டம் அதிகமாகும் என்று நினைப்பீர்கள் இதனால்தான்

ஒழுங்காக தைப்பது இல்லை கூலி அதிகம்..1500 ரூபாய் பேன்ட்,சர்ட் எடுத்து அதை தைக்க 750ரூபாய் கூலி,,,அதற்கு அழகாக 2000ரூபாய்க்கு ரெடிமேடு எடுக்கலாம்....

ரெடி மேடு ஒத்து வராது , ஓவ்வொருவர் உடம்பும் ஒரு மாதிரி இருக்கும் , ஆனால் டெய்லர் கூலி அநியாயம்.

எனகெல்லாம் தைச்சு கொடுத்தது எல்லாம் கோண சட்டை, பேண்ட் தான். அதுவும் தீபாவளி அன்னைக்கு காலையில் தான் டெலிவரியே.தொழில் முறையை மாற்றினால் மக்கள் திரும்ப வரலாம்.ரெடிமேட் துணிகளை விட கச்சிதமாவும் இருக்கணும், வேகமாக டெலிவரி கொடுக்கும் படி தையல்முறையும் மாறனும். 300-500 என்ன 1000 ரூபாய்க்கு கூட தரமான ரெடிமேட் சட்டைகள் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு பேசன் டிசைனர் அளவுக்கு போட்டி போட வேண்டிவரும்.

எனது LKG படிக்கும் குழந்தைக்கு ஒரு சட்டை மற்றும் Trouser தைக்க 500 ருபாய் அப்புறம் எப்படி துணி தைத்து போடுவது..மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியும் இருக்கிறது

Dress thukka 700rupe vanguranga epadi thaipanga kollai

500ல இருந்து 1000 ரூபாய் கூலி வாங்குறன், அதுக்கு நான் 500 ரூபாயில தச்ச சட்டையே வாங்கிடுவேன்.

Aama oru shirt pant thechaal. 600 roova.. nalivadayaame..

பேண்ட் சர்ட் தைக்க 850 to 1200 பின்னே என்ன செய்வது

View more comments

14 hours ago

News18 Tamil Nadu
#மக்கள்சபைசினிமா மூலம் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமை யார்?நாள் - அக்டோபர் 20, 2019நேரம் - மாலை 6 மணிக்குஇடம் - ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபம், வேங்கிலால், திருவண்ணாமலைஅனுமதி இலவசம்...https://tamil.news18.com/news/

#மக்கள்சபை

சினிமா மூலம் பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமை யார்?

நாள் - அக்டோபர் 20, 2019

நேரம் - மாலை 6 மணிக்கு

இடம் - ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபம், வேங்கிலால், திருவண்ணாமலை

அனுமதி இலவசம்...

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

கலைஞர்

ONE@ONLY MGR

Only One Man MGR

Captain

Only puratchi thalaivar..MGR

எங்கடா ஜெயலலிதா புகைப்படத்தை காணோம்.....

Mr.radha.real.hero

Mr radha

திரு எம் ஜி ஆர்...எல்லாரும் மாறித்தான் ஆகணும்... என்ன உங்களுக்கு???? மாறித்தான் பாருங்களேன்.... கலெக்டர் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யணும்.... அவ்வளவுதான்!!!!!!!!! "வாழ்த்துக்கள்"கலெக்டர் சார்....👌youtu.be/fp36Fxx3P-w

கல்யாண சுந்தரம் எம் ஆர் ராதா அவர்கள்

சீமான்

View more comments

15 hours ago

News18 Tamil Nadu

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறுதானியங்களால் ஆன பலகாரங்கள் செய்யும் பணி, புதுக்கோட்டையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

15 hours ago

News18 Tamil Nadu

7 பேரை விடுதலை செய்ய உடன்பாடு இல்லாவிட்டால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

எழுத்து பூர்வமா தெரிவித்து விடு நிர்மலாதேவி புருசா

ivana ellam oru aalunu avana thongeetrkeenga..

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே

ஆளுஞரை மிரட்டி பனியவைக்க முடியாது

m.facebook.com/story.php?story_fbid=386524162238030&id=100026413472473. பாருங்கள் தமிழ் நாட்டு மக்களே எப்படி எல்லாம் நடிக்கிறார்கள் தூ தூ தூ தூ தூ தூ தூ மானம்கெட்ட பாஜக திமுக 🤮🤮🤮🤮🤮

எல்லாரும் மாறித்தான் ஆகணும்... என்ன உங்களுக்கு???? மாறித்தான் பாருங்களேன்.... கலெக்டர் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யணும்.... அவ்வளவுதான்!!!!!!!!! "வாழ்த்துக்கள்"கலெக்டர் சார்....👌youtu.be/fp36Fxx3P-w

சாவர்க்கர். கே பத்மசிரி....ராஜீவ் கொலையாளி நண்பன் தானே

View more comments

15 hours ago

News18 Tamil Nadu

நீட் தேர்ச்சி பெற்ற மருத்துவ மாணவர்களில் 70% பேர் 12ம் வகுப்பை ஏற்கெனவே முடித்து குறைந்தது ஓராண்டு நீட் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது 58% உயர்ந்துள்ளது.

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

வட இந்தியா காரனுக iit, imm, ல இப்படித்தான் சேர்ரானுக. ஒரு வருடம் இரண்டு வருடம் புத்தகங்கள் வாங்கி படித்து entrance எழுதி தேர்ச்சி அடையறானுக. அதே முறையை இப்போ neet ல புகுத்திட்டானுக. இன்றயதமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வு தேவை. முள்ள முள்ளால தான் எடுக்கணும். விடா முயற்சியை கடைபுடிங்க.....

அருமை, உங்களின் முட்டாள் தனத்திற்க்கு ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வருடம் வீண்!

Have you guts to spread neet is illegal

அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம்...மாதம் முதல் தேதி சம்பளம்...எவன் செத்தா அவனுக்கு என்ன...

NEET politics

எல்லாரும் மாறித்தான் ஆகணும்... என்ன உங்களுக்கு???? மாறித்தான் பாருங்களேன்.... கலெக்டர் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யணும்.... அவ்வளவுதான்!!!!!!!!! "வாழ்த்துக்கள்"கலெக்டர் சார்....👌youtu.be/fp36Fxx3P-w

View more comments

15 hours ago

News18 Tamil Nadu

#EXCLUSIVE | தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் ஆர்டர்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

சேலம் வெள்ளி கொலுசு என்றாலே அழகான வடிவமைப்பு

சம்பாதிக்கிற காசு பூராமே சாராய கடைல ஊத்திட்டு போறான் , அப்படியே டான்ஸாடிட்டு குப்புற படித்து கிடப்பானுக , பிறகு எப்படி வெள்ளி வாங்குவான்.

டுப்ளிகேட் வெள்ளி கலந்து விற்றால் ஆர்டர் எப்படி கிடைக்கும்....பக்கத்து ஊரான ஈரோட்டில் புல்லா டுப்ளிகேட் தான் விற்கிறார்கள்...

வங்கிறவன் வேலை இல்லாமல் இருக்கும் போது எப்படி விற்பனை ஆகும்

எல்லாரும் மாறித்தான் ஆகணும்... என்ன உங்களுக்கு???? மாறித்தான் பாருங்களேன்.... கலெக்டர் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து எல்லோரும் ஒழுங்காக வேலை செய்யணும்.... அவ்வளவுதான்!!!!!!!!! "வாழ்த்துக்கள்"கலெக்டர் சார்....👌youtu.be/fp36Fxx3P-w

View more comments

15 hours ago

News18 Tamil Nadu

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் வீரகனூர், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருக்கிறது.

tamil.news18.com/news/
... மேலும்மேலும்

Comment on Facebook

பொருளாதார வீழ்ச்சி என்று சொல்லிக்கிட்டு திரிஞ்ச ஒரு பயலை காணோம்....ஓஓஓஓஓ ஆடு வாங்க போயிட்டானுங்களா....

மேலும் பதிவுகள்


News 18 Tamilnadu – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .