News 7 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelNews 7 Tamil Live
YoutubeNews 7 TamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

3 hours ago

News7Tamil

#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு

காஷ்மீர் விவகாரத்திற்காக டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது?

Youtube Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil

www.ns7.tv | #Kashmir | #MKStalin | #DelhiProtest | #DMK
... மேலும்மேலும்

Comment on Facebook

கூஜா தூக்கும் அடிமைகளுக்கு மத்தியில் .ஜனநாயகம் காக்க போராடும் ஒரே தலைவர் தளபதி.

ஒரு நாள் சன் டிவி மாதிரி ஆகப் போறீங்க.....

விளம்பரம் தான்

பாஜகவை எதிர்க்க ஒரு நல்ல தலைவன் உள்ளார் என்பதை காட்டுகிறது.

தாங்கள் திமுக ஆதரவு என்பதை ஒவ்வொரு நாளும் நடக்கும் Twitter ல் #மக்கள்தீர்ப்பு என்று பெயரில் நிருபித்து கொண்டே இருக்கிறீர்கள்....

(N)

கலைஞர் டிவியை பின்னூக்கு தள்ளி முதல் இடம் பிடித்த சேனல்

கேலி கூத்து... கோண வாய் கோவிந்தனின்...

சொந்த நாட்டில் இருந்து கொண்டே எதிரி நாட்டிற்கு ஆதரவாக போராடும் திமுக வை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.ஈழத்துக்கு டெல்லி போய் போராடுல, கச்ச தீவு மீட்கவும் டெல்லி போய் போராடுல இந்த திருட்டு கூட்டம்..

இது News7 அல்ல DMK7

Podi

Vilambaram

Jaldra tv of dmk

Andha makkala vachi arasiyal pannuradhu kevalamana seyal

Podi

இது ஒரு திமுக டிவி....

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவா இப்படி டெல்லிக்கு சென்று ஆர்பாட்டம் செய்தாரா??? ஐயா கண்ணு கோவணத்தோடு போராடுனதுதான் மிச்சம் இதுல மாநில சுயாட்சி என்று 43% ஆதரவு வேற

Comedy show

வெத்து விளம்பரம்

இம்ரான் பாய் நன்மதிப்பை பெற

பிரசன்னா சிரிப்புக்கு ஒரு நேந்திர வாழைப்பழம் வாயில் கொடுங்க

பா,தி,மு,க. கட்சி தலைவர் ஸ்டாலினை பாகிஸ்தான் இம்ரான் கான் நம்பவேண்டும் அதற்கான நாடகம் இது

Poda

Comedy

ஒரு நாளைக்கு எவ்வளவு?

View more comments

3 hours ago

News7Tamil

#தலைப்புச்செய்திகள் | 22/08/2019 | 8PM

Youtube Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil

www.ns7.tv | #HeadLines
... மேலும்மேலும்

Comment on Facebook

சாதி ஒருவனை சாக்கடையாக்கும் - பெரியார்

4 hours ago

News7Tamil

#JUSTIN

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றம்..!

ஸ்கோர் நிலவரம் : 25 / 3 ( 8 ஓவர்கள் )

www.ns7.tv | #INDvsWI | #Scorecard | #TeamIndia
... மேலும்மேலும்

Comment on Facebook

Marubadiyum dhoni poolai oombavum

ரோஹித்தையும், அஸ்வினையும் டீம்ல எடுக்க மாட்டானாம் பரதேசி கோலி

4 hours ago

News7Tamil

#சென்னையின்கதை | சென்னைப் பெருநகரம் கடந்து வந்த பாதை...

www.ns7.tv | #MadrasDay | #ChennaiDay | #Madras380 | #HBDMadras
... மேலும்மேலும்

Comment on Facebook

👍

Wow

Chennai- 2nd in world and 1st oldest corporation in India. Without proper leadership other metropolitan cities are much developed than Chennai

Supar

வில் விசயன்

Gowtham Palanivel

Sathiyaraj R

துய்மையாக வைக்க முயற்சி செய்யுங்கள்....🙏🙏🙏

Perumaikuriya vizhaiyam chennAi na la

Chennaivasi makkale ela apuram yarukak chennai day theriyala??

சென்னை தலைநகராக இருப்பதால் தான் இந்த பெருமை இல்லை என்றால் இது கிடைக்காது

Veeramanikandan N

Vasanth Kumar

LoveUMadraS😘

அது என்ன கருணாநிதி அவர்கள் முதல்வர் ஆனார்...திரு எம்ஜிஆர் அவர்கள் முதல்வர் ஆனப் பிறகு...ஏன்... கருணாநிதி அவர்களை திரு கருணாநிதி என்று சொல்ல மாட்டீரோ?????

Yesterday born Bangalore lam Ipo namalavida valandhachi

வந்தாரை வாழவைக்கும் சென்னை .

News 7goodgood

இல்லை என்றால் என்ன என்பதை விட அதிகமாக இருக்கும்போது நம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் என்ன என்பதை நான் இந்தியன் என் சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஒவ்வொரு ஆண் மகனும் தலை குனிவே

First corporation in India before Mumbai, Delhi, Kolkata,etc...

View more comments

4 hours ago

News7Tamil
Video image

#WebExclusive

#MadrasDay | என் பேரு சென்னை...எனக்கு இன்னொரு பேர் இருக்கு.."மெட்ராஸ்"

#ChennaiDay | #Madras380 | #HBDChennai
... மேலும்மேலும்

Comment on Facebook

Yenna Panraga Purira madiri Solunge?

4 hours ago

News7Tamil
சந்திரயான்-2வின் விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்!www.ns7.tv | #ISRO | #Chandrayaan2 | #VikramLander | #IndiaMoonMission

சந்திரயான்-2வின் விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்!

www.ns7.tv | #ISRO | #Chandrayaan2 | #VikramLander | #IndiaMoonMission
... மேலும்மேலும்

Comment on Facebook

Congratulations

Congrats chandrayan-2... Happy photography day!!! Tag missing?...

இந்த விக்ரம் லேண்டர் சந்திரயான் 2 லிருந்து பிரிந்த பிறகு தானே படமெடுத்து பூமிக்கு அனுப்பும் என்றார்கள் ?பொதுவாகவே லேண்டர்களின் சூரியஔி மின்தகடுகள் மடக்கப்பட்டிருக்கும். ஆகவே அதனால் பயணத்தின் போது செயல்பட இயலாது. அது இணைந்து பயணிக்கும் ப்ரோபிலிருந்து விடுபட்ட பின்னர் தான் அதன் கருவிகள் இயங்க ஆரம்பிக்கும்.நம்மவர்கள் பயணத்தின் போதே அதன் லேண்டர் இயங்கும் படியாக வடிவமைத்து இருக்கிறார்கள் போலிருக்கிறது. வெல்டன் இஸ்ரோ 🙂

பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி அது இந்த நிலைக்கு வளர காரணமாக இருந்த ஆட்சிக்கு நன்றி. உலக நாடுகள் பாராட்டுவதற்கு காரணமாக இருந்த அணைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி.

இதற்கு முன் உள்ள கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் .நிலவை பற்றி கல்வி அறிவு இல்லாதவர்கள் .

ISRO photos release panna, News7 antha picture la un name watermark potu vachuruka OC vilampram pannikiriye🤣

Dai ethala aluga palasu da yetha puthusa kaminga da

பாட்டி வடை சுடுதா நாயர் டீ கடை இருக்க பால் விலை ஏறினது நாயர்க்கு சொல்லுங்க

It reflects light from SUN

earth la irrunthu 100Xpowerd zoom lens la ye intha photo va yedukalaam vera any interesting ha sollunga

For those who comment வட சட்டி~ சிரிப்பு வரல வேற எதாவது try பண்ணுங்க #congrats_ISRO 🇮🇳

இந்த படங்கள சங்கிகளுக்கு போட்டு காட்டுங்கடா! பொது அறிவாவது வரட்டும்.

பார்க்குறதுக்கு வடைசட்டியோட பின்புறம் மாதிரி இருக்கு..!! 🥺🥺

அங்க கூடவா அப்பல்லோ இருக்கு சொல்லவே இல்ல.....

நிலவுல news7தெரியுதே!சூப்பர்

தூசிய தொடைக்க ஒன்னு அனுப்புங்க

dai enga soru ellamal avan avan sakuran nee ennadana

என்ன அதிசயம்.. நிலா ல நியூஸ்7னு எழுதிருக்கு..

Enada avan avan water mark panikiringa

தண்ணி இருக்கிற etathila இந்த பூமிஇல இல்லாததா nelavela kedakepokothu ,👫👫🎅🎅

வடை சட்டி ???

எத்தனையோ ஹாலிவுட் படத்துல இந்த நிலாவை காமிச்சிட்டானுங்கப்போ.

என்னடா இது சிமெண்ட் அள்ளும் பாண்ட திருப்பி போட்ட மாதிரி இருக்கு

அமேரிக்கக் காரன் வடை சுட்டது போதாது என, இவங்களும் வடை சுட ஆரம்பிச்சிட்டாங்கள்..... டேய் முன்பு மாதிரி இல்லை! Google இருக்கு உண்மை சீக்கிரம் வெழி வந்திடும்

எங்கட வட சுட்ற ஆய்யவ காணோம் 🧐

View more comments

4 hours ago

News7Tamil
#BIGNEWSஇந்திய அணி பேட்டிங்!www.ns7.tv | #INDvWI | #WIvIND | Virat Kohli

#BIGNEWS

இந்திய அணி பேட்டிங்!

www.ns7.tv | #INDvWI | #WIvIND | Virat Kohli
... மேலும்மேலும்

Comment on Facebook

ரொம்ப முக்கியம்.. இவர்கள் கிரிக்கெட் விளையாடினாள் விவசாயம் செழிக்கும்..

இது தான் கிரிக்கெட் match , எப்போ நடக்குது எங்க நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது . worldcup அப்பறம் உணர்ச்சி இல்லாம கிடக்கு ..

4 hours ago

News7Tamil
#BIGNEWSசிபிஐ காவலில் ப.சிதம்பரம்!www.ns7.tv | #PChidambaram | #INXMediaCase | #CBI

#BIGNEWS

சிபிஐ காவலில் ப.சிதம்பரம்!

www.ns7.tv | #PChidambaram | #INXMediaCase | #CBI
... மேலும்மேலும்

Comment on Facebook

சிறப்பு.. சிறப்பு.. சிறப்பு

வாழ்த்துக்கள்

Super

கேரளாவை சேர்ந்த மது என்ற ஆதிவாசி இளைஞர் ஒரு நேர பசிக்காக அரிசி திருடினார் என்று அடித்துக் கொல்லப்பட்டார்.அன்றைய இரவில் தூக்கமே வரவில்லை.கண்ணீரால் தலையணை நனைந்தது.ஆனால் இந்த சிதம்பரம் என்பவன் தனது நூறு தலைமுறைக்கும் மிகவும் ஆடம்பரமாக வாழக்கூடிய அளவில் சொத்து சேர்த்து வைத்துள்ளதை பார்க்கும்போது எந்த பரிதாபமும் வரவில்லை.தயவு செய்து இவனை யாரும் நல்லவனைப் போல் சித்தரிக்க வேண்டாம்.

நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா! அதை வளைப்பதற்க்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா? என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது! கோமானுக்கு கிடைக்கும் சட்ட உதவி சாமானியனுக்கு எப்பொழுது கிடைக்கின்றதோ அப்போதுதான் இந்த நாடு சுதந்திர நாடு!

சிபிஐயியிம் ஆதாரங்கள் இருந்தால், இதுவரை சிபிஐ ஏன் ஆதாரங்களுடன் பூஜா செய்து கொண்டிருந்தது? ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, வரும் ஆண்டுகளில் இந்தியா தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு காரணமாக மோசமான வடிவத்தை பெறப்போகிறது. அந்த நேரத்தில் மக்கள் மோடியையும் அமித் ஷாவையும் இந்தியாவில் இருந்து ஓட வைப்பார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு நாட்டை நிர்வகிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. 2 ஜி வழக்கை எவிடென்ஸுடன் சிபிஐ எவ்வாறு கையாண்டது என்பது மக்களுக்கு தெரியும். மற்ற உள்ளூர் அரசியல்வாதிகளைப் போலவே சிதம்பரத்தை அச்சுறுத்தலாம் என்று மோடியும் அமித் ஷாவும் நினைத்தார்கள், ஆனால் சிதம்பரம் ஒரு கற்றறிந்த அரசியல்வாதி (ரயில் பிளாட்பார்ம் தேநீர் விற்பனையாளர் அல்ல), மோடி மற்றும் அமித் ஷா திட்டங்களை உடைப்பார்.

Sharadha Scam accused Joins BJP , His sins are washed away.Crores Worth Money as 2000 ( A close Aid of Tamilnadu Deputy CM OPS) Currency was caught from the Shekhar reddy home Within 1 Week of Demo Disaster. He was arrested and left off and nothing happened. OPS becomes a slave of BJP, His sins are washed away.Here in this INX case, Chidambarams Name was not even in the FIR, 6 other top official names are their but Chidabaram was arrested and the officials was untouched till this min.

Ok you no gooda eńpathu i no ple vait for me

எப்படியும் ஜாமீனில் வெளியே வர போகிறார். என்னடா பெரிய சிபிஐ காவலு

பா.சிதம்பரம் கபட சந்நியாசிகளின் சூழ்ச்சியின் காரணமாக. சி.பி.ஐ கைது செய்துள்ளது.பாஜக காரன்கள் என்ன யோக்கியன்களா?.

Bathroom la valiki vilunthutarunu sollidathinga da 🤣🤣 enga pullaingaaaa ealam bayangaram formula intha aaluku potrathinga da dei 🤣😂

சட்டமே ஜெயிலுக்குள்.

மீடியா கள் தயவு செய்து இவனை நல்லவன் போல் காட்ட வேண்டாம்

அப்ப இன்னைக்கு இரவு கஞ்சிதானா...

மிகபெரிய வரலாற்று தீர்ப்பு. சிரிப்புதான் வருது இதுக்கு எதுக்கு இரண்டு சைடும் வாதாடனும் சிதம்பரம் நீதிமன்றம் வந்தவுடன் சொல்லிஇருக்கலாமே நேரம் மிச்சமாகி இருக்கும்.

நான் சொன்னா நம்புவிங்களா

சி. க்கு சி.. எதுக மோன கேக்குதா

ஓத்தா மிதிக்கிர மிதியில சூத்துல சானி வருன்டா உனக்கு இந்திய கஜானா பணம் 120 லட்சம் கோடிய திருடிய திருட்டு பயலே சாவுடா நீ சோனியாவோட பினாமினு கூவுடா நீ

View more comments

5 hours ago

News7Tamil
#BIGNEWSINX MEDIA வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்!www.ns7.tv | #PChidambaram | #INXMediaCase | #CBI

#BIGNEWS

INX MEDIA வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல்!

www.ns7.tv | #PChidambaram | #INXMediaCase | #CBI
... மேலும்மேலும்

Comment on Facebook

ஒரு மாசம் களி கஞ்சி குடுங்க சார் எங்கள் ஈழ மக்கள் ஆத்மா கொஞ்சமாவது சாந்தி அடையும்

🙏🙏🙏🙏🙏

👏👏👏

😂🤣😂🤣😂🤣😂

இத்தனை வருடங்களாக விசாரிக்காததை 5 நாள்ல விசாரிக்க போறாங்க. நல்லா வருவீங்கடா

அமித்ஷாவின் அடுத்த ஸ்கெட்ச் தி:கா வீரமணி!! கோர்த்து விட்டது ஆடிட்டர் குருமூர்த்தி,, ரெய்டு பீதியில் தி.க குரூப்!!😉😉 தமிழகத்தின் விஷச்செடி தி.க யென்று எத்தனை பேருக்கு தெரியும் 😊

சிபிஐயியிம் ஆதாரங்கள் இருந்தால், இதுவரை சிபிஐ ஏன் ஆதாரங்களுடன் பூஜா செய்து கொண்டிருந்தது? ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, வரும் ஆண்டுகளில் இந்தியா தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு காரணமாக மோசமான வடிவத்தை பெறப்போகிறது. அந்த நேரத்தில் மக்கள் மோடியையும் அமித் ஷாவையும் இந்தியாவில் இருந்து ஓட வைப்பார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு நாட்டை நிர்வகிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. 2 ஜி வழக்கை எவிடென்ஸுடன் சிபிஐ எவ்வாறு கையாண்டது என்பது மக்களுக்கு தெரியும். மற்ற உள்ளூர் அரசியல்வாதிகளைப் போலவே சிதம்பரத்தை அச்சுறுத்தலாம் என்று மோடியும் அமித் ஷாவும் நினைத்தார்கள், ஆனால் சிதம்பரம் ஒரு கற்றறிந்த அரசியல்வாதி (ரயில் பிளாட்பார்ம் தேநீர் விற்பனையாளர் அல்ல), மோடி மற்றும் அமித் ஷா திட்டங்களை உடைப்பார்.

Brilliant man of india

கொண்ட பணியை எவரா இருந்தாலும் மக்கள் நலம் மறந்து சுய நலனுக்காக பதவி துஷ் பிரயோகம் செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுதபடவெண்டும் அதில் பழி வாங்கள் கூடாது

#saveamazon

Inimel yarum thappu pannathiga pls

Pjpla...pakigal kasu parkum muneray...avar vitirku janaluku poratha thu yellam neeti nayam pesuthu...arpanuku vahavu vandhal.....yellam nadakum

நீதிடா. நேர்மைடா. ஞாயம்டா.

One day cricket aaduvarnu paatha, test match ku ready ayitare.

ஈழ தமிழர் ஆத்மா சாந்தி அடையும் புடிச்சு உள்ள போடுங் சார் இவர இவர் மனைவியும் ஐல்லிகட்டு எதிராக ஆஜார் ஆனப்ப எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல இருந்துகிட்டு தமிழனக்கு எதிராக பன்னா இப்படிதான் ஆப்பு

தேங்யூ ஆபிசர்ஸ் தேங்யூ

வினை வித்தைத்தவன் தினையா அறுக்க போறான்

அப்படியே அல்ல போட்டு தூக்கி போட்டு மிதிக்க சார் தமிழின துரோகி

View more comments

5 hours ago

News7Tamil
நியூஸ்7தமிழின் #கதைகளின்கதை நிகழ்ச்சியில்...மெகாஸ்டார் சிரஞ்சீவியின் கதை...இன்று இரவு 9.30 மணிக்கு...http://ns7.tv  | #HBDMegaStarChiranjeevi | #HBDEvergreenMegaStar  | #KathaigalinKathai

நியூஸ்7தமிழின் #கதைகளின்கதை நிகழ்ச்சியில்...

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் கதை...

இன்று இரவு 9.30 மணிக்கு...

ns7.tv | #HBDMegaStarChiranjeevi | #HBDEvergreenMegaStar | #KathaigalinKathai
... மேலும்மேலும்

5 hours ago

News7Tamil
Video image

#WebExclusive

எந்த கனவை சுமந்து வந்தாலும் அதை சாத்தியப்படுத்தும் ஊர் சென்னை: பா.விஜய், பாடலாசிரியர்

#MadrasDay | #ChennaiDay | #Madras380 | #HBDChennai
... மேலும்மேலும்

Comment on Facebook

அதெல்லாம் விடு..நாலு நாள் தொடர் மழைக்கு தாங்குமா சென்னை அதைமட்டும் பார்த்து சொல்லு😂😂😂

Sssssss......palaperukku chennai life pudikkama ponalum andha life matheri varumanu sagarathukkulla nenaichu pakka vaikurathu than #chennai

6 hours ago

News7Tamil

#WebExclusive

Madras To Chennai | மெட்ராஸ் சென்னையாக பெயர் மாறியது எப்படி தெரியுமா?

Youtube Subscribe ➤ www.youtube.com/news7tamil

www.ns7.tv | #MadrasDay | #ChennaiDay | #Madras380
... மேலும்மேலும்

Comment on Facebook

#கலைஞர் 💪💪💪

சென்னியம்மன் பெயரை சென்னியப்ப நாயக்கர் என்று வைத்தார்கள் சென்னியம்மன் திருக்கோவில் இப்போது காளிகாம்பாள் என மாற்றப்பட்டது

அமெசான் காடு இரண்டு வாரமாக தீப்பிடித்து எரியுது அது தெரியுமா ???!🙄

டே டாபர் உடகமே உன் தெற்கத்தி புத்தியை இங்க காட்டாடே சென்னப்ப நாயகரோட பெயர் தான் சென்னை...!இன்னமும் அவர்களின் குடும்பம் ஐய்யப்பதாங்கல் மற்றும் காஞ்சி தாமல் பகுதியில் வாழ்ந்திட்டு வராங்க...!

சென்னியப்ப நாயக்கன் பட்டினம் ற பெயர் மெட்ராசா மாறுனது எப்படா நியூஸ் 7 டாக்...😚

View more comments

6 hours ago

News7Tamil
இன்றைய #கேள்விநேரம் விவாதம்..தேசிய அரசியலில் திமுக தனித்து நிற்கிறதா? தனிமைப்படுத்தப்படுகிறதா?இன்று இரவு 7.00 மணிக்கு...www.ns7.tv | #DMK |  #NationalPolitics | #MKStalin | #KelviNeram

இன்றைய #கேள்விநேரம் விவாதம்..

தேசிய அரசியலில் திமுக தனித்து நிற்கிறதா? தனிமைப்படுத்தப்படுகிறதா?

இன்று இரவு 7.00 மணிக்கு...

www.ns7.tv | #DMK | #NationalPolitics | #MKStalin | #KelviNeram
... மேலும்மேலும்

Comment on Facebook

தேசிய அரசியல் என்றால் என்ன

காஷமீரில் ஒரே குடும்பம் ஆட்சி செய்கிறது 1.ஷேக் அப்துல்லா (தாத்தா) 2.பருக் அப்துல்லா (மகன்) 3.உமர் அப்துல்லா (பேரன்)தமிழ்நாட்டின் ஒரே குடும்பம் ஆட்சி1.மு.கருணாநிதி (தாத்தா) 2.மு.க.ஸ்டாலின் (மகன்) 3.மு.க.ஸ. உதயநிதி ஸ்டாலின்

தேசிய அரசியலில் ஸ்டாலின் ஒரு ஆளுமை மிக்க தலைவராக உருவெடுத்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நிற்கிறது.

இன்று திமுக தேசிய கட்சியாக உருவெடுத்த நாள்ஆக்ஸ்ட் 22வரலாற்றில் எழுதப்படும்பின் குறிப்பு ஏற்கனவே ஜப்பானில் எங்களுக்கு கிளைகள் உள்ளது

டெல்லி அதிர்ந்த்து

மூன்று திருடனுகள் விவாதத்தில்

எடப்பாடி அரசை பற்றி விவாதம் நடத்த வேண்டியது தானே?

4வருட ஆட்சிக்காக மொத்த கட்சியையும் அடகு வைக்க வில்லையே..

திமுகவின் கெத்தே தனியாக எதிர்த்து நிற்பது தான் 👉💪💪💪

First உங்க debate-ல reservation வேணும்டா. எப்போ பாத்தாலும் 2-3 பாப்பான் out of 5. Vera journalists illaya

View more comments

6 hours ago

News7Tamil
Video image

#WebExclusive | #சாமானியனின்குரல்

சென்னை நகரமல்ல...அது ஒரு உணர்வு....!

நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்த சென்னை வாசிகள்...

www.ns7.tv | #MadrasDay | #ChennaiDay | #Madras380
... மேலும்மேலும்

Comment on Facebook

உணர்வு செய்திகள் முடிவடைந்தது

விஜய் ஆண்டனி மெரினா‌ல என்ன பண்ராரு

7 hours ago

News7Tamil

#JUSTIN

INX MEDIA வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவு அடுத்த 30 நிமிடங்களில் பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு..!

ns7.tv | #Delhi | #PChidambaram
... மேலும்மேலும்

Comment on Facebook

Don’t worry they’ll refuse the bail

கூலி குடுக்குற முதலாளிய ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா..?

மேலும் பதிவுகள்


News 7 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .