Ratings | [Total: 0 Average: 0] |
Channel | Puthiya Thalaimurai TV Live |
Youtube | Puthiya Thalaimurai TV |
8 minutes ago
மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை
bit.ly/34fGh4o #Coimbatore ... மேலும்மேலும்
மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை
மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம...- Likes: 0
- Shares: 0
- Comments: 0
20 minutes ago
‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் bit.ly/2YEPthG #Queen #Thalaivi #Jayalalithaa ... மேலும்மேலும்
‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
ஏற்கெனவே வெளிவந்த புத்தகங்களை தழுவியே ‘தலைவி’ படம் எடுக்கப்பட்டு வருவதா...22 minutes ago
38 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு bit.ly/38v0h6D #chileanairforce ... மேலும்மேலும்
38 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு
38 பேருடன் நடு வானில் காணாமல்போன சிலி நாட்டு ராணுவ விமானத்தின் பாகங்கள் தெ...25 minutes ago
5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் ... மேலும்மேலும்
44 minutes ago
மாற்றுத்திறனை புறம் தள்ளி காகித கலைப்பொருட்களை செய்து அசத்தும் இளம்பெண் |
youtu.be/KYMp2yxN4-I |
#Coimbatore | #craftwork ... மேலும்மேலும்
47 minutes ago
வணிக நிறுவனமாக திமுக மாறிவிட்டது : பழ கருப்பையா | #palakaruppaiah | #DMK ... மேலும்மேலும்
திமுக என்ற குப்பை தொட்டியில் இருந்து ஒரு குப்பை வெளியே விழுந்திருக்கிறது.
நீ அரசியல் வணிகன்னு சொல்லு. அடுத்து எந்த கட்சி??
சத்தியமா இன்னிக்கு காலையிலதான் இது இவருக்கு தெரிஞ்சது .. இல்லாட்டி இதற்கு முன்பு இரண்டு மூன்று வாட்டி வந்து இணைஞ்சிருக்கவே மாட்டாரு
கார்பரேட் எதிராக போராட்டம் செய்து இப்ப இதுவும் கார்பரேட் சொல்லிடிங்க அடுத்து என்ன செய்வதா இருக்கிங்க
நாங்கதான் அப்பவே சொன்னமே கார்பரேட் கம்பெனிதான் திமுகன்னு
அ தி மு க்க வில் சீட்டு வாங்கும் போது 50 ஆண்டு காலம் கெட்டு போய் விட்டது என்று தெறிய வில்லைய
ஐயா திமுக மரியாதையுடன் தங்களை வழிஅனுப்புகிறது விமர்சனம் செய்தீர்கள்
இதையே இப்பதான் கண்டுபுடிச்சிருக்காரு சாரு...🤣🤣
தி.மு.க. ஒரு கொள்ளை நிறுவனம் என்பதை கூறியமைக்கு நன்றி
பழ கருப்பையா பழம் பாக்க பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார்
இவன போய் பெரிய ஆளா ஆக்கிகிட்டு
அப்புறம் ஏன் திமுக அதிமுக இரு கட்சியில் பயணம் செய்தாய்
Ethukkuda intha polappu unakku
Loosa loosu mathiri nadikkiriya.
டேய் நீ ஒரு அரை லூசு ஆ
Ada vekkankettavana
நீங்கள் வெளியே வந்தது பிரசாந்த்கிஷோர்க்கு தெரியுமா சார் 😍😜
He is another vaiko
மாற்று சிந்தனை ரஜினி கமல் கட்சியில் இருக்குதுனு நினைக்கிராரோ கருப்பையா
He may shift to rajini side
நாய் குரைக்கிறது
58 minutes ago
’இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கும் மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையுடன் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் தகவல்!’
bit.ly/2LOk6vM | #WomenAbuse #NCRB #TamilNadu #MadhyaPradesh #Delhi ... மேலும்மேலும்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தமிழகத்திற்கு எந்த இடம்?
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிக பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநில...எங்கெல்லாம் காவிகள் இல்லையோ அங்கெல்லாம் பெண்கள் நிம்மதியாக சுபிட்சமாக வாழ்வார்கள்...#தோழர்_மோடி 🚶🚶
1 hour ago
வாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
bit.ly/2RH6mGW
#Salem #TrafficPolice ... மேலும்மேலும்
வாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் அபராதம் வசூலித்துவிட்டு, பணம...1 hour ago
’பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் முதலிடத்தில் தலைநகர் டெல்லி!’
#WomenAbuse #Delhi #MadhyaPradesh #TamilNadu #NCRB ... மேலும்மேலும்
U.P missing.. yen bjp sollakudathunu sollicha
Pollachi kelvi paturykeya!!!
Apa ena #bitu padam pakakudathun solluringa
பொள்ளாச்சி
இதற்கு பதில் சொல்ல ஒரு சங்கிகுட வரமாட்டான்
Dai news pota dog up enga da pochu
உத்திரபிரதேசம் அப்போ முதலிடம்
உபி பத்தி போடாத புதியதலைமுறை வாயில ஊம்பி
எங்கடா உபி
Haa... Haa... Where is U.P.?
Utter Pradesh Enga da athan first varum
1 hour ago
வாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
bit.ly/2RH6mGW
#Salem #TrafficPolice ... மேலும்மேலும்
வாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் அபராதம் வசூலித்துவிட்டு, பணம...இது என்னடா புது ஓலா இருக்கு..... அதில் சிக்குவது மொத்தம் ஆட்டய போடுறாங்க
2 hours ago
ரஜினி பிறந்தநாள்: ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த் | youtu.be/RszpqleG7Qo | #Rajinikanth #LathaRajinikanth | #Chennai ... மேலும்மேலும்
இனிப்பா ஒன்னார்ரூபாய் குடுத்தா பொட்டி கடையிலே கிடைக்குது😊
2 hours ago
கூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன ?
bit.ly/2PdxOKZ
| #googlesearch #Indians #titles ... மேலும்மேலும்
கூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன ?
அயோத்தியா வழக்கு, குடியுரிமை மசோதா போன்றவைகளும் 2019-ஆம் ஆண்டில் கூகுளில் அத...2 hours ago
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
bit.ly/2EaBtmA
#rain #tamilnadu #Chennai ... மேலும்மேலும்
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்...2 hours ago
ரஜினியின் 6 துணிச்சலான கதாபாத்திரங்கள்...! | Rajini's 6 Brave Characters ...! | youtu.be/mlzoRpEDvBU
| #HBDRajiniKanth #Rajinikanth ... மேலும்மேலும்
2 hours ago
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல் bit.ly/2PDOdqR | #DMK #PalaKaruppiah ... மேலும்மேலும்
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்
முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார்.Congratulations
பிரசாந்த் கிஷோரின் அதிரடி ஆரம்பம்
போ
Manasthan
இதை பிசாந்த்கிஷோரிடம் சொல்லிவீட்டிற்களா 😍😜
2 hours ago
“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ
bit.ly/38y8Zki |
#EgyptOnion #SellurKRaju #Chennai ... மேலும்மேலும்
“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ
எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூ...அய்யா நான் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்து இருக்கிறேன். அங்கே உள்ள எகிப்து மக்களே இந்திய வெங்காயத்தை தான் விரும்பி வாங்குவார்கள். எகிப்து வெங்காயம் ஒரு கிலோ வாங்குவதும் சரி இந்தியா வெங்காயம் அரை கிலோ வாங்குவதும் சரி. விஞ்ஞானி வேலையை நம்மகிட்ட காட்டாதீர்கள்
அருமையான அற்புதமான தகவல் தந்த நம்ம பெரிய தலைசிறந்த விஞ்ஞானிக்கு ஒரு ஓ ஒ ஒ ஒ ஒ ஒ மருத்துவர்கள் எல்லாம் வீண்
இனிமேல் மக்கள் தயங்காமல் வெங்காயத்தை வாங்கி உண்ணலாம்.
ஒரே பிரஷ்ஷரா, போயிட்டு இருந்துச்சி, இந்தா காமெடி டிராக் வந்திருச்சு.🤣🤣
paper roast sapdunga liverku nallathu , Yar liver ku kadakaran ku
உன்மை உன்னம் இவரை மிஞ்சிய விஞ்ஞானி தமிழகத்தில் யாரும் இல்லை. நமக்கு எல்லாம் வெங்காயத்தின் மருத்துவ குணம் தெரியாது போலும். விலை குறைக்க வழி செய்யவும்
அப்புறம் என்னப்பா நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியே சொல்லிட்டாரு.
சயின்டிஸ்ட் சொல்லிவிட்டார் பா
அப்ப இங்கு உள்ள வெங்காயம் தெர்மாகோல் வெங்காயமா 😍😜
நீங்கெல்லாம் தமிழகத்துக்கு அபத்து.
Dai tharmakol apo freeya kuduga da
Vantaaruyaa vinjaani
Bharathvaj Iyyappan Sibhi Rajan Pangu Pangu research ah paaru 🤣🤣
அடுத்த தேர்தலுக்கு எகிப்து மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்கவும்... 🐒🐒அப்புறம் எகிப்து சல்பர் சாப்பிட்டால் சூடு, சுரனை மற்றும் ரோசம் வருமா என ஆராய்ந்து கூறவும்...
விஞ்ஞானி சொன்னா கரெக்டா தான் இருக்கும்
பைத்தியம்
Apdinu solla sonangala mr.raju
இத எகிப்து காரனே திங்கமாட்டான்
இட்ஸ் மெடிக்கல் மிராக்கிள்
யார் இதயத்துக்கு முதல் போட்டு வாங்கி கொடுத்தானே அவன் இதயத்துக்கா...
என்னவோ எதிர் வீட்டு ஆண்டி பற்றி சொல்வதுபோல எகிப்து ஆனியன் பற்றி சொல்லிட்டாரு#EgyptOnion #EPS #SellurKRaju
2 hours ago
ரஜினி பிறந்தநாள்: ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த் | #Rajinikanth ... மேலும்மேலும்
Happy birthday thalaivaa
அதுல கொஞ்சம் குருணைமருந்தை கலந்து கொடுங்க. இந்த மண்ணுக்கு தேவை இல்லாத பாரங்கள்!!!
தூ போயும் போயும் இனிப்பு மட்டும்.
பைத்தியக்காரன் கூட நல்லா நடிப்பான் எப்படி செய்யவேண்டும் எப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னாள்
2 hours ago
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று bit.ly/2smRRxG | #HBDYuvi #YuvrajSingh ... மேலும்மேலும்
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று
2011 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக சச்சின் ஒரு பக்கம் ரன் மழையை பொழிந்த...O fan cover pannuraaa Mari memesaaa
Happy birthday to you
Happy birthday to you
God bless you always
Happy birthday
Trp ah thu naya
2 hours ago
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மனமுடைந்து அழுத தீபிகா படுகோன் ! bit.ly/2PvZQQA | #DeepikaPadukone #ChhapaakTrailer #Chhapaak ... மேலும்மேலும்
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மனமுடைந்து அழுத தீபிகா படுகோன் !
ஆசிட் அடித்த நிலையில் கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது தீபிகா படுகோன் ...3 hours ago
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல் bit.ly/2PDOdqR | #DMK #PalaKaruppiah ... மேலும்மேலும்
திமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்
முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார்.ஐயா நேர்மையான வர்களுக்கு அங்கு இடமில்லை காலங்கள் மாறும் மீண்டும் நேர்மை துளிர்விடும் அன்று அன்று பெரும் முதலாளிகளை உச்சவரம்பு சட்டம் மூலம் விவசாய நிலங்களை எடுத்தார்கள் அதுபோல் இன்று கோடிஸ்வரர் களுக்கு உச்சவரம்பு கொண்டுவர வேண்டும் அப்போது தான் நேர்மை உண்டாகும்
பிரசாந்த் கிஷோர் இருக்க திமுகவிற்கு பயம் ஏன் ???
நேர்மையான மனிதர் எதற்கும் அஞ்சாமல் தன் கருத்தை துணிவோடு சொல்பவர் ஆனால் இந்த அரசியல் இப்படி பட்டவர்களை ஏற்று கொள்ளாது....மாறாக ஏளனம் மட்டுமே செய்யும்...
வெற்றிடத்தை நோக்கி இவரின் பயணம்.
God decision clean hand
Aduththu enna....neraa bjp thaan...
யாரு இவன் கோமாளி.....
பழம் பெருச்சாளி பழச்செட்டி கருமாந்திரம்.
இதை பிசாந்த்கிஷோரிடம் சொல்லிவீட்டிற்களா 😍😜
Mannam ullavan pola
ஹா ஹா ஹா ஹா ஹா
போனால் போகட்டும்
Next ?
Good
பாழாய் போன கருப்பையா இவரும் திமுகவில் சேர்ந்த போது பிரபலமாக பேட்டியளித்தார் 🤣🤣 அவர் படமும் ஒரு வாரம் ஓடியது 🤣🤣🤣 அதிமுகவிலிருந்து அம்மாவுக்கு எதிராக வெளியே வந்த எவனும் அரசியலில் வெற்றி கண்டதில்லை 🤣🤣🤣 பாழாய் போன கருப்பையா🤣🤣 தற்போது அரசியல் பாவமாய் போன கருப்பு ஐயா 🤣🤣🤣 பேட்டியா குடுக்கிற பேட்டி அடிங்ஙொய்யால 🤣🤣🤣
3 hours ago
மியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி! bit.ly/35ewYDj #TikTok #musicapp #Resso ... மேலும்மேலும்
மியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி!
டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அ...Vinod Vijay Nàndhînî Anandhan Maersk got talent..🤭
3 hours ago
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று bit.ly/2smRRxG | #HBDYuvi #YuvrajSingh ... மேலும்மேலும்
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று
2011 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக சச்சின் ஒரு பக்கம் ரன் மழையை பொழிந்த...3 hours ago
‘5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’
- வானிலை ஆய்வு மையம் #Rain #TamilNadu ... மேலும்மேலும்
3 hours ago
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..! bit.ly/2rDxAUq | #police #Virudhunagar #Sathishkumar ... மேலும்மேலும்
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏ...Rip Nanba...... he is very good soul... arasiyal sooljiyal vilthai😢😭
3 hours ago
எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது
-அமைச்சர் செல்லூர் ராஜூ | #EgyptOnion #EPS #Sellurkraju ... மேலும்மேலும்
அருமையான பதிவு. விஞ்ஞானியின் கருத்து ....
வெங்காயத்தை அப்புறம் பரிசோதனை பண்ணிக்கலாம் நீங்கள் எல்லாரும் உங்கள் உடலை பரிசோதனை பண்ணுங்க 🤔வெட்கம் மானம் சூடு எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எகிப்து நாட்டின் இந்தியாவிற்கான தூதர் டோமர் செல்லூர் அவர்களை வரவேற்கிறோம்
vengayathuku la muthalvar thane parisodhanai seiyum pothu, yen arasu maruthuvamani arasu pallikoodamnu satharana makkal payan paduthum vasathigalai arasu voozhiyarum, arasiyalvaathigalum payan padutha koodsthu... apram egypt vengayam mattum ila yella vengayamume idhayathu nallathu than vingyani raaju.. 🤣🤣🤣
அவருக்கு ஒத்துக்கும் போல.... நமக்கு....?
ஒரு கிலோவுக்கு 2 தான் வருகிறது அதை வைத்து முகந்து தான் பார்க்க வேண்டும்
ஆசணவாயில் பிறந்த அறிவு சுடரே போற்றி போற்றி டோடாங்க பே பு......
வெங்காயம் உரித்தால்தான் கண் கலங்கும்.. ராஜுபாய் சாென்னத கேட்டதுமே கண்கலங்குதுங்க..சல்பர் சத்த மக்களிடம் சேர்த்ததற்க்கு தமிழகமே இவருக்கு கடமை பட்டுள்ளது..
Cm sapita ...avar enna sir doctor ha... Sorry sorry .. doctor patam vankitarnu sola varinga ...nenga kalakunga jee...
விஞ்ஞானி சொன்னால் சரியாகதான் இருக்கும் 😍😃
வேற யாராவது சொல்லி இருந்தா கூட நம்பி இருப்பாங்க
இதயத்துக்கு மட்டுமான்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க விஞ்ஞானி
இந்த ஆட்சி இல்லைனாஎங்களுக்கேநல்லது
ஓகோ அய்யாவே சொல்லிட்டாரா.!
ஒரு இஸ்ரோ விஞ்ஞானி சொன்னா சரியா தான் இருக்கும் 🚶🚶🚶
விஞ்ஞானிகள் சல்பா் அதிகமானால் உடம்பில் அரிப்பு எடுக்கும் என்கிறாா்களே அதைப்பற்றி...
Idula yenna yenya korthu Vidare -- edapadii mind voice!
உற்பத்திய அதிகமாக்க வக்கு இல்ல...இதுல ஆராய்ச்சி ஒரு கேடு... விஷத்தை ஆராய்ச்சி பண்ணி சொன்ன நல்ல இருக்கும்...
எதைப் பேசினாலும் ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடனே பேசாறாரேய்யா...
எகிப்தின் வெங்காய வியாபாரியே போற்றி போற்றி......
அரசு இனி வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவெடுத்து விட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கமிஷன் கமிஷன்
ராஜீபாய் தான் ஒரு விஞ்ஞானி என்பதை வெளிப்படுத்திவிட்டார்
பீ ய கூட தின்பான் ..அதுக்காக நாங்களும் தின்ன வேண்டுமா
விஞ்ஞானி
1கிலோ ₹100 ரூபா ஆச்சே ராஜி ?கடலூர் வெங்காயம் 1கிலோ₹10 க்கு கிடைக்குதுதாமே... நீங்களும் அப்படி போடுங்களன்டா #வெங்காயம் ? #எகிப்தா இருந்தாலும் உடம்பு #ஏத்துக்கும்ளே?
3 hours ago
சுற்றுச்சுவர் கட்டப்படுவது தொடர்பாக என்னென்ன விதிகள் உள்ளன?
சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா?
- 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி #MadrasHC #mettupalayam17death ... மேலும்மேலும்
4 hours ago
"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்"- ஆய்வில் தகவல் bit.ly/2RKNQ0G | #Television #childrens #obesity ... மேலும்மேலும்
4 hours ago
ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி
bit.ly/2qIqZaH
| #adgpravi #police ... மேலும்மேலும்
ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி
சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என ஏடிஜ...அப்பாடா...போன உசுறு வந்துடுச்சு...#90_கிட்ஸ்😜😜
😂😂😂😂 pasanga situation
ஹப்பா.. இப்போதான் நிம்மதியா இருக்கு..😌
Yógësh Bàlã .... unaku joly thn😂
நா தப்பிச்சேன்😂😂😂
அவ்வளவு பயமாவா இருக்கும்.. பேய்படம் பாக்குறதுக்கே பயப்படமாட்டாங்க....நீங்க வேற..
Tnx sir 😂😂🤣🤣
Apo inemel epaum Pola pathukalama
Singles 🕺🕺🕺🕺🕺
பாவம்டா டேய்
சந்தோஷ் ஜெய் பயப்பட வேண்டாம்..
Anand Babuநல்லா பாரு
Selvan
Udhaya Kumar ke2ko bro😂
Aswin Sudhan keatuko pa😂😂😂
Arun Kumar Yogesh Balajee
Prakash Raj Muthukumar Periyasamy Riyas Azeemutheen don't worry guys
Hari Vicky Manoj Prabakar
Gnana Murthy 😂😂😂
4 hours ago
நடிகர் விஜய் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா? - அறிக்கை கேட்பு bit.ly/36vMECr | #Vijay #shooting ... மேலும்மேலும்
நடிகர் விஜய் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா? - அறிக்கை கேட்பு
நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்க...Ippa Oomba varum paaru Oru koottam Oppari vachiye Saavanunga🤣🤣🤣
Pechada nee pesunae
Bala Jith
4 hours ago
ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது
bit.ly/36sE3Ac
| #trichy #police #Facebook ... மேலும்மேலும்
ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த, திருச்...கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் க்கு பாவமன்னிப்பு குடுங்க..
Thirumalai andha alavuku la naa worth ille 😁😂😂
அர்ஜுன் அன்பழகன் Next u only
Puthiya Thalaimurai TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online
(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)
குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!
– நன்றி
ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.
1. பேஸ்புக் → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai
‘Subscribe’ செய்யுங்கள் → https://goo.gl/C2If19 .