Thanthi TV

Ratings
[Total: 2 Average: 5]
ChannelThanthi TV Live
YoutubeThanthi TV56 minutes ago

Thanthi TV
கடலூர் : காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் ரஷீத் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை.* ஒரு லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.
#Cuddalore | #NIA

கடலூர் : காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் ரஷீத் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை.

* ஒரு லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல்.
#Cuddalore | #NIA
... மேலும்மேலும்

Comment on Facebook

Terrorism ah?

பேரு ரஷீத் முஸ்லீம்... அப்போ தீவிரவாதி தான்... is இயக்கத்தை சேர்ந்தவனாக இருப்பான்..

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை ஆனால் தீவிரவாதியின் மதம் ஒன்று மட்டுமே

தமிழ் நாட்டுக்குள்ள தீவிரவாதம் ஏற்கவே முடியாது.. வால்ட்டர் தேவாரம் மாதிரி ஒருத்தர் வேணும்..

தருதலை பன்றிகள் இயக்க சிருபான்மையினர் அணி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.... தீவிரவாத இயக்கம் தடை செய்ய வேண்டும்....

என்ன பாய் இதெல்லாம் ரம்ஜான் நேரத்துல....நோம்பு வைக்காம bomb வைக்க முடிவா....

இந்த காஷ்மீர் மாதிரி ஆளுனர் ஆட்சி கொண்டு வந்து இங்க உள்ள முட்டு சந்து மாமா,டுமிழன்,பன்னாடை பரதேசி எல்லாரையும் புடுச்சி கொட்டைய பிதுங்குங்க ஆபிஷர்.

அவன் அப்பாவி டமிளன் பா...

எதுக்கு இந்த செக்கிங்

மோடி ஒழிக.. ஆர்எஸ்எஸ் ஒழிக....

டமிளர்க்கு வந்த சோதனை

இஸ்லாமிய பயங்கரவாதி வீட்டில் சோதனை - கமல்

News correct ta podunga da. Illa na, ivangula terrorist comments decided paniduvango

என்கவுண்டர் பண்ணுங்க..

புடுச்சி jail a podunga sir

Raja Raja

Puduchu ulla podunga sir fasting days la kuda olungs erukamattanuga assholes born terrorist ... Name paru RASeeTHU bill book nu

தீவிரவாத வேலைகளா...

இது தான் தீவிரவாதிக்கு அடையாளம்?* ஒரு லேப்டாப், 4 பென்டிரைவ், 7 செல்போன்கள், 8 சிம்கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல். #Cuddalore | #NIA

🙂🙂🙂

திருட்டு சி டி ரெடி பன்னரவனா இருப்பாண்டா? அவனை போய்!

பென்டிரைவ், லேப்டாப், சிம்கார்டு மின்னனு சாதனம் வெச்சிருந்தா, தீவிரவாதியா.....

ரம்ஜான் மாதத்தில் மட்டும் கடத்தல் ,மற்றும் இம்மாதிரியான செயல்கள் அதிகமாக இருக்கிறது என்ன காரணம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் பிறகு புரியும்

1 hour ago

Thanthi TV
Video image

(20/05/2019) - இன்றைய ராசிபலன்...
youtu.be/Q6NSZkwjP4g
#Raasipalan | #Astrology#Raasipalan #IndraiyaRaasipalan #Astrology (20/05/2019) Indraya Raasipalan : Watch what your stars say about your day.. By Astrologer Sivalpuri Singaram - Th...
... மேலும்மேலும்

Comment on Facebook

துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்

1 hour ago

Thanthi TV
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்.
#Tirupati | O Panneerselvam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமி தரிசனம்.
#Tirupati | O Panneerselvam
... மேலும்மேலும்

Comment on Facebook

enna selai kattinu poirukkaru🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

Money....Money.. more..money

சேகர் ரெட்டி எங்க பண்ணீரு

Super

கோவிந்தா கோவிந்தா.....

வெற்றி நமதே

TIRUMALA🕉👍

அப்படியே செத்துப் போய்டு,.அப்போது தான் அந்த தெய்வம் உன்னை மண்ணிக்கும் டா

Ena koduma sir ithu ivanga alapara thanga mudila .

ரைட்டு அப்ப ஒன்னும் நடக்கலபோல அதான் ஏழுமலையான்கிட்ட வந்திருக்காரு

Media athuku mela avaru koviluku pona public ena etha media la kamikanumo atha kamingo

வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பே இல்ல😂

நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் எதுவும் நடக்காது பன்னீரு.....

ம்..ம்..பார்போம் என்று கோவிந்தா சொல்லி இருப்பாரோ...

வடக்குபட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊஊ

பாரதி ஜனதா கட்சி சார்பில் சேலம் கிழக்கு மாவட்டம் சேலம் ஒன்றியம் நன்றி ஜி

Kovintha Da dog

மகனுக்காக கோவில்..கோவிலா..ஏறி இறங்குராரு ஓபிஎஸ்..

சாமி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை எப்படியாவது எனக்கு ஒரு பதவி வேனும்

உனக்கு தழிழ்நாட்டில் கோவில் இல்லையா

Mudinji pochu... 😂😂😂

நீங்கல்லாம் எந்தக் கோயிலுக்கு காவடி எடுத்தாலும் கண்டிப்பாக டெபாசிட் வாங்குவது கடினம் தான்

திருப்பதி வெங்கடாசலபதி தெய்வத்திற்கு தெரியும். எல்லாம் வருகிற 23ம் தேதி தெரிந்து விடும். "அளவறிந்து வாழா தன் வாழ்க்கை உலை குழைந்து போகும்."

இவர் எதுக்கு சேலை கட்டி இருக்கிறார்??

3 hours ago

Thanthi TV
பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.73.82-க்கும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ரூ.69.88க்கும் விற்பனை#FuelPrice | #Petrol | #Diesel

பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.73.82-க்கும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ரூ.69.88க்கும் விற்பனை

#FuelPrice | #Petrol | #Diesel
... மேலும்மேலும்

Comment on Facebook

இனி ஏறுமுகம் தான் ஊ. ஊஊஊஊஊஊஊஊ

ஆரம்பிச்சிட்டாங்களா

போர போக்கை பார்த்தா 100 ரூபாய் வந்தாலும் ஆச்சரியபட தேவை இல்லை

அதான் தேர்தல் முடிஞ்சாச்சுல்ல இனி ஏறுமுகம் தான்😡😡😡😡😡

ஒ கே ஸ்டார்ட்மியூசிக்

தேர்தலை கூறுவார்கள் சிலர் 🤣

தேர்தல் முடிந்து ஏறுமுகம்த

அதான் தேர்தல் முடிஞ்சாச்சுல்ல.....

dei thonthi election mudinchathu inimel ellam appadi thanda loosu

otha.....kuraikkiradhu 2 kaasu ...yethuradhu 2rs...

Intelligent

வெறும் கருத்துக்கணிப்புக்கு தான் இந்த நிலை...ஜெயிக்கட்டும்... ஏழைகள் செத்து ஒழிய தான் போகிறோம்....

தேர்தல் முடிந்து விட்டது அல்லவா....? இனி பெட்ரோல் விலை 100 ஐ தாண்டும்..... சாவுங்கடா.......

கருத்துக் கணிப்பு முடிவுகளின் வெளிப்பாடுதான் இந்த விலை ஏற்றம்.

டாப் கியர் போட்டாச்சு !

After long time

5 hours ago

Thanthi TV
Video image

(19/05/2019) #MakkalYaarPakkam : மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...?
#ThanthiTVExitPoll | #ExitPoll2019 | #ExitPolls#MakkalYaarPakkam | #ThanthiTVExitPoll | #Elections2019 (19/05/2019) Makkal Yaar Pakkam : மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...? | Thanthi TV Exit Poll ...
... மேலும்மேலும்

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Thanthi TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .