Zee Tamil

Ratings
[Total: 7 Average: 3.9]
ChannelZee Tamil Live
YoutubeZee TamilComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

4 hours ago

Zee Tamil

இவங்க பாயும் புலியா இல்ல பதுங்கும் புலியான்னு பாத்துருவோம்.

ஜில் ஜங் ஜக்
ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு
#ZeeTamil #JilJungJuk
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2SxuiJY
... மேலும்மேலும்

Comment on Facebook

My request to the channel, please spread the awareness of Amazon fire, you have the flatform to reach this social message to maximum people please talk about it. #saveamazonrainforest

PVV promo enge???

Loosu koomuttA

View more comments

6 hours ago

Zee Tamil

Judges Challenge சுற்றில் "என் உயிரே" பாடலை சவாலாக எடுத்து பாடி கலக்கிய கார்த்திக்!

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
... மேலும்மேலும்

Comment on Facebook

Best wishes God bless you

nice god bless you

Congrats God bless you

Nice brother congrats

Super God bless you

Congrats

Superb!

Nice Brother, God bless you

Brother congrats

Wowww amazing congratulations karthik

அருமை 👌

Super

Beautiful karthik....beautiful parents and beautiful paati..love you all..!!

This is what I meant the other day. To make him sing alone on the stage. Congrats .He can

Super. Congratulations

God bless y0u

Super

Superb karthik. We All are praying for you and a miracle will take place . You be normal

Awesome

Super

Blessings karthi also now your mum can watch you singing without any worries

👍👍👍

👍👍👍

கடவுளை பல வேளைகளில் கோபிக்கிறோம். சில வேளைகளில் உள்ளே நிறைந்து கண்ணீர் மூலம் தன்னை நினைக்க வைத்துவிடுகிறார். God may bless him all the time ❤️

Pramadham Karthik, all the best and blessings

View more comments

6 hours ago

Zee Tamil

ப்ரீத்திக்கு ஏதாவது பிரச்சனை னா விக்ரம் களம் இறங்கிடுவார்!

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு
#ZeeTamil #KK
Watch All the Episodes on Zee5.com
... மேலும்மேலும்

Comment on Facebook

Super

Super

Super

Super

super

Supar

அத்தைக்கும் சேத்து ஒரு அறை குடு கூட்டு சேந்து குடும்பத்த நாசமாக்குராலுக.... 😡😠😡😡

View more comments

7 hours ago

Zee Tamil

யாஷிகா ஆனந்துடன் ஒரு ப்ரத்தியேகப் பேட்டி! ஜீன்ஸின் ஸ்பெஷல் எபிசொட், காணத்தவறாதீர்கள்!

ஜீன்ஸ்
ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு
#ZeeTamil #Genes
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2yeaVhn
... மேலும்மேலும்

Comment on Facebook

Nice

Nice

HI Girls.யாரும் தனிமையா இருந்தா வாங்க சாட் பண்ணலாம். Only Chat. Im from srilanka.

கதவ கொஞ்சம் சாத்தக்கூடாதா

Yash darling...

என்ன டி "மிருதன்" படத்த அப்டியே எடுத்து வெச்சுரிக்கிங்க.. (Zoombi)

Prakash Chinnathirai Zee Kajee

View more comments

8 hours ago

Zee Tamil

முட்டிக்கிட்டா கொம்பு முளைக்குமாம் ல! இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!

ஜில் ஜங் ஜக்
ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு
#ZeeTamil #JilJungJuk
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2SxuiJY
... மேலும்மேலும்

Comment on Facebook

Nice promo.

Super

Nice

Kadavuley

View more comments

9 hours ago

Zee Tamil

நம்ம கார்த்தி நடராஜன் மகனாக இருக்க ஆசை படுவாரா, அல்லது ராணியம்மா பேரனாக இருக்க ஆசைப் படுவாரா?

நாச்சியார்புரம்
திங்கள் - சனி இரவு 8 மணிக்கு
#Nachiyarpuram #ZeeTamil
... மேலும்மேலும்

10 hours ago

Zee Tamil

கோபி, சுதாகர்,மற்றும் யாஷிகா ஆனந்த் பங்குபெற்ற கலகலப்பான எபிசோட். காணத்தவறாதீர்கள்.

ஜீன்ஸ்
ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு
#ZeeTamil #Genes
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2yeaVhn
... மேலும்மேலும்

Comment on Facebook

Super I am waiting

Super

I ta im

Nice

Nice

டேய் சுதாகர் கோபி இதிலேயும் வந்துட்டீங்களா போச்சுடா ஜீ தமிழ் என்ன ஆகப்போகுதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் அவர்கள் மாட்ட இல்லடா நீங்கதான் அவர்கள் இடத்தில் மாட்டி விட்டீர்கள் ஐயோ இதையும் கலாய்த்து ஒரு வீடியோ எடுத்து உங்களையே கலாய்ப்பாங்களே ஜி உங்களுக்கு இது தேவையா என்னமோ போடா மாதவா

Yashika Sema

Shankar

யாஷிக்காஆஆ

Iam want gopi and sudhakar to visit vijay tv see thaadi balaji reaction

View more comments

11 hours ago

Zee Tamil

அன்பு தான் நம்ம மெட்ராஸின் அடையாளம்! நம்ம 380 வருட பயணத்திற்கு ஒரு சின்ன Dedication!

#EndrendrumMadras #HappyMadrasDay #MadrasDay #Madras380
... மேலும்மேலும்

Comment on Facebook

Nice one.. remembering some of our childhood summers spent there... yes I still refer to Chennai as Madras

Super

Proud to be a resident of chennai.I love my chennai .

அருமை அழகு நல்லபதிவு

I love my great chennai

Congratulations

Happy madrasday

அருமை,அருமை,,,

I am proud of you brother semmmmma pro

அருமை

Wow amazing Perfect lyrics Best wishes zee tamil

I love Chennai

Super

I love it Chennai

I love Chennai

I love my cheenai

என்னை வாழ வைத்த சென்னைக்கு இன்று 380 வது பிறந்த நாள்! பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Happy Chennai

சென்னை புகழ் வாழ்க

I love my birthplace.vanthorai vazha vaikum CHENNAI

Super

My friend arul pragasam and sa re ga ma pa singers singing madras song is well... Keep it up arul rocking🎸🎶🎶🎸🎶🎶 👌👌👌👌💐💐💐💐

I'm proud of My Periyappa Mr S. Muthiah Chronicler of Chennai, "Madras Man" who contributed to document everything about Madras

மெட்ராஸ் புகழ் வாழ்க

Super

View more comments

12 hours ago

Zee Tamil

ஒரு வாய் சாப்பாடு போடணும் அப்படிங்கிற விஷயத்தை எப்படி புரிஞ்சுக்கிட்டாங்க பாருங்களேன்.!

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0
ஞாயிறு இரவு 8.00 மணிக்கு
#JSS #JSS3 #JuniorSuperStars #ZeeTamil
... மேலும்மேலும்

13 hours ago

Zee Tamil

மெட்ராஸ்ல என்னப்பா ஸ்பெஷல் ன்னு யாராவது கேட்டா 'மனிதர்கள்' ன்னு சொல்லுங்க!

நம்ம மெட்ராஸில் உங்களால் மறக்க முடியாத தருணம் என்ன? கமெண்ட் பண்ணுங்க.

#EndrendrumMadras #ZeeTamil #MadrasDay
... மேலும்மேலும்

Comment on Facebook

ஆமா அங்க தான் மனுசங்க இருக்காங்க... எங்க ஊர்லலாம் ஆடு மாடு தான் இருக்கு போவியா

Super great day Best wishes For zee Tamil Perfect lyrics

I LOVE Madras born & brought up there finish my School & College at present i am in Bangalore but still my childhood and youthful days with my friends are my SWEET MEMORIES

I have been there, nice people's, damn nice food, dfrent type of slang. I enjoyed this video bro the way of u combined together.👍💪

Chennai it's a blessed place for all.what else you need.

Chennai is the Holy place everything ok.But other districts people and other state people plz dont stay.Due to your stay we have to spending water/Electricity/Employment for local people opportunity is missing.please develop your District.Already here more populations.Plz Understand.Already spoiled chennai due to over crowd.

I am srilankan but I love india and indian people. My favourite place chennai

What shit. Don talk About jallikattu protest, all Chennaities we’re going home, they get freshen up, going to office, finishing there work and as a pick nick spot they were visiting the beach, I was there travelled from Bangalore and stayed there 24 7 for the last 6 days of the protest. I know what actually Chennai ppl did. The sponsors were all the ppl who were in Chennai for job sakes and bachelors.

ஆமாங்க நா மெட்ராஸிலே வளர்ந்தவன்தான்.1966 வாக்கில் தம்புசெட்டித்தெருவில் கச்சாலீஸ்வரர் ஆரம்பப்பள்ளியில் படிக்க துவங்கி வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் வரை தினமும் நடந்தே போய் படித்துவந்த காலம் அது.பிரபாத்,பிராட்வே போன்ற தியேட்டர்களில் படம் பார்த்து மகிழ்ந்த காலமது.மெரினாவில் சீரணி அரங்கில் மஞ்சள் வெயில் மாலை நெஞ்சை தொட தலைவர்களின் பேச்சை ரசித்த காலமது.அது ஒரு வசந்த காலம் என்பது மறுக்க முடியாது.ஆனால் தற்போது வெளிநாட்டிலிருந்து மெட்ராஸ் ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்ததும் எத்தனை சீக்கிரம் ( மூக்கை பிடித்துக்கொண்டு ) மெட்ராஸை விட்டு வெளியேற முடியுமோ அத்தனை சீக்கிரம் வெளியேறி காரைக்கால் சென்று விடுகிறேன். இதுவும் மறைக்க முடியாத உண்மை.

அனைவரையும் அரவணைக்கும் அன்னை... நம் சென்னை... பலரும் படமெடுக்கும் எண்ணத்தில் படையெடுக்கும் இடம் நம் சென்னை... சிலரது வெற்றிகளையும் பலரது தோல்விகளையும் பார்த்த அன்னை நம் சென்னை... பிற ஜாதி பெண் மீது காதல் கொண்டு பிறர் அறியா ஓடும் இடம் சென்னை... தென் மாவட்டங்களையும் வட மாநிலங்களையும் வாழவைக்கும் இடம் நம் சென்னை...

I born in Madras .now live in Chennai but I want Madras with pure breath . So kindly avoid the unwanted hotel food and loun

மெட்ராஸ் எங்கள் குலசாமியை நினைத்தவுடன் சென்று தரிசிக்க முடியும் அசோக்நகர், வேளச்சேரி, எமது சொர்க பூமி

சென்னை நாளே பீச் தான் ஸ்பெஷல். அண்ணா சமாதி... எம்ஜிஆர் சமாதி... ஜெயலலிதா சமாதி.. கலைஞர் சமாதி... 🤣

டேய் மச்சி கணேஷ். நல்லா நடிச்சு இருக்கடா. மிகுந்த மகிழ்ச்சி 2009 ல் காலேஜ் பரிட்சை முடிஞ்சு போகும் போது இறுதியாக பார்த்தது. அதன் பிறகு இந்த வீடியோ முழுவதும் பார்த்து முடித்ததும் இறுதி காட்சியில்தான் உன்னை கண்டுகொள்ள முடிந்தது.( கடையில் கூல்டிரிங்ஸ் காட்சி ஊதா சட்டை) முடிந்தால் தொடர்புகொள்..... மகிழ்ச்சி...

and u said about auto anna, do they have a meter in that auto rickshaws? Noo. Fir few kms they charge 100’s

பேசின் பாலம் பேருந்து நிறுத்தம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் நகரப்பேருந்து கடற்கரை வழி ஜில் பயணம்.இருபக்கமும் மரங்களடர்ந்த மவுண்டரோடு சென்னை பழைய பாரிமுனை பேருந்து நிறுத்தம் விசாலமான நெருக்கடியற்ற சாலைகள் அப்பப்பா சொல்லிட்டே போகலாம்

நடப்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமேடையில் நாங்கள் கடை போட்டுக் கொள்வோம்... நாங்கள் சென்னை காரர்கள்

சென்னை ஊர் நல்ல ஊருங்க. எம்.ஜி.ஆர். ஒரு சினிமாவுல பாடினாரே "என்ன இல்லை நம் திருநாட்டில்?" நல்ல மனிதர்கள் உள்ளனர். நல்ல வளமுண்டு. இது எல்லாமே அதது அப்படியே இருந்திருந்தா ஏங்க இத்தனை பேர் வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் போய் செட்டிலாகணும், இது எல்லாத்துக்கும் ஒரே காரணம் தமிழ்நாட்டு அரசியல்தான். தன்னலம் மட்டும் பார்க்கும் அரசியல்தான்.

Nanga gramathu karanga nanga onnum neer pora ari la vallala I don't like chennai sir my village delta is one and only best

Madras மக்களுக்கு இருக்கிற மனசு வேற லெவல்ன்னு பெருமையா சொல்லுவேன்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் .மற்ற மாவட்ட மக்களை இளைஞர்களை வாழவைக்கும் சென்னை என்றால் மிகையாகாது படிதொருக்கு வேலை வாய்ப்பு வருவாய் தரும் சென்னை.இடபற்றாகுறை கூவம் நாற்றம் இவைகளையும் சஹிது வாழும் மக்களும் இங்குண்டு. நடிப்பு ,கலைகளை பயிற்றுவித்து அரங்கேற்றும் சென்னை தான்

Bike ride from madippakam to siruseri.This ride took me many lesson to ride bike

பல ஊர் மக்களுக்கு பல கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் சென்னை வாசிகளுக்கு மற்றொரு அன்னை தான் எங்கள் சென்னை (மெட்ராஸ்)I love chennai

அருமையான பதிவு சகோ ஆனால் என்ன ஒரு வருத்தம் நீங்கள் ஒவ்வொரு முறை சொல்லும்போதும் தமிழில் நீங்கள் சொல்லவில்லை நம்ம சிங்காரச் சென்னை என்று இது தமிழனின் தலை நகரம் அல்லவா.

எனக்கு மறக்க முடியாத தருணம்சென்னை வெள்ளம் 2015 சமயம்.. வெள்ளம் வந்த அந்த வாரம் சனி/ஞாயிறு நேரடியா வே சென்னைக்கு போய் நிவாரணம் வழங்கலாம் னு முடிவு செய்து Container lorry ல பொருட்கள் ஏத்திகிட்டு போய் கிழக்கு தாம்பரம் ல ஒரு சர்ச் ல இறக்கினோம் பொருட்கள் எல்லாத்தையும்... சனிக்கிழமை முழுவதும் பொருட்கள் பொட்டலம் கட்றது சேகரிக்கிறது னு சரியா சாப்பிடல... இரவு நேர பயணம் அதுவும் லாரி லயே.. தூக்கமும் இல்ல... ஞாயிறு காலையும் சரியா சாப்பிடல... சர்ச் க்கு போனவுடனே எங்கள பார்த்து அவங்க கேட்ட முதல் கேள்வி " நீங்க சாப்டீங்களா"... ஒரு நிமிசம் கண்ணு கலங்கிடுச்சு... நாங்க பதில் சொல்லாம சிரிச்சோம்.... அடுத்த 10 நிமிசத்துல எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்தாங்க.... நிவாரண வேலை னு அலைஞ்சி திரிஞ்சோம்... அன்னைக்கு சாப்பிட்ட ஒரு வேள சாப்பாடு அது மட்டும்தான்.... நம்மல சுத்தி இருக்குற எல்லாரும் நல்லவங்க தான்... நமக்கான ஆட்கள் யாரு னு தேர்ந்தெடுக்குறத தான் நாம செய்யமாட்டேங்கிறோம்...

View more comments

13 hours ago

Zee Tamil

இந்த வாரம் Judges Challenge சுற்றில் நமது நடுவர்கள் ரொம்ப Strictஆ வராங்க..! காணத்தவறாதீர்கள்!

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Sukanyaaaaaa whatawow 😊 Beautiful singing.... we are with you dear. God bless you

Sukanya Varadarajan Awesome. You are the best, good luck.

#VRwithUSukanya.

#VRwithUSukanya.

#VRwithUSukanya.

#VRwithUsukanya

#VRwithUSukanya

#VRwithUSukanya

# we r with u Sukanya ❤️💞👍

#VRwithUSukanya

#VRwithUSukanya

#VRwithUsukanya

#VRwithUSukanya

#VR with sukanya..

#we_r_with_u_sukanya👌👍

All the best dear. U r the best👍👍

V r with sukanya

#Vr with Sukanya Varadarajan#

Nice song

Congratulations Aishwarya madam I love your voice

#VRwithUSukanya Sukanya Varadarajan

super

👍

Ippadiye Strict ah irunga judges appothaan output nalla varum ,rendume nalla Songs Vazhthukkal ,Thank you zee tamil for the beautiful promo , Eagar to watch it on TV 😊👍

Sukanya as usual good

View more comments

14 hours ago

Zee Tamil

அனு கோட்டை போட்டு நின்னா, என்ன கெத்து என்ன கம்பீரம்!

இரட்டை ரோஜா
திங்கள் முதல் வெள்ளி வரை
மதியம் 2 மணிக்கு
#RettaiRoja #ZeeTami
... மேலும்மேலும்

Comment on Facebook

Super ma 👏💕

🌹🌹

This serial super n trp will high if change time . Story super

Ungaluku vera velaye illaya da

Nice promo. Bring it prime time slot. Try another serial in afternoon slot

கெத்து பங்கு...

Semma

Sun tv vani Rani story copy adichuttu , vekkame illama promo podareenga.🤦🤦🤦🤦🤦

Spr

View more comments

15 hours ago

Zee Tamil

இந்த வார தமிழா தமிழா வில் அனல் பறக்கும் விவாதம்!

தமிழா தமிழா
ஞாயிறு இரவு 9.30 மணிக்கு
#ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

Comment on Facebook

We all know about Archana akka as a good human being in a several times. But she is proving again her humanity. Check out this link www.youtube.com/watch?v=Jj24DlSJ-pk

அசத்தல் முப்பரிமாணம் சார்

Super sir karu

சங்கிக்கு சரியான செருப்படி 😍👌

Full video upload pls

Mass👏

மறுபடியும் இந்தி , சமஸ்கிருத மொழியை அலறவிட பேரறிஞர் அண்ணா என்ற பெயரே உங்களுக்கு போதும்டா சங்கிஸ்

வாழ்த்துக்கள் கரு சார். உரக்க சொல்வோம் தமிழ் எங்கள் உயிர் என்று

DMK sombu palaniyappaaa...🤣🤣 Kudutha kaasukku mela koovurandaaa... Worthless idiot

Mr.palaniyappan mass 🤝🤝

ஆஹா ஆஹா பிரமாதம் போங்க...நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்க மாப்பிள்ளை என்னுடைய பெயர் ஐயன் கார்த்திகேயன் என்று.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு (YOU TURN)

Uturn Iyan Karthi Anne etho sambavam pannirukapula 😍🔥

Kaavi thundu lam yen sir naduvula ukkara vachu kelvi kekureenga..ketta pressure than varum

Perra kettadhu oru thappama 😂😂😂 Nalla venum 👏👏👏

Ivan Oru Joke Uu .. Ivangappan Oru Joke Uu 😂😂😂😂

Ennadhu you turn iyan karthikeyan bro va teriyadha😯😯😯

Iyan Karthikeyan Super anna..

#ZeeTamil உங்கள் டிவியின் அனைத்து அக்ரிமெண்ட்காலையும் இப்படி கோட்டை விட்டுவிட்டீர்கள் 😂😂😂 ஓனர்ஷிப் அக்ரிமென்ட்? புரிஞ்சா சரி 😂....

மரண அடி வெற லெவல்

Kiruba Shankar

பெயரையே தமிழ்ல வைக்காத அந்த நாயை எப்படி தமிழ் வளர்க்கும் இதுக்கு இந்த பாடு சொம்பு தூக்குர சொம்பு தூக்கும் வேலையை செய்யறான் இந்த பழனியப்பன் என்கிற பரதேசி...... டிஎம்கே சொம்பு அடிக்கிறநாயி இது பேசுது இந்திக்காரன் தமிழ்நாட்டில் வரக்கூடாது அப்படியே நாய் பேசும்...... ஆனா பேரு இந்தில வைப்பாங்க....இந்திகார வந்து தமிழ்ல வளர்ப்பான நாயே இந்த நாய எல்லாம் முற்போக்கு சிந்தனையாளர் நினைச்சா சொம்பு அடிக்க நாயே இருக்குது........ பழனியப்பன் டிஎம்கே வின் சொம்பு தூக்கி.........

ஓ.. ஜோசப் விஜய்னு பாட்டு போட்டானே அந்த பாடு சம்பத் ஆ... கேட்பா பேருதான...😂😂😂🥴

பழனியப்பன் சூப்பர் சொம்பு தூக்கிக்கு செருப்பால் அடித்து போல் இருந்தது

லெப்ட் ரைட் வாங்குவது இது தானோ

அசிங்கப்பட்டான் சம்மந்தம்

View more comments

24 hours ago

Zee Tamil

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Madhan

#HappyBirthdayMadhan #HappyBirthday #ZeeTamil #Madhan
... மேலும்மேலும்

Comment on Facebook

Wish you a happy birthday sunthar anna

Happy birthday madhan god bless you dear

Happy birthday too you

Happy Birthday to u

Happy Birthday nice day 😍Lnl

Happy birthday to you

Happy birthday to you bro

Many more happy returns of the day my dear bro madhan god bless you 💕💕💕🎈🎈🎈

Happy birthday bro

Happy birthday day bro

Happy birthday Maddy🎂🎂🎂

Wish your happy birthday Anna.god bless

Wish happy birthday my chellom

Happy birthday

Happy birth day my sweet madhan anna

Happy birthday Madan... Me and my family wishing you all success...

Happy birthday 🎂

Happy birthday to you

Happy birthday Anna

Happy birthday madhan

Happy birthday anna

HAPPY BIRTHDAY TO YOU

Happy birthday to you

Happy birthday bro

Happy birthday ❤️💐

View more comments

1 day ago

Zee Tamil

நம்ம பேட்ட ராப் பங்கேற்பாளர்கள் அடிக்கும் அளவில்லா அலப்பறைகள்.

பேட்ட Rap
ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு
#ZeeTamil #PettaRap
Watch All the Episodes on Zee5.com
... மேலும்மேலும்

Comment on Facebook

Supar

Punda kandaroli thaevudiya paiyanae channelada nadathura punda maganae? Sathya seriala block pannadhada thayoli kandaroli payanae

1 day ago

Zee Tamil

நம்ம அபிமான ஜீ பிரபலங்களுக்கு chemistry செமயா Workout ஆகுதே!
#ChemistryClass #ZeeTamil #ZeeCelebrities
... மேலும்மேலும்

Comment on Facebook

Heyyy jessi and karthick i dunno who ur commenting on behalf, but for ur kind information we watch all spl shows just because of kamal he is innocent and entertaining ,he always handles a show based on its requirements, i could see that u have some grudge on him thats the reason u always comment bad aboout him 😏😏😏.. ,and if u really have any problem then u shud be commenting about the male contestants because they are the ones who are flirting with the girls here, so it clearly shows u simply want to talk bad abt kamal and nothing else, god only knows ur motive behind this .....kamal dont give a damn about these filthyy things u rockk as usual, just say me.a hi😆

பிஸிக்ஸ் ஒர்க் அவுட் ஆகலையா

adhi parvathi chemistry meri varathu ...

இந்த ஆண்டு முழுவதும் spl prg பார்ப்பதில்லை. அடுத்த ஆண்டாவது பெண்களை மதிப்பவர்களை கொண்டு புரோகிராம் ஆரம்பிங்க

eppothum adhi parvathi than

ஜீ பிரபலங்களுக்கு எல்லாம் ஒர்கவுட் ஆகல இந்த கெமிஸ்ட்ரி.. ரிசி துர்கா மட்டும் தான் ஒர்க்அவுட் ஆகும்...அப்போதும் எங்க ஃபேவரைட் ஹீரோ ரிஷி துர்கா தான் ஜெயிச்சாங்க பாத்தீங்களா....ரிஷி னா சும்மா இல்லடா💪ஜீ தமிழ்ல இருக்கிற 10 ஹீரோவுக்கு சமம்.. ♥️

Nolà

Karthi Anna super nice

ஏன் Zee Kajee vj கமல் பெண்களை flotting பண்றது தான் உங்களுக்கு பிடிச்சிருக்கா

View more comments

1 day ago

Zee Tamil

ராதிகா சரத்குமார் அவர்களது பிறந்த நாளான இன்று, அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட ஒரு இனிமையான தருணத்தை நினைவு கொள்வோம்!
#HappyBirthdayRadhika #ZeeTamil #Throwback

Radikaa Sarathkumar Sarath Kumar
... மேலும்மேலும்

Comment on Facebook

Your Pictures. Are. Very. Fine. Many Many Happy Birthday lLike. Very Much Madam. And. Best Of Luck. Madam

Happy birthday to you may god blessyou on this great day congratulations wishes from srilanka in Batticaloa

Happy birthday maadam

Happy birthday wishes

Happy birthday mam love you so much 👍💕💞🎂🎂🎂🎂🎂🎂

Happy birthday to u

Happy Birthday sister

Happy birthday mam

Hsppy birthday to you mam

Happy birthday to u mam

HAPPY birthday mem

Happy birthday radhika mam.

Happy birthdays

Happy birthday Radhika madam. Wishing you good health and lots of happiness.

Happy birthday madam

Happy birthday 🎂🎂 god bless you

Happy birthday to you madam

Happy birthday madam

HAPPY BIRTHDAY WISHES

Happy birthday mam

Happy birthday Radhika mam

Happy birthday to u

Happy birthday radhika mam.

Happy birthday rathika mem...

Happy birthday

View more comments

1 day ago

Zee Tamil

இந்த இக்கட்டான தருணத்தில் சத்யாவிடம் மனம் திறக்கும் பிரபு!

சத்யா
திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணிக்கு
#ZeeTamil #Sathya
Watch All the Episodes on Zee5.com
... மேலும்மேலும்

Comment on Facebook

Epo da soluvia

I love this song

YES MY DEAR U R THE BEST INSIPERTION MY LOST LIFE I NEED U HOW MANY JANMOSE

👍

👍

100 to 140 good

பிரபு 💓 I Love U 💓 ன்னு சொல்லிட்டாங்க ஆனா மனசார சொல்லல... சீக்கிரம் மனப்பூர்வமா சொல்லனும்... திவ்யா படம் ரொம்ப நாள் ஓடக்கூடாது.... சத்யா பாவம்.. 😢😢😢😢

1 to 100 super

இதுவா மனம் திறந்து பேசுரது

ரொம்ப சோகமா இருக்கு

ஒரு நாள் கூட தவற விட்டதில்லை

நான் இந்த சீரியல் பாக்குறது இல்ல அதனால சொல்லுறதுக்கு ஒன்னும் இல்ல😜

Nice serial

View more comments

1 day ago

Zee Tamil

காலத்திற்கு ஏத்த மாதிரி காதலும் மாறுமோ?

தமிழா தமிழா
ஞாயிறு இரவு 9.30 மணிக்கு
#ZeeTamil #TamizhaTamizha
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2E6XP9r
... மேலும்மேலும்

Comment on Facebook

Very nice! very nice!

nice topic

Hi.super😍🖤🖤🖤🖤🖤🖤

🔥🔥🔥🔥💥

🔥🔥🔥🔥

😂😂😂😂

Sema anna

90kids

90k kids ankalunku 80k soilunga love pathi unmaya love Pana soily koduthanga unmaya 2k kids ainikavuthu 90k kids love pathi katu eruthingana love unmayana unmayana artham puriyum

90 காதல் அருமை சூப்பர்

That's great

****malaee dai 90s kids ketaaaaeee va 😂👌👌👌👌😎

கோவில் சுவரில் பெயர் எழுது வைக்கிறது மரத்தில் பெயர் எழுதி வைக்கிறது பிரிகிறோமோ சேர்கிறோமோ அதை காலங்கள் கடந்து பார்க்கும் போது ஒரு புன்னகையோ ஒரு துளி கண்ணீரோ அழமாக வெளிப்படும் காதலைப்போல அந்த நினைவுகள் நீங்கள் எப்படி உங்கள் நினைவுகளை சேமித்து வைப்பிர்கள் 2Kids..

Please zee Tamil .... I have one request... Select one 90's kid serial and please telecast in your channel...And I'm dam sure it will in the top rating😍

எங்களுக்கு காதலை சொல்ல கிடைத்த இடம் கோவில் சுவர் உங்களுக்கு முகப்புத்தக சுவர். உங்களை போன்று ஒரு சுவற்றில் பல ஜன்னல்கள் திறந்து பேச நாங்கள் முன்வரவில்லை.

90kids👌👌👌

Correct

90s kids காதல் காதலிக்குறவங்களுக்கு மட்டுமே தெரியும். காதலில் தோற்றாலும் அதிகமாக தெரிவதில்லை. 2k kids காதல் ஊருக்கே தெரியும் காதலில் தோற்றால் முகப்புத்தகத்தில் கிழித்து தொங்கவிடுறது.

Ipolam unmaiyana love illa...verum lust mattum than...alagana kadhal ndra feeling ah tholachitom intha century la...😔😔😔

Ok

Yara antha thatha 90s kids ah ? Yeppa dei🤣

Idhu tha'n da 90's...

Dai baadu anchor in new mudu

View more comments

1 day ago

Zee Tamil

துர்காவின் இதயத்தில் உண்மையாகவே ரிஷி இடம் பிடித்துவிட்டாரோ!

பிரியாத வரம் வேண்டும்
திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #PiriyadhaVaramVendum #PVV
... மேலும்மேலும்

Comment on Facebook

Love Jodi spr

High point is good. Keep it up this month. Nxt month upgrade pannikalam.

துர்க்கா மனசுலயும் பழைய நினைவுகள்,,, ரிஷி மேல ஆசை இருக்கு.. ஆனா மதுவுக்காக வெளிப்படையா காட்டிக்குரதில்ல... மது மேல உள்ள மறியாதை தான் காரணம்... ஆனா கூடிய சீக்கிரம் மதுகிட்ட 2 பேரும் மாட்ட போராங்க.... 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💘💘💘💘💘

எனக்கு என்னமோ இன்னைக்கு அவ்ளோ இன்ட்ரஸ்டா தெரியல இருந்தாலும் மை பெஸ்ட் ரிஷி துர்காவிற்காக பார்த்து முடிச்சாச்சு... ஜீ தமிழ் ஹீரோ என்றாலே தாடியும் தலை நிறையா முடியும் தான் அடையாளம்... 😜ஆனால் இந்த சீரியல்ல ரிஷி பிரஷ்ஷா வர்றது ரொம்ப நல்லா இருக்கு. மறுநாள் எப்ப வரும்னு இன்டர்ஸ்ட்டாவும் இருக்கு.. பிரியாத வரம் வேண்டும்... எங்களுக்கு முடியாத வரம் வேண்டும்.. 🤣🤣

பார்த்துகிட்டு இருக்கேன் பாத்துட்டு சொல்றேன்... ஆமா ரிஷி வைட் ஜீன்ஸ் பேன்ட்டை எப்ப மாத்துவீங்க னு தெரிஞ்சுக்கலாமா? 🤣🤣🤣 குறைஞ்சது 10 நாள அந்த ஒரே ஜீன்ஸ் போட்டிருக்கார்😜😜😜

Rishi acting superb

நேத்து இந்தநேரம் போட வேண்டிய போஸ்ட இப்ப போடுறீங்களே இது நல்லாவா இருக்கு? சீரியல் முடிஞ்ச உடனே போட்டால் தானே அன்னைக்கான எபிசோட் பத்திஎங்களுடைய எண்ணங்களை பதிவு செய்ய முடியும்.. அது மாதிரி முடிஞ்ச பகுதியை போடாம இங்கே ப்ரோமோ ரிலீஸ் பண்ணினா நல்லா இருக்கும்.. என்னுடைய மிகப்பெரிய வேண்டுகோள் என்னவென்றால் சீரியல்ல கடைசில முடியும் போது தொடரும்... போடுறப்பா #ரிஷிதுர்கா 2 பேரையும் வச்சு சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி முடிங்க.. பாக்க அழகா இருக்கும்.. நீங்க ஒரு ஆள மட்டும் வச்சு தொடரும் போடும் போது... எதோ தவற விட்ட மாதிரி ஒரு பீலிங் வருது... 2 பேரையும் பாத்த சந்தோச படுவோம்🙏

View more comments

1 day ago

Zee Tamil
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Murali#HappyBirthdayMurali #HappyBirthday #ZeeTamil #Murali

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Murali

#HappyBirthdayMurali #HappyBirthday #ZeeTamil #Murali
... மேலும்மேலும்

Comment on Facebook

Happy birthday brother mountain....happy forever

Happy birthday bro

Wish you happy birthday

Happy..birthday. bro

Happy Birthday Anna 💐💐💐

Happy birthday my son God bless you

Happy birthday to you sir

Happy birthday bro💐❤️

Wish your happy birthday annasi.god bless you

Happy birthday bro

HAPPY BIRTHDAY TO YOU BRO

Happy birthday annamalai

Happy Birthday to you

Happy birthday anna

Happy birthday to you

Happy birthday to you

Happy birthday murali

Happy 🐣 birthday

Happy birthday🎂🎁🎉👑🎂🍧🎈🎁🎉 bro

Happy birthday Annamalai anna 🎂

Happy birthday to you 🎂🍫🍰

Happy birthday....

Wishes happy birthday murali very like you god bless you dear

Happy birthday

Happy birthday

View more comments

1 day ago

Zee Tamil

ஆத்தாடி! ஆதிக்கு பார்வதி சோறு ஊட்டுவதை அகிலாண்டேஸ்வரி பார்த்துட்டாங்களே!

செம்பருத்தி
திங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு
#ZeeTamil #Sembaruthi
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2OgDVzl
... மேலும்மேலும்

Comment on Facebook

Super

Ft

Semma promo..😍😍If Akhila sees this it will be awesome..

Sema Song 😊👌😍🌺

Ipo enna door open panathum akila ku phone vandhudum phone pesa poidum adhukula idhunga rendum alert agidum adhana???director sir

💘💘💘Ap💝💝💝

Eppadium pakka porathila ethuku intha reaction medam

Epdiyum akila ku unma theriya pala ugangal agum.aparam why this promo?...😂😂

Eppa ida kanavunu solli makkala muttal akkuveenga un gala pathi theriyada?

Akilama Mattum pakkama pogattum

Paarvathiiiii 😈😈😈😈😈

Ivan ellaaam oru alau mokka

Vaippu illa raja 😪

Iiijo pavam parvathi..........

ippo ellam adhi parvathi scenes varathey illa. muna mathri love scenes illa

Serial is not nice like before. Very boring

oru 2 minutes adhi parvathi scene varum but akila amma car la vara scene 15 minutes varum

சோறு தானடா கொடுத்தா விஷத்தையா கொடுத்தா.. வேனுன்னா அந்த அகிலாண்டேசையும் ஒரு வா வாங்கிக்க சொல்லுங்கடா..

நெத்தி பொட்டுல சுடுங்க மேடம் ரெண்டு பேரயும் Romans ங்குர பேர்ல எங்க உயிர வாங்குராங்க.... உங்க புன்னியத்துல ஒரு முடிவு வரட்டும்... 😖😖😖😖😖

Poramaila pongathinga guy's

Sethu tholianga

Akilama Mattum pakkama pogattum

View more comments

1 day ago

Zee Tamil

கமல் பாடலை அஸ்லாம் அருமையாக பாட, கமல் குரலில் ரோபோ சங்கர் அமர்க்களமாக பேச, களை கட்டியது சரிகமப அரங்கம்.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Awesome performance Aslam bro 😍😍😍😍😍👏👏👏👏

MASHA ALLAH,,, SUPER voice

My favt Song , Thanks aslaam for choosing this and You did it well 😊👌

Very nice

Super sir

🥰🥰🥰🥰🥰

பத்மஸ்ரீ பக்தன் அண்ணன் ரோபோ சங்கர் அவர்களே நானும் பத்மஸ்ரீ பக்தன் செ.பொன்னன் உலக நாயகன் எனது உயிர்

super gerry bro(lead guitarist)🌹🌹👏👏👏

I love u aslam bro semma song

இலங்கை தமிழ் அழகாக பேசினீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Nice

Unforgettable movie thenali

Super Aslam....

Ulaga nayagan proud of Tamil nadu

Wow both

Nici

ரோபா சங்கர் செம ...

Super Bro

Mass voice Anna

View more comments

1 day ago

Zee Tamil
எங்கள் தொலைக்காட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வரும் அன்பார்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எங்கள் நன்றிகள்.
#CableOperatorsDay #ZeeTamil

எங்கள் தொலைக்காட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வரும் அன்பார்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எங்கள் நன்றிகள்.
#CableOperatorsDay #ZeeTamil
... மேலும்மேலும்

Comment on Facebook

Happy LCO day

Thanks.zeeTami

Thanks zee Tami

Thanks

Love zee

Thanks zee tamil

நன்றிகள். விளம்பரம் சற்று குறையுங்கள்

It's not available in Muscat

உங்கள் நிகழ்ச்சி ஆப்பரேட்டர்கள் சிறப்பாக தான் செய்கிறார்கள் ஆனால் அடிக்கடி விளம்பரம் போட்டு எங்கள் உயிரை எடுக்கிறீர்கள்

Thanks zee tamil

உங்கள்நாடகங்களசிகீரமுடீக்க்கக

Amount ellama zee vantha nallaerukum

View more comments

1 day ago

Zee Tamil

கன்னி பூஜை நடத்த Cunningஆக பிளான் பண்ணும் ஸ்வேதா!

யாரடி நீ மோகினி
திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு
#ZeeTamil #YaaradiNeeMohini
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2A3lNQK
... மேலும்மேலும்

Comment on Facebook

ஸ்வேதா எத்தனை தடவ தோத்தாலும் சரி திடீர்னு ஏதாவது ஒரு பெரிய விசயத்துல வெண்ணிலாவ ஜெயிச்சிருவா... ஸ்வேதா தோத்துட்டான்னா ஜாலியா இருக்கும் வெண்ணிலா தோத்துட்டான்னா கடுப்பா இருக்கும்... சீக்கிரம் கல்யாண கதைய முடிங்க ஜவ்வா இலுக்குது.... 💤💤💤

என்ன செஞ்சாலும் கடைசி கிளைமாக்ஸ் வெண்ணிலாக்கும் முத்துக்கும் கல்யாணம்... சுவேதா செத்துருவா இது தான கதை... என்னம்மா இப்படி பன்றிங்களமா....

Kolakari sweet suvetha SINGI bulb vanga poranga😂Sweet less vennila muthumamsa kalyanam pannika poranga 😋

Serialaa...nama than pakrompolae...directors,scriptwriters yaarum pakrathilla...evalavu thappu...swetha onnum kanniponnu illayae...ithu muthuarasanukku...therinjalum...maranthiduchuilla...Maya Mandira sakthi...illa

Erume made...anbe sivam da...

Swetha dhan Kanni ponnu illayeay, ABORTION pannava dhaneay?; Director old story marandhutar poala

சிங்கம் களம் இறங்கிடுச்சு

எனக்கு swetha வ நெனச்சா சிரிப்பு தான் வருது😝😀😀😂😂

Serialaa...nama than pakrompolae...directors,scriptwriters yaarum pakrathilla...evalavu thappu...swetha onnum kanniponnu illayae...

View more comments

1 day ago

Zee Tamil

இனியனை விட்டு நிஜமாகவே பிரிந்து சென்றுவிட்டாங்களா ராசாத்தி?

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
திங்கள் முதல் வெள்ளி இரவு 9.30 மணிக்கு
#ZeeTamil #OOOR
Watch All The Episodes on Zee5.com: bit.ly/2pONWF4
... மேலும்மேலும்

Comment on Facebook

Please Promote #IniyaIruMalargal or else please end with Happy ending . If you want to end ,plz shoot a special final episode for Tamil ,It will be good if Abi, Pragya reunite and Make them life Happily with kiara. 😊🙏

If you want to strong 6.30pm ,You must work 6pm as well ,then only the flow of viewers migration could be controlled.

Zee Tamil please Try to Dub #AndTV's Horror Serial #Daayan in Tamil ,It will be good at 10.30pm instead of Aathma .

Po ma po 1st poyeru

இனியனுக்கு ரசத்தியுடன் வாழ கொடுத்து வைக்கல ,நீ போ ராசாத்தி 🏃🏃🏃💪

நல்ல முடிவு சீக்கிரமா போ... உன்ன வச்சி எந்த பிரயோஜனமும் இல்ல.... இனிமேலாவது கதைய நல்லா யோசிச்சி எழுதுவாங்க...

Don't end poove poochdava , Atleast give them to 6pm /2.30pm slot if you had any plan to End .🙏😊

View more comments

1 day ago

Zee Tamil

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Radikaa Sarathkumar

#HappyBirthdayRaadhikaSarathkumar #HappyBirthday #ZeeTamil #RaadhikaSarathkumar #Raadhika
... மேலும்மேலும்

Comment on Facebook

Wish Happy birthday to you

Happy birthday madam, God bless you always

Happy birthday mam

Happy birthday madam

Happy birthday mam

Happy birthday

Happy birthday anni

Happy. Brithday

Happy birthday madam

HAPPY BRITHDAY MAM

Happy birthday to you

Happy happiee birthday Mam love you so much 😍😍😍

Wish you happy birthday Mamm

Happy birthday 🎂🎂

You are very beautiful

Super happy brithday

Happy birthday to you

Happy birthday madam.....

Happy Birthday madam

Happy Birthday mam

Happy Brithday may God Blessed you and your family

Happy birthday mam

Happy Birthday to you

Happy Birthday Mam

Happy birthday mam🌹

View more comments

1 day ago

Zee Tamil

எப்படியோ ஒரு வழியாக பிரபு சத்யாவிடம் ஒரு பதிலை சொல்லிட்டாரு!

சத்யா
திங்கள் முதல் சனி வரை இரவு 10.00 மணிக்கு
#ZeeTamil #Sathya
Watch All the Episodes on Zee5.com
... மேலும்மேலும்

Comment on Facebook

Super 😀

Super

Super

Super

Wow... super

super prabhu

Super divya sekarama prabu kita sollanum

Nice divya ku irukku

சூப்பர். கல்யாணம் நெருங்கிடுச்சு.

எப்படியோ அமுல் பேபியும் ரவுடி பேபியும் சேர்ந்தா சரி...

View more comments

1 day ago

Zee Tamil

கிழிந்தது ப்ரீத்தியின் சேலை மட்டும் அல்ல. அவளின் மனதும் தான்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு
#ZeeTamil #KK
Watch All the Episodes on Zee5.com
... மேலும்மேலும்

Comment on Facebook

Please Promote #IniyaIruMalargal or else please end with Happy ending . If you want to end ,plz shoot a special final episode for Tamil ,It will be good if Abi, Pragya reunite and Make them life Happily with kiara. 😊🙏

If you want to strong 6.30pm ,You must work 6pm as well ,then only the flow of viewers migration could be controlled.

Waiting

ஐயோ

Don't end poove poochdava , Atleast give them to 6pm /2.30pm slot if you had any plan to End .🙏😊

Zee Tamil please Try to Dub #AndTV's Horror Serial #Daayan in Tamil ,It will be good at 10.30pm instead of Aathma .

View more comments

1 day ago

Zee Tamil

இந்த வாரம் Judges Challenge சுற்றில் நடுவர்களின் சவாலை சிறப்பாக சமாளிக்கப் போகும் போட்டியாளர் யாராக இருக்கும்? தெரிந்து கொள்ள, சரிகமப நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.

ச ரி க ம ப சீனியர்ஸ் II
வரும் சனி மற்றும் ஞாயிறு இரவு 6.30 மணிக்கு
Watch All the Episodes on Zee5.com
#ZeeTamil #SRGMP #NipponPaint
... மேலும்மேலும்

Comment on Facebook

Super Promo , Thanks 🙏😊

Congrats

Very. Nice

Super bro

#VRwithUSukanya

Yazeer Madhar

வாய்ஸ் டிரெயினரை தான் டேஞ்சர் சோன்ல வைக்க வேண்டும். மனதைரியம் உள்ள போராடும் குணம் கொண்ட voice trainer வந்தா தான் "போட்டி"யாக இருக்கும். இல்லைனா ஒருதலை பட்சமா தான் போகும்

View more comments

மேலும் பதிவுகள்


Zee Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .