Mr GK

Ratings
[Total: 0 Average: 0]
ChannelMr GK
Site-Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

5 days ago

Mr GK

வானத்தில் இந்த மூன்று நட்சத்திரங்களை நன்கு கவனித்திருக்கிறீர்களா? உண்மையில் இவை மூன்று நட்சத்திரங்கள் இல்லை.உண்மையில் வானத்தில் நாம் பார்க்கும் பல ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் இப்பொது இருக்கிறதா? நட்சத்திரங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? நட்சத்திரங்கள் ஒருபோதும் மின்னாது, ஏன்?

youtu.be/L1UVwf8KlH4
... மேலும்மேலும்

Comment on Facebook

Interesting video giving unknown facts abt those three familiar stars...😍After watching this video it ll b astonishing for everyone to see those three stars as they are not actually three 😅😇 Tnx for the video 🙏

அறிவியல் என்பது மிகவும் அற்புதமான ஒன்று, அதுவும் வானவியல் மிகவும் சுவாரசியமானது , அதை வியக்கும் படி எடுத்துரைப்பது தான் Mr GK வின் சிறப்பு

innikum naa atha pakuren 🤗

Brother naama paakura stars yellam milkyway la ulla thu thana.....illa vera galaxy ulla stars namakku theriyima?....

369 kum athukkum thodarbu irukku

Arumai

We call it 3 sisters

Interesting...

நிலாவுக்கு எப்படி வெளிச்சம் கிடைக்கிறது?அதைப்பற்றி சொல்லுங்கள்.

Mr GK வின் சிறப்பு.💐

Really fantastic Mr Gk

ஆமா என்னக்கு தெரிஞ்சு 2003 முன்ன இருந்தே இந்த மூணு நட்சத்திரத்தை தினமும் பார்ப்பேன். இரவு முழுக்க அந்த மூணு நட்சத்திரம் இடது பக்கம் இருந்து வலது பக்கம் போற வரை அண்ணாந்து பார்த்து கொண்டே இருந்த இரவுகள் கூட உண்டு. இன்றும் வண்டியில் போகும் போது கூட இந்த மூணு நட்சத்திரங்களை பார்த்து என் பழைய ஞாபகங்களை அசைபோட்டு கொள்வேன்.

அந்த 3மூன்று நச்சத்திரத்க்கும் எனக்கும் நிறைய தொடர்பு இருக்கு hariram rajendran சொன்னா மாதிரி அதை ரசிக்காத ஆல் இருக்க வாய்ப்பு இல்லகடளில் பயனம் செய்யும் பல பெரும் அத ரசிச்சிருப்பாங்க வாகன ஓட்டிகழும் ரசிச்சிருப்பாங்கஇரவு பொழுது நான் கடல் கரையில் மனதுக்கு புடித்த பாடலை கேட்ட படி பல இரவு கடந்துருக்க அத பத்தி சொன்னா நா சொல்லிகிட்டே போவ sorry

View more comments

2 weeks ago

Mr GK

Can we really use our brain 100% ?

youtu.be/PNwW2w2rhO4
... மேலும்மேலும்

Comment on Facebook

17 colour . Last one miss panniten

Clearly explained by giving simple example mob. app. Colour game is interesting. Effective video efficiently explained 👍

Always my was free

16

இந்த color game யைப் பற்றி தெரியாமலே கல்லுாரியில் பலமுறை இதை எங்கள் இயற்பியல் துறையில் விளையாட்டுத் தேர்வாக வைத்துள்ளோம். அடுத்த தடவை வைக்கும் போது இதன் விளக்கத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறலாம். நன்றி தலைவரே !

18😁

18

10

16 ji

11

11

16

17

9

15

naa 16

Na unga videos ellam pathuttrukken oru santhegam pls fuzzy logic simpla explain pannunga

View more comments

3 weeks ago

Mr GK

அறிவியலின் அடிப்படையில் உண்மையில் மனித உடலில் உடலில் உயிர் எங்குள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

youtu.be/THtT4bJJueg
... மேலும்மேலும்

Comment on Facebook

If we look into Vedic scriptures it has a different model for life, which pertains to your conclusion. That which makes a physical body, which is made of five inanimate physical elements (earth, water, fire, air and space), look 'as though' animate or living is called as subtle body. The subtle body is also made of the same inanimate elements in a subtler form, i.e. not visible or in an abstract level. It also defines the subtle body as a conglomeration of five subtle elements, which again can be divided into seventeen factors responsible for the seventeen different functions / activities / வினைகள் which happen in the body. These factors are classified as five organs of senses (hearing, tasting, smelling, touching, seeing), five organs of action (speech, hands, legs, evacuation, procreation), five organs of physiological functions (respiration, excretion, circulation, digestion, reversal (vomiting, dying etc)), mind and finally intellect. All these different functions make inanimate matter look 'as-though' living. We are only classifying the same inanimate matter into living beings and non-living beings based on presence and absence of these functions, which is produced by the combination of both the physical body and subtle body. Once the subtle body is gone the physical body becomes devoid of these actions and is declared dead, which never was animate in the first place.

Thanks nanba for the info

அருமை அண்ணா

Small dought bro, 1) cells energy eppadi kidaikkirathu? 2) Mahadma Gandhi avargal sonnathu enna vendral Kattrum Neerum ellamal vaza mutiyathu irunthalum Udalai valarpatharkku (Growing) Unavu than Endru solli erukkanga athu eppadi?

Vedhathri Maharishi already told this.

Super bro excellent

உயிர் வந்தது

Super anna

Watching Mr. G.K video is an awesome experience y bcoz exploring unknown facts from known simple things.👏 Feeling alive 💖

Energy can neither be created nor destroyed...law of conservation of energy for universe and our body

அதாவது அண்ணேஅந்தச்சிரிப்போட ஆரம்பிச்சு bgm and title card வருவது மிக பொருத்தமா இருக்குண்ணே

Nice bro

Mr GK வந்தால் தான் எனக்கு உயிர் வரும்

Kaleelur Rahman

Sarithan

Dai

Pungkodi Pungkodi

View more comments

4 weeks ago

Mr GK

Unknown Story behind Interstellar | Mr.GK

Interstellar கதையை படமாக்க ஏன் 9 வருடங்கள் ஆனது?

www.youtube.com/watch?v=TOw5benzokE
... மேலும்மேலும்

Comment on Facebook

5th Dimension climax is in little confusion bro... Go for single video bro.

Sir one part enough

After watch this movie more interesting to astro science

Don’t go 10 clips ... chiose 3 to 4 part

One part bro

Welcome back bro

Only Mr.G.K has the ability to show science fiction movies as enlightenment from entertainment. 👍💖

Welcome bro ! I'm always waiting for you

ji. 2 part ah pannunga ji.

Gravity equation ஐ solve pannurathu na enna understand pannamudiyala

ஒரு வீடியோவாக போடவும்.. அந்தப் படத்தின் முழு கதையையும் தெளிவாக சொல்லி விளக்கம் தரவும்

தனித்தனி வீடியோவ போடுங்க அப்பதன் more interesting இருக்கும்

View more comments

2 months ago

Mr GK
Video image

Part 2 - It was fun filled gameshow.. thanks Pradeep Kumar

www.youtube.com/watch?v=fTbDuTPmw4g
... மேலும்மேலும்

Comment on Facebook

யாருப்பா Mr GK வையே கலாய்க்கிறது ??

😍😍😍😍😘😘😘😘

View more comments

2 months ago

Mr GK
Video image

Chumma oru jolly conversation Pradeep Kumar

youtu.be/wzsEthcMgDM
... மேலும்மேலும்

Comment on Facebook

Enga ponalum time mechine ungala vidathu pola

ADUTHA VELA ITHA PAKRATHUTHAN SIR.

Inna kelvi taliva

View more comments

2 months ago

Mr GK

Contact | God vs Science | Wormhole travel | Mr.GK

on youtube: www.youtube.com/watch?v=dYUiZKteQHU
... மேலும்மேலும்

Comment on Facebook

உங்களின் பதிவுகள் அருமை அண்ணா

😍😍😍😍😘😘😘😘

Bro unga Eye 👀ku enna achi you look so tired😞... Please take rest 😪💤

Take care of your eyes!

Vera level

ji super. what happened to your right eye,,

கண்ணுக்கு நாமக்கட்டி தடவுங்க நண்பரே !

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் விரல் நுனிகளில் உள்ள கை ரேகை போன்றது வாழ்த்துக்கள் இருந்தும் நீங்கள் அறிவியலை கை விட்டு விட்டீர்களா படங்களை மட்டும் சொல்லாமல் அறிவியலை உங்கள் பாணியில் எதிர் பார்க்கிறேன் நன்றி

Unga video va ippa koncha naala than paakkuren awesome. I have one doubt ......earth undana piraguthan oxygen uruvanathunu sonninga.....appadina stars, sun yeriyura neruppukkum ....inga oxygen la yeriyura neruppukkum yenna different ........

Super anna...unga kannukku yennachu...

என்ன யா கண்ணுக்கு... ? Happy to see you again..

Bro what happened in your eye

View more comments

2 months ago

Mr GK

உலகின் முதல் அறிவியல் புனை (science fiction) எது தெரியுமா? | இந்தியாவின் முதல் science fiction ஒரு தமிழ் திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியுமா?

youtu.be/kphFoHoqxqg
... மேலும்மேலும்

Comment on Facebook

2001: A Space Odyssey - 1968 Sci-fi movie by Stanley kubrick

Romba month Ku Aparam video pathathula happy bro😊😊☺️

1000 அறிவியல் படம் தமிழ்ல வந்திருக்கலாம்,,,,ஆனால் ரஜினியோட எந்திரன் தான் அறிவியல் வியப்போட மக்கள் மனதில கொண்டு சேர்த்துச்சு அத விட்டுடிங்க,,,,ஒவ்வொரு சீனும் அறிவியல்+Entertainment ஆல் ஆனது

Inimel aachum daily unga kita irundhu video yedhurpakalama🤔

Mr.gk BGM semma

the time machine or first spaceship on venus

Welcome back Sir.Made our day🙂

After long time sir wel come back

For your information Athu 2012 not 2011

Indru netru nalai best movie bro

உங்களை மறுபடியும் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பா தொடர்ந்து காத்திருப்போம்

Hi mr gk we missed u alot❤❤

Welcome back

Alphaville

A space odyssey

திரும்ப வந்தது வாழ்த்துக்கள்

Welcome

welcome back

Welcome back bro

Welcome back

View more comments

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்? Why freedom at midnight? ... மேலும்மேலும்

Comment on Facebook

தங்களின் மாணவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்... இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ

அருமையான விளக்கம் நண்பரே

Thanks bro

சுதந்திரம் யாருக்கு தேவைப்பட்டது சாமான்ய மக்களுக்கா அல்லது சக்ரவர்த்திகளுக்கா ஈஸ்ட் இந்திய கம்பெனி யாரோடது அதன் முதலாளிகள் யார் அதை இயக்கியவர்கள் யார்

SHARED

View more comments

4 months ago

Mr GK

நீங்கள் அடிக்கடி கொட்டாவி விடுபவரா? ஏன் கொட்டாவி விடுகிறோம்? அடுத்தவரை பார்த்து கொட்டாவி தொற்றுவது ஏன்? Why Yawning is Contagious? | Mr.GK

www.youtube.com/watch?v=4znVu0JDjkE
... மேலும்மேலும்

Comment on Facebook

3 கொட்டாவி வந்தது

Nice information about human nature

Yes

No

3 times

No

2 time

சாரி பாஸ் கொட்டாவி வரல

கண்டிப்பா நான் கொட்டாவி விடவே இல்லேனு சொல்ல மாட்டேன் பிரதர். செம்மய்ய்யாயாயா....ஆஆஆ....

2 times

12 time's

View more comments

மேலும் பதிவுகள்


Mr GK – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(Behindwoods TV, Black Sheep Tamil, C4ETech Tamil, Chennai Memes, Eruma Saani, Fully Filmy, Giri Sonna Seri, IndiaGlitz, Jump Cuts, Lets Make Engineering Simple, Loud Oli, Madras Central, Madras Meter, Motivation TamilNakkeeran TV, Nettv4u, Put Chutney, Red Pix, Sci Nirosh, Smile Settai, Stupid Common Man, Tamil Talkies, Tamil Tech, Tamil Today, Tamil Cinema Review, Temple Monkeys, Vanakkam MisterVideo MemesVikatan TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .