Periyar TV

Ratings
[Total: 4 Average: 3.5]
ChannelPeriyar TV
Siteperiyar.tv3 days ago

Periyartv

... மேலும்மேலும்

Comment on Facebook

Mcp Chesimon Bolivar

Mcp Chesimon Bolivar

ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். முன்பு கம்ப சேவை என்ற பேரில் விழா நடத்தி இராமகாதை பாபர் மத்தியில் பரவி வந்துள்ளது. அதற்கு இணையான காவிய நடையும் நம் சிறப்பை விவரிக்கும் இராவண காவியம் எளிய நடையில் வட்டாரம் தோறும் ஒவ்வொரு ஆண்டும் கழகம் சார்பாக நடைபெறுமா? மேலும் கும்பகோணம் வாசகர் வட்டத்தின் என்னை இணைத்துக் கொள்ள யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? விவரமனுப்ப வேண்டுகிறேன். krishmu55@gmail.com

சிரப்பு

2 weeks ago

Periyartv

தமிழாற்றுப்படை பெரியார்

கவிப்பேரசு வைரமுத்து உரை.

இடம்: திருச்சி, கலைஞர் அறிவாலயம். 05-05-2019
... மேலும்மேலும்

Comment on Facebook

Veryg00d

எல்லா நதிகளும் கடலை நோக்கி எல்லா மனிதர்களும் ஒருநாள் பெரியாரை நோக்கியே நன்றி

H ராஜா சரியா தான் பேசியிக்கான் அப்போது இந்த சொரியாரிஸ்கள் எங்கே இருந்தார்கள்

Vasanth Jagadeesan

தமிழாற்றுப்படை பெரியார் பொருத்தமான தலைப்பு

Arumai

nice

Super

தமிழை ஆற்றுப்படுத்த வயிறு முத்துக்கு என்ன தகுதி உள்ளது தோழா

உண்மை

வாழ்க பெரியார் 😍

மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!

பெரியார் என்றும் அழகான தீவட்டி.. வெளிச்சமும் வெப்பமும் உயிருக்குத் தேவை.. சூரியனுக்கு மாற்றாக மனித முயல்வு தீ... அந்தத் தீ அணைந்திடாமல் இருக்க வயிறு முத்துகளை விலக்கிடல் மட்டுமே தீர்வாகும்

மிக முக்கியமான பகுதி அனைவரும் கேட்டு விழிப்புணர்வு அடைவோம்!!!!!!

காலத்திற்கு ஏற்ற அருமையான தேவையான தேடல்

YouTube la varuma

ஆசிரியர் வயிறு முத்து பற்றி இவ்வாறு புகழ்தல் தகுமா

#தேவதாசி20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது. முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள். இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம் சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

அருமையான கருத்துச் செறிவான சொற்பொழிவு 👌

வாழ்க பெரியார்.

என் மொழி வயிறு முத்துவால் வளர்ந்தது அல்ல

2 weeks ago

Periyartv

பெரியார் இல்லம் திறப்பு விழா. திருச்சி 05-05-2019 ... மேலும்மேலும்

Comment on Facebook

பெரியார் வாழ்க பெரியாரிஸ்ட் வாழ்க

3 weeks ago

Periyartv

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் ஆண்டு பிறந்த நாள் , 40 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சிவிழா.
29-ஏப்ரல் 2019 மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை, பெரியார் திடல்.
... மேலும்மேலும்

4 weeks ago

Periyartv

... மேலும்மேலும்

4 weeks ago

Periyartv

... மேலும்மேலும்

4 weeks ago

Periyartv

... மேலும்மேலும்

Comment on Facebook

சிறந்த காணொளி,, நன்றி

அருமை

வீரமணி சாப்பாடுஎதுவும். கொடுத்ததிங்களா இல்லையா

புத்தக வாசிப்பை நேசிப்போம்,சுவாசிப்போம்..

அருமை

Very nice

1 month ago

Periyartv

உரத்தநாட்டிலிருந்து... நேரலை ... மேலும்மேலும்

Comment on Facebook

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.. மக்களின் கல்வி உரிமை, தமிழர்களின் வேலைவாய்ப்பு உறுதிபடுத்தப்படும், கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமலாக்கப்படும்..சனநாயகம் பாதுகாக்கப்படும். வெற்றி நமதே, நாடும் நமதே நாற்பதும் நமதே.. வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு..

😈😈😈😈😈😈😈✊✊✊✊✊👊👊👊

வீரமணிக்கு சாப்பாடு கிடைத்தா தோழர்களே

1 month ago

Periyartv

உரத்தநாட்டில்
நடைபெறும் பிரச்சாரக்
கூட்டத்தில்...
... மேலும்மேலும்

1 month ago

Periyartv

உண்மை இதழ்
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து ஆவடியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில்...
... மேலும்மேலும்

1 month ago

Periyartv

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் அவர்களை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்... ... மேலும்மேலும்

Comment on Facebook

ஏன்டா அடுத்தவன் குறையம் மட்டுமே சொல்ரயே உங்க சாதனைகளை சொல்லு பார்கலாம்

அனைத்தும் உண்மையே

good spech

சமூகநீதி காத்த எங்கள் காவலர்

Welcome to DMK

1 month ago

Periyartv

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் அவர்களை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்... ... மேலும்மேலும்

Comment on Facebook

ஒசிசோறு என்ன சொல்லுது

வாழ்க ஆசிரியர் பணி.

1 month ago

Periyartv

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் அவர்களை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்... ... மேலும்மேலும்

1 month ago

Periyartv

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் அவர்களை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்... ... மேலும்மேலும்

Comment on Facebook

Dmk win

சில்லரைக்கு ஆசை பட்டவனுங்க

அருமை!

இனியும் பெரியாரிஸ்ட்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே மூச்சு காட்டுவதை விடுத்து ஒற்றுமையாக களங்காண வேண்டுவது அவசியம். நமது உறக்கத்தை சங்கிகள் சரியாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

வெற்றி! வெற்றி!!

சில்லரைக்கு ஆசை பட்டவனுங்க

வெற்றீயை குவிப்போம்

சில்லரைக்கு ஆசை பட்டவனுங்க

2 months ago

Periyartv

SURGICAL STRIKE
ON COMMON MAN BY MODI
... மேலும்மேலும்

2 months ago

Periyartv
Video image

youtu.be/fcgteGZtBo8SURGICAL STRIKE ON COMMON MAN BY MODI - G.Karunanithi. ... மேலும்மேலும்

Comment on Facebook

2 months ago

Periyartv

சாமான்ய மக்கள் மீது மோடி தொடுத்த தாக்குதல் - கோ.கருணாநிதி. ... மேலும்மேலும்

2 months ago

Periyartv
Video image

youtu.be/kaTfsnaBcxgசாமான்ய மக்கள் மீது மோடி தொடுத்த தாக்குதல் - கோ.கருணாநிதி. ... மேலும்மேலும்

Comment on Facebook

2 months ago

Periyartv
Video image

youtu.be/WFx36ZhOOKsராக்கெட் விஞ்ஞானி? - கோ.கருணாநிதி ... மேலும்மேலும்

Comment on Facebook

2 months ago

Periyartv
Video image

youtu.be/ryGP779cZngRafale Controversy? - G.Karunanithi ... மேலும்மேலும்

Comment on Facebook

2 months ago

Periyartv

மோடியின் அய்ந்தாண்டு ஆட்சியில்
வேலைவாய்ப்பின்மை
அபாயகரமாக அதிகரிப்பு - கோ.கருணாநிதி.
... மேலும்மேலும்

Comment on Facebook

இந்தியா வேலை இல்லாம போனதுக்கு மோடி காரணம். தமிழ் நாட்டுல தமிழனுக்கு வேலை இல்லாம போனதுக்கு இந்த திக தான் கரணம்

3 months ago

Periyartv
Video image

youtu.be/KFGKWcpIxSYதிலகர் திடல், தஞ்சாவூர் ,பிப்ரவரி 23,24 2019 ... மேலும்மேலும்

Comment on Facebook

andra la nadanda vaduga maanadu...

3 months ago

Periyartv

ஆவணப்படம் திரையிடல் & கலந்துரையாடல்

படம் : நம்முடைய மரணம்
இயக்கம் : வாணி சுப்ரமணியன்; 76 நிமிடங்கள்

நாள் : 13 பிப்ரவரி, புதன் கிழமை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கு, பெரியார் திடல், சென்னை
நேரம்: மாலை 5:30 மணி

கருத்துரை : தோழர் தியாகு, இயக்குனர் அம்ஷன்குமார், பத்திரிக்கையாளர் கவின் மலர் & இயக்குனர் வாணி சுப்ரமணியன்

‘நம்முடைய மரணம்’ (The Death of Us): கொடூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு மரண தண்டை அளிப்பதே சரியான தீர்வு என்ற குரல் அவ்வப்போது நம் சமூகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. துப்பாகி அல்லது கத்தியால் நிகழ்த்தப்பட்ட கொலை குற்றத்துக்கு பாசக் கயிற்றால் தீர்வு காண முடியுமா என்கிற கேள்வியை எழுப்புகிறது ஆவணப்படமான ‘நம்முடைய மரணம்’ . மரண தண்டனை கைதியாகச் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்ட பல்வேறு நபர்களுடனான உரையாடல்கள் மூலமாகவே இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டடைய இந்த ஆவணப்படம் முயல்கிறது. இந்த உரையாடலில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அந்தத் தண்டனையில் இருந்து ஆயுள்தண்டனை கைதியாகப் பிறகு அறிவிக்கப்பட்டவர்கள், பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டவர்கள்…இப்படி பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஊடாகக் குற்றமும் தண்டனையும், பழிவாங்கலும் நீதியும், தனிப்பட்ட அனுபவங்களும் பொதுபுத்தியில் உறைந்திருக்கும் கதையாடல்களும் திரைக்கு முன்னால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் வாணி சுப்பிரமணியன் தன்னுடைய படைப்பை அறிமுகம் செய்து பார்வையாளர்களுடன் கலந்துரையாடுவார்.

அனைவரும் வருக, அனுமதி இலவசம்!
... மேலும்மேலும்

4 months ago

Periyartv

SMAG - Social Media Activists Group
உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு சமூக நீதியா...?
... மேலும்மேலும்

4 months ago

Periyartv

வெளிச்சம் சமூகவலைதளம் N-1
சனாதனம் என்றால் பக்தி அல்ல துப்பாக்கி & கத்தி

#கி_வீரமணி ஆவேசமாக பேச்சு(Full speech )
More Like&Share More information
... மேலும்மேலும்

Comment on Facebook

பார்பன அகராதியில் அர்த்தங்களே வேறு? லோக குரு என்றாலே அவாளுக்கே குரு, லோக க்ஷேமம் என்றால் அவாளுக்கு மட்டுமே க்ஷேமம்?

மேலும் பதிவுகள்


Periyar TV – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(Behindwoods TV, Black Sheep Tamil, C4ETech Tamil, Chennai Memes, Eruma Saani, Fully Filmy, Giri Sonna Seri, IndiaGlitz, Jump Cuts, Lets Make Engineering Simple, Loud Oli, Madras Central, Madras Meter, Motivation TamilNakkeeran TV, Nettv4u, Put Chutney, Red Pix, Sci Nirosh, Smile Settai, Stupid Common Man, Tamil Talkies, Tamil Tech, Tamil Today, Tamil Cinema Review, Temple Monkeys, Vanakkam MisterVideo MemesVikatan TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .