Tamil The Hindu Channel

Ratings
[Total: 0 Average: 0]
ChannelTamil The Hindu
Sitetamil.thehindu.comComments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

2 hours ago

Tamil The Hindu

பொங்கலுக்கு 1000 ரூபாய்! முதல்வரின் கெட்டிக்காரத்தனம் பிடித்திருக்குறது!
ரஜினி வெளியே வர வேண்டும்!
திமுக - கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 40 கோடி! - பழ.கருப்பையா அதிரடி குற்றச்சாட்டு

முழு வீடியோ பேட்டியை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்
www.youtube.com/watch?v=AdmTIHbpI6w&t=7s

#பழகருப்பையா #PalaKaruppiah #DMK #Communist #Rajnikanth
... மேலும்மேலும்

Comment on Facebook

திரு.பழ.கருப்பையாவை விமர்சிப்பதைத் தவிர்த்து, அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நாட்டுக்கு நல்லது. இவர் எந்தக் கட்சியிலும் சேராமல் நடு நிலையுடன் விமர்சனங்களை வைத்தால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி விடும் இவரது குணத்திற்காகப் பாராட்டலாம்.

ஏங்க காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும் ..செலவு கம்மி தானே..மாட்டு வண்டியில் போகலாமா?நிகழ்காலத்துக்கு வாங்க..இல்லை தமிழருவி மாதிரி நேரடியாக ரஜினிக்கு கூஜா தூக்குங்க

Next ADMK going ....

பாரதியாரிடம்கூட குற்றம் கண்டு பிடித்தவர் எந்த இடத்திலும் இருக்க முடியாது.

நீங்க யாரோட கைக்கூலி என்று துக்ளக் விழாவில் பேசும்போது தெரியும் பழ கருப்பையா

Thoda Nayak

ஐயா நீங்கள் விரும்பும் அரசியல், தலைவர் ரஜினிகாந்த் ஆல் மட்டுமே தரமுடியும்..

எத்தனை கட்சிதான் மாறுவிங்க மிஸ்டர் பழ கருப்பையா

ஏன் அப்பவே திருத்தி இருக்கலாமே.

விமர்சிக்கும் சதகோதர்களே உயர்திரு,பழ,கருப்பையா அவர்,கூறும்,!!! அரசியல் கருத்து,புரியுதல் நம் நாட்டின் சூழ்நிலை. அனைத்தையும் முதலில் உள்வாங்கிகோண்டு பின் விமர்சியுங்கள்

நீங்க வீட்ல rest எடுப்பது நல்லது

Unakku gurumoorthy eluti kuduttana

அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சொல்லமுடியாது மக்களும் அதற்கு காரணம்

பெ.ரியவரே லாபம் இல்ல போய்கிட்டே இரும் அதற்காக இந்த கண கொணா பதில் தேவையற்றது

Naalai kaalai (morning)poi pudipar

Next rajini thaan

போதும் கருப்போயா

Poda

Ok நீயும் தமிழருவி மணியன் list

நிறம் மாறும் பூக்கள்!😝

Poda loosu payala

"மக்களிடம் தமது செயல்பாடுகள் மூலம் சென்றடைய முயற்சிக்காமல்,பிரசாந்த் கிஷோரின் தனியார் ஏஜன்சி உதவியால் திமுக தம்மை மக்களிடம் முன்னிலைப்படுத்த முயல்வது சரியானது அல்ல". - பழ.கருப்பையா

Nallaa irukku 😁😁😁😁

Unga mela konja nanja mariyathaiyum pochi

View more comments

2 hours ago

Tamil The Hindu

அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் ‘காவலன் செயலி ’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆணையர் பங்கேற்பு- ஒளிப்பதிவு லென்ஸ் சீனு ... மேலும்மேலும்

3 hours ago

Tamil The Hindu

அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் ‘காவலன் செயலி ’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆணையர் பங்கேற்பு- ஒளிப்பதிவு லென்ஸ் சீனு ... மேலும்மேலும்

Comment on Facebook

Fantastic

What is the purpose?

சூப்பர்

View more comments

5 hours ago

Tamil The Hindu

பாடகர் வீரமணி ராஜூ வழங்கும் 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' - பகுதி 20 ... மேலும்மேலும்

Comment on Facebook

Swamy saranam iyyappa

Prk

Hi

View more comments

6 hours ago

Tamil The Hindu

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி உருவான விதம்!
'பொன்னியின் செல்வன்' ஸ்டார்ட் - டாக்கீஸ் டுடே 39
#Thalapathy65 #Vetrimaaran #PonniyinSelvan #ManiRatnam #thalaivar168pooja #valimaistartsondec13 #valimaidiwali2020
... மேலும்மேலும்

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Tamil The Hindu Channel – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(Behindwoods TV, Black Sheep Tamil, C4ETech Tamil, Chennai Memes, Eruma Saani, Fully Filmy, Giri Sonna Seri, IndiaGlitz, Jump Cuts, Lets Make Engineering Simple, Loud Oli, Madras Central, Madras Meter, Motivation TamilNakkeeran TV, Nettv4u, Put Chutney, Red Pix, Sci Nirosh, Smile Settai, Stupid Common Man, Tamil Talkies, Tamil Tech, Tamil Today, Tamil Cinema Review, Temple Monkeys, Vanakkam MisterVideo MemesVikatan TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .