Nakkeeran TV

Ratings
[Total: 2 Average: 4.5]
ChannelNakkeeran TV
Sitenakkheeran.in5 hours ago

Nakkheeran

எழுத்து என்ன செய்துவிடும்?

#Oneminutemessage #ஒருநிமிடச்செய்தி #Nakkheeran
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இவர் தமிழனா?

2018 ம் ஆண்டில் சுவிஷேச பெரு விழாவில் பேசும் போது 2019 ம் ஆண்டில் மோடியே பிரதமர் ஆவார் என்று இயேசு கிறிஸ்து தம்மிடம் கூறியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்..திரு.பால் தினகரன்.. இந்த ஆண்டு 2019 புத்தாண்டு அன்று இந்திய தேசத்தை இளம் தலைவர் ஆள்வாரென ஏசுநாதர் சொன்னதாக சொல்கிறார். இந்த இளம் தலைவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பெரும் ஆதரவு கிடைக்குமென்றும் தென் இந்திய பிரதிநிதிகள் பெரும் பொறுப்பை வகிப்பார்கள் என்கிறார்.. அதாவது 9 மாதத்தில் இயேசுநாதரே குழம்பிப்போய் இரண்டு விதமான கருத்துக்களை திரு. பால் தினகரன் இடம் கூறியிருக்கிறார் .. பாவம் ஏசு.. .. ஏமாற்றுகிறவர்கள் தங்கள் நாவால் தான் பலியாவார்கள் .. பால் தினகரனென்றில்லை கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகிறவர்கள் .. நானே கடவுள் என்பவன் .. நானே நேர்வழியை சொல்கிறவன் என்பவன் .. நான் சொல்வதே சத்தியமார்க்கம் நாங்கள் மட்டுமே நேர்வழியில் சத்தியத்தில் இருக்கிறோம் என்கிறவன் இவர்களெல்லாம் "மகா அயோக்கியர்கள்" .. தங்களின் நிறுவனங்கள் ..சொத்துகளை காத்துக்கொள்ள யாருக்கெல்லாம் மக்கள் ஆதரவிருக்கிறதோ அவர்கள் வெல்வார்களென சொல்லி அதற்கு .. அவர்கள் கடவுளரை காரணம்காட்டி தன்னை நம்புகிற நேசிக்கிற பின்பற்றுகிற மக்களை முட்டாளாக்கிறார்கள் .. யார் வெல்வாரென யேசுநாதருக்கு தெரிந்திருக்கிறது எனில் ஒன்பது மாதத்திற்கு முன்பே கணிக்கமுடியவில்லை அல்லது பிழையாக கணக்கிட்டுயிருக்கிறார் ஏசுநாதர் நம்ம #குமாரசாமியை போல.. எல்லாம் தெரிந்த கடவுள்.. ஒன்பதுமாதத்திற்கு பிறகு வரும் மாற்றம் தெரியவில்லை. .. பொங்கல் இஸ்லாமியருக்கில்லை என புதியதொரு ஜமாத் தலைவர் அல்ஃதாபி அருளியிருக்கிறார் அது பெரும்பாவமென்று வேறு பத்வா கொடுக்கிறார்.. இவர்களின் யோக்கியதை ஊர் சிரித்தது அதையெல்லாம் நாம் பேச தேவையில்லை இவர்கள் வகுத்த இஸ்லாமிய கலாச்சாரமென்பது அரேபிய கலாச்சாரம் .. இஸ்லாம் பொது மார்க்கமென சொல்லும் போது உலகாளவிய மக்களின் பண்பாட்டோடு அவர்களின் வாழ்வியலோடு தாக்கத்தை தரும் மாறுபடுமென்றால் அது காலத்தால் அடிபட்டுபோய்விடும் .. அந்தந்த மண் சார்ந்த விடயங்களில் பண்பாட்டு நிகழ்வுகளில் மதம் தலையிட முடியாது பொங்கல் வைப்பதோ நன்றிபாராட்டுவது வழிபாட்டில் வராதென இவர்களுக்கு யார் புரியவைப்பது .. இங்கே யாரும் சம்பூரண மார்க்கத்தை கொண்டுவருவேன் என சொல்லி திரிந்தால் கடைசியில் அந்த சமுதாயத்தாலேயே மானங்கெட்டு போகநேரிடும் .. வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் வேற்றுமையை உணரவேண்டும் .. எந்தவொரு மதமும் தனிமனிதனை கட்டாயபடுத்துமெனில் அது அவனை விட்டு சற்று விலகியே போகும் .. இங்கே கட்டாயமில்லை யாரையும் கட்டுபடுத்தவில்லை நன்மையை போதிக்கிறோம் ..என் வழி எனக்கு உன் வழி உனக்கென்றால் மட்டுமே நிலைக்கும் மக்களை கவரும் பரவும் .. சிந்திக்க சொன்ன "மார்க்கத்தில்" இப்படி சில சில்லரைகளால் சீரழிவு வருகிறது.. .. கடவுள் பெயரில் கல்லாகட்டுதல் "சிறந்த" தொழிலாகிவிட்டது .. மூளைச்சலவை செய்து எல்லாவற்றிக்கும் தலையாட்டுகிற கூட்டத்தை .. அவர் சொல்வதே வேதவாக்கு என நம்பவைத்திருப்பதில் தான் அவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது .. ஏன் எதற்கு எப்படி அது சரியாகுமென கேட்காதவரை "தெய்வத்தின் குரலாய்" .."தெய்வத்தின் வாக்காய்".. "சத்திய மார்க்க போதகராய்" பிழைக்க தெரிந்தவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் .. அவரவர் சமுதாயத்தை வழிகெடுத்துக்கொண்டே இருப்பர்.. .. ஞானம் பெரிது .. உன் அறிவு விசாலமானது உன் நீ நம்பு .. எதையும் ஆய்ந்து அறி Wisdom is great .. Your knowledge is spacious Trust your belief Explore anything.. .. ஆலஞ்சியார்

டேய் சுபவீ போய் கூப்புல ஒக்காருடா டோமரு

இந்த நாவல் படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது அது எவ்வளவு பெரிய தாக்கம் என்றால் நம்மூர் கீழ்ஜாதி மக்கள் படும் பாட்டை அமெரிக்காவில் கருப்பர்கள் நிறத்தின் பெயரால் நடத்தப்பட்டது.

+ View more comments

13 hours ago

Nakkheeran

Nakkheeran Studio
‘இந்த படத்துக்கு அப்புறம் மத்த ஹீரோஸ் என்னைப் பாத்து பொறாமைப்படுவாங்க’ ஜிப்ஸி முதல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா பேச்சு !!
... மேலும்மேலும்

14 hours ago

Nakkheeran

Nakkheeran Studio
மதுரை முத்து அசத்தல் காமெடி | அசத்தப் போவது யாரு? மதுரை முத்து ஸ்பெஷல் !!
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Irfan Rock Sahi Sahieed Jaffer Ice

Gokul Vasudevan

15 hours ago

Nakkheeran

பெண்கள் கவர்ச்சி காட்டுவது ? Dr. Shalini about Tik Tok Danger! TicTok Viral Videos

Watch on youtube : youtu.be/ONnScdm5Mww
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Tauf Eeq

Pirivinaivatham arivalinga pesa matanga nu soneenga apo Thiruvalluvar pesina pirivinaivatham thavara alladhu neengal avaruku arivu illai enru solreengala?

Ungal pechula kuda pirivinaivatham iruku. Apo yaru arivu ketavar?

Raam Prahash Rajasekar Raju.. @sekar watch it.. One line is there that is important for you at this point of life

வறுமையின் நிறம் சிவப்பு,கமல் சாக்கடையில் விழுந்த ஆப்பிளை சாப்பிடு வார்

ஜாதி இனம் மொழிபற்றி பேசும் நாய்களுக்கு நல்ல செருப்படிகொடுக்றாங்க Dr ஷாலினி

wrong perception

தன்னை அறிவாளி என்று நினைத்து கொண்டு இருக்கிறவனை எல்லாம் முட்டாளாக என்னுவது இந்த அம்மாவின் மனநிலை...?இவங்களே இன்னோரு உளவியலாளரை பார்க்கவேண்டும்...

Thruth

இதைஇப்படி சொல்லுங்கள் பெண்களிடம் பெண்மைஇல்லை

S

Raja Palani

இந்த அம்மா எப்ப பார்த்தாலும் அசிங்கமா தா பேசும்

Iva Periya periyarist idu peasuradha nambadinga nanbargale

நெருடலாக இருப்பினும் உண்மை தான். உண்மை கசக்க தான் செய்யும்.

Nee Kadu

அந்தம்மா பேசுவது பெண்களுக்கு செய்திதான் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம் கெட்ட விஷயங்களை தூக்கி வீசுவோம்

இந்த பெண்ணிற்கு படிப்பறிவு அனுபவறிவில்லை ,குழப்பமான சிந்தனை உடையவர்

Not right what you happened to

உடல் ஊனத்தைக் காட்டி யாசகம் பெறுவது போல், உடல் கவர்ச்சியைக் காட்டுவதும் பிச்சை எடுப்பது போலத்தான். கௌரவப் பிச்சை! − Dr ஷாலினி.

Raja Kvk

உன்னை போன்ற தேவிடியாக்கள் தேவையாம் போயேன்

Yena pa problem unaku

+ View more comments

16 hours ago

Nakkheeran

அரசியல் VERSION | #10YearChallenge | Seeman | Vijay | Rajinikanth | T.Rajendar

Watch on Youtube: youtu.be/rNJZDsoXNCQ
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Stalin 10 year version podu pakalam sombu thuki

கேப்டன்.....

நக்கீரன் கோபால் no:1 காசுக்காக விலை போற புரம்போக்கு. உன்னதமான பத்திரிகை தொழிலை தனது சுயநல லாபத்திற்காக இந்த துறையை விபச்சாரமாக்கிய அதி புத்திசாலி. உனது குடும்பம்... இந்த பாவங்களை சுமந்து செல்லும்.

ஸ்டாலின், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ போடுடா பார்க்காலம்... எச்சை நாயே!

ஆக ஸ்டாலின் அக்செப்ட் #10YearsChallenge

உனக்கு ஏதுடா காசு தமழ்னு சொல்லி சொல்லி யாண்டா மானத்த வாங்கீறீங்க

Yar sir neenga?

Wat about nakkeeran 10 years....?

Captain. Speech very nice

சிறப்பான பதிவு

Captain mass

Captain

+ View more comments

மேலும் பதிவுகள்


Nakkeeran TV – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(Behindwoods TV, Black Sheep Tamil, C4ETech Tamil, Chennai Memes, Eruma Saani, Fully Filmy, Giri Sonna Seri, IndiaGlitz, Jump Cuts, Lets Make Engineering Simple, Loud Oli, Madras Central, Madras Meter, Motivation TamilNakkeeran TV, Nettv4u, Put Chutney, Red Pix, Sci Nirosh, Smile Settai, Stupid Common Man, Tamil Talkies, Tamil Tech, Tamil Today, Tamil Cinema Review, Temple Monkeys, Vanakkam MisterVideo MemesVikatan TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .