Put Chutney

Ratings
[Total: 1 Average: 5]
ChannelPut Chutney
Siteculturemachines.com



17 hours ago

Put Chutney

India has been unrest, angry and seeking answers after the ghastly #PulwamaAttacks that shook our nation on 14th February, 2019.
The nation seeks answers, the nation wants justice for every life that has been lost. In the midst of fighting for a safer country, Culture Machine observes 2 minutes of silence. Silence for their souls, and for our martyrs to find peace.

Together let's observe #SolidarityInSilence
... மேலும்மேலும்

 

Comment on Facebook

If you wish to help the families of the martyrs monetarily, you can - Donate through the only Government authorised website - https://bharatkeveer.gov.in Donations through UPI ID to be sent to bharatkeveer@SBI To know how to use UPI, dial *99# and follow the steps.

I am no indian no Kashmiri nor Pakistani. But I loved the way put chutney investigates and the way you express the issues. That’s the main reason I am still a follower of yours. But I see only one thing that put chutney has failed as a journalist. When it came to EELAM issue you seen it as a freedom fight. And India Kashmir has become a terrorism. You didn’t even talk why this thing became a problem. Shame on you.

காஷ்மீரில் நிறைய கல்லடி. அதைவிட கூடுதல் சொல்லடி. இப்போது உலகை உலுக்கிய குண்டு வெடிப்பு. காஷ்மீரில் ராணுவம் சூழ்நிலை கைதியாக வாழ்கின்றனர். அவர்கள் கைகள் கட்டப்பட்டு உள்ளது, நவீன ஆயுதம் அவர்கள் கையில் இருந்தும்.

Apdiye.. Konjo... Kashmir la... Kasta padra. Makkal ah.. Pathiyum.. Pesuningana.. Nalla.. Irukkum.... Apadhan.. Terrorist uruvanangala... Illa.. Uruvakka pattangala.. Nu puriyum...

+ View more comments

23 hours ago

Put Chutney

The untold sleepover drama of girls night 😉 ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Wasted 7.12 m in my life

Sai Pranay Maharajan Ashwin SEthu Raman Ahamed Hanifa Avinash Anbu Varatha Raja Rebby Theophilus Senthamizh Arasu Dilip Srinivasan ... dedication to Sai

ஜோதிகா பார்ட் டூ வீட்டு போக சொல்லுங்க... ஓவர் ஆக்ட்டிங் தாங்க முடியல

Ennada dub Panna b grade movie Maari irukku

kovam vara mathuri yenga video pannuringa.............................🤬😡😡😡😡😡😡😡😡😡😡😡

Yen eppolam endhamadiri videos pandringa? Ellaroda voiceum mosama animated ah eruku. Expecting best from you, this is not even close to what you did in the past.

Ek number blade

https://youtu.be/gndnlovRzkE

Short hair girl mass 😍

2.14 Pavithra Perumal. 😂😂😂😷😷😷

Sange Anand Lydia Blessie Padmashree Pappu Sowmya Selvaraj

Gayathri Dharmalingam Sharon Clement Anusha Priya Kannan Priyanka Kanji Sindhuja Sundaram

Jayasree Shree

Jessica Christella 🤣🤣🤣

Vignesh Thanasekaran

Voice 👌

Shrishma RD

+ View more comments

3 days ago

Put Chutney

#padipaali #topper ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Lalithambigai Arusu

Sweta Madhavan Astha Bansal

Pranava Alagar

PuVa NeSh

சர வணன், Dev Devara, Sri Mangaleswaran, VS Muthu Sharvin, Jaya Prakash, Djhazard Sjrum, Hariharan Subathara Hello school toppers 😂 .

Swathi Giridharan

Vishnu Priya Shiva Shankari

Haritha tha😂🤣😂

Ranjith Kumar Velsamy 😐😂😂😂

Harshini Premaanathan

Aishwarya Jayakanthan

Rekha Muthaiyan

Raghu Raman

Saravana Murthy

Raj Kiran ithula yara tag panalam??

Manasa.. Manu nu solva

Epsibah Victor.. 😂😂

Gupta Sridhar tha🤣😂

Mini Mintu Swetha Sivakumar Padipu puyalgal

Namma class la ipdi yaarum illaiyee dii !!😂😂 Kiruthika Kristy , Giri Natraj

Aishwarya Kannan 😂😂😂😂😂

Satish Balaji unoda twin sister a? Same clinical features u too have ... 😂

Aiswarya 😂😂😂😂

Aishnawy PremDaisy Rishanthiny Balakrishnan xD

Megan Salinas

+ View more comments

4 days ago

Put Chutney

இந்தியா பாகிஸ்தான் போர்மூளுமா? ... மேலும்மேலும்

 

Comment on Facebook

"Our anger in the comfort of our living room is not enough reason to throw our brave men into the line of fire. And most importantly- the army knows it's job. It knows when to attack and exactly how devastatingly". Its the Army's call..We have a tremendous amount of Faith in them. But if the Government are unsure what economical impact it would bring to India, then we are all with you backing your decisions. There are lot of fields that do crowdfunding like Movies, Welfare Assosiations.. this would be the first war (against terrorism) that would be crowd funded.

காஷ்மீர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு என்ன தேவை என்பதை பூர்த்திசெய்து அவர்களின் மனநிலையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் காஷ்மீர் மக்களை மூளை சலவை செய்யும் பிரிவினைவாதிகளை வேரோடு அழிக்க வேண்டும் இந்த உள்நாட்டு பிரச்சனையை முதலில் சரிசெய்ய வேண்டும்

காஸ்மீரை கஸ்மீரிகளிடத்தில் ஒப்படையுங்கள். அது அந்த தேசிய இன மக்களின் நிலம். அதுவே தீர்வை தரும். காஸ்மீரில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த உரிமையும் இல்லை. இருவரும் ஆக்கிரமிப்பாளர்களே.

அது எப்படி மூளும்? ஜாம் நகர் ல இருக்க இந்தியாவோட பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது அதுக்கு எதும் டேமேஜ் ஆயிர கூடாதே

CRPF என்பது வெளிநாட்டுப் படைகளுடன் சண்டையிடும் ராணுவம் அல்ல. அப்படி இல்லாத போது மொத்தமாக ராணுவம் தவிர்த்து 1,50,000 க்கும் அதிகமான ஆயுதப் படைகள் எதற்காக இத்தனை ஆண்டுகளாக காஷ்மீர் மக்களுடைய நிலத்தில் ஆக்கிரமித்து நிற்க வேண்டும்? தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசின் ராணுவமயமாக்கலுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? எதற்காக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் ஆயுதப் படைகளின் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும். CRPF உள்ளிட்ட படைகள் தவிர்த்து ராணுவம் வேறு இருக்கிறது. இந்த படைகளை அங்கிருந்து வெளியேற்றாமல் காஷ்மீர் பிரச்சினைக்கு எந்த தீர்வையும் காண முடியாது. ஏனென்றால் இந்த படைகளால் தினந்தோறும் அடக்குமுறைகளை எதிர்கொள்பவர்கள் அம்மக்கள். இதுவரையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 10000க்கும் அதிகமான இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். ஆயுத முனையில் எந்த மக்களையும் அடக்கிவிட முடியாது. அந்த மக்கள் ஆயுதப் படைகளால் அனுபவிக்கும் துன்பங்களைப் பேசாமல், அந்த மக்களை ஒடுக்கும் நம் அரசின் தவறைப் பற்றிப் பேசாமல், ஆயுதப் படைகளின் வெளியேற்றத்தைக் கோராமல் காஷ்மீரில் எந்த தீர்வையும் கொண்டு வர முடியாது. காசுமீருக்கு தேவை அரசியல் தீர்வு. ஆயுதத் தீர்வு அல்ல.

தீவிரவாத அமைப்புகள் உருவாக்கபடுவதற்கான காரணம் கேடுகெட்ட அரசியல் வாதிகள் தான் அவர்களை அழியுங்கள் தீவிரவாதமும் தேவையில்லை போரும் தேவையில்லை மக்களுக்கு வீரர்களுக்கு மரணமும் தேவையில்லை

காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு அதன் வரலாற்றை அறிந்து கொள்வதுதான் தீர்வை அடைவதற்கான முதல் நடவடிக்கை. காஷ்மீர், வடகிழக்கு ஆகிய இந்தியாவின் இரு மாநிலங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாகப் பெரும் பதற்றமும், வன்முறையும் நிலவி வருகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றுத் தனிநாடாக உருவானதுமுதல் இன்றுவரை, அடுத்தடுத்து ஆட்சியில் உள்ள அரசுகளின் குளறுபடியான முடிவுகள், ஆட்சியாளர்களின் குறுகிய நலன்களின் அடிப்படையிலான செயல்திட்டங்கள், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாம் ஒருங்கிணைந்து, அந்தப் பகுதிகளின் நிரந்தர சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளன. பிரிவினையை மூலதனமாகக் கொண்டு செயல்படும் மதவாதச் சக்திகளும் தங்களின் தீவிரப் பிரச்சாரத்தால் ஒட்டுமொத்தச் சூழலை மேலும் இறுக்கமாக்கியுள்ளன.இது அங்கு ஓர் உரையாடலுக்கான சாத்தியத்தை நிராகரித்து, மேலும் தவறான புரிதல்களுக்கே வழிவகுத்துள்ளது. காஷ்மீர் பற்றி அரசும் ஊடகங்களும் இடையறாது செய்து வரும் அவதூறான பரப்புரையால், காஷ்மீரைத் தவிர்த்த இந்தியாவிற்கு இவர்களின் புனைவு சார்ந்த சித்திரம்தான் மனதில் தங்கியுள்ளது. இது ஏதோ அப்பாவி காஷ்மீர் பண்டிதர்களுக்கும், எந்நேரமும் ஆயுதம் ஏந்தி நிற்கும் காஷ்மீர் முஸ்லிம்களுக்குமான பகையாகவே சித்தரிக்கப்படுகிறது. இதில் மெய் எது பொய் எது என்பதை எடுத்துக்கூற வேண்டிய ஊடகங்களும் அறிவுஜீவிகளும் தோல்வியைத் தழுவி நிற்கின்றனர்.

காஷ்மீரிய இராணுவ ஆக்கிரமைப்பை இந்தியா தளர்த்தி கெள்ள வேண்டும் .. பொதுவாக்கெடுப்பு நடத்தபட வேண்டும் ... இத்துனை விசயங்களை பேசிவிட்டு போர் வருமா வராதானு எங்கள கேக்குறீங்க ...? இரண்டு நாடுகளின் அதிகார பேராட்டத்தில் நடுவே அம்மக்களின் குரல்வளையை ஏன் நசுக்கபடுகிறது ... போரும் சலுகைகளும் மட்டுமே தீர்வாகது ..? பெதுவாக்கெடுப்பு நடத்தி அந்த மன்னின் மைந்தர்களை முடிவெடுக்க விடுங்கள் ...!

கண்டிப்பா திருப்பி அடிக்கனும்.... பாவம் செத்து போன 44 பேருக்கு என்ன பதில் இருக்கு.... எவ்ளோ problem வந்தாலும்... கண்டிப்பா போர் புரியனும்....

போர் ஏற்படின் அதிகபட்ச வெற்றி வாய்ப்பு இந்தியாவிற்கே ஆனால் இதனால் இந்தியா ஒரு மிக பெரிய பொருளாதார சந்திப்பை சந்திக்க நேரிடும் இத் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை ஆகிவிடும்.. காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வும் கிடைக்காது. அந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் இந்திய அரசின் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்கள் கொண்டு வரபட வேண்டும். அந்த மக்களை மூலை சலவை செய்துவிட முடியாத அளவிற்கான வளர்ச்சி கொடுக்க வேண்டும்.. இது ஒரிரு நாட்களில் நடைபெறும் காரியம் அல்ல இதை நாம் நடத்தி முடிக்கும் வரை தொடர்ந்து பயங்கரவாதிகள் மீத தாக்குதலை தீவிர படுத்த வேண்டும்..

Oru thanuku oru thadavanthn manaipu thara mutiyum thappu seiyum pothalam manipu kodukarathala thn avanka marupadiyum varanka oru thirupi adikanum antha adi porukum terrorist support pantrathukum kanavula kuda yosika kudathu

மிஞ்சினால் நாளு நாளக்கி இத பத்தியே பேசுவீங்க. அப்புறம் அடுத்த செய்திக்கு தாவுவீங்க . இங்கு எவன் பிள்ளைய கிள்ளுவது எவன் தொட்டில ஆட்டுறது தெரியாமையே ஓரு மூடர் கூட்டம் நிறைஞ்சுயிருக்கு. நாட்டுக்கு உள்ளயிருக்கிற நீங்க சரியான தலைவனை தேர்ந்தெடுங்க. மத்தது எல்லாம் சரியாநடக்கும். நாங்கள் எங்கள் இராணுவ பகுதியில் குண்டு சத்தம் கேட்டாலும் , குருவிகள் சத்தத்துடன் பாதுகாப்பாதான் இருக்கிறோம். ஆனா நாட்டுக்குள்ள பாருங்க நாறிகிடக்குது நாலாபுறமும். உங்கள் நாட்டு பற்றை முதல்ல நாட்டுக்கு உள்ள காட்டுங்கள்.

காஷ்மீர் மக்களின் மனதில் நம் நாட்டிற்கு சாதகமான எண்ணம் வரும்வரை நாம் தொடுக்கும் எந்த தாக்குதலும் அவர்களை பிரிவினைவாதிகளின் பக்கமே தள்ளும். எனவே அம்மக்களின் நம்பிக்கையை நம் நாடு பெறவேண்டும்.

இதை அரசியல் வாதிகளின் சுயநல பிடியில் இருந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்க அந்த மக்களின் மனநிலை அறிந்து செயல்பட்டால் போதும் நல்லதே நடக்கும் இதை இந்த அரசியல் வியாதிகள் நடத்த விட மாட்டாங்க அந்த மக்களை அமைதியாக வாழவும் விடமாட்டாங்க ஏன் என்றால் இது தான் ஓட்டு அரசியல்

Pechuvarathai ellam Pothum... Pathiluku pathil adi kuduthalthan bayam irukkum.. Terrorists nambi irukkum Pakistan ke avlo thimiru irukkumbothu Namma ivlo army force vachukkittu amaithiyaa irukakoodathu. Enough for gandhiasam Need for Subash chandra Bose attack #we_need_for_revenge😈

நாம் போர் புரிய வேண்டியது பாகிஸ்தான் ராணுவம் மீதோ அல்லது பாகிஸ்தான் மக்கள் மீதோ அல்ல.. தீவிரவாதத்தை ஆதரிக்கும் இயக்கங்கள் மீதும் பிரிவினைவாத அமைப்புகள் மீதும் தான்.. அதை ஆதரிக்கும் இயக்கங்களும், அமைப்புகளும் பாகிஸ்தான் இல்லை என அந்த நாட்டு ராணுவம் சொல்வது உண்மை எனில் நாம் அந்த இயக்கங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் போது அந்த ராணுவம் தலையிட கூடாது.. தலையிடும் பட்ச்த்தில் போர் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக அறிவிக்க வேண்டும்... இது என் கருத்து இதில் தவறு இருப்பின் பதியவும்.

முதலில் காஷ்மீரில் இந்திய அடக்குமுறை நிறுத்த வேண்டும் அவர்களுக்கு கல்வி மருத்துவம் படிப்பறிவை கற்றுக்கொடுக்க வேண்டும் இரண்டாவது அங்கிருக்கும் கிளர்ச்சியாளர்களை கூப்பிட்டு பேச வேண்டும் மூன்றாவது ராணுவ அத்துமீறலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் இப்பொழுது தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி வாக்குமூலம் இது உங்கள் அடக்கு முறையின் காரணமாக நான் செய்கின்றேன் என்று சொல்கின்றான் அவன் 11ஆம் வகுப்பு படிக்கும் பொழுது அவன் கல்லெறிந்தான் என்று அவனை இந்திய ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்திருக்கிறார்கள் அதன் காரணமாக அவனை இந்த தீவிரவாதிகள் மூளை சலவை செய்து தாக்குதலை நடத்த வைத்திருக்கின்றார்கள் இதற்கு மூல காரணமே அவர்களுக்கு நாம் கொடுக்கும் நெருக்கடிதான் முதலில் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக முடிவெடுக்க வேண்டும்

ஏதோ இந்தியன் எல்லாம் ஜோக்கியன் போலவே பேசுவிங்களே பாஸ் யாழ்ப்பானத்தில் இதே இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களை சொல்ல சமூக வலைத்தளம் அந்த காலத்தில் இல்லை இருந்திருந்தால் நாமளும் இதே போல வீடியோ போட்டிருப்பம் செத்தது மனித உயிர் என்றாலும் அவர்கள் இராணுவமே அவர்களின் பணி போரிடுவதே போர் என்றால் உயிரிழப்பு சகஜம் இது நான் சொல்லலை உங்க நாட்டு அயன் லேடி எங்க ஊரில் இது போல் 100மடங்கு உயிர் பலி நடந்தப்போ கூறியது சும்மா ஒப்பாரி வைக்காமல் போய் வேலையை பாருங்கோய்

வெடிகுண்டு தாக்குதல் மிகவும் கன்டனத்திற்குரியதே, இதற்கான பதில் வேண்டுமென நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்து ஒருமித்தமாகவே உள்ளது. மக்களிடையே பல கருத்துக்கள் நிலவுகின்றன. தாக்குதலுக்கு முன்பே உளவுத்துரை எச்சரிக்கை கொடுத்துவிட்டதெனினும் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லையெனினும், பாதுகாப்பு அதிகமான பகுதிகளில் எப்படி அவ்வளவு பெரிய அளவில் வெடிமருந்துகள் உள் வந்ததெனவும், தேர்தல் நெருங்கும் சமயம் இப்படிபட்ட தாக்குதல் நடப்பதற்கு உள்நாட்டு அரசியல்வாதிகள் காரணமா எனவும் பல கோணங்கள்.. எது எப்படி இருப்பினும் இழப்புகள் நம் நாட்டிற்கே, தக்க பதிலடி கொடுத்தேயாக வேண்டும். போர் அவசியம் தேவை..

Pakistan ku China support ah iruka varaikum nambalala onnum panna mudiyathu... Mudinja varaikum Kashmir makkal ah nambaloda ethiriya aakama irukalam.

இந்தியாவிற்கு மிகப் பெரிய பாதுகாப்பாக விடுதலை புலி இருந்தது ஆனால் இந்தியா சிங்கலவனுக்கு ஆதரவாக இருந்தது தற்போது இந்தியாவுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது

போரில் இந்தியா வெற்றி பெறலாம். ஆனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி போகும்... போர் தேவையற்றது. பொது வாக்கெடுப்பு சிறந்தது.

போர் கண்டிப்பா பண்ணித்தான் ஆகணும் என்னா இது நம்முடைய பிரச்சனை சோ கண்டிப்பா பண்ணித்தான் ஆகணும். அப்படி போர் பண்ணா நம்மளுக்கு பொருளாதாரம் மிகவும் பாதிக்கும் அது தெரிஞ்ச விஷயம்தான் ,அதுக்காக அவன் பண்ணதுக்கு நம்ம பதிலடி கொடுக்கலன நம்ம வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லை.

Ivvalu kuttrangal purindha amaippai yean ivvalavu aanduhal summa vittu vaithadhu india

Aiyyayoo pera sollitengalla ponga innimele ungaluku fulla threat msg dhan varum

+ View more comments

6 days ago

Put Chutney

Pulwama Terror Attack | Rajmohan Reacts ... மேலும்மேலும்

 

Comment on Facebook

In one of the deadliest attack ever on security forces in Jammu and Kashmir, 40 CRPF personnel were martyred and several others were injured when a Jaish suicide bomber rammed a vehicle carrying over 100 kg of explosives into a CRPF convoy of 70 vehicles in Pulwama district.

Bro, I respect crpf soldiers...... Famous pages like yours, must put about the Kashmir issue, how India annexed it and about article 35a, why India is not conducting referendum, how the turmoil started in 1986 and how it transformed into religion based uprising... What Indian army is doing now and it is handling Kashmir people... And the reason why tourists are not at all targeted.... How Pakistan is using the situation in Kashmir to fullfil their needs... Why India needs Kashmir despite of very higher military expenditure ..... At least show image of India map with LOC (line of control) and LAC (line of actual control).....

I proud that i am in army

This channel does it support him or oppose him. https://www.facebook.com/426892657651714/posts/834113240262985/?app=fbl

I think you people use this medium to educate people about each issues when they are made hot in social networks.... Indian diplomacy in Kashmir issue, why Pakistan government is always toppled by their army and why Indian army didn't?..... Counting provisions of Indian constitution... I beg you guys to do it... So people knows real issue...... Speak the legacy of military but along with these thing which make people little bit educated about this Kashmir issue...

Crpf is part of paramilitary forces which comes under home ministry.... It is not at all a ordinary military which will come under defence ministry.... At least pls research before putting a video about it... Because lots n lots of people are driven by your video on this issue....

United we stand. Respect from Karnataka

Irandhu pona veerargalukku aalndha anudapangal irundalum kaashmir makkalukku india raanuwam seithda pawaththin sambalam tan idu

Raj mohan sir this all for Kashmir right there is no solution for this. All political party want to blame somebody but they don't thing we also one reason for this cause. Rip to all military man

Rest in peace My dear brothers 🙏😔😢

ರಾಜಮೋಹನ್ ವಿವರಣೆ ಬಹಳ ಅರ್ಥಪೂರ್ಣ. Your explanation fabulous , really big I am big fan raj mohan sir, बहुत खूबसूरत विवरणी।

I agree that the bomb had no religion... But the person behind the blast, the words he was screeming and the reason they want separate Kashmir... All this in the name Islam... They want Kashmir as separate country... Mizoram wants separate Christian country... A person from tamilnadu brutally killed by so called peace keepers. Now don't tell me it is a political agenda... Now answer this question... Why Christians and Muslims never go into a temple if they are tolerant towards other culture...

350 kgs vedi maranthu yepdi sir anga pochu?

அருமையானபதிவு

Great wonderfully said...

🙏

Arumai thozha

🙏

http://bit.ly/2DPG2Cd

Well said bro...

Ni Zn

Vel Sankar

Naveen Kumar Balaji Dinakaran

Sowndarya KN

+ View more comments

7 days ago

Put Chutney

Putchutney Rajmohan caught the Put Chutney team red handed.

Click here to vote for Chennai Super Kings Fan Club : twitter.com/sportshonours/status/1094106298847641601?s=19
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Overacting

🤣fixed it fixing it will fix it

Rajmojan sir.... We miss you in live shows..!

Mokka..

Rajmohan Ji Potachu Potachu

Dei daavuu

http://bit.ly/2DPG2Cd

Ashwin Karthikeyan Raghul Muthazhagu Nakul Nagaraj Kishan Nivas Srinivassan Rajan Kiran Nivas

Vairamuthu sir put chutney office lae Enna pandraru 😁

chai

+ View more comments

1 week ago

Put Chutney

Valentine's day special video. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

thala, till the end, how to escape from friend zone sollave illaye

inda video ku aprom... hero life long single tan pola🙊🙊😂😂

Yaaru andha mooonji.

Bala Smart boy bestie kadamaigal 😆😆😆😆

Dude innum single pa😤😤😤😤😥

Gopi Yuvaa 🤣

Kandravi !!!

Kughaan Jega MD Sasi

Aravind Rvnd😂😂

AzHlin JeYa 🤣

Mass

Viinu Vp you might need this tomorrow 😂

Rajiv Ramaswamy

Raghu Varan

Preetesh Lalwani

வெங்கடேஷ்.பெ

DrAravindan Ananda JothiKumar watch this

Shruthi unaku request send Panna guy

+ View more comments

2 weeks ago

Put Chutney

சிவக்குமாரும் ஒரு சின்னத்தம்பி தான் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

What Sivakumar did is clear case of arrogance. Don't compare him with a clean animal. It is a shame to chinnathambi.

ஐயா அப்படியே அந்தி ஜக்கி வாசுதேவ் பத்தி சொல்லுங்க. அவன போல காடு வெட்டி களால் தான் இன்று சின்ன தம்பிகள் வெளியே வருகிறார்கள்

சிவக்குமாருக்கு முட்டு குடுக்கறதெல்லாம் ரொம்ப ஓவர். ரிட்டையர்டு வாழ்க்கை வாழுகிறவர் எந்த தகுதியுடன் கல்லூரிகளிலும் உபதேசம் செய்கிறார். இராமாயணமும், மகாபாரதமும் படிக்காமல் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் தகுதியுடனா?

Point taken , he is more like our grandfather.. will do the same to his own grandchild. We should respect his age than justify his action.

you_guys_are_irreplaceable_from_my_favorite_list😍

டே பொறம்போக்கு நாயே வாய் கிழிய பேசிட்டு கடைசியா அந்த சிவகுமாா் நாயிக்கு நீ சப்போா்ட் பன்றயா? செருப்பு பிஞ்சுரும்டா

பொது வாழ்க்கையில் வருபவருக்கு பொறுமை நிதானம் பெருந்தன்மை வேண்டும்.அகவை 75 வரவேற்கிறேன்.பொது வாழ்க்கையில் நடந்து கொள்வது பற்றி முதலில் தெரியவில்லை.அதை தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி

Income tax ride ku appuram tan அகரம்

I felt the same with sivakumar.. May be after 70 plus we will be able to understand why he did like this

Appo Ramalingam murder ? Pongga dk kai kulingala

அடுத்த உயிருக்கு உதவி செய்யலைன்னாலும் பரவால்ல.. உபத்திரம் செய்யாம இருக்கணும்.. ♥️♥️ Great message

Guruprasad Veera leave about siva kumar.. See the facts about elephants 👌

Konjam Iruvarumey, Gavanamudan Nadanthirunthaal Prachinaiyai Thavirthirukkalam nu Enakku Thonuthu Periyavarhaghukku Ennaip Pondra Siriyavarhal Karuththey Sollk koodathu Aanalum Enakku Thonichu Sollitten Thappunnu Neenga Ninacha Sorry Iruvarukkumey

Arumaiyana speech Arumaiyana Vilakam. Thank you SIR

public illatha public kalandhu kolladha function poi attend panna solluga sivakumar Ayyava

Arumaaaaaaiii sir, endha Purithal erunthal Podhummm, no problems for all

Tnx for sharing

Super speech sir

Super speech sir😊😊👍👍👏👏👏

That was a beautiful speech!

Ivan sivakumar kudumbathukuuu yen ivalo jalraaaa adikran

Sivakumar jalra

Informative sir..hats off

nice speech

Siva Kumar useless fellow 🤣😂

+ View more comments

2 weeks ago

Put Chutney

Being single comes with its own perks <3 ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Enna raj Mohan Anna bjp la join pannitengala orey Hindi ah iruku thamizhe varalaye

Monish Vasu Us😂😂😂😂😂

Muhamad Lukman

Ar Suresh சீனிவாசன் தேவராஜீ

Rohan Jikar

Better to unsubscribe

Arpit Goyal

dai,, Tamil eh tharkuri ithula hindi vera

Enna hindi thinippa Put Chutney 😉😉

LOL

Vmsnathan

+ View more comments

2 weeks ago

Put Chutney

Chinna Thambi Issue .... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Mr Rajmohan. I am a big fan of ur tamil language and pronunciation. Put Chutney team.. Take a Bow. Not only fun videos but various messages u give to this society is highly appreciated. Keep going. Long way. How much ever u do all these only a handful will realise the importance of these. All the best team

This remainds me about "Maniyan" wild tusker being friendly with villagers in wayanad district .

Well said sir...got more info about elephants

They transport seeds up to 40miles,

You own our respect sir ..!

brother Neenga yanaigalin valvuu idathai akaramippunu solrengaaaa.... Coimbatore side LA full ah indhaa nadakudhu and nadandutu erukuu.. Yanaigal enampirakkum seiyura edatheyaeee akirmichutangaaa... Deforestation have been done there. Indhaa issue LA we all can talk only... Finally kasuuu pannamm dhuttuuu dhan vilyaduthu....

It is good that they have drained the water source near sugar factory....the waste water from sugar factory is poisonous

Oru murai manidarai irrupom, respect animals save from wild humans

Elephant doctor from Aram book has some interesting facts about elephants ..

Speaking about sangam age reference, we killed 1000 elephants to accolade parani literature. e.g kalingathu parani.

Elephants are regularly getting killed in Assam while crossing the railway tracks. Ever growing population in India needs new neighbourhood in ever expanding towns. Government should Seriously think about creating more habitats for elephant and forest animals.

காட்டை அழித்து உருவாக்கிய ஈசா யோகா நிரந்தரமாக மூடினால் யானைகளும் காப்பற்ற படும் காடுகளும் காப்பற்ற படும் மக்களும் காப்பற்ற படுவார்கள்

ஒரு காட்டை உருவாக்குவது யானைகள் தான்... அதன் காட்டை நாம் சுரையாடுவது.. உன் கையில் உள்ள செல்போனை இப்போது நான் பரித்ததற்கு சமானம்😊

ஜெயமோகன் எழுதிய "யானை டாக்டர் " என்ற புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று . அதில் தெரியும் யானைகள் எவ்வளவு நன்றி உணர்ச்சி மிக்கவை என்றும் , சுற்றுலா என்ற பெயரில் குடித்துவிட்டு மலை பகுதிகளில் வீசி விட்டு வரும் கண்ணாடி பாட்டில்கள் யானைக்கு எமன் ஆகுவது குறித்தும் . டாக்டர் கே இப்போது இருந்து இருந்தால் நிச்சயம் அதிக வேதனை கொண்டு இருப்பார் :-(

Naren R Mechie

Ganesan Santhanam

Crt tha

மிக அற்புதமான பதிவு

Wong Admund & Zoul Faltah.....

Seeman uta ole ah vaaya polanthu ketavan dha Ivan 🤣

தந்திரம் - தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சின்னதம்பி திசை திருப்பிகொண்டு இருக்கிறது.

Super information ji and andha chinna thambiya andha place la vaza vazi senji koduka Govt kitta pesuna nalla erukum

யானையின் வாழ்க்கை முறை இல்லையெனின் நாம் ஆளாக போகும் இன்னல்கள் பற்றி?

ஹலோ.. புட் சட்டினிங்களா.. மதமாற்ற தடை போராளி இராமலிங்கம் கொலையை பத்தி வீடியோ எப்ப சார் போடுவீங்க?

+ View more comments

2 weeks ago

Put Chutney

Nithyanand Jayaraman asking some hard questions about our careless environmental practices. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Sir, na patha bathil kelviku show la, kelvigalay pothuva kayta, nayama kayta oray aal neega tha.

Thoughtful discussion, thanks to Put Chutney and Nithyanand Jayaram Sir:)

Kudos to the Putchutney team and Salute to Nithyanand Jayaraman sir.. People should change and making it an organized one is the only way to tackle the environmental crisis happening around us..

Nandhini Anandan evanga kuda oru interview pannunga....

+ View more comments

2 weeks ago

Put Chutney

Badhil Kelvigal With Putchutney Rajmohan ft. Nithyanand Jayaraman premieres at 1.30 pm tomorrow on YouTube ..... don't miss it! ... மேலும்மேலும்

3 weeks ago

Put Chutney

Presenting Nerkonal our newest interview format with Tamil's first ever funk band Funktuation ft. Benny Dayal. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Woww reggae

Mothi Vijay Ragul Kiran Bairava Vignesh

Amazing is not the word for u Benni Ji.👌👏

Jake Gideon

Benny jiii vunge voice eh thani style jiii 😍

Any MCC makkal ?

Rahul

Benny Rockzz😎😎

Mani Kandan Shyam Sampath

+ View more comments

3 weeks ago

Put Chutney

Friday live ... மேலும்மேலும்

 

Comment on Facebook

I miss put chutney’s old team 😑

Why you are particular focused on Harris

One more Ilayaraja song please! Previous one was awesome

Convey my sincere respect to Raj Mohan sir . And we miss him

Just for fun bro u awsm man...

Apart from jagan other two aunty are not talking

When you guys gng to do promo videos for Tamil movies?? Only two came.. I’m a big fan for those videos...

Which colour chutney is this

Dev music Harris when we expect a troll video

Andha guitar konjam keezha veinga raasa... Engaluku theriyum.. aduthavanga paata kalaikra alavuku ungaluku vaasika theriyum nu..

Pls play some Ilayaraja songs

Do u know any famous actors with close relationship

Love u guys... Sama stress buster pa... Adikadi live vaanga... Spread more love😍

apdiye oru motivation talk or karuthu solunga bro kudunga bro your superb guys

The man behind the camera pls come front we wanna c u

Neenga lam part time workers or full time workersss???

Harris next eppo music troll varum

VRV realse aairuku atha pathi pesama (bijiliramesh slang)😏

Who select the name as put chutney?

Inimel ungala paakum pothu la harris jeyaraj thane bro niyabagam varum

குட்டிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு கலகலப்பா இருக்கிறீங்கடா..... Just fun

whn music directors becomes teachers is marana bangam ya

Will you do politics related series for tn

+ View more comments

3 weeks ago

Put Chutney

"Women should enter Sabarimalai" - Dude Vicky ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Nanga poganuma vendamanu nanga than mudivu pananum edaila ninga yaru... ohh kerala govt urimaya mettu tharutha??? Rahana Fathima kum Ayyapanukkum Enna samantham.. en mathathukulla en muslim womens varanga???

Mr. Vicky, You talked about Malikapurathamma(Manjal matha) . Even she doesn't go and meet Ayyappa. She only goes to Sharamkuthi to see if Ayyappa's ready to marry her or not. So if you seriously take that as an argument you are very very wrong. Another thing about "Theettu' , for any temple there are a few things considered as Theettu. You are not supposed to go to temple even when one of your close relatives passes away, you are not supposed to go into a temple with an injury/blood stains on your body(not talking about menstruating here) be it a man or a woman and so on. For this particular temple the form of the deity in which we worship is such. THAT is the biggest reason. And when you talked about "Vanitha Mathil" you seemed to forget the fact that there were many woman who did not even know what they had come for,also there were many woman who were wearing the very cuffs of their religion and oppression that they were "supposedly against" and come to be part of the wall just because their husbands asked them to. So this is a very biased video and is definitely propogating false ideas.

மிக சரியான புரிதலோடு பதியப்பட்ட பதிவு. வரவேற்கிறேன், அதிலும் அமைதியிலிருந்தே உரையாடல் தொடங்குகிறது.... அழகு

Unfollowing #putchatney#

sapari mala Poga kudathu pogamadom nu 80000 womens poratam pannangale avanga elam womens illa.... Ridiculous....

Ore oru kelvi dhan .. ipadi Hindu mathatha arayura madiri Ella mathathayum arayum... Appo idhu muraya irukum... Avunga sirupanmainu solli avanga enna venumna pannalamnu solradhu ngayam illa... Edhuku Hindu makkaloda nambikayayai mattum sadanum...

ஏன்டா ஒரு ஏரி,குளம் சீரமைப்பு மரம் நடனும் ஆறுகளை மீட்கனும் இப்டி ஏதாச்சும் மீடியா பயன்படுத்தி நல்ல நாலு விஷயம் செய் அதை விட்டு விட்டு தேவ இல்லாத வேலை செய்யாதே முன்னோர்கள் வகுத்த சம்பிரதாயங்கள் கண்டிப்பாக தொடரவேண்டும்...இப்படியே பேசுனா #DUDEVICKY NE NUDE VICKY AIDUWA.

Then woman should participate in jallikatthu also😊

என்னத்த கிழிச்சாருனு இப்ப இவன கூப்டு interview...துண்டு போட்டாலே கூப்டு வந்துடுவிங்களா... ஏன்டா இந்த வேலை உங்களுக்கு... உங்கள மாதிரி 4 நாய்களால்தான் எங்களுக்கு ஆபத்து... கோவில் பத்தி ஏன் பேசுரீங்க...

Vicky well spoken. I have one question for you in Tamilnadu or in India the woman are not allowed to do Pooja very close to go in temple only men is allowed why u do not questions them .why ur speaking about Sabarimala .to become famous.......?????

All Devotees put a Report for this video as Hate speech### Automatically Block agirum...

Everyone trying to be famous instantly by the name of Ayyappa.. somehow your cheapo promo is actually making Lord famous than ever. Kaliyuga Varadhan knows everything, may Lord bless all🙏🙏🙏

Good guy with rational thoughts. Talks everything with solid proof and questions with proper rationalism. big fan of this guy..

Makkalae.. Ur attention plz.. Nala note pani vachukonga intha video vah... Mr. Vicky sabarimalai vishayathula romba theliva irkapala so inimae pengaluku vara pora pratchanaigaluku Epdi kural kodurpaaru nu paarunga!!...Apo matum vaya mooditu iru aprom pathukurom

I am ready and i dare you to engage in a conversation.

விக்கி என் எல்லாம் மதத்திலும் சாஸ்திரம் சம்பிரதாய என்று இருக்கு ஏன் எங்கள் நம்பிக்கை மீது மட்டும் கல் எரிகிற்கள் என்று கேட்டால் இந்த பெரியார் பேரன்கள் நீங்கள் உள்பட பெரும்பான்மையான மக்களுக்கு மட்டும் தான் சிறுபான்மை மக்களிடம் நாங்கள் கேட்க்க மாட்டேன் இது என்ன பதில் தெளிவான விளக்கம் வேண்டும்,அங்க எல்லாம் பெண் அடக்கு முறை இல்லையா ஒன்று தெரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எங்க எல்லாம் ஆண் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் அடக்கு முறை உள்ளது, ஒவ்வோரு ஆண் பிள்ளையிடம் அவர்கள் அம்மா பெண்கள் உனக்கு மேலானவர்கள் என்று வளர்த்தால் போதும், ஒரு வெங்காயமும் தேவை இல்லை.

Its a humpback interview. He can't substantiae what he speaks. A kind of third rated speaking.

In India around 8 lack people get converted to christianity every year they spend crores of money Now you know how they spend it

Ellame okay than bro,, but antha protest "vanitha mathil" ethukk ponanganu mukalvasi perukku theriyathu pinne athu Oru govt organized protest. So atha Oru reason ah sollathinga.. if you have any doubts you can take survey here in Kerala.

Why don't you support or talk about the nuns in Kerala

First CHURCH la Father ku badila mother preaching panutum, Masudi la pengala allow panatu.. aduku appro pesavagea , cos sabrimalai oru kovil tha. But church and Masudi therivuku theru iruku. Anga yella pudugea vaku illla , ingea matu yea nota varegea

In india some temple men's not allowed why ? So that not issue ?

Iyappan koil apdingradha neenga property ah paakradhunala dhan indha kolapame....Iyappan saamy ah oru deity ah respect panni avaroda values and rights nu onnu irukradha paathingana nalla oru thelivu kidaikum....

Anna because that basically the method of Hindu religion is in some practice So there is no regrets to ladies the only thing is that negativity and positivity So we have respect towards ladies But we also love our practice As you know many other religions also don't allow their ladies to there worship area even a single time But we only tell it for sabarimala So if the people protesting for sabarimala motivation is female freedom Then first ask them to protest for those ladies who have never worshipped there god's According to me the people back on this sabarimala matter always needed is religious calamity Some people help to succeed Even see all people comment on other religions Because the people behind this wanted this only So be wise as a Indian citizen I always like dude Vickey Anna brave and his aggression against the wrong matter But in this matter I am sorry Anna I disagree you

Excellent Speech and Answer.... Superb.....

+ View more comments

மேலும் பதிவுகள்


Put Chutney – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(Behindwoods TV, Black Sheep Tamil, C4ETech Tamil, Chennai Memes, Eruma Saani, Fully Filmy, Giri Sonna Seri, IndiaGlitz, Jump Cuts, Lets Make Engineering Simple, Loud Oli, Madras Central, Madras Meter, Motivation TamilNakkeeran TV, Nettv4u, Put Chutney, Red Pix, Sci Nirosh, Smile Settai, Stupid Common Man, Tamil Talkies, Tamil Tech, Tamil Today, Tamil Cinema Review, Temple Monkeys, Vanakkam MisterVideo MemesVikatan TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .